இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaTN72-u5fКүн бұрын
Amen appa🙇♂️
@maheshkumarcm508712 сағат бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️✝️🙏📔📓🙏📔📓🙏💓💓💓💓💓💓💓🏐💜🏐💜🏐💜🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🏐🙏🏐🙏🏐🙏🏐🙏🏐🙏🏐🙏🏐🙏🏐
இயேசப்பா என் பேத்தி ஜெசிகா எப்சிபா பிளஸ்சி பிரைட்லி நல்ல ஞாபக சக்தி நல்ல கையில் எழுதுற ஒரு நல்ல பலம் தேவனுடைய ஞானம் கிடைக்க ஜெபித்துக் கொள்ளவும்❤❤❤❤
@GodBlessyou__1Сағат бұрын
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்
@JothikajeevanJothikajeevan11 сағат бұрын
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏
@DhanaLakshmi-lv6yd13 сағат бұрын
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா 🙏
@Mrmastamilan11 сағат бұрын
ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே அனைத்து மக்களும் இரட்சிக்க பட வேண்டும் அப்பா
@bernadettanthony85795 сағат бұрын
ஆமென் ஆமென் அல்லேலுயா கத்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்
@GodBlessyou__1Сағат бұрын
இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பை பெற வேண்டும் அப்பா...He should Have Interest On Me Lord....Help Lord
@Jesus_always._.with.us.13 сағат бұрын
இயேசுவே என் பிள்ளைகள் உம்முடைய கிருபையோடு நன்றாக தேர்வு எழுதவும் மற்றும் அவர்களுக்கு நல்ல கல்வி மானின் ஞானத்தையும், சரீர பெலனையும் தந்து நடத்துங்கப்பா ஆமென்!
இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏🏿
@poonkodigopalan420712 сағат бұрын
இயேசப்பா எங்களையும் எங்க குடும்பத்தினர்க்கும் தேவனாய் இருந்து எந்த தீங்கும் ஏற்படாமல் அக்கினி மதிலாய் இருந்து பாதுகாத்து வரும் கிருபைக்காக ஸ்தோத்திரம் செலுத்தி நன்றியோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayaranysupernice724614 сағат бұрын
இயேசுவே உம்முடைய கிருபை பெரிதும் அப்பா உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
@itworldvelacherry218011 сағат бұрын
இயேசப்பா எங்க அண்ணனுக்கு திருமண தடை விலகட்டும் விரைவில் நல்ல ஒரு மணவாட்டிய ஏர்படுத்தி தாங்கப்பா
ஆண்டவரே எனக்கு நிறந்தர பணி வாய்ப்பை நீர் எமக்குக் கொடுத்து ஆசீர்வதிக்க உம்மை மன்றாடுகின்றேன்.ஆமென் அல்லேலூயா.
@ManigandanM-qm7tt10 сағат бұрын
தேவனே என் குடும்பத்தை ஆண்டவரே அக்கினி மதிலாக எங்களை சுற்றி பாதுகாத்துக் கொண்டு இருக்கிற தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே❤❤❤❤❤❤❤❤❤❤
@subaselva519712 сағат бұрын
இயேசப்பா எனக்கு சமாதானம் வேண்டி ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் 👃👃👃👃
@Felciyaselvi8 сағат бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
@raghulraghul12316 сағат бұрын
அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ✝️🙇♂️🛐
@DhanaLakshmi-lv6yd13 сағат бұрын
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா 🙏
@prakashraj282512 сағат бұрын
ஆண்டவரே எங்கள் குடும்ப சமாதானம் தாரும் ஐயா
@subbudurairaj599512 сағат бұрын
இயேசப்பா எங்கள் குடும்பங்களின் பிள்ளைகள் அனைவருக்கும் அக்கினி மதிலாக இருந்து பாதுகாத்து ஆசீர்வாதமாக நடத்தியருளும் ஆண்டவரே நன்றி இயேசப்பா 🙏🙏.
