vlog இன்றைக்கு கடலில் என்ன நடந்தது? எவ்வளவு மீன் பிடித்தோம்? வாங்க பார்க்கலாம் | fishing in the sea

  Рет қаралды 171,114

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

3 жыл бұрын

#ungalmeenavan #fishing #vlog

Пікірлер: 245
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 3 жыл бұрын
நண்பர்களுக்கு இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 😍
@ajithajithajithajith7954
@ajithajithajithajith7954 3 жыл бұрын
Hi anna
@arungobalan6974
@arungobalan6974 3 жыл бұрын
நன்றி சகோ
@santurunaga
@santurunaga 3 жыл бұрын
Nanpa ungkada phone number thangka
@ajithajithajithajith7954
@ajithajithajithajith7954 3 жыл бұрын
Anna phone nampar send me na
@j.k.r.channel4538
@j.k.r.channel4538 3 жыл бұрын
You are all video very super Anna and👌👍 You are voice super Anthony anna comedy Super😘😍 best of luck💐⛴️💕👍
@arungobalan6974
@arungobalan6974 3 жыл бұрын
கடலின் நீரோட்டம் போல தான் வாழ்க்கையின் ஓட்டமும் சில சமயம் உயரும் சில சமயம் தாழும் போராடுவோம் ஓய்ந்து விடக்கூடாது நண்பா 👍👍
@ahmedazharimedia9307
@ahmedazharimedia9307 3 жыл бұрын
அண்ணா ஒரு உண்மை. உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தால் பகலானலும் இரவானாலும் நேரம் போவதே தெரியவில்லை ஏன் பல நாட்கள் இரவில் முழுமையாக தூங்குவதுகூடகிடையாது.
@RameshRamesh-sd6hs
@RameshRamesh-sd6hs 3 жыл бұрын
என்ன அண்ணா மீன் கிடைக்கவில்லை. பரவா இல்ல அடுத்து நாள் சிறப்பாக அமையும் அண்ணா
@kishorruthra5437
@kishorruthra5437 3 жыл бұрын
கிங்ஸ்டன் அண்ணா கவலை வேண்டாம் நல்லது நடக்கும்
@raj19708
@raj19708 3 жыл бұрын
Super bro,meen kedaikkathathu enakkum konja varuthamatha irukku
@thivishanththivishanth8988
@thivishanththivishanth8988 3 жыл бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ எல்லாம் நான் விரும்பி பார்ப்பேன் மிகவும் அருமையாக உள்ளது❤❤என்றும் உங்கள் ஈழத்தமிழன்
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 3 жыл бұрын
கவலை வேண்டாம் தம்பி இதுவும் கடந்து போகும் சோதனைகள் வந்தாலும் அதை மறந்து நம்பிக்கை யுடன் இருங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் நன்றி தம்பி தைரியமாக
@rekkukutti9328
@rekkukutti9328 3 жыл бұрын
God bless you anna.neega nalla irupaikaiya anna
@sarveshbuildersandpromoter5433
@sarveshbuildersandpromoter5433 3 жыл бұрын
356like! நம்பிக்கை தான் வாழ்க்கை! நல்லதே நடக்கும்!👍👌
@bennysingh5421
@bennysingh5421 3 жыл бұрын
கிங்ஸ்டன் அண்ணா கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும் 👍👍👍
@sasikala.m6419
@sasikala.m6419 3 жыл бұрын
Kappal Super...
@MuthuLakshmi-bz1hn
@MuthuLakshmi-bz1hn 3 жыл бұрын
God bless you kavala padathinga ppa 👌👌👌
@adsswamy914
@adsswamy914 3 жыл бұрын
Better luck next time bro
@nagrajpadayachi3929
@nagrajpadayachi3929 3 жыл бұрын
Super anna. Neengallam evlo kastappaduringa anna.
@happy2eat.
@happy2eat. 3 жыл бұрын
Romba Kastama ga eruku.. don't worry next time nalla Labam kedikum 👍👍👍
@manoharanmuniraj1778
@manoharanmuniraj1778 3 жыл бұрын
Super brother vazthukkal Vazgha VALAMUDAN m manoharan Krishnagiri
@selvamms3431
@selvamms3431 3 жыл бұрын
அருமை நண்பரே
@sivaganeshsomasundaram157
@sivaganeshsomasundaram157 3 жыл бұрын
மீண்டும் முயற்சி செய்யுங்கள் நிச்சயம் வெல்வீர்கள்.சொந்தமா தொழில் செய்வதால் கஸ்றம் இருக்கத்தான் செய்யும்.+++ ---- வாழ்த்துக்கள்👏👏🇨🇭🇨🇭🇨🇭
@villagecookingvadagal
@villagecookingvadagal 3 жыл бұрын
Nice video bro vera level neenga
@RameshRamesh-sd6hs
@RameshRamesh-sd6hs 3 жыл бұрын
முயற்சி திருவினையாக்கும் அண்ணா
@msa5163
@msa5163 3 жыл бұрын
God bless you bro
@JJV..
