Singapore City Tour | Ep 5 | Way2go

  Рет қаралды 179,628

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 345
@jeyahash25
@jeyahash25 2 жыл бұрын
தமிழனின் பெருமைகளை கேட்கும்போது மனம்மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் மாதவன்.🇬🇧👍
@mageshwarang5579
@mageshwarang5579 2 жыл бұрын
🙏👌🏼👌🏼🖐
@mageshwarang5579
@mageshwarang5579 2 жыл бұрын
🙏👌🏼👌🏼🖐
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
😇💚🇮🇳🕊️👍🙏💛
@aslamsameer859
@aslamsameer859 2 жыл бұрын
Boomer uncle
@sweetheart8352
@sweetheart8352 2 жыл бұрын
சிங்கப்பூர் அழகு என்றால் தாங்கள் அதை விவரிக்கும் அழகு அதற்கு இன்னும் மெருகூட்டுகின்றது மாதவரே....💐💐💐 உங்களது பயணம் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.by.samad@ Kuwait
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🙏💛👍🕊️🇮🇳💚😇
@muthamilselvan514
@muthamilselvan514 2 жыл бұрын
Hearing our Tamilan legacies from other's is truly giving goosebumps 🤩❤️
@joelvishwa8302
@joelvishwa8302 2 жыл бұрын
அண்ணா நீங்க அந்த வரலாறு பற்றி லா சொல்லும்போது உடம்பே சிலிர்க்குது 👌👌👌
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
ஒரு வெளிநாட்டினர் நம்ம தமிழ்நாட்டையும் நம் போதிதர்மர் பற்றி பெருமையாக பேசுவது பெருமையாக இருக்கிறது.... உங்களுக்கு எனது பாராட்டுக்கள் நண்பா 🙏💐💐
@vijir1067
@vijir1067 2 жыл бұрын
An Indian Legend vlogger...detailed fine clarity ..superb Mathavan.. im a Singaporean here.. enjoying ur videos .. thk u Madhavan brother 🥰
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
The Buddhist temple is so clean and nice to watch their rituals. The bus city tour looks easy and very informative from the guide. Thank you, Madhavan for the city tour episodes 👍👍
@vijaiprakashvpn
@vijaiprakashvpn 2 жыл бұрын
Every Place In Singapore Is Clean Noone Litter If Someone Litter They Need Pay Penalty 100-1000$
@subhasam1
@subhasam1 Жыл бұрын
Temple name
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
உலகப் புகழ் முதல் தமிழர் போதி தர்மர்தானோ👍👏✌️
@mukundaraoster
@mukundaraoster 2 жыл бұрын
Singapore City Tour Video Amazing Views & Information👌👌👍
@smithjanth120
@smithjanth120 2 жыл бұрын
Thanks a lot Brother, for using this video platform to show us places we've never seen before.
@bhagavathitraderspoojaandc6947
@bhagavathitraderspoojaandc6947 2 жыл бұрын
Very excellent even mobile we feel the reality of Singapore tour in front of our eyes very excellent
@jayanthiumamakeshwaran55
@jayanthiumamakeshwaran55 2 жыл бұрын
I am from hosur. all your video take me to that place. It is inspiring to see those places
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் பட்டம் இது புதுசு வாழ்க வளமுடன் மாதவன்
@rubantalks
@rubantalks 2 жыл бұрын
தமிழனாய் இருப்பதற்குப் பெருமையாக இருக்கிறது… வாழ்க தமிழ்… வளர்க தமிழ்… ❤️❤️❤️
@sakthivelpurnasamy612
@sakthivelpurnasamy612 2 жыл бұрын
Way2go always best...keep rocking..more informative as always...👍
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 жыл бұрын
Beautiful place.we went Malaysia .Very nice place.pathugesh temple,Twin tour very beautiful in MalaYsia..but did not go Singapoor.My Husband mother born in Malaysia..
