👌மிக்க அருமை. எல்லாரும் அறிவில் மிக்கவர்கள். விளக்கமாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. 🙏
@romankanna2835 күн бұрын
என் பெயரும் கண்ணதாசன் தான்....ரொம்ப பெருமையா இருக்கு கர்வமா இருக்கு....நெஞ்சை தட்டி சொல்லுவேன் என் பெயர் கண்ணதாசன் என்று 💯💥😍
@rajapandirajapandi1853Ай бұрын
அருமையான பதிவு நன்றி
@ramanathannatarajan2785Ай бұрын
இந்த மாதிரி வக்கிரமான கதை, கற்பனை எல்லாம் மேதாவி பாலசந்தருக்குதான் வரும்
@Ramanathan-ix6un24 күн бұрын
True.
@rajakhss22 күн бұрын
பிராமண புத்தி 😔
@nagarajanappurao214720 күн бұрын
இதிலென்ன வக்கிரம்? கைவிட்ட கணவன், காதலன், ஆறுதல் தரும் இன்னொருவன். இதில் செக்ஸே இல்லை. தற்போது பெரியார் பேரைச் சொல்லிக்கொண்டு திருமணம் கடந்த உறவை விடவா இது வகாகிரம். பெரதய கட்சியின் தலௌழன் மனைவி, இணைவி, துணைவி வைத்திருந்ததை விடவா வக்கிரம். போத்தவங்களா.
@nagarajanappurao214720 күн бұрын
@@rajakhssபிராமண புத்தி ஒருவனுக்கு ஒருதீதிதான், இது திக புத்தி. பிராமணனைப் பற்றிப் பேச அருகதை வேண்டும்.
@rajkann197119 күн бұрын
திராவிடராக இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. திருமணம் கடந்த உறவின் புனிதத்தை எடுத்துச் சொல்லி அந்தப் பெண்ணை பொதுச் சொத்தாக மாற்றி இருப்பார்கள்..😂
@rajendranm64Ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும்!
@babuperumal8461Ай бұрын
A¡
@Ramanathan-ix6un24 күн бұрын
True.
@nandan18327 күн бұрын
அன்று தமிழ் மரபை காத்த பாடல்கள் ஆனால் இன்று மாணத்தை காற்றில் பரக்கவிடும் பாடல்கள் தான் வருது...
@kandiahkamalanathan101226 күн бұрын
" மானத்தை", " பறக்க விடும்" ( தமிழின் சிறப்பே இந்த "ல, ள, ழ, ன, ண, ர, ற" போன்ற உச்சரிப்புக்கள்தான்)
@nandan18326 күн бұрын
@kandiahkamalanathan1012 உண்மை என் தமிழ் வாத்தியார் எவ்வளவோ அடித்து சொல்லி கொடுத்தும் நான் தவறாகவே எழுதுகிறேன். மண்டையில் ஏறல
@chandrasekaran9486Ай бұрын
மிகவும் ஸ்வாரஸ்யம்
@safedrivesaveslife3420Ай бұрын
இந்தபாடல்தான் அப்போதே நிகழ்ச்சி நடந்த மறுநாள் நாளிதழ்களில் வந்தது நானே படித்திருக்கிறேன்
அப்போது பல ஜாம்பவான்கள் இருந்தார்கள். நமக்கு நல்ல விருந்தாக அமைந்தது. தற்போது யாரேனும் உள்ளார்களா என்பது சந்தேகமே.
@dr.srinivasanvc78524 күн бұрын
வாழ்த்துகள்.ஐயா
@rajanvishwalaya600315 күн бұрын
முடிவில் முழு பாடலையும் கேட்கச் செய்தால் நிகழ்ச்சி மிகச்சிறப்பானதாக இருக்கும்.முழு பாடலையும் ஒலி ஒளி செய்யவும்.நன்றி.வாழ்த்துகள்.
@sampathkumar30183 күн бұрын
Video clipping இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.
@sethuramanveerappan32062 сағат бұрын
மிக மிக நன்றாக இருக்கும்,!
@balasundaramr7424Ай бұрын
இது போன்ற ஒரு பாடலுக்கு நான் தான் இசை அமைத்தேன் மறு உருவாக்கம் , மறு படி பாட எனக்கு துட்டு குடு என்று 1. இசை அமைப் பாளர் கோரினால் situation சொல்லி இப்படி இப்படி வேண்டும் என கேட்டு பாடல் வாங்கிய , படத்தில் காட்சியமைப்பு உருவாக்கி , உயிர் கொடுத்த 2. இயக்குனர் கவித்திறம் , நயம் கூட்டி பாடல் அமைத்த 3. பாடலாசிரியர் இனிய குரல் , சங்கீத ஞானத்துடன் உணர்வும் கூட்டி பாடிய 4. பாடகர் நடித்து பாட்டுக்கு உயிர் கொடுத்த 5. நடிகர் இவர்கள் எல்லோரும் என் வேலைக்காரர்கள் , நான் எல்லாவற்றையும் பணம் செலுத்தி வாங்கிட்டேன் என்றிடும் 6. தயாரிப்பாளர் என ஒவ்வொருவரின் பங்களிப்பு உள்ளதா இல்லையா , மற்ற ஐவரின் பங்களிப்பு முக்கியம் இல்லையா , பாடலின் உயிர் இசையில் மட்டும் பயணிக்கிறதா ?
@sankarasubramaniambala777921 күн бұрын
படைப்பு படைத்தவனைவிட மேலானவை
@dhanalakshmiranganathan877524 күн бұрын
Very very great explanation Saravanan Bro. Thanks a lot Bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sethuramanveerappan32062 сағат бұрын
நல்ல விளக்கம்,,,! கொஞ்சம் சுருக்கமாக சொல்லவும்,!