@MaryRavi-jd6sk8 сағат бұрын
Appa en devane en belaveenathai pokkum en kadan barathai neekivitter umakku kodanakodi nandri thagappane Amen Amen Amen Amen appa ✋🙏🙏
@ammumarry49778 сағат бұрын
என் தேவனே எனக்கு நன்மையுண்டாக எங்களை அனுதினமும் நினைத்தருளூம் இன்று எங்க தேவையான காரியங்களை கைக் கூடிய வரப்பண்ணும் இயேசப்பா
@rajamanik31012 сағат бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே.... நீங்க எங்களுக்கு. அக்கினியாக. இருக்கும் போது. நாங்கள் ஒன்றுக்கும். பயப்பட. மாட்டோம். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🎅🏼✝
@sanjeevkumarpathmapriya26428 сағат бұрын
இயேசுப்பா என் கொடும்பதையும் என்னையும் அக்கினி மதிலகா இருந்து ஆசீர்வதியும் பாதுகாத்து கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்
@wilfreddamiyan95207 сағат бұрын
Amen 🙏
@DhanaLakshmi-lv6yd13 сағат бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள சாப கட்டுகள் எல்லாம் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏
@kasthurikasthuri518912 сағат бұрын
ஆண்டவரே நன்றி அப்பா நீர் என்னோட வாழ்க்கையில் அக்கினி மதிலை போலவே பாதுகாத்து வந்திருக்கிற கிருபை க்காக நன்றி அப்பா ஜேசுவின் மூலம் இனிமேலும் நடத்த கிருபை செய்யுங்கள் ஆண்டவரே Amen Amen Amen 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vinojeyam27434 сағат бұрын
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
ஆம் ஆண்டவரே நீங்க அக்னி மதிலாக இருப்பீராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️
@shylajashylaja387512 сағат бұрын
அப்பா என் தேவனே எங்கள் குடும்பத்தை வெளியே எடுத்து பாதுகாத்து வழி நடத்துவதற்காக உம்மை துதிக்கிறோம் அப்பா என் ஆண்டவர் ஒருவருக்கே மகிமை இல்லை செலுத்துகிறோம் அப்பா என் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
@Mathitrckshanmathi12 сағат бұрын
மதிக்கு ஞானம் அறிவு கொடுங்க இயேசப்பா பாதுகாப்பு கொடுங்க இயேசப்பா கல்வி யில் உயர்ந்த நல்ல நிலையில் வர உதவி செய்யும் ஆவியிலே பெலன் கொடுங்க இயேசப்பா
@JhonJohn-d7k10 сағат бұрын
இயேசுவே எங்கள் குடும்பத்துக்கு பதில் சுவராக இருந்த எங்களை பாதுகாத்து வருகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@DevasagayamSagayam-b9b9 сағат бұрын
இன்றுமுழுதும் என்க உருவத்தையும் மனைவி பிள்ளைகளையும்என்னைச்சார்ந்பாசமுள்ள உரவுகளை பாதுகாரும் ஆமேன் ஆமேன்
@om19497 сағат бұрын
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@selvajothi865320 сағат бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@dhiraviyama550912 сағат бұрын
ஆமென் ஏசப்பா உங்க வார்த்தையின்படி என்னையும் நீங்க எங்களுக்கு கொடுத்த மனைவி பிள்ளைகளையும் அக்கினி மதில் கோட்டைக்குள்ள வைத்து பாதுகாத்துக் கொண்டமைக்க நன்றி அப்பா சமாதமா வாழவும் பிரிவினை மாறவும் எங்களுக்கு இரக்கம் செய்ய பரிசுத்தமா வாழவும் நீங்க இரக்கம் செய்ய நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏🙏
@delhidivya288111 сағат бұрын
எங்கள் தேவனே எங்களுக்கு நன்மையுண்டாக எங்களை நினைத்தருளும் ஆமென் ஆமென்
@jayanthijesus70106 сағат бұрын
இயேசப்பா என் மகள் எஸ்தர் லாரன்ஸ் சமாதானத்துடன் இருக்க பேத்தி பிளஸ்ஸி பிரைட் கிளீன் பாதுகாப்பிற்காக ஆசிர்வாதம் ஜெபிக்கவும்❤❤
@princep984511 сағат бұрын
தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் கடன் பா ரத்தில் இருந்து விடுதலைக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஆமென்
ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதீத்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா இன்று சின்ன மகன் செமஸ்டர் பரீட்சையில் நல்லா எழுத கிருபை மூத்த மகன் மகள் பட்டம் சீக்கிரமே தாங்கப்பா வெட்கப்பட கூடாதுப்பா மூத்த மகன் மகள் bank ரிசல்ட் பரீட்சையில் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபை கடன் பிரச்சினை மற்றும் மனவேதனை போக்குங்கப்பா கணவர் இரட்சிக்கனும் குடியை நீப்பாட்டுங்கப்பா மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா 🙏🙏
@Jamesh-ue7bp8 сағат бұрын
இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் ☮️✝️☮️✝️☮️✝️☮️🙏📓📔🙏📓📔🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🏐💓🙏🏐🙏🏐🙏🏐🙏🏐🙏🏐🙏🏐🙏🏐
@AshokAshok-tp5pn12 сағат бұрын
இயேசப்பா எனக்கு சகல பாவ காரியங்களில் இருந்து எனக்கு விடுதலை தந்து ஆசிர்வதியும்...
