அமெரிக்கா தியேட்டரில் GOAT பார்க்கலாம் வாங்க | Theatre experience & Review

  Рет қаралды 296,583

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Goat (Tamil Movie) - American Theater Experience & Review
Watching "Goat" in the U.S. was electrifying! The theater buzzed with excitement from a diverse audience and the energy was contagious as everyone cheered and reacted together, making it a fun and communal experience.
Review: "Goat" showcases Thalapathy Vijay in a phenomenal dual role, delivering a powerful and versatile performance that’s the heart of the film. He seamlessly switches between contrasting characters, adding depth and charisma that keeps viewers hooked. Yuvan Shankar Raja’s background score is a perfect blend, elevating every scene with pulsating beats that amplify the film's intensity and emotional core.
The screenplay is tight and engaging, with unexpected twists that keep the audience on their toes. Venkat Prabhu’s direction is spot-on, expertly balancing action, drama, and humor, making "Goat" a standout experience. While the pacing dips slightly in places, the combination of stellar performances, gripping storytelling, and an unforgettable BGM make "Goat" a must-watch!
Clicks and Cuts - Madhavan
Cuts & Animation - Kamal
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 411
@kingnasarkhan1089
@kingnasarkhan1089 11 күн бұрын
நல்ல அழகான உடை அணிந்து தமிழ் படம் பார்க்க வந்திருக்கும் மாதவன்அவர்களை, மனதார வாழ்த்துகிறேன்.....
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thank you brother
@AlaganaUlagam
@AlaganaUlagam 11 күн бұрын
​@@Way2gotamilNo more tickets will be sold 😂😂😂😂 Sema bore film😢😢😢😢 I'm vijay fan. Venkat Prabhu senjutan
@srivarshansatya5722
@srivarshansatya5722 11 күн бұрын
Enga oru jolarpettai, tirupattur mannin maindhan, palaya vellore mavattam 🎉
@uv8898
@uv8898 10 күн бұрын
@@Way2gotamilwaste movie
@sasthaharish4564
@sasthaharish4564 10 күн бұрын
​@@AlaganaUlagamvijay fan ❌️ potta rasuni, kujith, shoeriya fan ✅️🤣
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 11 күн бұрын
மாதவன் படத்தை விட உங்க விமர்சனம் தூள் தூள்ங்க... சிறப்பான தரமான படம் மற்றும் விமர்சனம்🌹🌹👌👏💐🙏❤️👆நன்றி நன்றி சகோதரா❤️❤️🙏💐👏🌹👌
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thanks bro
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 11 күн бұрын
ஏதாவது சப்ஜெக்ட் வைத்து தொடர்பில் வாங்க மாதவன் முடிந்தால் தேவா நிகழ்ச்சிபகிரவும்👏🌹👌💐❤️❤️​@@Way2gotamil
@manoharankaushall9390
@manoharankaushall9390 8 күн бұрын
Yup muu h hihhiyhiihui
@MemphisTNLivingOthers
@MemphisTNLivingOthers 11 күн бұрын
படம் சூப்பர் ஆ இருக்கு. நேற்று அமெரிக்காவில் FDFSஐப் பார்த்ததில் மகிழ்ச்சி
@Manavai905
@Manavai905 11 күн бұрын
மாதவன் நண்பா நீங்கள் மாஸ் ஹீரோ தான்.... எங்கே ரொம்ப நாளா உங்கள் பயணம் தொடர்பான வீடியோ காட்சிகள் காணவில்லையே... தாங்கள் நலம்தானே ??? வாழ்த்துக்கள் வளர்க நண்பா..... நான் திருச்சி மணப்பாறை நண்பா
@Way2gotamil
@Way2gotamil 10 күн бұрын
@@Manavai905 I’m fine brother. Hope you are doing good. thank you
@Manavai905
@Manavai905 10 күн бұрын
@@Way2gotamil இல்ல நண்பா.... உண்மையாக தான் சொன்னேன் உங்களுக்கு என்ன தாங்கள் அழகு தான்
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo 11 күн бұрын
மாதவன் புரோ ஒரு புதுமையான வீடியோ இது தமிழ்நாட்டில் நடக்கும் இந்த ரிவ்யூ உங்கள் வீடியோவாக வருவது புதுமையாக இருந்தது உங்கள் ரிவ்யூ படத்தை பார்க்க ஆர்வம் உண்டாக்கியது மாதவன் புரோ
@Way2gotamil
@Way2gotamil 10 күн бұрын
Thank you
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 11 күн бұрын
<a href="#" class="seekto" data-time="1042">17:22</a> all area la thalapathy ghilli da🥳🔥
@priyankasaravanakumar7194
@priyankasaravanakumar7194 11 күн бұрын
Good to know our Tamil movies are trending in US also....excited for the new video❤
@shiningstone6771
@shiningstone6771 11 күн бұрын
Tamil movies has been trending in many countries which has Tamil population like Malaysia, South Africa and USA.
