நான் உட்காரல ஒரு அண்ணன் ஆ நிக்கரேன் ... பாதுகாவலன் ஆ இருக்கேன் ...true words from siddhu anna
@mohanmohan-ci1el8 ай бұрын
Ya it's really true words 💯💯
@arunkumarg2068 ай бұрын
Super anna
@diludevaraj26958 ай бұрын
Content 95% Fun 5% These kind of videos can make a grown man cry 🥺
@makeshcumbum20548 ай бұрын
Cry
@kowsikprabhu45398 ай бұрын
exactly bro, sema tired la vanthen bro relax kaga pathen ana feel. panni,,,, நல்லதே நடக்கும், மாற்றம் ஒன்றே மாறாதது..
@NasriyaRiffan8 ай бұрын
Yesss😢
@Jagathrachagan_G8 ай бұрын
😊❤
@todaystopstatus19418 ай бұрын
Absolutely
@jeniferdavid98847 ай бұрын
Sidhu annaku Suthi podunga pa please😌 நான் உட்காரல ஒரு அண்ணனா அப்பாவா நிக்கரேன், பாதுகாவலனா இருக்கேன் ... Every girl needs this words.. One true soul Sidhu anna...
@NishaV-b5f8 ай бұрын
First time ever vj siddhu vlogs la ipdi oru emotion ana video we support vj siddhu anna forever....🫧
@riogauchii58618 ай бұрын
very emotional 😭 episode in this channel 😢
@kalaikalai94588 ай бұрын
Yesss😢😢😢
@devasurya51988 ай бұрын
Apd lam oru kundi emotion um ila😂😂😂
@Suresh-vp2ke8 ай бұрын
❤
@manukrishnan208 ай бұрын
❤
@Darwin129908 ай бұрын
இந்த வீடியோ சொந்த நாட்டை, சொந்த ஊரை இழந்து வேறு எங்கோ, உலகில் எதோ ஒரு மூலையில் உட்காந்து பார்ப்பவங்களுக்கு சமர்ப்பணம் 😢😢😢
@jenniferj17908 ай бұрын
😭😭😭everything will change one day
@kunalankuna96288 ай бұрын
Thanks nanba
@ManoharanPraveenath8 ай бұрын
Yes bro 😭😭😭😭
@althafahamed28898 ай бұрын
,🙌
@pranavsreerajhensanthanago47858 ай бұрын
yo alazha vechitiya!!
@govindasamymadhushan8 ай бұрын
இலங்கை தமிழனாக இந்த video வை பார்க்கும் போது நெஞ்சோறத்தில் ஒரு சுருக்கென்று வலி 😢😢😢
@MaranMaran-n2v7 ай бұрын
Apa eelath thamilar valikala enka pooi solurathu
@ajithak78667 ай бұрын
Tamilnadu always welcomes you bro❤
@denujandenujan2186Ай бұрын
eela thamilan
@gopalakrishnanp34768 ай бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது நாம எவ்வளவோ blessed nu thonuthu....😢😢😢 🇮🇳🇮🇳 ஆயிரம் குறை சொன்னாலும் நம்ம நாடு best ❤️✨🙏
Tamilarku etha vida mosa ma Nadanthiruku nanba😢...
