அன்பார்ந்த சகோதரி உங்கள் வீடியோக்களை விடாமல் பார்த்து வருகிறேன் மிக அருமையாக அனைத்து மொழி திரைப்படங்களையும் தெளிவாக கூறி வருகிறீர்கள் தொடரட்டும் உங்கள் பணி ஆனால் சிபிஐ டைரி குறிப்பு தற்போது வந்த பார்ட் வரை கூறியுள்ளீர்கள் அதில் முக்கியமாக மூன்றாவது பார்ட்டை கூற மறுக்கிறீர்கள் இதை வைத்து நான் அறிந்து கொண்டது என்னவெனில் நீங்கள் சப்டைட்டில் மட்டும் வைத்து ஒரு படத்தின் கதையையும் வசனத்தையும் புரிந்து கொள்வது போல் தெரிகிறது சரிதான் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வது மிகவும் கடினமான விஷயமே உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@bluelilly222222 жыл бұрын
Super movie👍....really appreciate the hard work you are putting into searching for Best investigation movies for your viewers... 👍❤👌
@kabalikhan42372 жыл бұрын
நல்லா இருக்கு இன்னும் நல்லா முயற்சி பண்ணுங்க
@drjaya35772 жыл бұрын
Hi sis nice explanation... I'm really waited for ur upload
@ragaveravave76532 жыл бұрын
தொடர்ந்து இந்த மாதிரி நல்ல படங்களை கொடுங்கள் அருமையான படம் வாழ்த்துக்கள் 👌👌👌👍
@Threelovelyroses2 жыл бұрын
Nenga semma therima nenga podura ellam movies suppar irukku Adu mattum illa unga voice suppar nenga Vera leval akka👍👌
@SelvaKumar-xr9jn2 жыл бұрын
Super suspense story 👌👌👌
@parumanic32572 жыл бұрын
Good to see you sister 😊
@dhandabanik43222 жыл бұрын
Super medam 👍👍👍
@JindhaGnanamani2 жыл бұрын
Vera Maari vera Maari🔥🔥
@kishorkannan70682 жыл бұрын
Super..
@mechboythameemitg93112 жыл бұрын
Osm akka
@saravananthiyagarajan17702 жыл бұрын
Great 👌 keep going 👍🏻👍🏻👍🏻
@Maystar25072 жыл бұрын
Happy to see after so many days 😊😊
@rajnirmalmba2 жыл бұрын
Super dude 😎
@rajaprathapr21012 жыл бұрын
Sema touching....
@Selvakumar-tf9wi2 жыл бұрын
Super boss 👍
@navaneethakrishnanr65822 жыл бұрын
Excellent review Madam 👍🙏💐
@bettaexpectaquarium10732 жыл бұрын
Nice sister ❤️❤️❤️❤️
@darshikasriharan4742 жыл бұрын
5:02 heroda husband hero kita sonara??? Adhuyaaru?🤔🤔🤔
@TrendyVikey2 жыл бұрын
Nice one
@jacklive34452 жыл бұрын
Super 👌👌👌👌👌👏👏👏👏🌹🌹🌹
@darcluster47292 жыл бұрын
👋
@ilovefrnds32212 жыл бұрын
Oii Visha,, live la epa varuveenga 🌹🌹🌹🌹Voice super but ungala pakkanum pls
@pandiyan1002 жыл бұрын
narration is awesome.
@mr.beeest2.o5712 жыл бұрын
Epo onga notification varudho apove enaku therium oru crime thriller journey ku ready aganumnu❤️
@Prabhakarprabhakar-op2hb2 жыл бұрын
best story awesome voice 🎉🎉🎉🎉
@abhayam41102 жыл бұрын
Waiting for ur movie review akka❤
@vasanth-yb4bv2 жыл бұрын
I love ur "SPOILT ALERT POTRUKKE"....
@kannankrishnan12542 жыл бұрын
Awesome narration. Keep rocking
@balaganeshprabu55732 жыл бұрын
Nice selection of movie. Story detailing super sister 🔥🔥🔥
@anushiyaanu2 жыл бұрын
Hai sis
@rationalthinking12832 жыл бұрын
Welcome 🙏
@vasanth-yb4bv2 жыл бұрын
New mobile vagguna vodane unga voice tha first video "SPOIL ALERT POTRUKKE" Athu tha Ye Msg Tone Kuda
@GMNSANDEEP2 жыл бұрын
Where this movie is streaming?? Can anyone mention which OTT ?
@VoiceofVisha2 жыл бұрын
available in telegram page @voice of visha
@divyadivya91702 жыл бұрын
Pls review for Kashmir files
@subbulakshmi38172 жыл бұрын
Where to watch this movie? Do I need to download torrent file
@VoiceofVisha2 жыл бұрын
u can watch in Voice of Visha telegram page
@rakshnarv95762 жыл бұрын
👌💐❤️
@RaviKumar-hd8ln2 жыл бұрын
Try series again sis
@manielumalai61802 жыл бұрын
1st comment
@nokiyawachi8792 жыл бұрын
Unga voices enum konjam impur panunga ninga pesurathu kliy pillai solra mathire eruku ninga muchi vittu peruratha kat pesunga
@MathanKumar-tz5kc2 жыл бұрын
Akka daily video upload panuinga
@arunkumarmanokaran79832 жыл бұрын
Duration 5:00 you said wrong hero's. Husband. Recheck it
@TamilSelvan-ee7ld2 жыл бұрын
Madam your biggest fan 🙂🙂🙂 my name 💞tamil kani💞
@rangarajanrajan76722 жыл бұрын
👍🏻
@saropandi15612 жыл бұрын
Hi sis h r u?
