Cordelia சொகுசு கப்பல் Exclusive Room Tour & Budget | Episode 3 | Way2go தமிழ்

  Рет қаралды 195,904

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
கப்பலில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்று விளக்கமாக தெரிந்து கொண்டோம்.இரவு காட்சிகளுக்காக காத்திருக்கிறேன் சகோதரா 💐💐 வே டூ கோ ❤️❤️❤️
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
❤️👍🏻
@Fazly1986
@Fazly1986 2 жыл бұрын
உண்மைக்கும் உயர்தரமான ஒரு சம்பவம் Bro வாழ்த்துக்கள் மேலும் உங்கள் முயற்சி வெற்றிபெற (சாமன்ய மக்களும் மிக இலகுவாக புரிந்துகொள்ள கூடிய உங்கள் மொழி நடை உடை பாவனை உச்சிரிப்பு பேச்சுதிறன் அனைத்தும் மகர சிறப்பாக உள்ளது (இலங்கையிலிருந்து ஒரு அன்பு🥰)
@Vignesh7887
@Vignesh7887 2 жыл бұрын
நீங்க என்னா கேமரா யூஸ் பண்றீங்க, எல்லா வீடியோஸ் நேர்ல பாக்கிற மாதிரி சூப்பரா இருக்கு. New York Videos, Singapore Videos apdiye Nerla Patha feel. Thank you for showing us all around the world.
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
அருமையான காணொலி புரோ வெரும் கப்பல் பயணம் போனோமா அதை விலாக் பண்ணோமா அதை காண்பித்தோமா என்றில்லாமல் கப்பலில் எல்லா இடங்களையும் நாங்களும் பார்க்கும் படி காணொலி கொடுத்தது சூப்பர் புரோ ம்ம் நாங்கள் எங்கே போக போறோம் எல்லா இடங்களையும் இதே வீடியோவில் பார்த்து மகிழ்ச்சி அடைந்து விட்டோம் coming மார்ச் வரைக்கும் புக் ஆயிடுச்சாம் பரவாயில்லை கப்பல் பயணத்தை அழகுற எங்களுக்கு உங்களை தவிர யாராலும் விளக்கத்துடன் தமிழில் புரியும் படி படம் பிடித்து தர முடியாது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@girichennai2756
@girichennai2756 2 жыл бұрын
Beautiful Rooms‌ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.👌👌👌👌👌💜💜💜💜💜💜💚💚💚💚💚💖💖💖💖💖💖
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad you liked sir. Thanks
@tamilmaniak8059
@tamilmaniak8059 2 жыл бұрын
எங்களை போன்றோரின் கற்பனைக்கு எட்டாத வாழ்க்கை எங்களின் கனவு வாழ்கை ஆனால் நிஜ வாழ்கை நேரில் பார்த்தது போன்ற உணர்வு மாதவன் வாழ்க வளமுடன்
@jayasreeavm4660
@jayasreeavm4660 Жыл бұрын
Really superb. நேரில் கண்ட திருப்தி உங்கள் விளக்கங்களால் கிடைத்தது.ஒவ்வொன்றும் பயனுள்ள முறையில் பொறுமையாக விவரிப்பதால் உங்கள் tour அனைத்தும் successful ஆக அமைகிறது.
@KumarM11012
@KumarM11012 2 жыл бұрын
Naa nerla ponaa kooda ivlavu vishayangal paathurka mudiyadhu.. Thanks a lot madhavan anna ❤❤ and special thanks to Jenifer akka. 🙏
@EC_GLASS_TRICHY
@EC_GLASS_TRICHY 2 жыл бұрын
Entha mathiri vera yentha channel lum explain pannrathu ellai Awesome brother 👌🏻
@joankavitha473
@joankavitha473 2 жыл бұрын
Dreams come true nu solluvanga. But enakku adhu opposite. Yaarukkellaam ship la pora maadhiri kanavu vandhuchu? Thanks a lot for giving sweet dreams bro.