@Tamilagavettrikax8 ай бұрын
Jai Hind🇮🇳
@EARTHPEOPLESSS8 ай бұрын
Harshath khan முழுமையாக guidance ஆக மாறிய தருணம் 😂
@abishekk53818 ай бұрын
Guidance ah 😂😂😂
@kavinkandy92488 ай бұрын
Tourist Guide 😂😂🤣🤣
@Suryasimplethinking8 ай бұрын
😂😂😂
@akkanaunthambi81678 ай бұрын
இது போன்ற காணொளி சிறப்பானதுதான் இதுபோன்று தமிழ் ஈழத்திலும் தஞ்சாவூரிலும் செய்யுங்கள்😢😢😢
@selvamathi50848 ай бұрын
Ama annan
@a.thayammalannalakshmi28697 ай бұрын
Correct
@ramarlakshmanan13268 ай бұрын
ஒரு இராணுவ வீரனாக இருப்பதில் பெருமையாக இருந்தாலும் இதனை பார்க்கும் போது மனம் வலிக்கின்றது 😢 சீக்கிரம் இரண்டு நாடுகளும் ஒன்று சேர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் 🙏 தங்களின் மூலம் இத்தகைய தகவல்களை அறிந்தமைக்கு நன்றிகள் அண்ணா 🙏
@나이오미8 ай бұрын
감사합니다❤❤❤❤
@pragashpragash44528 ай бұрын
தமிழர்கள் மட்டும்தான்பா எல்லாரும் ஒற்றுமையா இருக்க ஆசபடுறாங்க… உங்க வீடியோபாக்க எங்களுக்கும் அவங்க இரண்டு நாடும் ஒன்னு சேரனும் அத பாக்கனும் ஆசையா இருக்கு🙌🏻🥺💛
வடக்கு - தெற்கு ❌ கொரியா ✅❤️ மனிதநேயத்தின் கடைசி நம்பிக்கை சமரசம்❤😊
@kuttyr70678 ай бұрын
Yarukellam vj siddhu anna vukku support pannuvinga
@smartsanju__creation10778 ай бұрын
🖐️
@LovedOneOfficial288 ай бұрын
I'm
@pavithrasengodan45018 ай бұрын
Me
@sarankumar39188 ай бұрын
Edhuku
@Senthilnathan248 ай бұрын
Avarukku enna kashtam naan avar video pakkurathae avarukku periya support Thane. Unakku like venuma atha kaelu
@anusree62218 ай бұрын
12:22 Siddhu's speech really hits different 😢❤
@mounasundarikesavan8 ай бұрын
எங்க அண்ணா KZbin channella யாரும் எந்த நாயும் முடக்க முடியாதுடா 😤😤😤😤😤எங்க vj siddhu anna stress buster raaaa😁😁😁😁😁😁😁😁😁😁
@funwithboys61088 ай бұрын
இக்கதையை கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது.இவ்விரண்டு நாடுகளும் இணைய ஆண்டவனை வேண்டுவோம்
@tamiltamilan30488 ай бұрын
நடந்து முடிந்தது பாக்கவே இவ்ளோ வழியாக இருக்கு ஆனா இப்போ பலேஸ்டின் நாட்டில் நடந்துக்கொண்டு இருக்கு அங்கே வசிக்கும் மக்களின் நிலைமை யோசிக்கவே முடியல 💔💔
@shalini1178 ай бұрын
Same dor ppl of sudan , myanmar , hindus in pakistan , taliban oda afghanisthan .etc etc
@deenbedingmart8228 ай бұрын
@@shalini117 unamai sela politics pandra veli dhan makkal kastapadranha
@sybereditor96948 ай бұрын
Yes bro 😭
@jad-nc8 ай бұрын
ithelam eppovo nadanthathu. aana intha palestine ina padukolai ippo intha modern age la nadakuthu entha periya naadalayum ondum help panna mudiyala. athaan sogam. humanity failed.
