Bro Naa wakefit orthopaedic luxury memory foam vangalam nu irukkan worth ah? Any heat issues irukka??. Sollunga..
@veramarivlogsАй бұрын
இந்த wakefit company நம்பி வாங்கலாம் எந்த பிரச்சனையும் வராது bro ok
@michealnot3 ай бұрын
bro yegga amma Ku back born problem inthe bed use pannalama
@veramarivlogs3 ай бұрын
கண்டிப்பா வாங்கிக்கலாம் நண்பா எந்த பிரச்சனை வராது அதுக்கப்புறம் ஒரு நல்ல தலைகாணி ஒன்னு வாங்கிக்கோங்க அப்பதான் நல்லா உங்களுக்கு தூக்கம் வர எந்த உடம்பு வலியும் வராது
@Jay_812 ай бұрын
Wakefit la பல விதம் உள்ளது அதில் எது சிறந்தது...
@veramarivlogs2 ай бұрын
உங்களோட விலைக்கு ஏத்த போல பல விதமாக இருக்கிறது அது நீங்க தேர்வு செய்யுங்கள்
@Jay_812 ай бұрын
@@veramarivlogs 10000 kulla 8000
@AjithPrakash-r9g2 ай бұрын
King 8inch nalla irukuma anna
@veramarivlogs2 ай бұрын
youtube ல ஆல்ரெடி நிறைய பேரு வாங்கி இருப்பாங்க அதை கொஞ்சம் நீங்க video பார்த்துக்கோங்க நண்பா ok