தஞ்சை ராமையாதாஸ் பற்றி பேச உமக்கு வயது போதாது. நீர் ஒரு சின்னப்பையன். கண்டபடி உளறக்கூடாது. தஞ்சை ராமையாதாஸ் இயற்றிய பல பாடல்கள் இன்றும் அழியா புகழுடன் இருக்கின்றன. "வாங்க மச்சான் வாங்க......," "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.....", "இன்பம் யாவுமே......." மஹாதேவி படத்தில் "ஏரு பூட்டுவோம் ...." அனார்கலி - ராஜசேகரா....., "வாராயோ வெண்ணிலாவே......" "தென்றல் உறங்கிய போதும்...." எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.
@senthilvadivu60702 жыл бұрын
அருமை சரவணன்! நுட்பமான எவரும் உணராத புது திரைஇசைத் திறனாய்வு!
@duraisaravananclassic2 жыл бұрын
thanks
@ragavendharsekar3729 Жыл бұрын
பாமர மக்கள் அவர்கள் அடிமை நிலையைப் புரிய வைக்கிற நடை தான் எளிய நடை இருக்க வேண்டுமே தவிர அவர்களின் அறிவை வளர்க்க உதவும் பாடல்களே நல்ல பாடல்கள் எழுதுபவர் கள் சமுதாய சிந்தனை கொண்டவர்கள் உயர்ந்து கவிஞர்கள் அந்தவகையில் பட்டுக் கோட்டையார் மிகச் சிறந்த மனித நேய மிக்கக் கவிஞர்.
@sultanmohamed23982 жыл бұрын
தஞ்சை ராமையாதாஸ் ஒரு ஆசு கவி. ( டப்பா கவிஞர் அல்ல ). காட்சி அமைப்பை சொன்னஉடனே பாடலை எழுதியவர். கடைசியில் அவர் மதுவுக்கு அடிமையாகி கஷ்டப்பட்ட போது கலைஞர் தனது "குறவஞ்சி"- என்ற படத்தில் ஒரு காட்சி அமைப்பை சொன்னஉடனே அடுத்த நிமிடமே படத்தின் காட்சிக்கும் தன்னுடைய நடப்பு வாழ்க்கை பற்றியும் சிலேடை யாக எழுதிய ஒரு பாடலை பழைய ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. கலைஞரே அசந்து போனார்...... " என்னாலும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு " என்ற பாடலை நீங்க ஒரு முறை கேட்டுப்பாருங்க தம்பீ.....துரை சரவணன். 👌👌
@rajiandal20007 ай бұрын
😊
@ambosamy34532 жыл бұрын
உங்கள் உரைநடை சிறப்பானது...! அதில் பட்டுக்கோட்டையாரை பற்றி சிலாகித்துக் பேசும் போது பெருமையாக உள்ளது. நன்றி...!
@govindarajalunaidurajarama11362 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி.வாழ்த்துக்கள். தங்களுடைய பதிவு எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கிறது. தொடரட்டும் தங்கள் பணி.
@yalavanthavethan67112 жыл бұрын
மிக மிக அருமை அண்ணா ❤ கவிஞர் மற்றும் அவர்கள் பற்றிய குறிப்புக்களை மிக மிக அருமையாகவும் செம்மையாகவும் கூறுகின்றீர்கள். தமிழ் உச்சரிப்பும், வழங்கும் விதமும் மிக மிக அருமை.
@pattukkottaikarthik2 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய அனைத்து பாடல்களும் அருமையான பாடல் 🙏
@ragothamanl31 Жыл бұрын
❤😂😢😮😅😊
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
பட்டுக்கோட்டை சிறந்த கவிஞர் டீ டீ பாட்டாளிதோழருக்கும்பலதொழிலாறருக்கும்கூட்டிளியாய்இருக்கும்டீ என்றபாடல்கல்யாணபரிசுபடத்துக்காக எழுதினார் ஆனால்மடத்தில்இடம்பெறவில்லை
@saravananlegacy3890 Жыл бұрын
Yes.