@velaravind75458 ай бұрын
வலி - வழி இல்லை... தமிழ் 😂
@loki_vibez_7 ай бұрын
21:07 🥺🐦intha paravai ku laam rules irukuma nea❤
@SangeethaS-qt8vt8 ай бұрын
Who will pray with me for the unity of Korea?🛐🛐 🤗🤗 நல்லதே நடக்கும் 😊😊
@abdulbaasith76808 ай бұрын
Pray for palastine bro
@tonystark60958 ай бұрын
@@abdulbaasith7680pray for Hindus of Pakistan, kashmir,west Bengal, Bangladesh bro
@creepy35698 ай бұрын
@@abdulbaasith7680 ask allah bro
@나이오미8 ай бұрын
감사합니다❤❤❤❤
@Tojii-9118 ай бұрын
13:28 Brotherhood ❤
@adeshjain68778 ай бұрын
இது வரை சிரிக்க சிரிக்க உங்கள் வீடியோ பார்த்த நான் இன்று இந்த வீடியோ பார்க்கும் போது மனது ஒருவித கணமாக இருக்கிறது. நானும் ஆண்டவனை பிராத்திக்கிறேன் வடகொரியா தென்கொரியா இணைய. நன்றி Vj siddhu vlogs🙏🏻
@thesika82818 ай бұрын
Oru madhiri emotional ahh irukku anna indha episode 😢❤
@vijay_perambalur8 ай бұрын
இதேபோல் ஶ்ரீலங்கா சென்றபோது தமிழ் ஈழம்❤ நம் மக்களை பற்றி , அங்கு நடந்த துரோகம் பற்றியும் பேசிருக்காலம், என் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன்❤ அவர்கள் பற்றி சொல்லியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
@Manikandan-rk4ei8 ай бұрын
😢😢😢😢vedam tamilnadu makkal peasi nam thoppul kodi tamil ilam makkaluku entha pathipum vanthura kudathu😢😢😢
@knightwarrior58 ай бұрын
Dei adhu terrorism da. Prabaharan terrorist. But war la sethadhu ellam podhu makkal.
@keethapriyan71978 ай бұрын
உன்மைதான் நன்பா ஒரு வேளை என் உயிர் தலைவர் மே த கு வே.பிரபாகரன் 🔥பற்றி பேசி இருந்தால் இந்திய அரசியல் V j. S. மீது வெருப்பை பதிவு செய்யும்.
@Manikandan-rk4ei8 ай бұрын
@@knightwarrior5தே மோவன
@Kuwaittamilzhanlife8 ай бұрын
அப்படி இல்லை.. என் இறைவன் பிரபாகரன் பற்றி பேசினால் YOU TUBE CHANNEL முடக்கி விடுவார்கள். தலைவரை பற்றி பேசமால் இருந்தால் என்ன இந்த உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தமிழர்களும் தலைவரை தெரியும் என்றும் என் தலைவன் பிரபாகரன் அவர்கள் வழியில் தமிழ்நாடு தஞ்சை தமிழன்
@Abinaya-x9s8 ай бұрын
12:22 siddhu anna and harshath anna vera level 😢 na oru anna nikuren bathu kavalan na ..........😢😢😢
@srinivasankvasan23678 ай бұрын
12:30 my eyes full of tears .......❤
@jukala9688 ай бұрын
ஓரு வருசத்துக்கு அப்புறம் நல்லதே நடக்கும்னு ஒரு letter varum நாங்களும் காத்துறுக்கோம்❤❤🎉🎉
@vigneshvicky72765 ай бұрын
சித்து ஓட வீடியோ எல்லாம் எப்படிடா மில்லியன் கணக்கில் வியூவ்ஸ் போகுதுன்னு அவரோட வீடியோ எடுத்து பார்த்தேன் அப்போதான் புரிஞ்சது என்னோட 1.5 ஜிபி டேட்டா காலி ஏன்னா அன்னைக்கு புல்லா வீஜே சித்து ஓட வீடியோ தான் பாத்திருக்கேன் I am really addicted 😂😂😂
@nivashm25908 ай бұрын
First time comment panaran...ella episode um onnu vidama paathurukan...but this is the best one I have ever seen. Somewhat emotional agitan...Harshath and siddhu clear explanations with real emotions.
@rajmaha40468 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@dharani.r45108 ай бұрын
17:54 real goosebumps.... ☺😱😲❤🖤😍🤗❣️🤙🦋♾️♾️
@KrishnaKumar-gg3be8 ай бұрын
இந்த வீடியோ சொந்த நாட்டை சொந்த ஊரை இழந்தூ வேறு எங்கோ உலகில் எதோ ஒரு மூலையில் உட்காந்து பார்ப்பவர்களுக்கு சமர்பணம்💯
@NeerajSubramani8 ай бұрын
Siddhu being good student 😂 when harshat is teaching 😂😅❤ just luv this combo.
