90's முதல் 2k காலம் வரை அனைவரின் மனதிலும் இடம்பிடித்த priya akka fans இருந்திங்கனா likes pottu ponga pa👍
@thenmozhiveeramani72415 ай бұрын
உங்களின் அமைதியான அழகான பேச்சு அருமையாக உள்ளது..எங்கள் வாழ்வில் நடப்பதை, நடந்ததை கூறுகிறீர்கள் அக்கா.நன்றி அக்கா.
@dharanidailysamayal47605 ай бұрын
Hi priya. நீங்க உங்க life புடிச்ச மாதிரி வாழ்கிறீர்கள்.இந்த மாதிரி வாழ்க்கை அமைவது மிகவும் கடினம். இதேபோன்று எப்பொழுதும் வாழ என்னுடைய வாழ்த்துக்கள் 😊😊😊😊🎉
@lavanyaram99604 ай бұрын
Husband support irutha ellarum avanga pudicha lyf vazhalam
@bharathibala28795 ай бұрын
பிரியா உங்கள் வீடியோவுக்கு தான் காத்து இருந்தேன் ❤ நான் 5ம் வகுப்பு படிக்கும் போது 10ரூஅழகர்கோவில்(நா மதுரை தான்) டூர் கூட்டிக்கிட்டு போனங்க அழுது கேட்டாலும் விட வில்லை.எங்கள் வீட்டில் 3 ஆண்குழந்தை நான் ஒரே பெண் குழந்தை.எங்க அப்பா நானே ஒரு பிள்ளை தான் வைத்திருக்கிறேன் என்று அப்பா சொன்னார்.உங்கள யாரு பிள்ளை பெற வேண்டாம் என யார் சொன்னது எனசண்டை போட்டும் விட வில்லை. மறுநாள் ஸ்கூல் போனால் டூர் போன அணைவருக்கும் வாட்டர் கேன் தீர்த்தம் தந்தார்கள்.அந்த பிள்ளைகள் அலப்பறை தாங்க முடியவில்லை😂 நான் ஸ்கூல் டூரே போனதே இல்லை. டூரை நினைவு படுத்தி விட்டீர்கள் சகோதரி 😂😂😂😂😂.இதை டைம் பண்ணும் போது குழந்தை பருவத்திற்கு சென்றுவிட்டேன்.❤ அந்த காலகட்டத்தில் நாங்கள் கேக் சாப்பிட வில்லை என இந்த கேக் எங்களுக்கு செய்தது போல இருக்கிறது நன்றி சகோதரி ❤🥧 பெரியவர்கள் நம்ம கருத்தை கேட்பது என் சொன்னிங்க.சின்னவங்க சொல்லி நாம என்ன கேட்பது என் இருப்பார்கள் 2தடவை குத்து வாங்கின நம்பேச்சை தான்னால கேட்பாங்க . என் பையன் இறந்து இந்த ஒரு வருடத்தில் என் பிரெண்ட்ஸ். மற்றும் உங்கள் மாதிரி இருக்கிற youtubers தான். உங்கள் மூலம் அனைத்து youtubers கற்கும் நன்றி தெரிவிக்கிறேன் 🙏👍❤️
@VarshaQt5 ай бұрын
Baby than akka mukkiyam..life la settle epa vena agikalam..Ana baby kala kaluthula pethukanum..nanga oru alavu medium Ana life run pannitu irukom..Ana engaluku kolandha illa apdindra kora rombave adhigama iruku..mrg agi 4yrs aga pogudhu..pls ellarum pray pannikonga😢
@saranyachellamuthu8775 ай бұрын
Priya akka unga videos ennaku romba motivationa irukum ungala enaku romba pudikum priya akka samayal and avanga home la maintain panra plants yarukellam pidikum piduchavanga like podunga unga home decoration sema akka pakave nalla oru positive vibe irukum ka keep rocking
@farjanafarju31475 ай бұрын
Mind upset la erukum pothu unga videos paatha ellamea change aagidum ka... Depression la eruku veliya vandhuduvean ka... Your voice & speech are so good...
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@MalaMalaiyarasi5 ай бұрын
Unga video soft aa ,silent aa ,rompa cute aa,motivate aa,❤❤❤❤innu sollitee pogalam .unmaina yellorum oru like podunga,..😊
@AnjuSettu5 ай бұрын
Saturday aana oru new movie release agura oru feel priya unga video pakum bothu❤... Yarukkulam adha feel irukum oru like podunga❤🎉
@rathisureshnair4 ай бұрын
Yes me to...