@thangaveluammani59632 жыл бұрын
வணக்கம் தம்பி. 29 வயதில் மரணம் எய்திய பட்டுக்கோட்டையார்.நம் தமிழினத்திற்கே பேரிழப்பு எனலாம். அன்னாருக்கு புகழ் வணக்கம்.
@subramanianiyer27312 жыл бұрын
Nice information Mr. Durai Saravanan. Plz continue.
@RajKumar-gk7lr Жыл бұрын
தஞ்சை ராமையாதாஸ் ஒரு தமிழ் இனப்பற்றாளர்-அண்ணன் செந்தமிழன் சீமானுக்கே தமிழ் சொல்லிக் கொடுத்தவர் - அண்ணன் சீமான் இந்த பதிவை பார்த்தால் பாவம் இந்த தம்பி-தோலை உரித்துவிடுவார் அண்ணன் நாம் தமிழர் சீமான் அவர்கள்
@elangoj31832 жыл бұрын
அதுக்கு பெயர் என்ன ? டப்பா பாடல்களா ?, பாடல்களில் உயர்ந்தவை தாழ்ந்தவை என்று இனம் கண்டுபிடிக்கும் குணம் எவ்வளவு உயர்ந்த குணம்
நானும் பட்டுக்கோட்டையாரின் பரமசிவன் தான்.ஒருவரை உயர்த்தும் போது இன்னொருவரை தாழ்த்துவது நாகரீகம் அல்ல.தஞ்சை ராமய்யதாஸ் முதலில் கதை வசனகர்த்தா தான் உடன் பாடல் எழுதுபவர் தான்.பல சிறப்பான பாடல்களை எழுதியவர் தான்.நாடோடிகள் கிராமத்தான் பாடும் போது அதற்கான பாடல் இலக்கியத்தரமாக இருக்க வேண்டியதில்லை.தமிழ் சினிமா மொழியை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்படவில்லை.இந்த விமரிசனத்தில் திரு சரவணனின் அதிகப்பிரசங்கித்தனம் வெளிப்படுகிறது.
@nagalingam-rz6yp Жыл бұрын
Verry verry super sir🙏🙏🙏❤️❤️❤️👍
@karki_dilip_Ай бұрын
Comrade pattukottai kalyana sundharam 🚩🚩✊️✊️
@rajendranm64 Жыл бұрын
துரை சரவணன் அவர்களின் பதிவு அருமை
@wittygonthan74442 жыл бұрын
Durai very very deep information good bro.
@greakarasi72152 жыл бұрын
Well said.I Iove pattukkottai songs.Thanks for sharing.The new dappa songs are worse.Sooo useless n irritating
@sivagnanamavinassh7840 Жыл бұрын
நலமுடன் வாழ்க
@balar26532 жыл бұрын
ஆஹா அற்புதம்.
@nambikainagarajan93542 жыл бұрын
பட்டுக்கோட்டையை உயர்த்த தஞ்சை இராமதாஸை தாழ்த்த வேண்டுயதில்லை......
@shyamalanambiar26372 жыл бұрын
பட்டுக்கோட்டை பாட்டை பற்றி விளக்கம் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்களுடன்
@sasikumar.r25232 жыл бұрын
இனிவரும் திரைப்படங்களில் பாடலாசிரியர்களை தெரிந்து கொள்வோம். எழுத்தாளர்களை ஊக்குவிப்போம்.....
@madhuskitchenhealthtips62852 жыл бұрын
தஞ்சை ராமைய்ய தாஸ் போன்ற சிறந்த கவிஞர்கள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் விருப்பதிற்கும் பாடல் எழுதவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.. பட்டுக்கோட்டையார் பணத்திற்கு மட்டும் ஆசைப்படாமல் தாய்மொழிக்கும் மதிப்பு கொடுத்து பாடல்கள் எழுதியதால் தான் இக்கால மனிதரும் அவரது பாடல்களை விரும்பி கேட்கின்றனர். துரை சரவணன் கவிகம்பன் அனுபவத்தையும் இடையே கொண்டுவந்து இந்த விவாதத்தை சிறப்பாக்கிவிட்டார். மிக சிறப்பு. 👌👌👍👍
@mr.mariyan12702 жыл бұрын
அருமையான பதிவு எதிர்ப்பு அதிகம் மேலும் தொடர்க நண்பர்
பட்டுக்கோட்டை, தஞ்சை ராமையாதாஸ் இருவரும் நண்பர்கள்.