@karthik_bgmz30398 ай бұрын
நீ இல்லன்னா நான் எப்பவுமே செத்திருப்பேன் உங்க சேனல் தான் நான் இப்போ உன்னை உயிரோடு இருக்கிறேன் i love you Anna 😍
@NDchennalyaarra nee comali namma stress la irukkakkula evanachum thanda nammala santhosama vechikkanum sunni summa iruda 🤬🤬🤬
@miltondinesh428 ай бұрын
நண்பா இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை உன் கவலையும் அப்படித்தான்.
@GSKG7868 ай бұрын
@NDchennalPaithiyam bro avainga.. Kandatha pesuvainga .. Video parthom ah ponom ah illama chumma vaai iruku nu olaritu kidakudhu sila Tharkuris
@kavinr61068 ай бұрын
இந்த வீடியோ எல்லாரும் பார்க்க வேண்டும் ஒன்று. எல்லாரிடமும் மனிதநேயத்தை உண்டாக்கும். 🇮🇳🇮🇳🇮🇳
@SujithaSekaran8 ай бұрын
மனசு ரொம்ப வருத்தமா இருக்கு இந்த பதிவை பார்க்கும் போது எல்லாம் ஒரு நாள் மாறும்....மாற்றம் ஒன்றே மாறாதது மாறியதெல்லாம் உன்னோடு மாறாத எல்லாம் மண்ணோடு
@தமிழ்மொழி-ள3த8 ай бұрын
Siddhu அண்ணா 💞💞💞 naan office la erunthalum namma video correcta pathuduven. Today 3 clock video varalaiya naan payadhutten anna enaku alugaya vandhuche theriyuma.en life la enaku amma mattum than. Amma nalla erukkum pothu ellarum erunthanga. Ammaku oru health problem vanthadhum ellarum ennaium ammavum vendam appadinu poittanga. En akka appa ellarum. Eppa ammaku naan enaku amma etha life. Ethai ellam nenaiche naan rompa mana valila erunthen. Unga video pakka arampichen ennanu enaku sariya solla theriyala enaku santhosama happy erukku. Antha news pathu enaku payama erunthuche. Naan night thunga poradhu munnadi unga video than pappen appa than enaku happy thukkam varum. Anna Nammma entha thappum pannala ok. Nammma team ellarum happy eruppom. Siddhu anna eppa Ennoda life Nammma team ellarum Amma naaum. Enaku edhu pothum.
@pavidshanmehanathan65528 ай бұрын
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது.✨️🫂😌 :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்
@dhineshpalpandi81978 ай бұрын
கடைசில நிங்களும் கண்ணீர் வர வச்சுட்ட 😢😢 கடவுள் இருக்கான் எல்லாரையும் ஒன்னு செக்கணும் அண்ணா
@dilshanrolex46368 ай бұрын
எல்லா போருக்கும் ஒரே காரணம் தான் அடக்குமுறை 😢🙏🏻 ஈழத் தமிழரைப் பற்றி பேசியதற்கு நன்றி.
@Ganeshakey8 ай бұрын
Yeah nice..never forgot congress and dravida party role in that guys..!
@kishorepeter33888 ай бұрын
@@GaneshakeyYess, and never forget BJP's role in Manipur ethnic violence also
@Sam-rp8wj8 ай бұрын
Don’t believe both
@jokerthings-3128 ай бұрын
@@Sam-rp8wj Bastard
@Suryasimplethinking8 ай бұрын
21:15 🐦 BIRD MIND VOICE; பயந்தா உயிர் வாழ முடியுமா 😊😊
@pradeepraj75998 ай бұрын
Vj siddhu anna thambigal assemble... 💯
@rathinakumar77228 ай бұрын
Vj Siddhu anna thangachigal assemble
@Ot7_bangtaaa8 ай бұрын
💯💯💯🙋🙋🙋
@ThulasiSri-kx8xg8 ай бұрын
@@rathinakumar7722 present ❤
@Vasanth-ip5yu8 ай бұрын
We Ready to assamble
@mudijakandupudi70608 ай бұрын
First learn English bro 🤡💀@@Vasanth-ip5yu
@sowkarthigadeepika75228 ай бұрын
இவ்ளோநாள் இந்த நாட்டோட சந்தோஷமான பக்கங்களையே பாத்துட்டு இப்படி சோகத்தை தாண்டி வாழறாங்கனு நினைக்கும் போது பெருமையா இருக்கு..... நம்ம இந்தியா பிரிஞ்சிடக்கூடாதுனு பயமும் வந்துடுச்சு😭🙏🙏 Let's Pray for peace 🕊️🕊️
@brinerdiren67748 ай бұрын
அந்த முட்கம்பி வேலிகள் எங்களுடயவை.என்னுடைய அனுபவமும் நினைவுகளும்😢😢.நன்றி சித்து அண்ணா மற்றும் குழுவுக்கு.
