அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நான் இப்பொழுது குவைத் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் எனது வேலை டிரைவிங் நான் மூன்று நாடுகளில் வேலை செய்துள்ளேன் சவுதி அரேபியா கத்தார் இப்பொழுது குவைத்தில் உள்ளேன் மூன்று நாடுகளிலும் லைட் வெஹிகிள் டிரைவிங் லைசென்ஸ் என்னிடம் உள்ளது சுமாராக 15 ஆண்டுகள் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளது எனக்கு உங்களால் உதவ முடியுமா முடிந்தால் எனது பதிவுக்கு பதில் அனுப்பவும் நன்றி அண்ணா