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️
@saravananvanniyarcreation5960
@saravananvanniyarcreation5960 2 жыл бұрын
You're providing professional videos, Vera level 💛
@castlecrushworker6402
@castlecrushworker6402 2 жыл бұрын
Nice view of Singapore.... Thank you for your video
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Quickly next video, thanks for sharing your Singapore 🇸🇬 day tour. The Chinese temple appears impressive. You appear tired and your face looks slightly darker than usual, may be sun and the heat.
@mufavlogs1240
@mufavlogs1240 2 жыл бұрын
Unga kudave travel panra mari irku😍 Enjoy bro❤️ Love you from 🇱🇰
@santivnu
@santivnu 2 жыл бұрын
13:00 when you Interview that person about their culture getting goosebumps 👏🏻👏🏻👏🏻 ನೀವು ಅವರನ್ನ ಅವರ ದೇವರ ಬಗ್ಗೆ ಪ್ರಶ್ನೆ ಕೇಳಿದ್ದು ನೋಡಿ ತುಂಬಾ ಖುಷಿ ಕೊಡ್ತು 👏🏻👏🏻👏🏻
@manickamkali2874
@manickamkali2874 2 жыл бұрын
சிங்கப்பூரின் அமைப்பு மிகவும் அருமை 🥰மேலும் அதை காட்சிப்படுத்தி உங்களுடைய தெளிவான வர்ணனைகளில் கேட்ப்பது இன்னும் இனிமை🙏
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமையான விளக்கத்துடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.
@annasiva4665
@annasiva4665 2 жыл бұрын
watching your videos make me miss Singapore very very much
@vasanthikalai8959
@vasanthikalai8959 2 жыл бұрын
I have seen many of your tour videos of USA. Quite interesting way of presentation. Accidentally happened to see this video and came to know that you are in Singapore. So happy. If you need any help please feel free to ask. Thank you
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
excellent 👌👏👌🤝 coverage perfect audio and video thank you MADHAVAN way to go ❤️❤️ premanathan coimbatore ❤️❤️
@shalinir331
@shalinir331 2 жыл бұрын
Super nice👍 I love Travel🛫🛫
@mohamedm1694
@mohamedm1694 2 жыл бұрын
Superb and extraordinary vlog and videography
@mageshviswesmanik6671
@mageshviswesmanik6671 2 жыл бұрын
Hello madhavan sir this is really AMAZING TOUR OF SINGAPORE and tour to MALAYSIA near by and after that try different to DOWN UNDER TOUR OF AUSTRALIA AND NEW ZEALAND Back to Back tour so plz I am eagerly awaiting for this upcoming tours on this list and you told wants to try different things so try this kind of STUFFS and anyway HAPPY filled with joy and happiness of your tour
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
அற்புதக்காட்சிகள்அருமையான விளக்கம்தெளிவான பதிவுமுத்தர் டெம்பிள் சூப்பர்சிங்கப்பூர் அழகியவாழ்க வளமுடன் சூப்பர்சிறப்புமிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்
@akshaytv3578
@akshaytv3578 2 жыл бұрын
Vera level ❣ Keep Rocking we all support you 💯
@dearvadivel
@dearvadivel 2 жыл бұрын
Good work bro thanks for the wonderful video
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமையான வீடியோ புரோ வானுயர்ந்த கட்டிடங்கள் அழகான தூய்மையான சாலைகள் நல்ல நிறைய சுற்றுலா தலங்கள் ஒரு முறையாவது சிங்கப்பூர் செல்ல தூண்டும் உங்கள் காணொலி அனைத்தும் அருமை மாதவன் புரோ
@mohan7973
@mohan7973 2 жыл бұрын
I visited santosa island 1998 l saw laser water dance remarkable some building is new now thanks to you
@ravikumarb4161
@ravikumarb4161 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் அதிலும் குறிப்பாக தமிழன் பெருமை சீன நாட்டின் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் இன்றும் தமிழனின் பெருமை உலகளாவிய அளவில் பெருமையாக உள்ளது இன்று இதை உலகிற்கு உங்களின் மூலம் அறிவித்தது மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏👍
@udhayakumar.sudhayakumar1755
@udhayakumar.sudhayakumar1755 2 жыл бұрын
அண்ணா தங்களது ஒவ்வொரு தொகுப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது நான் தங்களுடன் நேரில் வந்து பார்த்தது போல இருந்தது மிகவும் எனக்கு பிடித்துள்ளது.நன்றி
@lakshasilva7146
@lakshasilva7146 2 жыл бұрын
Awesome city tour Madhavan😎 . Foods.. 👩‍🍳🍗🍖🍕😚
@mkvlog9295
@mkvlog9295 2 жыл бұрын
சிங்கம் களம் இறங்கிருச்சே....🤷‍♂️😜தினம் ஒரு காணொளி... காட்சிகள் அற்புதம்....போதிதர்மர்... கேள்வி அருமை... மாதவன் வாயிலாக சிங்கப்பூர் தரிசனம் அற்புதம்...👌இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்... வாழ்த்துகள் Madi bro.....