@SalmanSalman-s9k5 ай бұрын
Hi priya. Nega 90s kid's thana naanum 90s kid's than. Yarellam 90s kid's . oru like podunga.❤❤❤❤❤❤😊
@KidsandKitchen75 ай бұрын
En payanuku study table venum romba nala vanganum nu nenachen pora pokula apdiye oru like podunga friends😊❤😊😊priya sis ta erundhu vandha enam konjam special🎉❤
@kowsalyasiva82765 ай бұрын
Hi akka,😋 உங்க வீட்டுக்கு வந்து கேட்க சாப்பிடணும் போல இருக்கு வரலாமா... உங்க வீடியோ பாக்கலனா ரொம்ப அப்செட்டா இருக்கு..
@Muthupriya-x6l5 ай бұрын
Priya video pathathy mattum illama en paiyanukku studytable vangi kudukkakam nu ninaikkiren but neega yaarum en cmnt like poda matinganu therichum na cmnt panren😢 I like all priya sis video❤... Love u all
@Pmathi2345 ай бұрын
நம் வாழ்க்கையின் ஆதாரமே குழந்தைகள் தான் இன்றும் பல குடும்பங்கள் சேர்ந்து வாழ குழந்தைகள் தான் ஆனி வேர்கள் எவ்வளவு சொத்து இருந்தாலும் குழந்தை இல்லை என்றால் வாழ்க்கை அழகாக இருக்காது
@MySpicyHome5 ай бұрын
❤️❤️❤️
@nithyagovind53074 ай бұрын
மிகவும் உண்மை சகோதரி,திருமண வாழ்க்கையின் ஆணிவேர் குழந்தைகள் தான்,
@MerlinJoseph-q2r14 күн бұрын
👌👍
@r.aarthiravi96965 ай бұрын
Priya akka nega oru best women youtuber ❤ ethu true na ellarum oru like podunga papom😍
@rejiaugus87305 ай бұрын
Priya sis a meet panuna first enna pesuvinga...Comment la solunga.. apdiye pora pokula oru like potutu pongalen...😂
Unga house sema clean ah rhombo neat ah eruku..pakkum pothae oru positive vibe varuthu
@selcikuttyselcikutty35945 ай бұрын
Free time la utkaanthu porumaiya ellam video paatha nalla erukathu akka. Samaikum pothu counter top la mobile aah vatsutu video paathutey samasa work um sekram mudijudum athey samaiyam thaaniya namma mattum work panromnu thonathu namma kuda oruthaar pesitey erukamari interesting aah erukum. Naan mostly unga videos paathutey thaan kitchen works pannuva😍😍
@vinesh10264 ай бұрын
Ungala mathiriye life a happy a move pannanum nu romba asaiya irukku sister .but aana mutiyala tips sollunga,aprum yarukkellam yennoda problem oru like podunga frns...😊
@afravlogs-we15 ай бұрын
Pakka konjam late aaiduchu analum romba happy priya fans like podunga papom aathana perunu❤❤❤❤❤❤❤❤
@AchuManimaran5 ай бұрын
Hi Akka...unga video vanthalae romba special dhan... Athu starting la oru traditional music ku na romba addict ...unga cool speech and cooking ,cleaning etc.,all good🎉keep rocking akka..
@NLLavanya-nn5ip5 ай бұрын
🎁✨Give away gifts🎉 idthuvaraikum vangathavanga like poduna en ponnuku nan birthday🎂 gifts study Table vanganumnu irundha oru like podunga pora pokula 😁 priya akka kita irundhu vangi kudutha inum spcl la 😍🥰😘
@smonishasrinivasan59834 ай бұрын
👋😉
@vigneshvicky85484 ай бұрын
👍👌👌🤗🤗
@NLLavanya-nn5ip4 ай бұрын
Apadiyey like potrunga 😝🤪😉gift 🎁nan vangidura 😍🥰😘
@nareshnaren38514 ай бұрын
Ur coment nice 🎉❤😊
@agastiyav91464 ай бұрын
😅😂😊Priya akka gift 🎁 kandipa vangunga neenga ❤🎉
@MohamedAli-fn8gk5 ай бұрын
என்ன வாழ்க்கை இது கஷ்டப்பட்டு நிக்கும் போது வாழ்க்கைக்கு இன்னும் எவ்வளவோ இருக்குன்னு புரிய வைக்கிற வீடியோ உங்களுடைய இந்த வீடியோ மிகவும் அருமை❤
@sahana4msc9975 ай бұрын
Hi sis... சனிக்கிழமை வந்தாலே உங்க வாய்ஸ் கேட்க ஓடி வந்திடுவோம். யாரெல்லாம் priya sis வாய்ஸ் ku fan avengellam oru like podunga.