@rajenderana88632 жыл бұрын
Now itself the jalino jimkhana song flying in our society.
@sudhakar68172 жыл бұрын
Super bro.super explanation
@jegajothisammikannu6349 ай бұрын
முப்பதோடெட்டு மூங்கிலிலைமேலேம;மூங்கிலிலைமேலே தூங்கும் பனிநீரே;தூங்கும்பனிநீரை வாங்கும் கதிரோனே.ர😂.இதுதான் முழுப்பா டல்.
@ambosamy34532 жыл бұрын
அந்த "ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு" பாடலை கொடுத்து மக்களை புளகாங்கிதப்படுத்திய வியாபாரிகளின் வரிகளை என் சமூகம் எப்படி பிரதிபலித்தது என்று நாடறியும்.
@paranjothir43402 жыл бұрын
Asaindhadum thenral. Super song of Ramaiya dass
@kamarajm4106 Жыл бұрын
பாட்டாளி ஒருவன் padagan aanan, பாமரன் ஒருவனுக்கு அவன் அறிவு பாடம் புகட்டிnan
@Kavingarkamukavithaigal2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் துரைசரவணன் அவர்களே.
@seshvenkiteswaran5545 Жыл бұрын
Fantastic
@periyasamypalanisamy6912 жыл бұрын
😀😀😀 சாயா.. சாயா... கரம் சாயா தாயா.... ஆஹா எவ்வளவு பெரிய தமிழ் வார்த்தை. இங்கு கம்பன் கூட காணாமல் போய்விடுவான்.😎😎 (பட்டுக்கோட்டையின் எத்தனையோ பாடல்கள் இருக்க, உனக்கு இதுதான் கிடைத்ததா..)
@kavingyarsakthi522 жыл бұрын
அருமையான பேச்சு!
@gopalakrishnans20902 жыл бұрын
நல்ல தகவல் தம்பி..தொடரட்டும் தங்கள் கலைப் பணி வாழ்த்துக்கள்
@TheRangappan2 жыл бұрын
வெற்று அரசியல் கூச்சல்.வாத்யார் ராமய்யதாஸ் அவர்களின் பாடல்கள் இன்றும் காலத்தை வென்று மக்கள் மனதில் நிறைந்து இருக்கின்றன,
@wolfsr92592 жыл бұрын
உண்மை
@svrmoorthy2 жыл бұрын
கவிஞர் தஞ்சை ராமதாஸ் பாடல் பற்றி குறைத்து எழுத்துவது மிகவும் தவறு
@periyasamypalanisamy6912 жыл бұрын
சின்ன குட்டி நாத்தனா... சில்லறைய மாத்துனா....இதில் என்னய்யா பெரிய தத்துவம் கொட்டி கிடக்குது(ஆரவல்லி என்ற படத்தில் வரும் பாடல் இது. இது ஒரு ராஜா ராணி கதை. மகாபாரதக் கதையோடு தொடர்புடைய கதை.) இதில் எங்கய்யா பஸ் வருகிறது. அப்போது ஆரவல்லியும் அர்ஜுனனும் மற்றும் கிருஷ்ணனும் பஸ்சிலா. போனார்கள். பதிவைப் பார்ப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு பதி விடக்கூடாது. உனக்குத்தான் தெரியும் என அள்ளி விடவும் கூடாது.
@adinandan91322 жыл бұрын
டப்பா சங்கீதம் என்று அன்று சொன்னவர் பட்டுகொட்டயரோ அவரை போன்றவர்கள் சொல்லவில்லை, மாறாக சஸ்த்ரிய சங்கீத வித்வான் களுக்கான அன்றைய சங்கிகள் இட்டபெயர் தான் அது நன்றி தாங்கள் யார் என்று அறிவித்ததற்கு!