@shivaneesree24938 ай бұрын
12:25 I really got very emotional. Always I support vj siddhu anna and harshath anna as a thangachi
@vrpras125928 ай бұрын
Guys Sri Lankan Tamil people kaga Siddhu Anna pesala nu solratha stop pannunga. Namma Government ah purinjukonga and don't make VJ Siddhu vlogs gets blocked. Puriyama pesathinga da avaru pesala nu. Pesuna ungalukku VJ Siddhu vlogs nu onnu irukkave irukkathu. Athu dha happiness ah ungalukku. Anna keeping silence means understand da tharkuri boys.
@magarishimagarishi38958 ай бұрын
22:54 this time was very sad because the word in picture is soo emotional ❤❤❤❤❤
@akpirakash47768 ай бұрын
இந்த நாடும் சேர்ந்து தான் அண்ணா இலங்கைல எங்க அம்மா அப்பா அண்ணா அக்கா என்று எல்லாரையும் கொன்று போட்டாங்க 🥹🥹🥹 இத பாக்கும் போது.. எங்களுக்கு என்று ஒரு நினைவு சின்னம் கூட வைக்க விடல இந்த சிங்கள அரசு 🥹🥹...
@sayaskaimanam81188 ай бұрын
😢
@S.PremKumar8 ай бұрын
Neengha mattuma bro ippa unga family la irikkinga😢
@jeni.arnauldfelix5598 ай бұрын
ரணம் நிறைந்த வரலாறு 😢😢😢😢😢எம் ஈழம் 💔
@Cynthu-m7w8 ай бұрын
A lot of KZbinrs have showed us South Korea. But no one showed the emotional side of what Koreans went through. Thanks Siddhu, Harshath and team for showing the other side of Korea. Huge respect for South Korea. Nalladhe nadakkum 🙏🏻
@am.munzif8 ай бұрын
இவ்வளவு நாளும் சிரிக்க வெச்ச நீங்க இன்னைக்கு அழுகை வர வெச்சிட்டிங்க Fun இல்லைன்னாலும் வீடியோ நல்லா இருக்கு
@syedmuzammil23668 ай бұрын
Tears flowing 😭😭😭😭 bgm n real story perfect sync............. One day all will be free....IN SHAA ALLAH
@Ind-Kwt8 ай бұрын
they way harshath explains very brilliant
@velushankar62338 ай бұрын
நமது இனத்திற்கு மட்டும்தான் இந்த மாதிரி நடந்து இருக்கிறது என்று நான் சோகமடைந்தேன் ஆனாலும் அந்தப் பிரதமர் அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கலாம்
@TMarijothikamari8 ай бұрын
அன்பை அடைத்து வைத்தாலும் அதன் ஆர்ப்பரிப்பு அணையினை கடக்க அரைநொடி போதுமே......!🥺அன்பால் இணைய அன்பினால் ஆன ஓரிரு வரிகள் ❤
@superduper21688 ай бұрын
Real goosebumps videos anna
@Achoo_3608 ай бұрын
Bro you are a poetar❤❤Tha words is touching heart ❤️
@TMarijothikamari8 ай бұрын
@@Achoo_360 thank you so much ✨😇 என் வார்த்தைகளை வர்ணித்ததற்கும் என்னை வாழ்தியமைக்கும் நன்றிகள் பல
@sangavir67708 ай бұрын
First time watching vj siddhu volgs with heavy hearted without laugh
@harini45038 ай бұрын
🥺
@yanthyni8 ай бұрын
I had goosebumps after hearing Mr.Lee story and his wish to gather North and South Korea. His vision for unity and peace is truly inspiring.. we need more people like u n him in the world❤
@Lingaraj-h8x8 ай бұрын
சவுத் கொரியா மற்றும் நோர்த் கொரியா வார் பற்றிய தகவல்கள் மிக உணர்வுபூர்வமாக இருந்தது. மிக்க நன்றி. வெறும் மூன்று வருட போர் நினைவுகளை பகிர முடிந்த உங்களால் நீங்கள் இலங்கை சுற்றுலா சென்ற பொழுது நீங்கள் போர் நடந்த ஒரு இடத்தை கூட நீங்கள் உங்கள் காணொளியில் காட்டவில்லை. மிகவும் மன வருத்தமாக உள்ளது. வாழ்க தமிழன்.