@JJV.. 3 жыл бұрын
Happy Onam from Kerala😍
@puvanesh8816
@puvanesh8816 3 жыл бұрын
Super nanba🥰
@subashsuba5862
@subashsuba5862 3 жыл бұрын
nice nanba..............
@ra388
@ra388 3 жыл бұрын
Thanks for the video bro
@RameejaSharmi
@RameejaSharmi 3 жыл бұрын
Bro innaikku illanalum nalaikku ungalukku nallathe nadakkum bro unga vida muyarchi kandippa vetriperum brother's
@abishekabishek6108
@abishekabishek6108 3 жыл бұрын
Thalaiva youver big fan
@sakthivelpillai3568
@sakthivelpillai3568 3 жыл бұрын
Thambhi naalai nalla nalaghe irukkum endru nambhuvhomaghe.
@aravinthpaneer4361
@aravinthpaneer4361 3 жыл бұрын
😦😓மிகவும் வருத்தம் தான் 👷அண்ணா இனிமேல் நல்லநாளாக அமையும் 🐟 மீன்கள் அதிகமாக கிடக்கும் ✊காத்திருங்கள் நன்மையே நடக்கும் 👍💕
@madheshwaran154
@madheshwaran154 3 жыл бұрын
Super anna
@BalaBala-uw9zv
@BalaBala-uw9zv 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@soundarithomas2040
@soundarithomas2040 3 жыл бұрын
Video pakamalee spr
@divyatejak1080
@divyatejak1080 3 жыл бұрын
Very very nice video anna
@kalaiselvan7854
@kalaiselvan7854 3 жыл бұрын
Nallathe nadakum bro
@dr.r.vasudevaraj4169
@dr.r.vasudevaraj4169 3 жыл бұрын
உங்க பேச்சுக்காக நான் ரசிக்கிறேன்...
@rajarajanjayapaul5505
@rajarajanjayapaul5505 3 жыл бұрын
Don’t worry bro....you will get better catch next time....very realistic video...thanks
@SS-px6fp
@SS-px6fp 3 жыл бұрын
God bless you brother
@ijariijas1142
@ijariijas1142 3 жыл бұрын
முதல் நாள் நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும் என்னம் போல் தான் வாழ்க்கை...
@ayyarmcaayyar9122
@ayyarmcaayyar9122 3 жыл бұрын
Super brother
@sg_tamil7836
@sg_tamil7836 3 жыл бұрын
Nanum Unga kuda padakula orunall varanum Anna
@padaiveerasingamuthayakuma8064
@padaiveerasingamuthayakuma8064 3 жыл бұрын
Super bro.frence la erukan 3 minutes
@bharanishree1508
@bharanishree1508 3 жыл бұрын
Romba kasttam Anna... 🙏💐👍
@digroopafansclub5879
@digroopafansclub5879 3 жыл бұрын
Super bro...😃😃😃
@ManiKandan-lv1cn
@ManiKandan-lv1cn 3 жыл бұрын
Mass annan
@skylabdevi7172
@skylabdevi7172 3 жыл бұрын
Rompa varuthama iruku kavala padathiga unga nalla manasuku nallatha than nadakum
@suriyapranesh3338
@suriyapranesh3338 3 жыл бұрын
கூடிய விரைவில் நிறைய மீன்கள் கிடைக்கும்.
@seetalaxmi9776
@seetalaxmi9776 3 жыл бұрын
Don't worry bro take care God bless you
@mathishuar4248
@mathishuar4248 3 жыл бұрын
வணக்கம் 🐟 மீனவன் அவர்களே. (31/08/2020) இன்று 🇲🇾 (Malaysia) சுதந்திர நாள். கவலை 😢 வேண்டாம். இன்று மீன் 🐟 இல்லை நாளை நிச்சயம் மீன் 🐟 கிடைக்கும். உங்கள் நல்ல (எண்ணங்களை ஆழ் மனதில் ) வைத்து இறைவனை நோக்கி வேண்டுங்கள். நீங்கள் அனைவரும் மிகவும் சுறுசுறுப்பனவர்கள் நன்றி.