@kanniganadaradjane9567
@kanniganadaradjane9567 2 жыл бұрын
Dreams is true
@samikshaloganathan4270
@samikshaloganathan4270 2 жыл бұрын
illa varala
@samikshaloganathan4270
@samikshaloganathan4270 2 жыл бұрын
Unna marthri pathiyakara punnda la ennaku solla
@banwinmat
@banwinmat 2 жыл бұрын
Way 2 go is unique in every way. Wow, mathavan. The word thanks never enough. Long live your passion.
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
Fibre, steel, wood,
@pthulasi5152
@pthulasi5152 2 жыл бұрын
ஜெனிபர் சகோதரிக்கு அன்பான பேச்சு சுப்பர்.
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 2 жыл бұрын
இரவு காட்சிகளுக்காக காத்திருக்கிறேன் 💐💐 வே டூ கோ ❤️❤️❤️
@aptrader5985
@aptrader5985 2 жыл бұрын
வணக்கம் தம்பி உங்களுடைய வீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க ஒரு வீடியோ போடுறீங்க அண்ணா அது அவ்வளவு கிளாரிட்டியாவும் அவ்வளவு தெளிவாக நீங்க சொல்ற எக்ஸ்பிளைன் பண்றது ரொம்ப நல்லா இருக்கு வாழ்க வளமுடன்
@selvamselva7974
@selvamselva7974 2 жыл бұрын
One's again super, different from other you tuber and detailing useful👌👌👌
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you so much 🙂
@flyingcolours8849
@flyingcolours8849 2 жыл бұрын
Hi Madahavan sir🤩The cruise is like heaven... Jeniffer's explanations r clear👍🏻spic and span rooms... Ocean view🤐dumstruck... Decks r beautiful👏.. My hearty wishes to u sir... Thank you🙏🏻
@manojkumarr2135
@manojkumarr2135 2 жыл бұрын
One of the best channel...Explain everything...nice bro... keep going Good
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 жыл бұрын
மாதவன் சார்அற்புதமான காட்சிசொகுசுக்கப்பல்அழகியரூம்ஸ்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் பல்லாண்டுமிக்க நன்றி வணக்கம்
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
மகிழ்ச்சி சார் நன்றிகள்
@venkatmca20071
@venkatmca20071 2 жыл бұрын
Ji... You are so humble and always energetic... Keep rocking
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks a lot
@RK-oq3bx
@RK-oq3bx 2 жыл бұрын
Thank you, Jennifer, for showing all the category rooms. The suite category is beautiful and the balcony is spacious with a nice view. Thanks, Madhavan for all the information gathered around the Cordelia ship.🙏
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad you enjoyed it! Thank you
@divyahari9268
@divyahari9268 2 жыл бұрын
Way to go just going amazing!!💯
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you
@jsmurthy7481
@jsmurthy7481 2 жыл бұрын
Different categories of rooms well explained by you, bro
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 2 жыл бұрын
Madhavan bro i felt i was there in that cruise thanks 🙂 way2 go Madhavan bro!!!!!
@Way2ViewTamil
@Way2ViewTamil 2 жыл бұрын
ஜெனிபரின் கனிவான தமிழ் விளக்கம்.. 👍.
@koshivlogsss
@koshivlogsss 2 жыл бұрын
Bro this crusie tour is going interesting and amazing bro! ❤️ 💯 🙌☺️
@franksthatham4259
@franksthatham4259 Жыл бұрын
onga video ellamae super ....neryaa vishayangal nanga therinjikirome romba useful la iruku ellamae ....congrats maddy bro neraya idhu mari differentaa videos podunga best of luck 🤞🤝🙌🙌🙌💜♥️💝💖
@mahi-lm5jj
@mahi-lm5jj 2 жыл бұрын
அட அதுகுள்ள கூட்டம் ஆய்போச்சா... மறுபடியும் லைக் வாங்க லைன்ல நிக்கணுமா☹️☹️☹️☹️.நல்ல காணொளி... வாழ்த்துக்கள் நண்பரே💐💐💐💐
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
😁❤️
@johnsundar1591
@johnsundar1591 2 жыл бұрын
Super bro very interested to see all the places in ship 🚢. God bless you abundantly.stay blessed.