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks brother 😀
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மாதவன் அண்ணா. அருமையான பதிவுகள். சூப்பர் சூப்பர் 👌👌 நன்றி வணக்கம் ❤️
@vinothkumar6827
@vinothkumar6827 2 жыл бұрын
Your videos clarity, explanation, coverage are so good. You put lot of efforts, let your channel grow further. Keep rocking with all blessings
@Kalaimahan
@Kalaimahan Жыл бұрын
சிங்கமில்லா சிங்கப்பூரை சிறப்பாச் சொன்னீங்க.. வாழ்த்துகள்!
@357motivationtamil8
@357motivationtamil8 2 жыл бұрын
Lovely video strat to end beautiful 👍👍
@rukminichandrasekaran7346
@rukminichandrasekaran7346 2 жыл бұрын
Very informative episode. Really superb.
@sivaramansiva6715
@sivaramansiva6715 2 жыл бұрын
Tq anna engalukaka intha pathivu seithatharku nandri love u so much anna keep it up 🥰
@clareusha6326
@clareusha6326 2 жыл бұрын
Hi brother, thank you so much for all your videos.. They are very informative and pleasure to the eyes. I thoroughly enjoy every videos.. Keep up your good work.. Though it is very tiring for you in the humid weather in Singapore, you still showed us places we ourselves have yet to see. God bless all your good works. Take care and be safe. Clare
@karthim188
@karthim188 2 жыл бұрын
Wow bodhi dharmar explanation very excellent 👏 I am very proud to tamilan
@geetamuniswaran2786
@geetamuniswaran2786 2 жыл бұрын
Waiting for India tour video. Loved all the scenes, the loin, the boat, the China temple etc.
@sijisajinah5683
@sijisajinah5683 2 жыл бұрын
Such of beautiful tourism. enaku actually like tourism vry interesting history Singapore,
@yogarajahselvarani2894
@yogarajahselvarani2894 2 жыл бұрын
brother உங்கள் river and video very nice Beautiful brother ❤️ 👌 😍
@mdzad1673
@mdzad1673 2 жыл бұрын
Super brother..very detailed tour..keep up the good work
@ramanpalanisamy7886
@ramanpalanisamy7886 Жыл бұрын
Excellent
@rameshw8060
@rameshw8060 2 жыл бұрын
உங்க கண் வழியே சிங்கப்பூர பார்க்கறது நல்லா இருக்கு bro நன்றி
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 жыл бұрын
Bro இந்த பதிவு மிகவும் அருமையான பதிவு. நமது தமிழ் இனத்தின் பெருமை மிகவும் அருமை நன்றி வணக்கம் 🙏
@mageshwarang5579
@mageshwarang5579 2 жыл бұрын
🌹🎥👌🏼🎥👌🏼
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Awesome video bro. Very nice.
