Happy Vinayagar Chaturthi friends. Here are the resorts rent if you book directly with them: Seres Springs & Resorts - INR 8000+ per night Semabu Hills - INR 7000 + per night Askari villa - INR 16000 + per night Note: The above price is not same all the time and it fluctuates depends on the demand and season. ************************************************************ You may contact GT Holidays for better price: They do Bali, Domestic and international Tour Packages For more details : www.gtholidays.in/ Call : 9940882200 *************************************************************
@jagadeesanp62462 жыл бұрын
Wishing you the same Anna❤️
@geethaj32952 жыл бұрын
Thank you.Happy vinayagar chaturthi.
@Ice122112 жыл бұрын
Ungalukum bro
@harivaratharajv2 жыл бұрын
Happy vinayagar chaturthi ♥️⚜️
@boomesnallasivam7692 жыл бұрын
Same to you anna enjoy anna
@Fazly19862 жыл бұрын
எந்த இடம் போனாலும் சிறப்பானதாகவே உங்களுக்கு அமைகிறது 🥰
@qatarview2 жыл бұрын
Avaru amachukuvaaru
@Fazly19862 жыл бұрын
@@qatarview நிதர்சனம்
@malaz60662 жыл бұрын
@@qatarview 😂😂😂😂😂😂
@Fazly19862 жыл бұрын
@@malaz6066 பழம்😜
@saroprabu2 жыл бұрын
உண்மையில் அருமையாகவும் மனதுக்கு இதமாக இருந்தது.. நீங்கள் தங்கிய இந்த வீடு... 💐💐 இதற்காகவே இங்கு வரலாம் என்று தோன்றுகிறது நண்பா 😀
@Venkatesh-tg9oq2 жыл бұрын
அருமையா இருந்தது மாதவன் அண்ணா... சூப்பர் சூப்பர் 👌👌 வாழ்த்துக்கள்...
@ramachandranranganathrao99462 жыл бұрын
Superb coverage on Bali Tour ..no you tuber would have explained everything so minutely..the definition on Tradition and Luxury v thoughtful and well defined..on the whole thamks for this Bali virtual Tour amazing no words to express 👍
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@kings43352 жыл бұрын
So true...
@kannammalsundararajan72792 жыл бұрын
தம்பி க்கு ம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நாங்களும் தம்பி யோடூ இந்தேரநேஷியா வை பார்த்து ரசித்து விட்டோம். மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். Have a good day.
@SathishNP2 жыл бұрын
இந்த Resortsல stay பண்ணவே tour போலாம் போலயே.. Nice Bro..
@CharalTamizhi2 жыл бұрын
Mmm👌
@swathishankar6592 жыл бұрын
சூப்பர் புரோ இந்த பாலி டூர் அனைத்துமே பசுமை நிறைந்த காணொலியாக இருந்தது எல்லா இடங்களும் கண்ணுக்கு விருந்தாக மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது இதனால் உங்களுக்கு எவ்வளவு பயனாக இருந்தாலும் எங்களுக்கு நல்ல காணொலி தான் புரோ நீங்கள் போகு இடங்களை நாங்களும் பார்க்க வேண்டும் என்ற உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ உங்கள் காணொலி பார்க்கும் போதெல்லாம் எனது சகோதரனின் நினைவு தான் அதிகம் வருகிறது அவரும் இப்படி தான் எல்லோரிடமும் அன்புடன் பேசுவார் but பாதுகாப்புடன் நமது நாட்டிற்கு வர வாழ்த்துக்கள் மாதவன் புரோ
@farvinvlogs2 жыл бұрын
சிறப்பாக இருக்கும் இடங்களில் இன்னு சிறப்பாக அழகாய் காண்பிப்பது உங்கள் சிறப்பு 👍💖
@elayayajaelayaraja7252 жыл бұрын
நீங்கள் போகும் ஒவ்வொரு இடமும் மிகவும் அருமையான இடங்கள் .நீங்கள் அவ்விடங்களைப் பற்றி மிக அருமையாக Explain பண்றது மிகவும் Superb.🙏
@jafarukhan15622 жыл бұрын
Thalaivarey semmaya iruku 🔥🔥... next endha country sollunga thalaivarey ❣️❣️❣️..keep supporting for you👍👍👍
@shahulhameed-gc5tr2 жыл бұрын
நல்ல ஒரு பசுமையான அனுபவம் அருமை...
