Anna unga videos patha avalo happy ah iruku...ennaku ungala maari Friendship gang illa nu feel agum...romba stress relief ah iruku unga videos pakumbothu...ithe maari eppovum happy ah irunga....❤❤❤❤❤❤❤❤
@balachandru60605 ай бұрын
Super bro. Really Enjoyable and good presence of Mind😊
@muralidharan30035 ай бұрын
Stress relief ku murugana pray pannalame, temple ku adikadi poitu vandhale positive a life la marum❤
கோடி ரூபாய் கொடுத்து கிடைக்காத சந்தோஷம் positivity திருச்செந்தூர் முருகனிடம் தான் கிடைக்கும் திருநெல்வேலி மக்களின் ஒரே நம்பிக்கை சுனாமியை வென்ற கடவுள் முருகன் 🎉🎉🎉🎉
@ganapathipalani62365 ай бұрын
9:00 soori kadharal 😂😂😂
@MuruganM-dn3yu5 ай бұрын
Thanks
@skthangachi5 ай бұрын
12:50 kichu kichu kichu🤣🤣🤣
@tn-59manovlogs745 ай бұрын
Daily intha maari oru oru paatu pottu vibe panna vaikkuringa ....🤣🤣🤣
@logeslogesh3755 ай бұрын
18:09 he said not temple he said it's Home 😢😢😢❤❤❤
@divyaganesan50125 ай бұрын
Tiruchenthur Murugan fully positive vibe . Once u see Murugan face u feel emotional 😊
@maris_90s5 ай бұрын
🫸🫷🫸🫷🫸🫷🫸🫷
@Thulasi01-l5h5 ай бұрын
8:58 intha song la riya kannan ah marandhuttingaleyyy😂😂😂😂
@kanagusam40175 ай бұрын
17:32 Sheriff uh yaru kuda pa chatting uh😂
@lakshmim88255 ай бұрын
Anxiety - an sakthi 😂 sidhuu bro😅
@hariniharini29355 ай бұрын
Anxiety means kavalai😢
@SaraChandran-tu7ny4 ай бұрын
@@hariniharini2935ethu anxiety means kavalai ah? 😂😂 who told you? 😂😂😂
@beemabeer55585 ай бұрын
Bb baathale happy thaan paa❤❤🥰🥰🤩🤩
@Sevenstoneconstruction5 ай бұрын
18:40 selfie nanum en frnd um than eduthom thnk u sidhu bro😍
@user-bk6ip4fw2j5 ай бұрын
Bro eppoum vanthanka
@SelvaKumar-on2sy5 ай бұрын
Bro innaikka vanthaanga
@Nivee-pz8yp5 ай бұрын
Bro entha date vanthanka
@santhoshdhawan53575 ай бұрын
Almost 1month irrukum na angatha irruthai
@Dollz12375 ай бұрын
5:30 singing vera level 😂😂😂
@SowmyaRaj3335 ай бұрын
Siddhu bro neengge story sollumbothu goosebumps agala but morning oru positive vibes unge mugathule parthathum nijama murugan arul kedaicha mathiri Kannu kalanggiruchi...
@raghu999445 ай бұрын
Bedsheet .... Sathiyama ethir pakkala ba 😂😂😂
@Thala_2225 ай бұрын
Soori❌ settu veetu paiyan✅😅😅😅
@itsabi_055 ай бұрын
Thoothukudi 💥💥
@govindhanmk4545 ай бұрын
Svp
@govindhanmk4545 ай бұрын
SVP soori
@unboxingtamizha-vlog5 ай бұрын
23:08 semma goosebumps 😮😮🥶🥶🥶 murugaaaa🦚🦚
@amurathali79435 ай бұрын
enaku onnum puriyala paa😅😂....siddhu bro vera level.....nanum ya frnds apuditaa peasuvom😊😂
@pharmakaresh63 ай бұрын
24:15 true words ❤❤❤murugaas💯💯💯
@saravananajithkumar6235 ай бұрын
5:06 pazhaya gaana 🔥🔥🔥🔥🔥🔥
@thibanraaj45095 ай бұрын
Jummuku Jummuku song vera level vibe eh ❤🔥
@s.rajeswari43755 ай бұрын
@@InfoTamilOfficial tiruchendur varan nu konjam first sollirukkalam la
@addicttoplaycricket18275 ай бұрын
2 bedsheet vera level 😂😂
@maris_90s5 ай бұрын
😂😂😂
@indhue32792 ай бұрын
My native திருச்செந்தூர்❤❤ ஓம் முருகா 🙏🙏🙏
@vishalk16065 ай бұрын
இங்க வந்துட்டிங்கல இன்னும் பெரிய லெவல் வருவீங்க 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 அந்த முருகன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சித்துப்ரோ இந்த கமெண்ட் நீங்க பாப்பீங்களா என்கிறது எல்லாம் எனக்கு தெரியல.... ஆனாலும் ஒரு விஷயம் சொல்லிடறேன் போன வருஷத்துல இருந்து எனக்கு ஒரே சோதனை தான் என் வாழ்க்கையில... எங்க அப்பா இறந்துட்டாரு... லைஃப்ல நிறைய ப்ராப்ளம் கடன் தொல்லை ஏகப்பட்ட டிப்ரஷன் ல இருந்தேன் செத்துருவோம்னு...கூட தோணுச்சு... ஆனா அந்த நேரத்திலும் நான் ஒரு அரை மணி நேரம் நிம்மதியா இருந்தேன்னா அது உங்க வீடியோ னால மட்டும் தான். நீங்க போடுற வீடியோ பாத்தா டிப்ரஷன் குறையுது... ஒருவேளை நேர்ல உங்களை பார்த்தா உங்க கால்ல விழுந்து கும்பிடலாம்.... ப்ரோ நீங்க பண்றது புண்ணியம் பலபேரோட கஷ்டத்தை மறந்து அவங்க சிரிக்க வைக்கிறீங்க.. என்னைய மாதிரி எத்தனையோ பேர் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு இடையில இருந்தாலும் உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு அரை மணி நேரம் சிரிக்கிறாங்க மனக் கவலையை மறந்து சந்தோசமா இருக்காங்க. ரொம்ப நன்றி ப்ரோ
@muruganandthamanandanand41185 ай бұрын
இத சொல்றதுக்கு எவ்வளவு கமிஷன் வாங்கினேன்😂😂😂
@tpptamil8925 ай бұрын
@@muruganandthamanandanand4118நீயா இருந்தா எவ்ளோ குடுப்ப.... யோ அந்த மனுஷன் சொல்றதுலயே தெரிலயாயா அதுல உண்மை இருக்குன்னு.... ஏதோ ஒன்னு சொல்லுனுங்கரக்காக கிளம்பி வந்துருவிங்களாயா....