ஒரு நிம்மதியான beautiful srilanka வந்தால் அல்ஹம்துலில்லாஹ் எமது வருங்கால சந்ததிகளுக்கு ❤
@UK_Today.Ай бұрын
நாம் நமது மனதுக்குள் இருக்கும். துவேச, கெட்ட எண்ணங்களை களைந்து, தூய எண்ணங்களோடு நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம். 😍
@Sharukshan-v1gАй бұрын
வணக்கம் நான்சுத்த தமிழன் நான் வீட்டு சின்னத்திர்கே எனது வாக்கு ஆனாஉண்மையா சிங்கள மக்கள் அநு ர தோழர்க்கே வாக்கை செலுத்துங்கள் பாறாளமண்றத்தை சுத்தம் செய்க
@sanmugarasaarulraj6671Ай бұрын
பாராளுமன்ற தேர்தல் பற்றி கடந்த பல நாட்களாக பல்வேறுபட்ட செய்திகளை மிக சிறப்பாக தந்த சகோதரிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் நன்றி
@AAMAIKEYAMАй бұрын
🙏 வணக்கம் அன்பு உள்ளங்களே, இதுவரை காலமும் நம்மை கண்டு கொள்ளாத தமிழ் அரசியல் வாதிகளால் எந்த நன்மையும் இல்லைநிம்மதியாக நாம் வாழ மனிதம் உள்ள புதியவர்களை ஆதரித்து 🙏🧭💪👍🤝🙂💐 வாக்களிப்போம்.
தென் இலங்கை சகோதர்கள் தேசிய மக்கள் சக்தி(NPP) தோழர் ஜனாதிபதி அநுர குமார அவர்களுக்கு அமோக ஆதரவு கொடுத்து புரட்சிகர சிந்தனை மாற்றத்தை கண்டுள்ளனர். புதிய சித்தாந்தத்துடன் நவீன ஸ்ரீலங்காவை எழுச்சி பெறச் செய்ய இலங்கையர் யாவரும் NPP அநுரவின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுப்போம்.
@renukafromgermany1808Ай бұрын
பாத்திமா றிநோசா நீங்கள் இதுவரை செய்த பிரசாரத்தின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். வரும் 15ம் திகதி மக்களுக்கு நற்செய்தி வரும் என்று காத்திருக்கிறேன். இனம், மொழி, மதம் கடந்து எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து இலங்கை மக்கள் என்ற பெயரில் வாழ வேண்டும். அது AKD யால் மட்டும் தான் முடியும். அனுர கட்சி வெல்லும்!💪
@superworldmagicАй бұрын
From Matale District former famous actor Sasitharan (Hauff Haniffa) is contesting for NPP (Anura"s party) a Muslim from Matale first time for Parliament.
@kamal1961Ай бұрын
NPP வெற்றியடையவேண்டும்.நாடும் மக்களும் வளபெற்று வாழ வேண்டும்.
@mariathasthas4687Ай бұрын
நீங்களும் Npp க்கு வாக்கு போடுங்க.நாங்களும் போடுவோம்.மூவின மக்களும் ஒன்றிணைவோம்.
@UK_Today.Ай бұрын
அது ❤
@godblessme3242Ай бұрын
கண்டிப்பா இவங்க போடுவாங்க கவலை வேண்டாம்
@MmfairoosFairoosАй бұрын
Yes
@laxmimalar2801Ай бұрын
தலைவர் அவர்களே உங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி.நல்வாழ்த்துகள்.
@sellaiyasridevan1857Ай бұрын
சகோதரி உங்கள் பக்க சார்பற்ற செய்திகளும் அருமையான மிகத் தெளிவான உச்சரிப்பும் கேட்கும் போது மிக மிக பிரமிப்பாக இருக்கிறது. நன்றி
@nazaraliyar245Ай бұрын
மகிழ்ச்சி.....
@predeeparamesh651Ай бұрын
எங்களுடைய அல்ல நம்மளுடைய ஜான்சன்
@FareeshaAdjieАй бұрын
We don't know who are the voters from malimava 🤔
@abdulbarymohamed643Ай бұрын
adhu innum irukku sister oru sila idangalil rahashiyama kashi samangalsharayamum koduththu irukku
@jmriyasmohamed2502Ай бұрын
NPP AKD Jayawewa maliymahwatta. Jayawewa 🎉🎉🎉🎉🎉
@mohamedziyan5164Ай бұрын
Talk about cricket also please...
@prakashanthony8024Ай бұрын
✌NPP✌
@moooooo6505Ай бұрын
Npp will get bonus seat also in jaffna.❤
@jencytuman9313Ай бұрын
Vot fo ADK
@subramsubramaniam1327Ай бұрын
Many Thanks Fatima team
@georgekumararun1678Ай бұрын
மன்னார்ல 2000 ரூபா காசிற்கும் சில சாமான்களுக்கும் விலை போய் உள்ள சமுகமும்........
கண்டிப்பாக மூவினமக்களே தயவுபண்ணி இதுவரையில் யாருக்கெல்லாம் வாக்குப்போட்டு என்ன நன்மை வந்தது ஒரேயொருமுறை அநுராவிற்கு குடுத்துப்பாருங்கள் வாக்கை 5வருடங்கள் மாத்திரம் அப்புறம் பாருங்கள் நாட்டை எனிமேல் Npp தான் நிரந்தர அரசாங்கம் அப்படி இருக்கும் நாடு இது நிஜம்! நன்றிகள் பல நண்பர்களே!நல்ல வளமான நாடு உருவாகணும் அனைவரும் கை கொடுங்கள்!
@ThenuThenu-em4tbАй бұрын
Why don't you talk about chunnakam police violation case