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 жыл бұрын
அருமையான பதிவு மாதவன் அண்ணா 🇱🇰❤️
@imdineshcj
@imdineshcj 2 жыл бұрын
Next sailing is Royal Caribbean's biggest cruise ship "Symphony of the seas'!! Please.
@premnathmr3477
@premnathmr3477 2 жыл бұрын
செம்ம explanation & என்னா voice bro 👌👌👌 .☺️☺️😁
@thilagavathik2891
@thilagavathik2891 2 жыл бұрын
Very very nice thambi. வாழ்த்துக்கள்.
@SaravanaKumar-yl1gz
@SaravanaKumar-yl1gz 2 жыл бұрын
Awesome quality of video Madhavan... 👏👏
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
Madhavan bro , vekka patta azhaga irukinga, eppa marriage anna 🥰 u're inspiration and videos are hearttouching and wonderful 👍❣️ keep rocking 🔥
@s.srinivas3115
@s.srinivas3115 2 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neengal Rommbu Arumaiyana pathivu Sweet Room Rommbu Azgha irruku extraordinary coverage Sirappa explain pannanga Ms Jenifer Mam🕉🙏Vazgha Valamudan
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
காண கிடைக்காத காட்சிகளை கண் முன் நிறுத்தியமைக்கு நன்றிகள் பல. மிக்க மகிழ்ச்சி
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad to know you like my videos. Thank you so much
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Thanks alot to ur reply bro.
@geethaj3295
@geethaj3295 2 жыл бұрын
Azhahana detailed information. your talent and sincerity towards work is amazing. Nice.
@arunagirimanjini1772
@arunagirimanjini1772 2 жыл бұрын
Nice.like it. Everyone should have enjoyed this trip in their life .let us hope for this.
@thinaharan1207
@thinaharan1207 2 жыл бұрын
U make us travel along with u bro thanking for that 😂
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad to know bro. Thanks
@mohamedmahadir2350
@mohamedmahadir2350 2 жыл бұрын
save money by way to go
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Very interesting and informative to know the options for the guests. However, hope the food remains the same or similar to those using the suites. Apart from the room size, balcony, etc any other specialty available? Like exclusive room service! Entertainment ..
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Appreciate your acknowledgement. Thank you
@prachiravimh01
@prachiravimh01 2 жыл бұрын
Food remains the same for all room categories.
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
We Realize the worth of Land ANCHORAGE while being in that Struggling sea waves and so such Cruise Ship teaches Something of Goodness.
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
Ok thanks.
@vwitty5189
@vwitty5189 2 жыл бұрын
Your KZbin video about that Cordelia Cruise Ship made our Chennai city very Popular all around the world now.
@i.m_ironman
@i.m_ironman 2 жыл бұрын
Nandri anna, such a good contents you are posting❤️
@saranyasakthivelu3447
@saranyasakthivelu3447 2 жыл бұрын
I have booked tickets for the cruise. Your explanation is so useful. Thanks. Booked suite rooms.
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
how much and your destination please?
@saranyasakthivelu3447
@saranyasakthivelu3447 2 жыл бұрын
@@AyappanRadhakrishnan it's like flight booking. It costed around 95k for suite room. 5 families booked.Each family around 95 k. If u book ahead it comes around 50 k or so. I booked in 20 days time. I am telling this for suite room which is luxurious. Ocean view standard is comparatively lesser price.
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
@@saranyasakthivelu3447 Okay and thank you for your information. Enjoy the trip....
@Abi-rt2ti
@Abi-rt2ti 2 жыл бұрын
You are such a wonderful person sir...... 🥰
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you
@subhashinisubhashini9204
@subhashinisubhashini9204 2 жыл бұрын
@@Way2gotamil hi bro
@premrahulvlogs4832
@premrahulvlogs4832 2 жыл бұрын
Jenifer took my breath away!💖
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 жыл бұрын
சொகுசுன்னா அது இதுதான்! நாகர்கோயில் சகோதரி அழகா கொஞ்சம் மலையாளம்,ஈழத்தமிழ்,நாகர்கோயில்தமிழ் கலந்துபேசியது கொஞ்சுதமிழ்!