@sujaashok99394 ай бұрын
Hai. Priya akka. Your videos are very interesting and suberb. Unga videos paathale manasu rombo relaxa irruku. House wife yellarukum rombo motivated ah irruku. Rombo clean ah alaga house maintain panreenga. Its really awesome👍👍👍👍👏👏👏👏❤i love u akka. Yarellam priya akka fans oru like podunga my dear lovely friends ❤❤❤❤
Hi பிரியா நீங்க கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கமல் ஏதாவது ஒரு பதில் சொல்வார்கள் லைக் பண்ரங்கள் நீங்க கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் எனக்கு ஒரு லைக் விழாமட்டது பிரியா ❤❤
@thanisha50915 ай бұрын
Tamilnadu digital award ku priya akka ku vote potavanga yaaru ellam
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@DeepikaDeepika-wn9ie5 ай бұрын
Me
@mahisai14215 ай бұрын
Me
@UshenAysha5 ай бұрын
Me
@sss-dy9dz5 ай бұрын
Me
@FFGAMER-lk6wy5 ай бұрын
Neega sonnathu unmai priya neega cute ta pesuriga unga video super pa❤❤❤❤
@maniganeshmaniganesh-ft8pu5 ай бұрын
Priya akka vedio pathu rompa usefullah erukuravagka oru like potugka.❤️❤️❤️
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@shobana_vlogs5 ай бұрын
Ohh priya priya nee nadamaadum nile nadhiya❤I'm your big fan sis😊
@Tysonmano5 ай бұрын
வெல்கம் டியர் 🥰 புல் வீடியோ பார்த்த தான் நல்ல இருக்கு❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@Nivikuttima5 ай бұрын
இந்த vedio ரொம்ப அழகா இருக்கு sis. நீங்களும் செம quit ❤. Naini காட்டவே இல்ல dr
@shekithyag89285 ай бұрын
Nalla words aa share panninga sis romba positive motivational speech
@SuganyaSai5 ай бұрын
Alwaz waiting for priya video.Unga voice ketale yetho oru friend ta pesura matheri feel.. repeatly watching ur all old and new video sister. Home romba clean ah vachu irukega unga video pathuthu i change my home sister. all the best for ur success. god bless u Sister.
@Abhishek-ey6wc5 ай бұрын
குழந்தைகள் தான் நம் சொத்து குழந்தைகள் தான் முக்கியம் நான் தான் இன்றைக்கு உங்கள் முதல் கமெண்ட்🎉🎉
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@kalaiselvinagarajans13185 ай бұрын
Correct akka value of things suthama teriyala intha kaalathu pasangaluku..so value soli valakanum..❤
@lakshmipriya3115 ай бұрын
2days koinjam problem mind rempa upset a eruthathu ana unga video partha peraku koinjam relief a eruku akka tq🎉 akka thapa nenaigathiga instala spicy samayal I'd ku giveaway eruku soinega atha pathi onnum nega soilavey illaya akka nagalum comment panran like a Vara matikuthu ungata gift vangalan partha unlucky 😅😅
@minnuandchinnu1825 ай бұрын
Unga vlogs ellam super and Ungalukku romba nalla talent kadavul kuduthirukaru...but enakku talent irukka illaya nu theriyarthuke vidradhilla married life Ella wives kum....but u got a good family God bless u and keep rocking on making good content like this my dear sweet sister...I am thinking to share so many things with u ... I think u r the only sister to understand me... Ippadikku Ur vlog lover😂
@abilokesh69115 ай бұрын
Vanga vanga video vandhrici dear ❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@manimalasankar51185 ай бұрын
Video start agum pothe oru nalla pleasant music athe kettala konjam relax ah இருக்கும். Aprom video start agi priya akka pesa arampichatume namma sister bonding la irukura mathiri irukum.after marriage miss pa ra antha relationship kedacha mathiri irukum ❤❤❤
@RethinabalaRethinabala5 ай бұрын
சின்ன வயசா இருக்கு போது தான் நாம் எவ்வளவு சந்தோசம இருந்தோம் இப்போ அப்படி இல்லை எவ்வளவு வேலை cometment அதிகமாக இருக்கு சின்ன வயசு நியபகம் அதிகம் வரும்
@VaishnaviKp-q4l5 ай бұрын
Sister positive energy pakkathula iruntha dhan varum nu illa. Intha mathiri pechulaiyum irukkum. Unga videos pathu neraiya homemade healthy foods na try panni ennoda ponnu ku kudukuren. Tq sister and one more think NAMMA PINNADI YARU ENNA VENALUM PESITTU POTTUM DONT TAKE CARE OF HER WORDS. once again ALL THE BEST and BEST OF LUCK.