@wilfreddamiyan95207 сағат бұрын
Amen 🙏
@leelaedwin938710 сағат бұрын
அக்கினி மதிலாக இருக்கும் தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️
@MahendraM-w7t9 сағат бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@JohnJohn-jj4dt17 сағат бұрын
இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா , எனக்கு இந்த camp அருகில் ஒரு வேலை வேண்டும் மரியே வாழ்க Ave Maria ❤
@rachelsuganya49428 сағат бұрын
ஆமென் என் பிள்ளையை சுற்றிலும் அக்னி மதில் போல பாதுகாத்து நடந்தும் ஆமென் ஆமென்
@michaelselvan152712 сағат бұрын
இயேசப்பா எனக்கு வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள்..இயேசுவே
@margaretshiyamala94619 сағат бұрын
Amen
@jenifer216012 сағат бұрын
எங்களை சுற்றிலும் நீர் அக்கினி மதிலாய் நீர் இருப்பதால் ஒன்றும் எங்களை சேதப்படுத்த முடியாதுப்பா ஆமென் 🙏🏿🎉🎉
@subashinisevanthilingam200210 сағат бұрын
Amen 🙏🙏🙏
@Raavanan_savin12 сағат бұрын
Appa yesuvin nammmathinale ummakku sothiram🙏🙏🙏🙏
@jayanthijesus70106 сағат бұрын
இயேசப்பா என் கணவருடைய வேலை வேலையில் ஆசிர்வாதம் உண்டாக ஊதியம் ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபிக்கவும்❤❤
@KrishnaAnanthi-qj9nn7 сағат бұрын
Esappa ennoda life la orey pirachanaiki mela pirachana pa Nimathiye ila pa yaro suniyam senji vachiruka pa antha pisasa veliyetri ennoda life la nalla santhosam samathanatha kudunga pa neenga apdiye seiya pora kirupaikkaga nanri sosthiram 🙏 ummaithan nampiruken pa enaku kirupai seinga pa 🙏🙏🙏
@selvajothi865320 сағат бұрын
ஆண்டவரே நான் exam நல்லா எழுதனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@gracyemimal49711 сағат бұрын
All the best sis 👍🏼
@j.a.hudsonmark733110 сағат бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@SathVkhan10 сағат бұрын
God will help you 🙏🏻🥰🙏🏻
@sumathysekhar57189 сағат бұрын
நன்றி தகப்பனே ❤
@KavithaKavitha-c1i9 сағат бұрын
Amen
@selvimary11 сағат бұрын
ஆண்டவரே சத்யா என்னும் மகளுக்கு கோமா நிலையிலிருந்து விடுதலைகொடுத்து ஆசீர்வதிக்க அன்போடு வேண்டுகிறோம்.ஆமென்
@KavithaKavitha-c1i9 сағат бұрын
Amen
@maryhilda576512 сағат бұрын
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤இயேசு அப்பா நீங்க என்னை சுற்றி அக்கினி மதிலாக இருப்பதற்கு நன்றி அப்பா. யாரும் தீங்குசெய்ய முடியாது நன்றி அப்பா❤ஆமென் Amen.❤🎉🎉🎉❤
@carolindicky70183 сағат бұрын
என் மகனுக்கு கணக்கு பாடத்தில் ஞானம் தாருங்கள் இயேசு அப்பா..ஆமென் **அல்லேலூயா *
@rsvisuva76598 сағат бұрын
Amen yesappa neer Sarva vallamaiyulla devan❤
@josesanthiya98825 сағат бұрын
Udal arokiyam venum Yesuve
@deeparani195911 сағат бұрын
இயேசப்பா என் அண்ணண் இரட்சித்தூ ஆக்ணிவேலியடைத்து பாதுகாத்துக்கொள்ளுகப்பா
இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் ஆமென் என் கணவர் குடி பழக்கத்தை மாற்றும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
@MargaretAnthony-x4x23 сағат бұрын
Praise the lord ❤ thank you lord ❤ glory to God ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen appa ❤
@KavithaSivasamy-b7f9 сағат бұрын
என் குடும்பத்தை சுத்தி அத்தை மதிலாக இருப்பதற்காக ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் ஸ்தோத்திரங்கள் 🙇♀️🙇♀️🙏
@TamilArasai-s2p8 сағат бұрын
அப்பா பிதாவே உமக்கு கோடான கோடி நன்றி நீர் தந்த தொதொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து சீக்கிரமாக பேச கீருபை தாங்க என்னுடைய கணவரின் போக்கிலும் வரத்திலும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க உண்மையும் உத்தமுமாக வாழ கீருபை தாஙங்க என் பாவங்களை மன்னிங்க. வல்லமையுள்ள தேவனே உமக்கு நன்றி கடன் பிரச்சையிருரருந்து விடுதலை தாங்க ஆமேன் ஆமேன்
@JencyDhinakaran10 сағат бұрын
ஆண்டவரே நான் Exam நல்லபடியா எழுத நீங்க கிருபை பாராட்டுங்க அப்பா.அப்பா எனக்கு நல்ல ஞாபக சக்தியை கொடுத்து எல்லாம் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற கர்த்தர் நீர் ஆசீர்வதிப்பாராக ஆமென் ✝️🛐
எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@kalaiselvijesus66123 сағат бұрын
ஆண்டவரே என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் அட்மிஷன் எனக்கு இருக்க உதவும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@kanialbert383613 сағат бұрын
மலர் என்ற பெண் தன் கணவரையும் மகளையும் பிரிந்து தன் போக்கிற்கு வாழ்ந்து கொண்டு மற்றவர்கள் குடும்பங்களிலும் குழப்பங்களை கலக்கங்களையும் ஏற்படுத்தி கொண்டு இருக்கிறாள் அவள் ன மாறி குடும்பமாக வாழவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd13 сағат бұрын
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