@premp66692 жыл бұрын
Way2go தமிழ் Channel A to Z videos are awesome. Your channel is unique in youtube history. No words to say..Congrats &thank u so much .
@sri4suja2 жыл бұрын
Mr. Madhavan, i’m going to miss seeing more of Bali videos. Is this the last of this series? Your videos popped up when i was checking out about Bali and now i’m hooked to it. I like your style of vloging. Best wishes to you.
@NedunchezhiyanphirabuAru-hh7pd Жыл бұрын
Neenga thangina Australia, los Vegas, Denver, France, Swiss, Bali enakku pidicha 1.UBUD RESORT 2.SEAVIEW RESORT LIVING AREA APATUCKERLA TOPTUCKER INTHA VIDEO INDRUTHAN PARTHEN MADHAVAN. MUNNAR VIDEO ORUNAL VANTHIRUKKU.
@rajaeee95332 жыл бұрын
உங்களுடைய தெளிவான தமிழ் உச்சரிப்பும் துல்லியமான காணொளி தரமும் தான் உங்கள் வெற்றிக்கான காரணம்😍😍😍
@dhanushmani82222 жыл бұрын
Super paakave supera erundhadhu unga yeallam videos miss pannama paapean
@kandhasamykandhasamy58962 жыл бұрын
மாதவன் சார் அருமையான பயணம் தெளிவான விளக்கம் அற்புதம் அல்டிமேட் ஒஸ்தி இயற்கை மிகவும் இயற்கை மிஞ்சும்எழில் அழகுஒவ்வொரு இடத்திலும் விநாயகர் சிலை அற்புத காட்சிகள் மிக்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavithad71102 жыл бұрын
Suppar room and out said very cleen navum pasumaiyavum irukku thanks unga videos pathuthan ippadi idangal irukkunu therinjikka mudiuthu manasukku Romba santhosamavum irukku thanku verrymutch Anna vazhthukkal
@jothijothi7412 жыл бұрын
ஹோட்டல் வியோ ஹோட்டல் எல்லாம் நல்லா அழகா இருந்தது சூப்பரா இருந்தது
Nice vedio bro .good information keep rocking 😎 definitely in future in gonna visit Bali .my favorite one in Bali is river rafting...❤️❤️❤️
@நாகராசன்பாலசுந்தரம்2 жыл бұрын
வணக்கம் மாதவன் சார் தங்களின் அனைத்து சுற்றுலா பயணங்களும் உண்மையில் அதிசிறப்பு வாய்ந்தவை எனக்கு தாங்கள் இப்பொழுது பாலி தீவு இருந்தால் கிளி மானோக் என்ற இடத்திற்கு சென்று அதன் சிறப்பை காண ஆவலாய் உள்ளேன். அங்கு நமது சோழன் மன்னன் கட்டிய வரவேற்பு வளைவு உள்ளது அது சிறப்பு வாய்ந்த ஒரு இடம்.
@Vizhii2 жыл бұрын
Thank you for the details useful info 👍
@karthik61322 жыл бұрын
Bali Digital nomad pathi video podunga bro
@melbournetamils82065 ай бұрын
Thanks for the information and but now the price has increased ,,,very good info
@vibranarayanan16732 жыл бұрын
மெகா சிறப்பு நிகழ்வுகள் சூப்பர்
@RK-oq3bx2 жыл бұрын
All three resorts are very clean and have big rooms with fine amenities. Rice terrace resort looks good among the three kinds of stay. Thank you, Madhavan for the exemplary coverage of Bali episodes.🙏🇱🇰
@Way2gotamil2 жыл бұрын
My pleasure brother❤️
@jithcool39912 жыл бұрын
Hii bro Happy vinayagar chadurthi Welcome back to India Have a safe trip...
@a.santhoshkumar1502 жыл бұрын
I'm waiting for your video from yesterday night ❤️ finally
@vijayakumar52672 жыл бұрын
So many episode , but very interesting videos, information's about Bali. Thank you very much Bro.
@lalithaswaminathan91072 жыл бұрын
Wow sooper videos.thank you Madhavan
@vasanthirajan44262 жыл бұрын
பாலி முடிஞ்சு போச்சு suuuper பேராண்டி ⭐⭐⭐
@dr.soumyasworld11772 жыл бұрын
It's a Great idea to stay in different ambiences..Bali is really wonderful world.. thanks for showing that Madavan...
@jayanthiv40432 жыл бұрын
Superb discription,we felt as if we were enjoying.good.keep it up.