@PradeepaPradeepa-rp3sn5 ай бұрын
Uinga videos paatha tha sis happy ya irukku priya akka vaa yarukkula pudikkum pudicha like poduinga ❤❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@rajathandavan45754 ай бұрын
பிரியா நானும் 90sதான் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது மெரினா கடற்கரைக்கு கூட்டிட்டு போனாங்க அந்த சந்தோஷம் வேற லெவல் நீங்க சொல்லும் போது நான் அதை நீ னைத்து பார்த்தேன்எந்த கிட்ஸ்ஸ இருந்தாலும் 90கிட்ஸ் 90கிட்ஸ்தாங்க அவங்க எல்லாரும் ஒரே மாதிரியான அன்பு உள்ள வர்கள் அதுக்கு உதாரணம் நீங்களும் நானும்❤😅
@behappy9955 ай бұрын
Waited long time for Long video...Who r all want ...Naini Priya nu solratha video la kaaminga sri
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@dr.suvina87554 ай бұрын
Love the way you are talking, it feels like you are just next to me. Someway your talking is connecting to me personally. Thank you. 😊
@jemisharonrosej5 ай бұрын
From the starting music till to the end of the video, your voice and the messages you shared with us gives peace to our soul and mind. Near to the end, I feel why it came to an end so quick. Anyway the videos of you gives console to any one of the people. The message you have given in each video make me to rejoice and think over the past. I thank for the time you spend for us. Thank you sister. 💖
@rrrvvvjjj5 ай бұрын
Neenga friends kuda pesuratha pathi sollumbothu na eduthunu theriyamalea sirichitu eruthen. .... thanks for recollecting my friends memories....😁
@Prathickarjun75 ай бұрын
Priya kuda connect aganum like potunga
@anithuani23275 ай бұрын
Priya unga vedu romba azhaga iruku nega vachirukura plants la super ra arrange pandringa.unga vetla irukura mathiri en vetlaium na vaipan.yarukula avunga vetla irukuru mathiri plants vaika aasa paduravanga oru like podunga
@jairocks60285 ай бұрын
Yarellam give away ku triply cookware kodukalam nu nanakiringa..triply cookware iduvarai use pannadhavanga oru like pootu poonga friends❤❤❤❤
@dr.rubhajebasingh45285 ай бұрын
Really it's very refreshing to hear your heart melting voice sis....The way you maintain the cleanliness in home and organising things in home is much admirable....Hats of to you....Keep rocking sis 🎉🎉🎉
@ShineBangles5 ай бұрын
Rompave relax ahh iruku sri akka innum konjam neram vid irundha nalla irukumnu thonudhukka naa payangara pressure la irundhen rompa depression la unga vid enna rompa relax ahh iruku rompa rompa thanks akka❤❤❤❤❤
@Ammudoss7395 ай бұрын
One week wait panni unga long video pakurappoo irukka happyness super.one week wait pantrathu worthu nu solravanga oru like podunga ❤❤❤❤
@subathranatraj5 ай бұрын
Every Saturday near 11k akka oda video kaga evlo per wait panitu irundinga ❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@gowthamir15275 ай бұрын
Priya I am gowthami 😊 Nan epovum Nan dha first video paakkanum nu naenaippen but edhavadhu heavy work vanthuruthu but miss it always my most favorite part of the channel for you ❤❤❤❤love more😊 miss you neega ennoda neighbor house ah iruka koodadhanu aasapaduven ......😊❤
@nishakitchen85 ай бұрын
Video vanthuruchu ellarum vanga 🤩 priya akka voice pidichavanga oru like podunga pa 😍😁
@karpagalakshmi92985 ай бұрын