@formation_web
@formation_web 11 күн бұрын
no white people will watch such movies , it is only for south indian and srilanka tamilians refugees
@rameshr2746
@rameshr2746 11 күн бұрын
Yess movie was better than previous movies Overall a very good entertainer
@nagushanmugam7611
@nagushanmugam7611 11 күн бұрын
வெள்ளை சட்டை அருமை 🎉🎉 உங்களின் திரைவிமர்சனம் பிரமாதம்.❤
@Vignesh-dq8ci
@Vignesh-dq8ci 11 күн бұрын
Blockbuster ❤❤❤❤❤❤❤❤thalapathy always mass. ❤❤❤❤❤❤.
@kumarkj2717
@kumarkj2717 10 күн бұрын
அண்ணா சூப்பர் அண்ணா நம்ம ஊரு தளபதி படங்கள் சந்தோசம்
@SathishNP
@SathishNP 10 күн бұрын
1st time in KZbin trends no.7🔥 & Jagadish insta post also..🔥 வாழ்த்துக்கள் bro from a hardcore Thalapathy வெறியன்❤
@Way2gotamil
@Way2gotamil 10 күн бұрын
Thanks bro ❤️
@AJITHKUMAR-iy6db
@AJITHKUMAR-iy6db 11 күн бұрын
Madhavan anna vara vara ur speech really in too fun ...keep its up
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
😀🙏🏻
@NanthaSanthiya-gx2gu
@NanthaSanthiya-gx2gu 6 күн бұрын
அமெரிக்காவில் தமிழர்களின் ஆடை நாகரிகங்களை பார்க்கும் போது சந்தோசமா அருமையா இருக்கு சொந்தங்களே❤❤
@vigneshbn3114
@vigneshbn3114 11 күн бұрын
Prashanth ,prabu deva cameo va 😂🤣super madav bro
@nopainnevergain3642
@nopainnevergain3642 11 күн бұрын
🔥🔥🔥THALAPATHY 💥💥🔥🔥
@RSB8696
@RSB8696 9 күн бұрын
100 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர்கள் பார்ப்போம் ரஜினி -10 படங்கள் கமல் -4 படங்கள் விஜய் -12 படங்கள் அஜித் -6 படங்கள் சூர்யா -4 படங்கள் விக்ரம் -2 படங்கள் தனுஷ் -3 படங்கள் கார்த்தி -2 படங்கள் சிவகார்த்திகேயன் -2 படங்கள் ராகவா லாரன்ஸ் -2 படங்கள் விஷால் -1 படம் பிரிதிப் ரங்கநாதன் -1 படம் சுந்தர் சி -1 படம் விஜய் சேதுபதி -1 படம்
@azhakesanjayaraman4610
@azhakesanjayaraman4610 10 күн бұрын
யாரெல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் ல இருந்து மாதவன் அண்ணன் வீடியோ பாக்குறீங்க நான் அறந்தாங்கி❤
@mnshanthi
@mnshanthi 11 күн бұрын
First day, show always thrill 😊
@sivaramlord9151
@sivaramlord9151 10 күн бұрын
Super movie. Actor Prasanth did well. I wish more ppl said this.