@gsuba38812 жыл бұрын
Nice videos. And the way of naaration is excellent.
@SURYARPCE2 жыл бұрын
Sorry anna eppadha video padha vera level enjoy and safe journey anna.
@AngelaAnand2 жыл бұрын
Your videos are always professional and very informative... Way to go bro
@CharalTamizhi2 жыл бұрын
Yes sure🤝👌
@prakashrak4905 Жыл бұрын
I never imagined such type of loveable laxuri stay property touch with tradition of rich look.. Really wonderful Bali Indonesia of nature landscape and design of different ground realities involved with mother feeling... Thank You 🙏 for this wonderful Bali Indonesia vlog episode.... Your very pleasant presentation makes me happy Very worth watchable video I love ❤️ this cool Bali
@sathyathee2 жыл бұрын
Vera level virtual bali tour experience. Thank you so much from UK... Keep doing well bro...
@moorthim1702 жыл бұрын
Happy Vinayagar Chaturthi Bro...😍
@arunagirimanjini17722 жыл бұрын
Bali journey tour v.much liked.All videos are interesting and enjoyable.Awaiting another journey like Bali.
@Way2gotamil2 жыл бұрын
Thank you
@teamtoxic50892 жыл бұрын
I really love this channel and the content quality and the way to explain things. Hats off brother.
@mpetchimuthu41692 жыл бұрын
Happy vinyagar sathurthi...
@saravanan.r24662 жыл бұрын
All the best madhavan 🖐️ Next eppa London poriga video poduga sir by verithanam you fan Kumbakonam pasaga 🖐️
@musni....572 жыл бұрын
Anna super ra irukku video
@Mahi_CBE2 жыл бұрын
Hi Bro.. Indonesian teak sema worth ahma.niraya hand made designs pannuvaangalam. atha pathi visarika mudincha 1ru video podunga..
@aravindks14952 жыл бұрын
Hello Madhavan ....me and my family are very big fan of ur videos...!! Really u r doing an excellent job ...u the only person giving us a neat and perfect explanation wherever u go !! Also the selection of places and accomodations are good !! We all wil be waiting always for ur next video every day !! Keep going 👍
@hemsunarun83212 жыл бұрын
Fantastic editing 👌 Awesome coverage 👏
@CharalTamizhi2 жыл бұрын
Yha
@mayu8552 жыл бұрын
muthal pannurah mariyeh pannungah bro,ippidi venam,continuity miss akuthu
@navins37882 жыл бұрын
luxury hotel and tour pack detail information explain thanks bro hotel 👌
@vidyag76912 жыл бұрын
Lots of love from Bangalore 😍😍😍😍
@மனோ-ப1ய2 жыл бұрын
மிகவும் அருமை ❣️❣️❣️❣️
@CharalTamizhi2 жыл бұрын
ஆமாம் அருமை
@sivakumarr25932 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@flyingcolours88492 жыл бұрын
Hi Madhavan sir...All the resorts and villas r attractive and colourful... Especially those boxes found in bathroom, messages written in stones, swimming pool, beautifully sir.... I enjoyed very well... Food varieties r wide... Ur guide come driver Adi helped u alot in accompanying u throughout Bali.... Drone shots wow... Super sir👍Bali is the best tourist place to visit😍 Thank you so much for showing us Bali..
@suryaprakasha71082 жыл бұрын
Bro neega use pandra cooling glass name enna.. And rate enna.. ? Looking good
@govindaswamic31232 жыл бұрын
Thank you so much Mr. Madhavan congratulations
@vasanthirajan44262 жыл бұрын
Way to go title colours ரொம்ப darkகா இருக்கிறது கொஞ்சம் bright டா இருந்தா நல்லா இருக்கும் சின்ன suggestions not compulsory
@mohan-ss2gg Жыл бұрын
Bro december month la bali ku pogalam ah rainy season nu soldraga
@maharajanyoucanwin46782 жыл бұрын
அருமை நண்பா கலக்குங்க
@rajkumar.19872 жыл бұрын
9:15 விவசாய நிலத்தை ஆச்சரியமா / அதிசயமா பார்க்கற நிலைமைக்கு வந்துட்டோம் ல
@Way2gotamil2 жыл бұрын
True
@hariharanp.r.75592 жыл бұрын
Excellent Vlogs Mzdavan bro👌🙏
@jagadeesanp62462 жыл бұрын
Hotelyee place maari irukey bro☺️... Superb
@iamarunch2 жыл бұрын
Great Video! A link for the hotel would be nice! Thanks
@skcreation32062 жыл бұрын
Hi bro how are you. Unggaluku over all cost evvalo bro aachu
@vwitty51892 жыл бұрын
There can be Hundreds of variety on the Subject VIEWS but here the First Gold Prize goes to LOTUS PONDS View only.