@santhugowda4143
@santhugowda4143 3 жыл бұрын
Nice Anna, tomorrow u will get more fishes don't worry bro...👌
@MANOJKUMAR-fx5mw
@MANOJKUMAR-fx5mw 3 жыл бұрын
Anna na onka namban manoj pesura enaku asa irukku na onka kuda meen pudika vara but na mumbai la iruka
@alageswaranp8098
@alageswaranp8098 3 жыл бұрын
Dont worry you will get success very short
@AnnachiVlogs
@AnnachiVlogs 3 жыл бұрын
ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் நண்பா
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 жыл бұрын
Beautiful sea
@dharsandon4905
@dharsandon4905 3 жыл бұрын
கடவுளுக்கு மகிமை உண்டாகும்
@nagalakshminagalakshmi8351
@nagalakshminagalakshmi8351 3 жыл бұрын
Hii anna..How r you...I like your all videos and I like you And your speech ..❤👍👍👍👍
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 3 жыл бұрын
வணக்கம் கிங்ஸ்டன்.... திங்கள் கிழமையில் மீன்கள் குறைவான அளவே கிடைக்கும் என்று நினைக்கும் பொழுது மனது மிகவும் வலிக்கிறது.இதற்கு என்ன பொருள் என்றால் நாம் நம்பும் கடவுள் நம்மை நோக்காமல் கண்களை மூடிக்கொண்டான் என்று பொருள்.என்ன ஒரு ஓரவஞ்சனை.. கவலையை விடுங்கள். உண்மையான உழைப்பு ஒரு நாளும் வீன் போகாது. வாழ்த்துக்கள் கிங்ஸ்டன். அன்புடன்..... -தியாகராஜன் ரமேஷ் சென்னை-10
@sajildevassy8216
@sajildevassy8216 3 жыл бұрын
Happy onam
@rexynivetha5266
@rexynivetha5266 3 жыл бұрын
Gst pathi pesuga
@vineethkumar7656
@vineethkumar7656 3 жыл бұрын
Supper bro
@elango8809
@elango8809 3 жыл бұрын
Don't wory next time niraiya fish kittaikum
@Sathesh06
@Sathesh06 3 жыл бұрын
Nice bro 👌👌👌
@sivaparkavi1
@sivaparkavi1 3 жыл бұрын
Nice vlog bro
@jelinavincent3103
@jelinavincent3103 3 жыл бұрын
ஒரு நாள் வாடகை என்ன?
@ajithajithajithajith7954
@ajithajithajithajith7954 3 жыл бұрын
யார் என்ன சொன்னாலும் நீங்கள் உயர வேண்டும் அண்ணா,இப்படிக்கு கிங்ஸ்டன் அண்ணனின் அன்பு தம்பி அஜித் .
@kavithamadanmadan1354
@kavithamadanmadan1354 3 жыл бұрын
Don't worry Anna next time neyraiyaa meen kidaikkum Anna okva
@soundarithomas2040
@soundarithomas2040 3 жыл бұрын
Kingston fans hit Ur love
@thalapathyrasigan8067
@thalapathyrasigan8067 3 жыл бұрын
Meenavan....❤
@RajKumar-hv6ir
@RajKumar-hv6ir 3 жыл бұрын
முக்கையூர் அண்ணாவிடியோ சூப்பர் கருவாடு கிடைக்குமா அண்ணன் திருமங்கலம் கிடைக்கும் உதவுங்கள்
@gowrimohan3098
@gowrimohan3098 3 жыл бұрын
hello anna. like you from srilanka 🇱🇰🇱🇰🇱🇰
@tamilcinemas5951
@tamilcinemas5951 3 жыл бұрын
Thala naam unga big fan🤩
@santhosh3259
@santhosh3259 3 жыл бұрын
I like it ♥️
@kiyasmohammed7699
@kiyasmohammed7699 3 жыл бұрын
Nice bro
@precilamadhi196
@precilamadhi196 3 жыл бұрын
Hands up to you sir
@riosrivlog
@riosrivlog 3 жыл бұрын
Super bro
@educationforus2229
@educationforus2229 3 жыл бұрын
Ungal meenavan rasigargal
@RaJaabcd
@RaJaabcd 3 жыл бұрын
வீடு வரும் வழியில் தூண்டில் மீன் பிடிக்கிற விடியோ போடுங்க சகோ
@velusibi4012
@velusibi4012 3 жыл бұрын
Super
@meenafishna6839
@meenafishna6839 3 жыл бұрын
Vinaponavanga.....🤣🤣🤣 Sema bro
@venkatrani552
@venkatrani552 3 жыл бұрын
திரு.கிங்ஸ்டன் அண்ணா நலமா.