@Maxybruh
@Maxybruh 2 жыл бұрын
madhavan bro your the best explorer amazing video and infomative in our family all our fan of you all the best for your carrer!! 😍😍
@baskarbaski4056
@baskarbaski4056 2 жыл бұрын
Superb bro... mesmerizing 👍
@rajanpandian9215
@rajanpandian9215 2 жыл бұрын
இதற்கு முந்தைய மர்லின் சிலை மிக சிறியதாக இருந்தது.
@annamveetusamayal
@annamveetusamayal 2 жыл бұрын
அழகிய சிங்கபூர் தமிழனின் பெருமையை உலகெங்கும் பரப்ப செய்யும் way togo channel
@balamadhu2011
@balamadhu2011 2 жыл бұрын
உங்கள் காணொளி என்றாலே பிரமாண்டம்.. செமையா இருக்கு............ hi tech ka இருக்குறாமாதிரி இருக்கு...
@padmapriyavelusamy885
@padmapriyavelusamy885 2 жыл бұрын
In India there is know vlogger like u...u deserves a lot bro✨
@rvasanth23
@rvasanth23 2 жыл бұрын
Each and every videos very good and we felt like to travel with you madhavan anna especially your voice over is awesome 😎 way To go need to do more travel vlogs
@bastinkingsly6048
@bastinkingsly6048 2 жыл бұрын
Maddy: u know boodhi dharma Chinese uncle: i know Maddy: my grandfather grandfather is boodhi dharma..... feel the bgm
@googleusar9974
@googleusar9974 2 жыл бұрын
Safe journey bro 👌👌👌 unka video supper nanunum unkalludan sernthu payanam seivathu pol unaruuu
@Vijayy14
@Vijayy14 2 жыл бұрын
Thank you Madhavan anna for such a great content . I wish you all success and give us more such contents 🙏🏻
@saransuriya4757
@saransuriya4757 2 жыл бұрын
Singapore போய்ட்டு வந்தமாதிரி இருக்கு நன்றி தலைவரே
@musni....57
@musni....57 2 жыл бұрын
Hi anna ongada video kku than wait super video..😍😍😍
@manik8201
@manik8201 2 жыл бұрын
Super bro good explain i am now working Singapore all place very nice🌹
@24780792
@24780792 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்க வளமுடன்
@dhanushmani8222
@dhanushmani8222 2 жыл бұрын
Super madhan Anna Namna Bhodhidharmar pearumai keakkum podhu Aanandham I watching u all videos ungaludan seandhu naanum payanamkolgirean
@ganeshkumar1957
@ganeshkumar1957 2 жыл бұрын
As usual wonderful video Madhavan...Dr.Indira
@JEGANHOMEMAINTENANCE
@JEGANHOMEMAINTENANCE 2 жыл бұрын
Thanks very good information
@guru_theachiever
@guru_theachiever 2 жыл бұрын
Anna crt a ktv la 7am arivu padam pathute unga video pakuran ... Semma coincidence ✨
@vijayaraghavan2193
@vijayaraghavan2193 2 жыл бұрын
Bro that lion like a merlion ... Merman means half man half fish like that these merlion is there 😂😂 thank you so much bro 👍 when i saw these it's like real travel of me 😍
@cpsanthosh
@cpsanthosh 2 жыл бұрын
Superb
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
Super clarity Bro,please compare the price of food, electranic items etc
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 2 жыл бұрын
Video Background Music Awesome 😎👌
@Jayaramansivaram1964
@Jayaramansivaram1964 Жыл бұрын
Hi madavan, iam your fan . I have see many videos. Iam traveling to Singapore with my family. Whether Honey vacas can able to arrange local customized sight seeing. We are family.
@pratheesht7
@pratheesht7 2 жыл бұрын
Norway, Sweden,Finland, papua new guinea,New Zealand, Madagascar Inga yellam poi vlog pannunga bro...different ah irukkum
@sagulhameed9242
@sagulhameed9242 2 жыл бұрын
Super na goog keep it up.