@logusamyl7549
@logusamyl7549 3 ай бұрын
மிகவும் அருமை மாதவன்❤
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
கப்பலில் உள்ள கட்டிடங்கள் எந்தவகை மூலப் பொருட்களை கொண்டு கட்டப்படுகிறது...?
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
Fibre
@rajamohamed.m4181
@rajamohamed.m4181 2 жыл бұрын
Honestly I'm say waytogo one of the best youtuber and explorer ❤️❤️❤️
@thalapathyalwin.s1208
@thalapathyalwin.s1208 2 жыл бұрын
Tn 69 bro..Vera level videos bro unkal thu...thiruchenthur eppo bro varuvinga...
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thanks bro. Kandippa varren
@spreadpositvity_
@spreadpositvity_ 2 жыл бұрын
Her slang is so beautiful to hear ❤️😍
@salosammey5863
@salosammey5863 2 жыл бұрын
Nagercoil
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 жыл бұрын
Video making sema paaaaaaaaaaa.... Way2go is unique in every way.
@haskolink1560
@haskolink1560 2 жыл бұрын
Chairman suite prices eppidi bro 128,000/= a .... so good explanation bro...
@romanticvideos6383
@romanticvideos6383 2 жыл бұрын
Thalivan video quality nalay Thani Ragam than 🔥
@chinnathambim.comb.l5769
@chinnathambim.comb.l5769 2 жыл бұрын
Super brother. Your way of communication is nice...
@kabilanncmslm7713
@kabilanncmslm7713 2 жыл бұрын
மாதவன் சூப்பர் வாழ்த்துக்கள்
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
மாமல்லபுரம் காணொலி பார்க்க ஆர்வமாக இருக்கிறது.🙏
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Kandippa panren nga before i leave india👍🏻
@annampetchi3843
@annampetchi3843 2 жыл бұрын
@@Way2gotamil நன்றி
@janakiakshaya4194
@janakiakshaya4194 2 жыл бұрын
Superb Madhavan. Very good video. Nice explanation.
@osamabinledan
@osamabinledan 2 жыл бұрын
Everyone treat with a cool smile.. 🔥✨️
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
ledan ji neengala 😀 👍🏻
@osamabinledan
@osamabinledan 2 жыл бұрын
@@Way2gotamil unga chennalin thoodhuvan 👑🙏😂🖤🖤
@basheermohammed2250
@basheermohammed2250 2 жыл бұрын
மலேசியா சுற்றுலா தொடர் part 1 ok அப்புறம் வரல்லை மாதவன்
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 2 жыл бұрын
Excellent information Madhavan any one want to see Heaven Just Travel in this Cordella Cruise.
@maryl2804
@maryl2804 2 жыл бұрын
super பாக்க பாக்க நல்லா இருக்கு ஆனா பள்ளி படிப்புக்கு காசு கட்டி ஒன்னுமே இல்லாம இருக்கும்போது எப்படி வரூவது fees
@senthavirat2698
@senthavirat2698 2 жыл бұрын
Your videos are just awesome 💯😻 loved it
@Rajaganapathi-
@Rajaganapathi- 2 жыл бұрын
Always waiting for your video brother from dubai....
@smagesh.s9718
@smagesh.s9718 2 жыл бұрын
12:05 madhavan anna 😄😅
@travelwithjbz7762
@travelwithjbz7762 Жыл бұрын
Enna saami namma baasa paesuthu immense love from Nagercoil ka
@kannacj6561
@kannacj6561 2 жыл бұрын
Enna bro daily oru video va. super👌
@Vinovisions
@Vinovisions Ай бұрын
அவங்க என்னதான் பேசினாலும் சுத்த தமிழில் பேச முயற்சி செய்தாலும் எங்க ஊரு பாஷை கொஞ்சம் எட்டி பாக்குது அதிலும் அவங்க சொல்ற "அவிய" என்கிற சொல் எங்களோட யூனிக் சொல்..