@kumariyans5833
@kumariyans5833 3 жыл бұрын
அருமை நண்பா சுட்ட மீனும் பழைய கஞ்சியும் 😋😋😋😋😋
@gopalkrishnan626
@gopalkrishnan626 3 жыл бұрын
One day live vanga anna😊😊
@riouser1
@riouser1 3 жыл бұрын
Daily 🎏 pudikarathu kamiga
@SanthoshKumar-ch1wx
@SanthoshKumar-ch1wx 3 жыл бұрын
Anna unga daily varumaanam crct ah soldringa...athe pola KZbin varumaanam Sollunga Anna
@bhakiyaraj9664
@bhakiyaraj9664 3 жыл бұрын
Kasdam bro
@ManiKanta-nq5gv
@ManiKanta-nq5gv 3 жыл бұрын
Anna kanji eppadi panndradhu sollunga
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb 3 жыл бұрын
Iam first
@gugapriyan8221
@gugapriyan8221 3 жыл бұрын
anna unga padagu engine pathi podunga
@Haridass-eh8gb
@Haridass-eh8gb 3 жыл бұрын
நிறைய கடல் வீடியோ பேடு௩்க
@anns143
@anns143 3 жыл бұрын
Meeeeenava 👍👍👌👍👌👍👌
@punithanraja9963
@punithanraja9963 3 жыл бұрын
👌👌👌
@pslsakthi7406
@pslsakthi7406 3 жыл бұрын
கட்டுமரம் முதல் பெரிய மீன் பிடி கப்பல் வரை எந்த வகையான மீன்களை பிடிக்கலாம் என்று ஒரு வீடியோ போடுங்க. அதாவது கட்டுமரத்தில் என்ன மீன் பிடிக்கலாம். என்பது போல்
@girijadevi9553
@girijadevi9553 3 жыл бұрын
Kavalai padavendam,Ella natkalum ondru pol irkkathu,muyarchi seiyungal nitchayam palan undu.
@prabhakartiger8314
@prabhakartiger8314 3 жыл бұрын
Vanakaam nanbarae., Varuvaluku etha Top 10 meengal matrum athoda vilaigal, epdi paakrathunu sollreengala plz.,
@umaruthumanraheemi7355
@umaruthumanraheemi7355 3 жыл бұрын
No feel
@sampathkumarr3527
@sampathkumarr3527 3 жыл бұрын
👌👌👍
@kavithamadanmadan1354
@kavithamadanmadan1354 3 жыл бұрын
Vaalai rate Enna anna
@karthik-wb6ij
@karthik-wb6ij 3 жыл бұрын
Sheela vanjiram difference sollunga bro
@pavithradhanasekaran8020
@pavithradhanasekaran8020 3 жыл бұрын
Brother, your life is really interesting.... I love to see sea! I love fish too.... Take care be safe while hunting for fish..
@saravanakumar5150
@saravanakumar5150 3 жыл бұрын
😉
@Muniyappan-lk7qv
@Muniyappan-lk7qv 3 жыл бұрын
Anna oru nalaiku ethana time thozhil papinga
@villagestudiochannel1323
@villagestudiochannel1323 2 жыл бұрын
அண்ணா நீங்க சைலன்சரில் மீன்களை சுட்டு சாப்பிடுகிரீங்க இதனால் நச்சு தன்மை ஏற்படாத வகையில் கையலுங்க அண்ணன் சைலன்சரில் மீன்களை சுட்டு சாப்பிடுவதை கொஞ்சம் குறைத்து கொல்லுங்க மற்றபடி வீடியோ சூப்பர்
நான் புது போட்டு வாங்க போறேன் வாங்க பாப்போம்
8:43
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 6 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 25 МЛН
KEMUNCULAN KAWANAN IKAN LAIS SAAT AIR DANAU INI SEDANG SURUT
12:15
Ali Fishing Lamandau
Рет қаралды 21 М.
கடலில் மீன் பிடித்தல் / fishing in the sea 🐟
16:26
மூன்று வகையான நண்டில் செய்த நண்டு குழம்பு
14:06
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 20 М.
Ek fishing boat . தூண்டில் பிடித்த பரல மீன்
4:53
Ezhil gym fitness coach &#Ek fishing boat
Рет қаралды 1,3 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН