Yesu appa en kulanthin udampil ulla palavenathi kunapaduthum appa 😢
@ammumarry49773 күн бұрын
இயேசப்பா இன்று எங்கள் பாவங்களை வீண் சிந்தனை வார்த்தைகள் முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் நாங்கள் இந்த மாதம் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க அப்பா பாவத்திலிருந்து முழு மையாக மன திரும்ப வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா உள்ளத்தில் நீங்கள் பேசுங்கள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல இடம் வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் இன்று நிறைவாக்குங்கள் இயேசப்பா எங்க வீட்டு சீக்கிரத்தில் இந்த மாதம் கடன் பிரச்சினை இல்லாமல் கட்ட தொடங்க உதவி செய்யுங்க இயேசப்பா அதற்கு தேவையான வேலை பணம் கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா என் மன பாரங்களை கஷ்டங்கள் எல்லாம் கடன் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசப்பா எங்களுக்கு இன்று இந்த ஜெபத்தின் வசனத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா நாங்கள் சந்தேகம் படாமல் விசுவாசத்தோடு முழு மையாக எங்களை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க கிருபை தாங்க இயேசப்பா இன்று
@bjayanthi2353 күн бұрын
Amen
@AnbarasuAnbu-y9y2 күн бұрын
Amen pa 🙏😢, ✝️🙇🏻 en appa ithuvarai enna nadaththi koraivudri kaathu magizhva thanthire nandri aiyaa🙏😢😭🤲🙇🏻
@lakshmikalyani36883 күн бұрын
ஆமென்
@AarthiAarthi-cj1jk3 күн бұрын
Yasapa na ungalaithan nabi iruga
@lukejohn41623 күн бұрын
❤ amen 🙏🙏🙏 Alleluia Glory to you God
@ChaithuChaithu-q4m3 күн бұрын
Praise the lord jesus christ uncle please prayer for my daughter AADHIRA spiritual life and spiritual growth appa please prayer for spiritual family appa please prayer for me 🙏🙏🙏🙏 amen helleluhaya 🙏🙏🙏 amen helleluhaya 🙏🙏🙏 nandri nandri ayya nandri Raja Yesu Raja nandri Raja Yesu Raja nandri Raja sotiram sotiram sotiram sotiram sotiram sotiram sotiram sotiram sotiram sotiram sotiram amen helleluhaya 🙏 amen helleluhaya 🙏
@SanthoshS-p6h3 күн бұрын
என் ஜீவனுள்ள நாளெல்லாம் அவருக்காகவே வாழ்வேன் அவருக்காகவே என் ஜீவனையும் கூட கொடுப்பேன் , என் வாழ்க்கையில அநேக அற்புதங்களை அநேக சாட்சிகளும் கொண்டு என நடத்துகிறார் ஒவ்வொரு நாளும் நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் அவரது கிருபை
@ShivaShankar-hc4rwКүн бұрын
Thank you❤ Brother❤💐🤝 🙏
@DK-jv8en3 күн бұрын
❤Amen🙏
@phanuelselvarajan85153 күн бұрын
ஆமென் 👍👍👍
@omsaran85093 күн бұрын
👨👩👧👦🏛️🛵🚙✋🏛️👨👩👧👦✋🙏🙏 amén appa praise the lord Jesus
@GraceMariya-p7p3 күн бұрын
Yasapa na ungalaithan Nabi iruga enda life partner Rahul ku vedothalai kuduga yasapa Rahul ku Nalla sugatha kudoka yasapa Rahul ku neenda ayil thanga yasapa 🙏
@seethav95243 күн бұрын
ஆமென் appa
@thayammasridavi82103 күн бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@Chandralekha-r9f3 күн бұрын
Praise the Lord Amen Amen🙏🙏🙏🙏 husband kidney problems pray for me
@saiabhi093 күн бұрын
அப்பா ஸ்தோத்திரம் தகப்பனே அப்பா செல்வராசனுடைய ஓய்வூதியத்திலிருந்து பாதி மாதம் மாதம் சிவசங்கரிக்கு கிடைக்க எல்லோரும் ஜெபிக்கவும் ப்ளீஸ்
Kanaver pesavum veedirku vara family irrechikka parisuthamudan vazha pathukappu magan santhoskannaa magal hema haritha keelpadiya thirumanam nadakka job promotion kidaikka
@SanthoshS-p6h3 күн бұрын
GBS இந்த வியாதி இந்தியால வருஷத்துக்கு 200 பேருக்கு வர்றதுக்கு பெரிய விஷயம் அப்படின்னு சொன்னாங்க ஆனா அந்த வந்தா டெத் ஆகணும் கோமா ஸ்டேஜ்ல போகணும் கை கால் வேலை செய்யாம போனும் இல்ல எக்சர்சைஸ் செஞ்சு நடக்க முடியும் அப்படின்னு சொன்னாங்க ஆனா எக்சர்சைஸ் ஒரு எக்சர்சைஸ் கூட என்ன பண்ண வைக்கல கூட இல்லாம அப்பா சொல்றத படி நடந்த கண்டிப்பா நடக்க வைக்கிறார் இன்னும் நல்லா நடப்பேன் அது அப்போ கிருபை மட்டும் தான் ஐயா