எங்கள் ஊரின் பெருமைகளை உலகறிய எடுத்து சொன்ன மாதா தொலைகாட்சிக்கு கோடான கோடி நன்றிகள். இந்த காணொளியை ஒளிப்பதிவு செய்ய உதவி செய்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
@jancyjeevan2237 Жыл бұрын
ஜீவனின் தாய் பிறந்த ஊர் ஆவூர் வாழ்த்துகள் மாதா தொலைகாட்சி
@sunilmathew2569 Жыл бұрын
Indha maari oru nigalchi nadakudhunu ippa dha thariyudhu madha tv ku thanks
@eamaliricherd2065 Жыл бұрын
My village thanks for @madha TV 😊😊
@antonyanto4975 Жыл бұрын
ஆண்டவர்க்கு நன்றி.... பெருமகிழ்வாக உள்ளது
@elizarajareegamt5333 Жыл бұрын
நான் பிறந்த வாழ்ந்த ஊர். பெரிய நாயகி மாதாக்கு நன்றி
@Sofia-yh5qm Жыл бұрын
எனது ஊரின் பெருமை!! எனது மூதாதையர் பெருமை!! ஆவூர் பாஸ்கா தேர் பவனி பெரியநாயகி மாதா பெருமை.