@radhagopi111325 күн бұрын
Excellent.kannadasan
@kysridhar408322 күн бұрын
Absolutely unbelievable snd awesome..and you are great durai
@Radhakrishnan-gt7dxАй бұрын
அருமை
@janakiramanvaradharajan851524 күн бұрын
Kaviyarasu, Kaviyarasu dhaan always.❤❤❤
@N.KESAVENN.KESAVEN-u4q24 күн бұрын
அன்பு நண்பரே எங்க பாட்டிக்கு உங்களுடைய பேச்சோ ரொம்ப பிடிக்கும் பட்டுக்கோட்டை கதை வீடியோ போடுங்க
@jagannathanramaswamy14510 күн бұрын
My favourite Kannadasan , a legend
@manoharanshammugampillai2368Ай бұрын
Kavignar endral athu Kannadhasan than
@rajkann197119 күн бұрын
இது அந்தக் கால ரியாலிட்டி ஷோ, ஒரு விளம்பர யுக்தி போலத் தான் தோன்றுகிறது. முதல் இரண்டு பாடல்கள் வாங்கியவருக்கு மூன்றாம் பாடல் அதுவும் கண்ணதாசன் போன்ற ஒருவரிடம் வாங்க எவ்வளவு நேரம் ஆகும். கண்ணதாசன் பிறந்த நாளை நினைத்து, ஒரு பத்திரிகை விழா எடுத்து அதில் இசை அமைப்பாளருடன் இசைக்குழுவை இசைக் கருவிகளுடன் வரவழைத்து..... எதுவும் நம்பும்படியாக இல்லை. முக்கியமாக கண்ணதாசன் தன் பிறந்த நாளை இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவதை ஏற்றுக் கொண்டிருப்பார் என்பது நம்பும் படியாக இல்லை. தயாரிப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து அமைத்த விளம்பரமாக இருக்கும்.
@S.P.Selvam.Selvaraj24 күн бұрын
உங்களுடைய முன்னுரையே மொத்த காணொளியில் கால் பாகம்...😊😊😊
@rajammalsujitha245312 күн бұрын
Super ❤❤❤❤❤
@robertwalla8073Ай бұрын
Arputham... tks..
@sureshtsv509114 күн бұрын
Great mummoorthikal legends of the 3
@thillainatarajans56624 күн бұрын
பாடல் ககவிதை கட்டுரை எழுத மமிக்கியமாகக தனிமைதான்வேண்டடும
@nazeerameer5833Ай бұрын
ARAI KANNA DAASA N MULU KANNA DAASAN AAHI VITTAR !!!!! VALHA KAVI ARASSU !!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA
@mrprodigy145113 күн бұрын
Great
@N.KESAVENN.KESAVEN-u4qАй бұрын
ப்ரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவருடைய வரலாறு வீடியோ போடுங்க
@விவசாயி-ச9ன20 күн бұрын
தம்பி ரொம்ப வளவள கொள கொளன்னு பேசியதையே திரும்பத்திரும்ப பேசாதீங்க ....
@panneerselvam96315 күн бұрын
சரி ஒரே வார்த்தையை திருப்பி திருப்பி எத்தனை முறை பேசுவீர்கள் நண்பரே!!
@jagadeesanpakkirisami-wx1ng18 күн бұрын
Kaviger very Great
@balasubramanianraja987525 күн бұрын
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்
@manoharb48422 күн бұрын
Can I get that books u mentioned.
@sakthiannamalai545527 күн бұрын
உங்கள் தமிழ் அழகு. ஆனால் தாங்கள் சொல்ல வருவதை.. முன்னோட்டம் ஏதும் இல்லாமல் நேரடியாக விளக்கத்திற்கு வந்து விடுங்கள். சொன்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாதீர்கள். சுவாரசியம் குறைந்துவிடும். உணர்வுபூர்வமான உணர்ச்சிப் பூர்வமான கண்ணதாசனின் மன ஆழத்தை.. அழகான லைட்டிங் கூடிய.. நிலாவின் வெளிச்சம் போல்.. நேயர்களுக்கு தந்தால் கூடுதல் வரலாறு. ஏனென்றால் நீங்கள் பேசுவது பொக்கிஷம் !!!
@NagarajanV-e6rАй бұрын
Superb
@syedathavurRaheman-jd4vg11 күн бұрын
இரண்டு வரி செய்தியை ஜவ்வு போட்டு... நீ பிழைத்து கொள்வாய்
ஏப்பா தம்பி... ஒரு விசயத்தை சிம்பிளா சொல்வதை விட்டுவிட்டு சும்மா தொனத்தொனன்னு பேசிய விசயத்தையே பேசிட்டு ச்சே... நீ சொல்ல வந்த கருத்தை கேட்கவே முடியலப்பா
@srinivasan.krishnan.iyenga8716Ай бұрын
No word to apraise you good information.
@davidsolomon56128 күн бұрын
😢😢😢😢
@KeriDharan14 күн бұрын
பேச்சு வள வள கொளகொள.
@Ramesh1234-s7rКүн бұрын
அர்த்தமுள் ள இந்து மதம் புக் இது valvial
@elangovang3363Ай бұрын
விளம்பரப்படுத்தப்பட்ட செய்தி கவிஞருக்கு தெரியாதா?
@S.P.Selvam.Selvaraj24 күн бұрын
😊😊😊😊
@natarajanveeraiya39137 күн бұрын
Balachander parppan has shown his ugly face towards kannadasan. This parppan was fit for nothing. Since all the newspapers were in the hands of parppans he was given fame and name in tamil cinema field. This is the fact.
@Thurai-ix2ynАй бұрын
பிலிமாலயா பத்திரிகை. ஆனால் இந்த சாங் காண்பாம் தானா?