@anusharadha71708 ай бұрын
Nanum yen familyum romba feel panrom because we are srilankan refugees.thank you India for all the support and love❤. We really missed country and our relatives😢
@RahulVk22078 ай бұрын
Thalaivan meendum varuvaan❤
@richardsanjay1718 ай бұрын
@anusharadha7170 we are with you!!! You are no more a refugee you belong to us ❤
@hibas-nn8wy2 ай бұрын
Pray for all the people displaced from their homeland,people of palestine,congo,sudan,..and for all the oppressed🤲🏻
@jvvino13608 ай бұрын
இதுக்கே இப்படின்னா எங்க நாட்டு வரலாறு தெரிஞ்சா அவ்ளோ வலிக்கும் 😢😢😢 Eealam 🥹
@velavana11698 ай бұрын
Entha Nadu bro
@Chandru-yx8uk8 ай бұрын
Your country name
@sk_shan038 ай бұрын
Srilanka😢
@JeonJungkook-kt3ly8 ай бұрын
😑
@sabaribava76798 ай бұрын
😥😥
@dharanidharan53868 ай бұрын
நம்ம நாட்டுல தமிழன் வடக்கன்னு நிறைய பிரிவுகள் இருக்கு அது வெறும் வாய் பேச்சோடு நின்றுவிட வேண்டும் இந்த அளவுக்கு பிரிவு வந்தர கூடாது ஏன் அப்படினா அந்த பிரிவுவோட வலி பார்தாலே கஷ்டாம இருக்கு இந்த சுதந்திரம் இப்படியே இருக்கட்டும் 😊😊😊
@jjthiyaghu33868 ай бұрын
Bro... இப்போ ஒரு வீட்டுல அண்ணே தம்பிக்கு ஒரு பிரச்சினை அவங்க சண்டை போட்டு பிரிங்சிட்டாங்க இப்போ அண்ணனுக்கு support ah oru team தம்பிக்கு support ah oru team வந்துரும் கொஞ்ச நாள் கழித்து அண்ணே தம்பிட பேசணும்னு நினைச்சா கூட அந்த support pannura team பேச விடமாட்டாங்க
16:00 that vada Chennai bgm and antha scenario vera level
@soundarrajansubramani77288 ай бұрын
எப்போதும் சிரிக்க வைத்த vj siddhu vlogs இந்த முறை என்னை அழவைத்துவிட்டது
@rajmaha40468 ай бұрын
Very nice bro
@dailymix168 ай бұрын
BGM suits the message conveyed 🥺
@jasmine837057 ай бұрын
முதல் முறையாக உங்க வீடியோ பார்த்து மனம் கணமாக உணர்கிறேன்... ஒரு குழந்தைய இழந்த அந்த வலிய தாங்க முடியாமல் தவிக்கிறேன். தன் அம்மா, அப்பா, குழந்தைகள், குடும்பம்.....,சொந்த நாடு எல்லாத்தையும் இழந்து.... அப்பப்பா..... அவர்களின் வலி... நினைத்துகூட பார்க்க முடியவில்லை... அதிலும் அந்த சகோதரிகளின் சிலைகள்... சித்து சொன்ன மாதிரி "நான் பெரியவன்னு காட்ட அடுத்தவர்களை அடிச்சு காட்டாமல் இருந்தால் நல்லா இருக்கும்.