@sathyaop9852
@sathyaop9852 11 күн бұрын
Thalapathy 💥🤯
@ldragneel8024
@ldragneel8024 6 күн бұрын
Fantastic video, Madhavan. Goat movie was a treat to watch especially in MADURAI. CRAZY FANS. I enjoyed the movie too. Good to know that even u liked the movie 🎥🎥🎥
@mrdon9866
@mrdon9866 11 күн бұрын
Good reviews Love Anna THALAPATHY Mass🎉🎉🎉
@sureshkumars201
@sureshkumars201 11 күн бұрын
Thalapathy🥳
@vigneshs6977
@vigneshs6977 10 күн бұрын
Quality and uniqueness in everything you create bro 🙌🏻 GOAT of vlogging 👏❤️🙌🏻
@Way2gotamil
@Way2gotamil 10 күн бұрын
Thanks bro ❤️
@temperclass2511
@temperclass2511 11 күн бұрын
இப்பதான் படம் பாத்துட்டு வந்தேன் நல்லா இருந்துச்சு ❤
@imsuryaa
@imsuryaa 11 күн бұрын
<a href="#" class="seekto" data-time="440">7:20</a> adhu deadpool bro 😅
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
😀
@baladhanasekaran
@baladhanasekaran 11 күн бұрын
I still remember the first time I saw your video when you went to see Master movie 🙌 Way2Go bro
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
@@baladhanasekaran thanks bro ❤️
@shafty8588
@shafty8588 10 күн бұрын
@@baladhanasekaran touching Sir
@pradeepa0203
@pradeepa0203 7 күн бұрын
Last 15 Minutes scene than ultimate❤
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 11 күн бұрын
Deva sir music concert ah 😮🎉❤ wow sep 7 😮
@Sureya.Prakash
@Sureya.Prakash 10 күн бұрын
Bro you are the G.O.A.T vlogger 🙏🙏❤️❤️🐐🫡
@Way2gotamil
@Way2gotamil 10 күн бұрын
thanks bro ❤️
@mrvetrisbv3699
@mrvetrisbv3699 11 күн бұрын
Andha enter BGM ke na periya big fan bro❤❤❤...
@karthikwinchester1015
@karthikwinchester1015 11 күн бұрын
Thalapathy❤❤❤
@kalyancasto191
@kalyancasto191 10 күн бұрын
Yooo brather oru vdo pota 2week ahh.... daily pathutu iruken vdo vanthutukanu😅😊😊😊
@shafty8588
@shafty8588 11 күн бұрын
Vijay 'GOAT' naa. Neenga 'HOT' ji. Neengalum GOAT thaan, KZbin GOAT. Vaazha Way2Go. Valarga Madhavan. Unga mass ungallukku theriyathu ji.
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
😀🙏🏻
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 10 күн бұрын
Goat Tamil Movie & Movie Review 👌👍 Valga Tamil Valarga Tamil ❤️❤️ Wish you all the best 🎉🎉🎉🎉
@Shri1997
@Shri1997 10 күн бұрын
The GOAT.... Blockbuster hit... Thalapathy vijay ❤️😘
@DharshanD-dq8kz
@DharshanD-dq8kz 7 күн бұрын
Thalapathy ❤️‍🔥
@vasup6259
@vasup6259 10 күн бұрын
Hi Madhavan, looking smart in jeans and white shirt. I saw the movie here in Bangalore before you. I liked the movie.
@girichennai2756
@girichennai2756 10 күн бұрын
முதல் நாளில் படம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்கள் அதனால் படத்தை ஆஹா ஓஹோன்னு தான் சொல்லுவாங்க. இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் உண்மையான விமர்சனம் வரும்.😂😂😂😂😂
@praveenvinothkumar286
@praveenvinothkumar286 10 күн бұрын
Poda boomeruu 😂😂😂 cringe ah pesitu eruka 😂😂😂
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em 11 күн бұрын
I didn't get FDS
@ghousebasha6126
@ghousebasha6126 6 күн бұрын
True #THALAPATHY fan🥰🥳😘👍
@ramvarni5958
@ramvarni5958 11 күн бұрын
Bro, I love your patents speaking. Excellent way to conveying. I want hai from your side please
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thank you so much
@kvrr6283
@kvrr6283 11 күн бұрын
அறுக்கானி அக்கா தமிழில் பேசுங்க
@ramvarni5958
@ramvarni5958 10 күн бұрын
My daughter studying in 11 th std, her ambition work in abroad, please give her some tips
@Truth2023teller
@Truth2023teller 9 күн бұрын
தமிழின் மிக decent ஆன ஒரே youtuber.. மிக நல்ல வளர்ப்பு❤
@ganavishva7028
@ganavishva7028 9 күн бұрын
<a href="#" class="seekto" data-time="314">5:14</a> 😅 orama rendu Peru othungirukanga🫥
@PRADEEP-r6d
@PRADEEP-r6d 11 күн бұрын
அண்ணா நீங்க ரொம்ப நல்லா வீடியோ போடுறீங்க உங்க ஊர் பக்கத்தில் தான் நான் இருக்கேன்
@karthik-yv5yv
@karthik-yv5yv 11 күн бұрын
Video அருமை from தளபதி வெறியன் komarapalayam..near Bhavani
@thiyagarajanjayapal4409
@thiyagarajanjayapal4409 10 күн бұрын
குட்டி பையன் review ரொம்ப அழகு!!!