Seriously im commenting in youtube after so many years❤ seriously i feel peace and calm while watching ur videos🎉🎉🎉🎉
@malathysasi76695 ай бұрын
Yellarum skip pannama paarunga namba my spicy home vandhachi priya akkaku oru ooo podunga 🎉🎉😂
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@malathysasi76695 ай бұрын
Thank you so much akka unga reply varumanu na rombavay wait pannee am so happy🎉🎉🎉🎉😂@@MySpicyHome
@p_h_d_d_g68645 ай бұрын
Hi sis.unga videos elam paakra romba peace fulla iruku😊.Na work poitu iruka.office mudichitu veetla night saptum pothu videos paathutu tha saapduva.oru 2- 3 channel videos watch later kuduthu vachipa paaka.unga videos na regular ra paapa.paatha konjam relax sa peaceful irukum. continue va nenga pesurathu namba kuda irunthu pesurathu maathiri irukum.keep going sis😊😊
@prithivisreej41725 ай бұрын
Hey vanthachu priya fans attended ❤❤❤❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@valarmathirajesh94275 ай бұрын
Nenga solra 80's life and 90's lifea oru sweet memories than.... Marubadium antha life kidacha yaralam reunion panuvenga
@VelNandhu-mb2gp5 ай бұрын
Video vanthachu Vango priya akka fanssss❤🎉😊
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@djajothi5 ай бұрын
Hi sister ❤❤ yarukellam priya akka speech motivation iruku ❤❤
@jacksonsoniyajacksonsoniya92705 ай бұрын
எல்லாரும் வாங்க வீடியோ வந்தாச்சு😊
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@MahalakshmiSrinivasan-wd5gj5 ай бұрын
Nice
@MahalakshmiSrinivasan-wd5gj5 ай бұрын
Veryneed
@MahalakshmiSrinivasan-wd5gj5 ай бұрын
❤❤
@NithyaShreeAnumuthan5 ай бұрын
Vaanga vaanga video vandhaachuuuu miss panniraadheenga aprm varuthapaduveengaaa🎉❤
@MuthuKumar-s8r4 ай бұрын
பிரியா. அக்காவை. பார்த்தாலே. போதும் ரொம்ப சந்தோசம் ரொம்ப சூப்பர் அக்கா 👍👌❤️🌹🙏
@snehachannel4145 ай бұрын
Always waiting for ur vlog to be happy and to be positive 🎉🎉🎉🎉
@MySpicyHome5 ай бұрын
Thank you so much 😊
@afrin59035 ай бұрын
Hii sis unga videos ah naa ipo tha oru 3weeks ah tha paakura romba happya irukku manasuku en akka maadhiri feel aaguthu....unga videos nd unga voice romba azhaga pesuringaa ..romba pudichiruku...ithulam yen unga kitta sollren ah..en appa Amma la enkuda pesurathu illa akka...atha en akka kitta sonna madhiri irukum nu sollren akkaa...yenna naa love mrg pannikitten so pesurathu illa ipo paiyan um poranthutan but ipo varaikum pesurathu illa😢😢😢romba kastam ah iruku unga videos ah paathu than konjam relax ah irukuu 😊😊...oru positive vibes iruku... thank u so much..
@KanchanaJai-rf5cf5 ай бұрын
Vedio vanthachi super vote for priya akka love it akka❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@kuttieschannel42695 ай бұрын
Spicy samayal is the word spicy home is an emotion
@MageshwariMagi-f3l5 ай бұрын
Waiting for long video sema sis .. dress supers iruku ungaluku ❤
என்னிடம் இன்ஸ்டாகிராம் இல்லை. எனக்கும் உங்களிடமிருந்து study table வாங்க ஆசை..என்ன செய்வது..? பிரியா அக்கா veg cut panra அழகோ அழகு... பேசும் தொனியோ பேரழகு..organise,healthy food ,naini,hus caring,driving,garden ellam vera level..you r my inspiration priya akka..impt neenga vachurka kitchen appliances paakurathukahave unga video paakuren...