@pugalkannan952 жыл бұрын
5:18 She is the culprit!
@muruganv71822 жыл бұрын
💖💖💖💖💖💖💖💖
@shanthisri4662 жыл бұрын
6days engeh poidinga sis
@MathanKumar-tz5kc2 жыл бұрын
Akka neinga Singapore ah 😎😎
@baskarm13222 жыл бұрын
Welcome madem
@baskarm13222 жыл бұрын
🇮🇳👍❤️
@nithinb16522 жыл бұрын
Recently addicted your videos your explaination is nice
@VoiceofVisha2 жыл бұрын
Thank u brother
@sathiyastaksheel2 жыл бұрын
பாசக்கார பயபுள்ளையா இருக்காய்ங்களே😏😏😏
@mr.justicethelegend2 жыл бұрын
That picture mother Mary !
@velansaraswathi99732 жыл бұрын
குரலழகே...உன் (கார்) குழலும் அழகே...
@banusekar2492 жыл бұрын
princess you have five husbands Sotus and saraswat series podunga
@santhosh18432 жыл бұрын
Akka en peru vishali en friend's visha kuptuvanga 💝💟
@VoiceofVisha2 жыл бұрын
Super visha. 🤝
@santhosh18432 жыл бұрын
I love you akka tq 💗😇
@karthiks38872 жыл бұрын
Pannikanga Ila mam pannirkanglalam
@udhayakumarp64112 жыл бұрын
Spoiler alert poturuken 💓❤️❤️💓💓
@shanthozkumar1988 Жыл бұрын
👌🏼♥️👍🏼👏🏼;
@althaf59162 жыл бұрын
♥️♥️🤞🤞♥️♥️🤞🤞♥️♥️🤞🤞♥️♥️🤞🤞
@sandeepv83632 жыл бұрын
vera peru kadaikulaya ma REENA va maraka mudiyama tha indha maari thrillers movies la parthunukura
@harivisu22102 жыл бұрын
Am also dealing with the same problem "Reena"
@sandeepv83632 жыл бұрын
@@harivisu2210 semma bro
@OnlineMonkey172 жыл бұрын
அப்புறம் க்கா ஹீரோ அதிபுத்திச்சாலினு சொல்லுற எந்த ஒரு செயலையும் அவர் செய்ததாக எனக்கு தெரியவில்லை????
நீங்கள் உச்சரிக்கும் பல வார்த்தைகள் சரியா புரிய வில்லை
@VoiceofVisha2 жыл бұрын
இன்னும் தெளிவாக உச்சரிக்கிறேன். Nanri
@OnlineMonkey172 жыл бұрын
அருமையான படம் க்கா???? ஆனா ஒரே ஒரு கேள்வி தான் எனக்கு விடை கிடைக்கல???? ஹீரோயின் யாரும் இடிக்காமல் ரீனா மீது விழுந்து சரக்கை தள்ளிவிட்டாங்க சரி???? 1.பார்ட்டி நடந்த எல்லா வீடியோவையும் போட்டோவையும் ஹீரோ விடியவிடிய பார்க்கும்போது தெரியலையா???? 2.Jikky Virus நா என்ன க்கா???? 3.அந்த மிரட்டல் கடிதத்தை யார் 3வது மாடியில் வைத்தது???? அதுதான் ஹீரோயினே மிரட்டல் கடிதத்தை தான் மாடியில் பால்கனியிலிருந்து வைத்தாக சொன்னார்களே???? 4.தத்துக்குழந்தைகள் எப்படி ஒரு நடிகையிடம் அவ்வளவு எளிதாக வேலைக்கு சேர முடியும்????
@VoiceofVisha2 жыл бұрын
படத்தோட ஆரம்பத்துல actress மேல ஹீரோக்கு டவுட் வராது. actress அ சுத்தி இருந்தவர்களை தான் ஹீரோ அதிக கவனம் செலுத்தி இருப்பாரு. அதனால இந்த angle ல ஹீரோ பார்த்துருக்க மாட்டாரு. ஜிக்கி வைரஸ் கதைக்காக உருவாக்கப்பட்டதா கூட இருக்கலாம். ஜிக்கி வைரஸ் என்று ஒன்று இருப்பதாக நான் அறியவில்லை. மிரட்டல் கடிதத்தை எல்லா இடத்துலயும் வச்சது actress தான்.
@VoiceofVisha2 жыл бұрын
தத்து பிள்ளைகள் வேலைக்கு சேர்ந்திருக்க மாட்டார்கள். போட்டோக்ராபர் போட்டோ எடுக்க தான் actress கூட இருக்கிறதா சொல்லுவாங்க. அசிஸ்டன்ட் டைரக்டர் actress husband கிட்ட தான வேலைக்கு சேர்ந்துருப்பாரு.
@OnlineMonkey172 жыл бұрын
@@VoiceofVisha என்னுடைய கருத்திருற்கு பதிலளித்தமைக்கு நன்றி க்கா????
@devijai45552 жыл бұрын
Can you speak normally.
@HariKrishna-fw5jx2 жыл бұрын
Voice very bore
@darcluster47292 жыл бұрын
Check Epic vision chanl for more movie reviews guys... (female voice)