@rlakshminarayanan20952 жыл бұрын
👍❤🙏
@gnanakumaridavid18012 жыл бұрын
மிக தவறான பதிவு தஞ்சை ராமையா தாஸ் மிக பெரிய கவிஞர் இலக்கியவாதி விஜயாவின் ஆஸ்தான கதை வசனகர்த்தா பாடலாசிரியர் இலக்கிய தரமிக்க பாடல்கள் நிறைய எழுதியுள்ளார் முழுமையாக எல்லாவற்றையும் படித்து விட்டு பதிவு செய்யுங்கள்
@kuppusamyramiah76212 жыл бұрын
தஞ்சை ராமையாதாஸ் பல அருமையான பாடல்கள் இயற்றியுள்ளார் டப்பா பாடகர்அல்ல
@periyasamypalanisamy6912 жыл бұрын
பதிவிட்டவர் ஒரு சின்ன பையன். அது ஒரு அரை வேக்காடு போகட்டும் விட்டுவிடுங்கள். இனிமேல் இதுபோல் பதிவுகள் வந்தால்... அப்போது கடுமையாக சாடுவோம்.
@wolfsr92592 жыл бұрын
@@periyasamypalanisamy691 ஆம்
@balasubramaniamramaswamy4889 Жыл бұрын
You are correct more over sri ramayadoss is no more to defend. And it has become a fashion to talk I'll about people who are no more on earth jai hind🙏🙏🙏
@vertez1 Жыл бұрын
மந்திரிகுமாரியில் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. என்ற என்றும் விரும்பும் பாடலை எழுதியது தஞ்சை ராமதாஸ் அவர்கள்
@adinandan91322 жыл бұрын
டீ டீ டீ வாங்க டீ டீ டீ பாட்டாளி தொழருக்கும் பல தொழிலாளர்களுக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும் டீ வாங்க டீ டீ டீ தம்பி நீங்க தஞ்சை ராமையா தாஸ் அவர்களை இழுக்காமல் பேசி இருக்க வேண்டும். Immeturity
@KannanChinnarasu2 жыл бұрын
இந்த தின்னை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி டங்கனக்கிடி டாங்கனக்கிடி டிங்கனக்கிடி டீங்கனக்கிடி ஐ. ஐ. ஐ அய்த்தலக்கா குய்குய் குமியவச்சு கும்தலக்கா ஆ ஊ இந்த குத்து போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா
@leelavathyr7027 Жыл бұрын
நரம்பற்ற நாக்கின் வரம்பற்ற பேச்சானது இரும்பான இதயத்தையும் சிதைத்து விடும் துரும்பாக பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்
@muralirajagopalan73192 жыл бұрын
பட்டுக்கோட்டை பாராட்டப்பட வேண்டியவர்தான். ஆனால் எதற்காக தஞ்சை ராமையா தாசை ஏன் மட்டம் தட்ட வேண்டும்
நீ சொல்லுவதைப் பார்த்தால், பட்டுக்கோட்டைக்கு முன்பு தமிழ் சினிமாவில் இலக்கியமே இல்லை என்று கூறுவது போலவும், பட்டுக்கோட்டைக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் இலக்கியம் வளர்ந்தது என கூறுவது போல் தெரிகிறது. ஒரு சில பாடல்கள் வேண்டுமானால் டப்பாங்குத்து பாடல்கள் ஆக தெரியலாம். அது சுச்சுவேஷன் மற்றும் இயக்குனர் ஆகியோரின் பங்கும் அங்கு உண்டு.
@தேனமுதம் Жыл бұрын
தேனில் குழைத்த மருந்தாக-பாடல் எழுதினார் காதுகளுக்கு விருந்தாக/மொழி வளம் சிறந்தோங்க/
@mdexcelpro84952 жыл бұрын
மேல் சொன்ன பாடல்கள் இடம்பெற்ற திரைப்படத்தைப் பற்றி தெரிவிக்கவும்
@periyasamypalanisamy6912 жыл бұрын
அனைத்து பாடல்களும் எந்த படம் என எனது விமர்சனத்தில் ஒவ்வொன்றாக குறிப்பிட்டு உள்ளேன் தெரிந்து கொள்ளவும்.🙏
@samuelprakashg8470 Жыл бұрын
என்னவும் பேசு, அது என்ன விவசாயியை மட்டும் அவன் இவன்னு ஒருமையில பேசுற
@subrann31912 жыл бұрын
Best deal your TV show
@srinuvasan84165 ай бұрын
தமிழனா இருக்குற நீங்க ஆங்கிலத்தில் எழுதிரிங்க
@periyasamypalanisamy6912 жыл бұрын
கம்பனை ஏனைய வம்புக்கு இங்கு அழைத்து வருகிறாய். "வாங்கும் கதிரோனே" என்ற வரி கூட தெரியாதவரா? கம்பரை கூட ஏனையா மட்டும் தட்டுகிறாய்.(அம்பிகாபதி என்ற திரைப்படத்தில் 1958 இதற்கு விளக்கம் தெளிவாக உள்ளது)
@dhanaseelant6993 Жыл бұрын
மிகவும் தவறான பதிவு.தவறான கருத்துகளை சொல்ல வேண்டாம் .