@JAISRIRAMM-gm6px
@JAISRIRAMM-gm6px 11 күн бұрын
Ajithae kadavulae❤
@tharunjayaraj7592
@tharunjayaraj7592 11 күн бұрын
Ajithey pooley 🤡
@m.mohamedabdulkalam2954
@m.mohamedabdulkalam2954 11 күн бұрын
Vijay sottai ​@@tharunjayaraj7592
@GURU_PRAKASH_B
@GURU_PRAKASH_B 8 күн бұрын
😂😂😂
@Mr.Plantation
@Mr.Plantation 7 күн бұрын
😂😂
@naveedullahnaveedullah19
@naveedullahnaveedullah19 10 күн бұрын
Hay Madhavan sir thank you very much gota movie I am very happy
@Tamil_Marvel
@Tamil_Marvel 11 күн бұрын
THALAPATHIY Fans Assemble ✅🔥🐐☄️
@sathissh
@sathissh 11 күн бұрын
Hai.. Am in Tamilnadu (Salem Dist).. 1st Time Unga Channel Pakkaren.. Unga Video + Review ---> Really Superb.. Livingness ah irunthuchu.. Neat & Clear Review.. 22 min Full ah Pathen.. Finally One New Subscriber Added Your Channel..... வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள் Bro...❤
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thank you so much 😊
@sparxceo3309
@sparxceo3309 8 күн бұрын
G O A T THALAPATHY
@செந்தூர்முருகன்
@செந்தூர்முருகன் 10 күн бұрын
மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே... வாழ்த்துகள்.🎉🎉🎉
@pjxavier1981
@pjxavier1981 9 күн бұрын
Hi Mapila and our dear Ammuma... happy to see you... excited ma...pa. Enjoy your life in the USA
@MrRameshpuru
@MrRameshpuru 9 күн бұрын
Don't Miss the 🌟🌟🌟🌟🌟 rated Movie in Theatres Every 15 Minutes Suspense...🎉
@deepsaro4837
@deepsaro4837 11 күн бұрын
Hi Maddy morning dha unga video newyork dosa man video pathan romba nala irundhuchu and how r u
@arunantony2566
@arunantony2566 8 күн бұрын
திரு வெங்கட் பிரபு அவர்கள் அரைத்த மாவையே மிக அழகாக அரைத்திருக்கிறார் தமிழ் மக்கள் இந்தக் கதை கொண்ட திரைப்படத்தை ஏற்கனவே நமது கேப்டன் அவர்கள்.. ராஜதுரை படத்தில் நடித்திருக்கிறார்.. அந்தப் படக்கதையை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 11 күн бұрын
Way2go ரசிகர் சார்பாக GOAT மூவி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@eswarkartick184
@eswarkartick184 11 күн бұрын
Thanks for sharing the experience
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thanks for watching!
@umadevipalaniyappan6863
@umadevipalaniyappan6863 11 күн бұрын
Hiமாதவா ரொம்ப நல்லா அழகாகப் இருக்கிறது உங்களின் பதிவு நன்றி எப்படி உள்ளீர்கள்
@yuvasvlog9529
@yuvasvlog9529 10 күн бұрын
This video will get more views campare to your recent videos.congrats
@GeethanjaliGee-rp9fd
@GeethanjaliGee-rp9fd 7 күн бұрын
Texas la Austin 😢ல ஓடுதா.ரியல்லி nice videos. நான் விவேகம் பார்த்தேன். மிச்சிகன் la...inter vel kidayaadhu
@ungalottunarnoor6278
@ungalottunarnoor6278 8 күн бұрын
அமெரிக்காவில் திருப்பத்தூர் காரனுடைய கொடி பறக்கணும் நண்பா ❤❤❤
@garnepudipraveen7306
@garnepudipraveen7306 10 күн бұрын
Thalapathy ❤🤩✅
@LAKSHMI-v2m
@LAKSHMI-v2m 10 күн бұрын
Brother thank u for sharing the video. My Daughter family in Texas.