@pitchaimanisrikamachi115
@pitchaimanisrikamachi115 2 жыл бұрын
Very nice 👌 👍
@shanthichelladurai1131
@shanthichelladurai1131 2 жыл бұрын
மாதவன் கல்யாணம் எப்போதும்
@jollyntravels3174
@jollyntravels3174 2 жыл бұрын
Nice and enjoy your journey 😊
@ravimurugan2738
@ravimurugan2738 2 жыл бұрын
பிரம்மாண்டமான கப்பலில் எங்கள் நாகர்கோவிலிலிருந்து பணிபுரிவது பெண் என்றால் எங்களுக்கும் மிகவும் பெருமையாக உள்ளது
@vettrichinnadurai1343
@vettrichinnadurai1343 2 жыл бұрын
You are fantastic mate. Presentation excellent. Please make tour in Australia. I can assist you mate with my pleasure.
@vmathew3091
@vmathew3091 2 жыл бұрын
Bro Chief Engineer, Captain ivangala meet pannunga
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 2 жыл бұрын
Many KZbin channels for this cruise but I saw only your video.
@dhivyavignesh98
@dhivyavignesh98 2 жыл бұрын
😍Amazing view😍
@alameluv1071
@alameluv1071 10 ай бұрын
Super brother very nice... Up to 12 years children'ku freeya
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp 2 жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@AzeemAzeem-qe4bn
@AzeemAzeem-qe4bn 2 жыл бұрын
bro you better get merried to that girl. She is very humble and gorgeous 😍😊😊😊
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 2 жыл бұрын
Amazing Vlogs Madava bro👌👏👏
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you so much 🙂
@iampraba
@iampraba 2 жыл бұрын
Intresting bro Oru Naal achu poganu broo
@navinmano2988
@navinmano2988 2 жыл бұрын
nagercoil namma ooru and slang jenifer sis😍
@jerlinshiju9933
@jerlinshiju9933 2 жыл бұрын
Aviya enga ooru kanyakumari
@prakashraaj8752
@prakashraaj8752 2 жыл бұрын
started watching your videos... really superb bro..
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Glad you like them!
@khairyanakmalaysia1713
@khairyanakmalaysia1713 2 жыл бұрын
Dear Madhavan bro I am gifted to see this video thanks for this video, Thanks.
@jagadeesanp6246
@jagadeesanp6246 2 жыл бұрын
Super thalaiva 💯....
@DingDongBgmi
@DingDongBgmi 2 жыл бұрын
BRO AMAZON OFFICE, GOOGLE OFFICE, APPLE OFFICE VISIT TOUR PODU BRO MASS AAA IRUKUM
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
very soon bro
@ameersulthan2521
@ameersulthan2521 2 жыл бұрын
Food pathi next podunga.. Athu thaan romba mukkiyam
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
mostly tomorrow bro
@muthukumaran5654
@muthukumaran5654 2 жыл бұрын
Bro explain the packages- including & excluding
@prachiravimh01
@prachiravimh01 2 жыл бұрын
Inclusive is accomodation, 5 time meals veg nonveg unlimited , entertainment, swimming pool jacuzzi,gym cordelia accademy for kids , balle balle music show magic show, dome night club party, movie nights, Bollywood dance in entertainment
@vimala3895
@vimala3895 2 жыл бұрын
Very nice bro. Thank you!
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Thank you too!
@yogeshwarans807
@yogeshwarans807 2 жыл бұрын
Superu😍
@vanithakesavan5926
@vanithakesavan5926 2 жыл бұрын
Nice, happy weekend 🙂
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
You too. Thanks
@Owrangasri
@Owrangasri 2 жыл бұрын
detail detail detail crystal clear...
@Priya-dm1ro
@Priya-dm1ro 2 жыл бұрын
Super dr ❤️
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 жыл бұрын
Brother turkey visit panunga
@jarinamajeed6655
@jarinamajeed6655 2 жыл бұрын
Madhavan thambi super
@ramachandran2014
@ramachandran2014 2 жыл бұрын
அருமை
@tvmalaipaiyan2301
@tvmalaipaiyan2301 2 жыл бұрын
Chennai to Goa ponum bro evlo amount varum cruise front side view room venum konjam sollunga bro plz
@rptnandha5208
@rptnandha5208 2 жыл бұрын
#way2go super review. i m coiming on July 9th room no 7007 Thank you for ur review
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,3 МЛН