@fatiraj23
@fatiraj23 2 жыл бұрын
bro. sukku malli coffee take, Azithromycin tab எடுங்கள், hot water குடியுங்கள்.
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I 2 жыл бұрын
கோவிட்19 தொற்றுக்கு இந்த மருந்து தான் கொடுத்தோம்!
@vishalini.v8691
@vishalini.v8691 2 жыл бұрын
Broo next dubai vlogs❣️
@VaniVani-zt3hz
@VaniVani-zt3hz 2 жыл бұрын
Duck Tour.. It travels from land and then to sea and back on land. From Suntec City. 🇸🇬
@harisshchand162
@harisshchand162 2 жыл бұрын
bro you deserve a lot for your effort
@ifthikarbasheer6834
@ifthikarbasheer6834 2 жыл бұрын
Hello brother i am from sri lanka can you show us the place where we can buy compter accessories whplesales sorry are still in singhapore
@ArunKumar-gr7vq
@ArunKumar-gr7vq 2 жыл бұрын
All time favourite way 2Go
@KK1982tv
@KK1982tv Жыл бұрын
சார் சென்னையில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்வதற்கு எவ்வளவு செலவு ஆகும் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி
@infantxavier445
@infantxavier445 2 жыл бұрын
I am excited to see night safari
@jeevashehan4415
@jeevashehan4415 2 жыл бұрын
Super review annan IAM shehan from Sri Lanka
@ittipsandtricks6837
@ittipsandtricks6837 2 жыл бұрын
Bro, the big merlion statue is inside sentosa island. When you go there you can find it. I also saw in some news, it is demolished in 2019, so I am not sure. By the way, your videos are lovely.. 😍
@terminator7550
@terminator7550 2 жыл бұрын
Hey @way2go, I would really love to see you go to South Korea, the thing is there aren't much Tamil vlogs on Korea and I'm really interested about that country, please try to go to that country and I'm sure your views will be very high
@ponnusamysamy3567
@ponnusamysamy3567 2 жыл бұрын
அருமை அண்ணா மிகவும் அழகாக இருந்தது ❤️🥰🤗
@arumugam6229
@arumugam6229 2 жыл бұрын
அருமை மாதவன் அண்ணா 😍😍😍🙏🙏🙏👍👍👍
@ashokkumarsnehan621
@ashokkumarsnehan621 2 жыл бұрын
After long time my commend . unga vlog pathi solla varathayea illa bro . very nice
@kumudhak6122
@kumudhak6122 2 жыл бұрын
Really Nice..
@kayalvizhivs9947
@kayalvizhivs9947 2 жыл бұрын
Thankyou for this video 😊 anna......
@manosachinmanosachin9391
@manosachinmanosachin9391 2 жыл бұрын
Videos and history❤️❤️❤️
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna eppadi Irrukinga Neenga notifications vandha udane like panna piraghu than video parrpom Singapore🇸🇬 city tour Arpudhama irruku ennoda dream kandipa oru vaati Singapore poghanum Maari Amman kovil little India very decent people🕉🙏Vazgha Valamudan Vazgha Pallandu
@umberllaa798
@umberllaa798 2 жыл бұрын
Bro Please Explain About how to take self driving cars for rental in singapore and what are the documents Required for and how much it cost . and by the way can you share the halfday city tour who takes us in singapore we are not coming in package
@irshadsally3693
@irshadsally3693 2 жыл бұрын
😍 Love you waytogo tamil 💕
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 16 МЛН
Haunted House 😰😨 LeoNata family #shorts
00:37
LeoNata Family
Рет қаралды 14 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 208 МЛН
How to Spend 3 Days in SINGAPORE | Travel Itinerary
23:51
Exotic Vacation
Рет қаралды 303 М.
Top 10 places to visit in malaysia | Heaven on earth
11:06
Wld tours
Рет қаралды 249 М.
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 16 МЛН