@MithranElectronics
@MithranElectronics 11 күн бұрын
Love you Madhavan bro ❤
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
❤️
@shalinibalaji6616
@shalinibalaji6616 11 күн бұрын
Hello madhavan🎉. Romba nala unga la pakka mudiyala. Epadi irukinga? Full episode parthutu comments panren. ❤.
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thank you
@statuscreation8375
@statuscreation8375 11 күн бұрын
Hii thala❤❤❤ thalapathy a paakka poyittinga
@nithyashreedhananjayan7437
@nithyashreedhananjayan7437 8 күн бұрын
<a href="#" class="seekto" data-time="1100">18:20</a> Little thalapathy>>>>>others
@rvijayakumarnkl9605
@rvijayakumarnkl9605 10 күн бұрын
ஹாய் ஜி மாதவன் ப்ரோ வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா ரொம்ப நாளாச்சு உங்க அப்டேட் வந்து இன்னைக்கு வந்ததுக்கு சந்தோசம் அது இல்லாம நீங்க எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க என்ன அது அப்படின்னு கேட்டீங்கன்னா நான் வந்து தளபதி விஜய் உடைய தீவிரமான fan fan அப்படிங்கறத விட தீவிரமான விஜய் பக்தன் அப்படின்னு சொல்லலாம் தளபதி விஜய் உடைய ஒரு படத்தை கூட நான் மிஸ் பண்ண மாட்டேன் படம் பார்த்துவிடுவேன் அதனால next Mondayக்கு மேல குடும்பத்தோட படம் பார்க்கலாம்னு ஐடியா வச்சிருக்கேன் நீங்க வந்து அமெரிக்காவுல எங்களைவே கூட்டிட்டு போயிட்டு உங்களோட சேர்ந்து எங்களையும் கூடவே படம் பார்க்க வச்சு படம் பாத்துட்டு வந்த மக்கள் கூறும் கமெண்டையும் கேட்க வைத்த way 2 go மாதவனுக்கு மிக்க மிக்க நன்றி மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏 எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது இந்த சர்ப்ரைஸை கொடுத்த மாதவனுக்கு மிக்க மிக்க நன்றி நன்றி தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ 🙏🙏🙏
@Neptune_999
@Neptune_999 11 күн бұрын
Editing 😮❤️‍🔥
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 10 күн бұрын
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏Thalaphathi da 🇮🇳👍🙏👌
@mohamedakeel.
@mohamedakeel. 11 күн бұрын
Bro, are you a software developer??
@A.KAMALESH
@A.KAMALESH 11 күн бұрын
கோட் படத்துக்கு இவ்வளவு ஈஸியா டிக்கெட் கிடைக்கும்னு தெரிஞ்சா உடனே அமெரிக்கா கிளம்பி வந்து படம் பாக்கணும் தோணுது...... ஆனா அமெரிக்கா போறதுக்கு முதல்ல பிளைட் டிக்கெட் எடுக்கணும்னு நினைக்கும் போது தான் கொஞ்சம்......🙏😭
@karthikmegala3870
@karthikmegala3870 10 күн бұрын
மாதவன் அண்ணா........❤❤❤❤
@anthonyd9712
@anthonyd9712 10 күн бұрын
Greatest of all time ⭐MASS🔥 Thalapathy Vijay ⭐.⭐⭐🔥 Always Best ⭐ BLOCKBUSTER MOVIE ⭐⭐⭐⭐⭐⭐🔥🔥
@RahulPOV92
@RahulPOV92 9 күн бұрын
@ags @black screen scene eruku 😂
@Way2gotamil
@Way2gotamil 9 күн бұрын
@@RahulPOV92 thanks for sharing this with producers😀 I appreciate your effort 🙌🏻👏
@RahulPOV92
@RahulPOV92 8 күн бұрын
@@Way2gotamil that’s just for fun bro 👊
@spsuresh27
@spsuresh27 10 күн бұрын
Good to know that our Thalapathy movie is trending in US, but at the same time there is no update/video from your end about our TN CM visit in US.