@SathiyaRevathi5 ай бұрын
வந்தாச்சு வந்தாச்சு ஶ்ரீ எல்லோரும் வாங்க ஸ்ரீபிரியாவை பார்க்க I am waiting for you video Jolly Jolly❤❤❤❤❤❤❤❤❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@annamalai28465 ай бұрын
Priya sis neenga eppavum activa irukinga adhu enaku romba pidikum unga creative thinking iruke athu romba super vera enna solla theriala 🥰🥰🥰🥰❤️❤️👍👍👍👍
@ShineBangles5 ай бұрын
Enga pona vaaram maadhiri vid poda maateengalonu nenatchuttom akka enna maadhiri nenatchavangalam like podunga😂❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@Janani-m4s5 ай бұрын
Mind upset erukum pothu Priya akka video patha yarukulam happya agirum ❤
@priyanivi77115 ай бұрын
காலங்கள் கடந்தாலும் என்றும் மாறாமல் இருப்பது நமது சின்ன வயது நியபகம் இன்று எங்கோ நீ அங்கையே நான் ❤❤
@nirmalingrace82225 ай бұрын
Vanga vanga! Ithuku tha waiting!🎉
@ruksanabarveen70945 ай бұрын
yaarlam pona week akka va romba miss panninga like pannuga❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@sundarikutty69845 ай бұрын
Ur voice is so sweet. Entha alatalum illa romba casual ah irukenga. ❤
@priyadarshinim29215 ай бұрын
Priya akka fans yalarum oru like pannunga and she is a positive vibe for me
@seemakouser32384 ай бұрын
Saturday ana enaku eager a irukum sis yapo Saturday varum nu 😊😊😊😊😊 Friday landu happy a irukum sis ❤❤❤ oru movie patha feel 😁😁😁 yar ellam agree panringa 👇👇👇👇👇👇
@k.a13105 ай бұрын
Video vandhachu vaaga elarum😊😊❤❤❤🎉
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@malathi90995 ай бұрын
Saturday na unga video kaga than waiting akka, unga videos pakka mind relaxing kidaikum so nice, congrats and thanks🎉🎉❤❤❤
@AbinayaAbinaya-f6k5 ай бұрын
First comment sister😊😊unga vlog minivlog pathatha mind free ah irukku sis❤
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@RollViji5 ай бұрын
Sister oda voice ku yarellam adimai i addicted....pa...oru nal pakkalanalum antha naale poga matteguthu
@rithu16185 ай бұрын
cake recipe simple ah shorts video podunga akka..... nanum ennoda paiyanum sernthu seithu avaroda antha movement happy ah enjoy pannanum...ithumathiri enjoy panrathu en paiyanukku rompa pidikkum. aptiye antha happy mood laye home work panna table kuduthingana super ah pannuvanga sema encouragement pannanathiri irukkum ennakku.avarukku happy ah irukkum.
@venisiva85485 ай бұрын
I love Priya akka unga voice l like it
@banubanu40415 ай бұрын
Hi priya, nanum unka vedio vanthathum romba excite aaituva. Some reeles ila movies pakkum potho ila Vera some vedios pakkum pothum na forward panni next next nu poite irupa. But unka vedios pakkum pothu mattum na unka vedios forward pannave mata. Nenga porumaia paesikite unka vetu velaia rasichi alaka clean ah complete pannratha pakkave romba nalla irukum. Enaku romba putikum unka vedios. Unkala mathiriye enaku ore oru girl pappa tha. Ava ipo 1st std patikira. And unka Vedios pakkum pothu nenga paesurathala kekkum pothu enna nane nerla pakkura mathiri feel pannuva. You done a great job,,, keep it,, congratulations🎉🥳🥳🎉🎉,,, and I like your vedios so so so much,,,
@VenkadeswariEswari-o5f5 ай бұрын
Priya sister video vanthuruchu jolly enjoy panalam vanga 👌👌👌
@sumakalidas79885 ай бұрын
Hi akka unga video pakum bothu Nala oru fell irkum yapome ungla video pape mind relax irku akka🎉🎉🎉❤❤❤❤❤❤
@saraswathisuresh28385 ай бұрын
Cake 🎂 super akka....❤ Baking videos enaku romba pidikum Akka...❤️🤩
@jananixavierraja72605 ай бұрын
Mind rompa diaterb irukka neram unga video patha rompa relax irukku sis❤
@sarasusarasu-si4ug5 ай бұрын
Video vanthuruchi yallarum enga irnthalum Vanga yaarlam sis video ku wait pannitu irundhinga like potunga drs na patha 1 movie ghilli yaru ellam ghilli fans like
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@JoshMariya-w9n5 ай бұрын
❤
@sakthisrimadhavan5 ай бұрын
Priya akka va pathale pothum 😊😊 i am very happy
@rajapainter14985 ай бұрын
Video vanthuruchu ellarum vanga 😊
@MySpicyHome5 ай бұрын
❤❤❤❤
@anbudivya-x2q5 ай бұрын
Hi akka daily unga videos pattha than yanaku relaxe ah irukum