அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். மனம் நிம்மதி பெறும் வழியை விளக்குதல். சமாதி நிலையை அடைவதற்கு ராமருக்கு வசிஷ்டர் விசுவாமித்திரர் விளக்கம் தருதல். சுகருக்கு வியாஸர் ஜனகர் கூறுதல் என்று விளக்கம் தரும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.