@chokkanx2 жыл бұрын
The title is offensive. Every lyricist writes exactly as the director wants him to.
@govindarajankumaravel16742 жыл бұрын
Pattukottiar songs are really great but at the sametime Thanjai.Ramadoss has given.so many good songs and he also good ciny.play righter artist. İ feel very sorry on your remarks of Thiru Ramaiyadoss.Donot do such mistakes.
தம்பி நீ என்ன வெள்ளைச்சாமியின் வாரிசா.. அதிகமான பில்டப் கொடுக்கிறாயே... அவரும் இப்படித்தான் தேவையில்லாமல் நிறைய பில்டப் கொடுப்பார். சரி அடுத்த பதிவில் விசயத்திற்கு வருகிறேன்.
JINJIN NAAKKADI, JINJIN NAKKADI JIN JIN NAKKADAI- KUMARIPEN JANGUCHIKKU CHAKAKUCHIKKU JAANGUCHIK CHAA- THALAPATHY CHIKKUMANGU CHIKKU MANGU CHEHCHA PAPPA- ULAGAM SUTRUM VAALIBAN JINGIRICHAAN JINGIRICHAAN JINGIRICHIKKAN CHAAN- MAJOR CHANDRAKANT Kannadhaasan, Vaali's songs GREAT PATTUKOTTAI- HATE NOT THANJAYA RAMADOSS PLEASE M V Venkataraman
@ambosamy34532 жыл бұрын
இப்போது வரும் பல குப்பை பாடல்களை நம் இளைய தலைமுறையினர் ரசிக்கும் போது கோபமும் ஆதங்கமும் தான் வருகிறது. நாட்டில் அரசு விற்கும் மதுவால் மட்டுமல்ல....திரையில் வரும் கோமாளித்தனமும் இனத்தின் பெருமையை அழிக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது. அரசுக்கு இதை பற்றி அக்கரையும் இல்லை....மாறாக அரசியல்வாதிகளின் குடும்பங்களே இது போன்ற குப்பைகளை தயாரித்து கல்லா கட்டுவது அவலத்தின் அவலம். நடிகர்களுக்கு பட்டம் சூட்டி பாலினால் பதாகைகளை குளிர்விக்கும் அப்பாவி ரசிகனுக்கு நீங்கள் சொல்லும் செய்திகள் பழங்கதைகள் என்றே தோன்றும்.
இன்னும் ஏன் உங்க பெயர் தமிழில் எழுதவில்லை ஏன்......
@shelanantony66812 жыл бұрын
.ld
@sukumaransankaran17302 жыл бұрын
Sorry wrong information against thanjai ramaidass
@-HARIPRASATHD2 жыл бұрын
Jolly yo jimkanava na va athu beast paatula 🤔😂
@TheRangappan2 жыл бұрын
அதுமட்டும்தான் உங்களுக்கு தெரியும்,வாராயோ வெண்ணிலாவே ,கேளாயோ எங்கள் கதையை ,தெரியாதா?
@jeyamjeni68602 жыл бұрын
போரடிக்குது தம்பி உமது அபிமான நடிகர் பாபு பற்றி நிறைய பேசலாமே, உங்களுக்கு ஏன் வேண்டாத வேலை நீங்க சொன்னது ஒன்றுமே புரியல பட்டுக்கோடடையாரின் பாடல் நீங்க பதிவு செய்தபாடல் ஐயோ