@pranglinpjr2 жыл бұрын
Bike shipping abroad sollunga bro
@balaji99172 жыл бұрын
Praying to Lord Ganesh to shower his wishes for ever to you and your family. Today being his festive celebration . Good to see the accomodation, all appear standard 3* star style. With this i believe Bali trip is complete. Did you explore the opportunity to view Camado Dragan
@sudhatalks49702 жыл бұрын
தமிழ் வணக்கம் மாதவன்🙏🏻 தங்களின் பாலி காணொலிகள் மூலம் அவர்களுக்கும் தமிழர்களாகிய நமக்கும் உள்ள ஒற்றுமைகளை அறிந்துகொண்டேன்... குறிப்பாக அவர்களின் அரிசி சோறு ,மண் அடுப்பு,தனித்தனியே அடுப்பங்கரை,அறைகள்,தெய்வ வழிபாடு,பெயர்களில் ஒற்றுமைகள்( cintamani - சிந்தாமணி,adi- அதி/ஆதி,Uma seking- உமா),உலக்கை - காபியை இடித்தீர்களே அது, தோரணம் போன்றவை பாலியை நோக்கி என்னை இழுக்கிறது... மாலத்தீவுகள் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை .. 2 ,3 ஆண்டுகளுக்கு முன்னால் VISA இல்லாமல் பயணிக்க கூடிய இடங்கள் பற்றிய தங்கள் காணொலியில் இருந்த தெளிவான விளக்கங்கள் இன்று வரை உங்களை பின்தொடர வைத்துவிட்டது..🙂
@johnblessingsptjohnblessin33132 жыл бұрын
God bless you brother come to pollachi
@vwitty51892 жыл бұрын
Sometimes all your Travel KZbin videos are being Like a Free Buffet dinner and so it Proves your Marvelous Cool Performance always.
@ponsatheesh54692 жыл бұрын
Super bro . Keep it up 👍
@sportsvideos50342 жыл бұрын
Unga bali trip cost evlo bro ??? Without flights sonningana useful ah irukum
@endlessjouney12372 жыл бұрын
செம சூப்பர் 🔥
@indiantrainsr17392 жыл бұрын
Camera quality awesome. Enna camera use pandriga?
@CharalTamizhi2 жыл бұрын
கொடுத்து வைத்தவர் மாதவன் நீங்கள் 👋🤝🤛
@sararajwin21232 жыл бұрын
Bro Indonesia enter use India passport need a visa? And how much
@karthickElite2 жыл бұрын
Bro total package how much bro including flights tickets and total price for Bali Indonesia package and how many days.
@RAJU-nx4wr2 жыл бұрын
Bro total budget video Podunga
@naveena71 Жыл бұрын
As a family(myself, wife and 1.6months kid) should I prefer to travel Singapore or Bali?
@justrelax61232 жыл бұрын
Super Brother💙🥳
@sivarupakumar41882 жыл бұрын
Hi Madhav, Happy Vinayagar Chaturthi
@gowtham.s43112 жыл бұрын
Ungalaku Bali trip how much rupees achi how many days poniga
@mohamedimrankhan53552 жыл бұрын
Madavan bro you forget to tell Vinayagar image rupiyah currency...❤️😅💖
@venkatsudharsan47772 жыл бұрын
இந்தோனேஷியா பாலி சுப்பார் வின்யகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் நன்றி
@krisshnauk2 жыл бұрын
So ippadiyum swimming pool la kulikkalaaam lle 😊😊
@RaviKumar-do8zl2 жыл бұрын
bro nengala oru adaptor pudusa vangirukalam
@vinithkumar87852 жыл бұрын
Na skip pannama pakkura KZbin channel , way to go tamil only bro ❤️😇
@navins37882 жыл бұрын
happy ganesh chaturthi brother
@bastiananthony33922 жыл бұрын
NICE VIDEO. Thanks.
@manoharanmanoharan27262 жыл бұрын
Wish you a Happy Vinayagar Chathurthi to u.
@navins37882 жыл бұрын
beautiful climate Bali
@karthikas90262 жыл бұрын
Thala...total budget ennanu sonningana use full ah irukum