@ravichandran8028 ай бұрын
Eve enna venam pannattu ungaluku naa vidio koduppe indha manasudha sir kadavul engala sirikka evolo kastapaduraru tamilnadu gaverment not good.we love vj sidhu vlogs ❤❤❤
@logeshwari56928 ай бұрын
இந்தியாவிலேயே அதுவும் சென்னையிலேயே சின்ன வயசுல இருந்து வளர்ந்த ஒரு ஏரியாவை விட்டுட்டு வேற ஒரு ஏரியாக்கு வந்தாலே நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் வலி எண் என்பது எல்லாருக்கும் ஒன்னு தானே
இப்ப தான் தெரிகிறது நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று.நமது முன்னோர்களும் இததே தான் அனுபவித்திரிர்கிரார்கள்
@Ganeshakey8 ай бұрын
Yes its good...u stayed in india..and living as proud indian!!
@Udayakumar-bk6rh8 ай бұрын
Yes
@vismithavichu81828 ай бұрын
#wesupportvjsiddhu 🖤 Forever siddhu naa❤❤❤
@praveens22007 ай бұрын
Yarukellam. Vjsv la vara videos la timing la vara background bgm lam pudikum 💙🙋
@LakshikaManoharan4 ай бұрын
Aama, indha end la potta andha BGM music theriyuma? 🥺
@Jaiakash-f4u8 ай бұрын
Cam soori was an G.O.A.T cameraman 😂😂
@mohomednadeer42128 ай бұрын
Apdiye kalakkiruvaaru 😂
@FCB8758 ай бұрын
Annaaaaaaaaa adhelaaam naaa kalakkiruveeeen
@neeels138 ай бұрын
Those who do not understand true pain can never understand true peace.❤
@navaneethgirish8 ай бұрын
இந்த காணொளியை பார்க்கும் போது எனக்கே தெரியாமல் கண்ணீர் வந்தது, கண்டிப்பாக போர் செய்யாமல் என் இனத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்.
@RevathiBhuvana-l2h8 ай бұрын
We support #vj siddhu ❤❤❤
@ITSMeCRO8 ай бұрын
பண்ணிகே
@theupandup22038 ай бұрын
@@ITSMeCROpothittu po
@ManirosyJanet8 ай бұрын
I will support 😊
@Dharunesh-2078 ай бұрын
I will support always
@mtamilselvan58128 ай бұрын
8:02 avaru supera.sonaru unity... Very touching 😢
@AjithKumar.P-cc7ivАй бұрын
இவ் விரண்டு நாடுகளும் இணைய இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏🙏 எல்லாம் நல்லதே நடக்கும் 🙏🙏🙏🙏
@anandbabu54958 ай бұрын
During Funny matters harshath speaks a lot. During series matters siddhu speaks a lot. Vj siddhu about BTS: Out of zone. About world war, north korea, war: I'm in
@Lufxy-098 ай бұрын
Serious* and yeah he excatly knows when to speak and when he speaks no one will.