@Muthamizhnaatrisaiyum
@Muthamizhnaatrisaiyum 10 күн бұрын
prashanth enq anar therila siva bathroom la ye irukara therila Prashanth ku important kamiya iruku...2nd half la avaruku action sequence kudukalaye Prabhudeva prashanth fight kooda enanu conclusion ilama pokuthu 2 mins prashanth ku action sequence kuduthu iruntha Nala irunthirukum last 20 mins tha Nala iruki And 1st songa varai super ah iruku Mid gap...Vijay ah villan ah Rasika mudiyala..athum prashanth ku Suma dialogue matum kudukirathu namake enada ifpi panitanga thonuthu Vp enaya orumari mixed ah irukuya
@myreaction2489
@myreaction2489 11 күн бұрын
Simple super bro ur dress youtube tube Goat Maddy bro
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thank you so much
@myreaction2489
@myreaction2489 11 күн бұрын
@@Way2gotamil tx bro
@sathishkumarm.k9619
@sathishkumarm.k9619 11 күн бұрын
Thalapathy Vijay Anna ❤❤❤
@abdullahrajeshwari7140
@abdullahrajeshwari7140 6 күн бұрын
Always thalapathy ❤❤❤
@Linga05
@Linga05 11 күн бұрын
After many days, now video came out 🎉🎉🎉 Nice anna
@sundaramr6844
@sundaramr6844 8 күн бұрын
ஒரு ticket விலை இவ்வளவா? ₹1931😱
@logusamyl7549
@logusamyl7549 11 күн бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@yashirhussain606
@yashirhussain606 10 күн бұрын
Yesterday FDFS partha rasikarkal sarbaga valthukkal.... 🎉🎉🎉
@doraemonchannel3403
@doraemonchannel3403 11 күн бұрын
அண்ணா உங்க வீட்ல இருந்தா நீங்க வீடியோ போடுறீங்க
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 10 күн бұрын
மாதவன் தம்பி பட விமர்சனம் சூப்பர் சூப்பர்❤❤
@sampathkumar2864
@sampathkumar2864 11 күн бұрын
Hi madhavan vera level your involvement and interest to give each and every episode top notch.keep it's up Goat❤❤
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Thank you so much
@Suzannity
@Suzannity 10 күн бұрын
Bro your efforts and quality in the video so nice 👍😊
@sadhasivamkailasam498
@sadhasivamkailasam498 11 күн бұрын
Madhavan no information about the attendance
@Way2gotamil
@Way2gotamil 11 күн бұрын
Good response bro
@ageelananbu7259
@ageelananbu7259 10 күн бұрын
Brother in Malaysia the goat movie was great but in malay subtitles is worst 😡 bro but goat Tamil movie is blockbuster 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 👍
@m.praneshkrishna9680
@m.praneshkrishna9680 10 күн бұрын
Super sir always welcome from india❤
@vbabu9880
@vbabu9880 7 күн бұрын
Mr Madhavan. Please tell me if Mr Sudhakar's father's name is Mr Krishnamurthy. He resembles the latter so much.
@rajeshmanokaran8089
@rajeshmanokaran8089 10 күн бұрын
GOAT on thumb nail, video trending 😊😊
@TonyStark4Ever
@TonyStark4Ever 10 күн бұрын
Bro copyright kuduthura poranga, you have used a lot of scenes.
@balaji9917
@balaji9917 10 күн бұрын
One more in the USA from tamil fan follower family. When they understand its just a past time spend both time and money of one self.
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 11 күн бұрын
Maddy bro thalapathy fan ah 😮 vera lvl 🎉🎉 way 2 go🥳🔥
@Ntk78680
@Ntk78680 10 күн бұрын
படம்..வெற்றி..❤ நாம்தமிழர் 2026ல ❤
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,2 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 49 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Parking Paavangal | Parithabangal
16:48
Parithabangal
Рет қаралды 839 М.
The GOAT Roast 🐐💥 | Plip Plip
14:55
Plip Plip
Рет қаралды 662 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,2 МЛН