@jenojoylin89238 ай бұрын
Harshath anna really vera level ivolo matter gather pani alaga yaillarum easyahh understand pannikura mari solluraga ✨ ithu la ennahh tarithy na harshath anna oru Ultra Legendre person 🙂🙃
@anandhkumar82668 ай бұрын
All videos la iethea try pannunga enaku etho feelings connect aguthu anna explanation catkum pothu keep it up 😍😍💜💜💚💚💛🧡❤️❤️❤️🧡💚💜🖤🔴🔴♋♋verry tq 👌 Ungala meet panna mudiyuma anna orea oru photo Mattum eduthukum pls😢nadakuma oru chenna asai😞💜💚🧡❤️
@salamanraja8 ай бұрын
Unga ella episode sirichi pathuruka first time cry panna intha video pathan pray to god 🙏 all is well 😊❤️ ithula irunthu oru lesson kathukitta ella idathulaum evlo happiness iruko athe alavuku kastamum irukum 😔 ella oru naal marum 🙏
@alwaysallrounder19498 ай бұрын
VJ siddhu team = Stressbuster💗👀
@sachinanand38238 ай бұрын
உலகை கட்டி ஆண்ட தமிழ் மக்கள் சொந்த நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டு சொந்த நாட்டின் நினைவில் வாழும் சொந்தங்கள்😢😢😢😢 இப்போது இருக்கும் நாட்டை கமென்ட் செய்யுங்கள்
@radhakrishnan.a868 ай бұрын
முதல் முறையாக உங்களின் வீடியோவை பார்த்து கண் கலங்கிய தருணம் -இந்த இரண்டு நாடுகளும் இணையும் நாட்கள் அந்த மக்களுக்கு பொன்னான நாட்கள்
@thalarocks51238 ай бұрын
Oru documentary patha feel irunthuchu...explanations were very nice...Harshath Khan is a good narrator...PORUKU PIN AMAIDHI🔥🔥🔥Sema one liner...Nice video
@btsavengers58197 ай бұрын
Fun matutha irrujunu nenachu pathen anna but infirmation and sarrow feel romba irruku....war illama rejion agatum
@PriyaDharshinisasikumar8 ай бұрын
Full video vum goosebumps,feelings, emotional ahh irundhuchu ❤😢
@havocvijay04078 ай бұрын
Ivlo naal unga video pathu vairu valika sirichurukom ana intha video full ah emotion matum than 😢😢😢😢 ........hats off you vj siddhu and team❤❤❤
@snivas117 ай бұрын
15:25 VJ Sidhu and Team you have given life to the train history.❤ A true film making sprit ... You have recreated and shown infront of us, Only few have the ability to speak and give a visualization of a history into the viewing minds you guys are one of them, in this video really we travelled with you to SK 🎉.
@Udayakumar-bk6rh8 ай бұрын
Real Emotion Time.. 1st time diffrent zone Vjsidhhu vlog... 1950 Appuram Piranthavanga Elarum Blessed than..
@SAHUL_VLOGS8 ай бұрын
All Eyes on Rafah People 🇵🇸🤲
@Thala_2228 ай бұрын
❤
@vishnubala86988 ай бұрын
^_^
@nitheeshs25258 ай бұрын
Thank You Siddhu Na and Team for making this as a video in Korea Series ❤️.It taught me a lot about Korea and their separations
@Vandhomle_வந்தோம்ல8 ай бұрын
ஈழம்...அந்த மக்கள் வழி.....புரியும்....தெரியும்...... சொந்த ஊர்...மற்றும் மக்களை விட்டு....வெறு நாடுகளில் இருக்கும் நம் உறவுகளும் வலியும் ....அவர் மனதில் இருக்கும் காயங்களும்.... ஆரா வடுகளும்....😢😔 காத்திருப்போம்
@itz_navin8 ай бұрын
13:34 HK never fails to entertain 🤣💥
@ajsimulation8 ай бұрын
1st time i cried for a KZbin vlog... you will never be cancelled nanbah
@Aksidha20068 ай бұрын
First time unga video patthu feel pandtren🥺🥺
@manomsgaming8 ай бұрын
24.00 min la aprom 🥹..... itha mathri srilanka ponna apavum namma tamilan feeling sa konjam itha mathri eaduthu pannirukalam.....
@shakthivel27968 ай бұрын
This vlog hits hard 😢 i don't know who will replace this video! But from my bottom of my heart I'm telling this the man is vjsiddhu ❤ no one can replace him 🥺🥺🥹🥹🤌❤️
@IswaryaPrabakaran-n3t8 ай бұрын
Very very emotional story andha Nadu sentha romba happy I 💜 u korea