Wayanad 2Night 3Days- சென்னையில் இருந்து குறைந்த செலவில் Family Tour

  Рет қаралды 164,511

Budget Family Man

Budget Family Man

Күн бұрын

Пікірлер: 242
@எமன்.பரலோகம்
@எமன்.பரலோகம் Жыл бұрын
குடும்பத்துடன் இந்தியாவை மொத்தமாக சுத்தி பார்க்க வேண்டிய எண்ணம் மற்றும் ஆசை இருக்கின்றது, ஆனால் பணம் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, உங்களது வீடியோவை பார்க்கும்போது நம்மளும் போக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்... பள்ளி விடுமுறையை கணக்கிட்டு இரண்டு மாதங்கள் எங்கெங்கு சுற்றுலா போகலாம் என்று உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை பயணத்துக்கு போயிட்டு வருவது சுலபம் இல்லை , நீங்கள் செய்த Recerch and மேற்கொண்ட effort very useful for budget family people.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
உங்களின் இந்த கருத்து என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.. உங்களின் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி..
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
எங்களின் அனைத்து வீடியோக்களும் பள்ளி விடுமுறை கணக்கிட்டு சென்றதுதான்...
@எமன்.பரலோகம்
@எமன்.பரலோகம் Жыл бұрын
நான் இந்த summer விடுமுறைக்கு 15 நாட்கள் Jammu Kashmir, Himachal Pradesh and ladakh போக வேண்டும் என்று நினைத்து இருக்கின்றேன், ஐம்பதுக்கும் மேற்பட்ட youtuber களின் வீடியோ பார்த்தேன் ஆனால் தங்களைப் போன்று குறைந்த விலையில் ரூம் புக்கிங், லோக்கல் பஸ் பயணம், குறைந்த விலையில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்ப்பது என்னைப் பொருத்தவரை பயனுள்ளதாக உள்ளது, himbus என்ற youtube channel பஸ் பயணங்களை மேற்கொள்வது எப்படி என்ற குறிப்பும் பயனுள்ளதாக உள்ளது., மேலும் நிறைய சுற்றுப்பயணம் மேற்கொள்ளுங்கள், வாழ்க வளமுடன் பல்லாண்டு...
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@எமன்.பரலோகம் கண்டிப்பாக.. நன்றி
@kiruthikavarman7778
@kiruthikavarman7778 7 ай бұрын
Very informative video. Kindly suggest the hotel for stay
@hariganapathy8638
@hariganapathy8638 Жыл бұрын
Super nalla explain and detail clear ah iruku nice video ❤❤❤❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@elavarasithangamani9463
@elavarasithangamani9463 Жыл бұрын
As usual very informative video..🔥👍... waiting for more videos 😍
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@haripriya_mohan
@haripriya_mohan Жыл бұрын
Very informative and useful ! Thanks a lot for the video!😊
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 Жыл бұрын
வயநாடு சுற்றுலா போக வேண்டும் என்று சொன்ன என் மனைவியிடம் உங்களின் இந்த வீடியோவை இரண்டு மூன்று தடவை பார்த்து விட்டால் போதும் வயநாடுவை நேரில் பார்த்தால் கூட இவ்வளவு இனிமையாக இருக்காது வயநாடு மாவட்டத்தையே கைக்குள் அற்புதமாக கொண்டு வந்து விட்டார்கள் இதுவே போதும் இனிமேல் எதுக்கு வயநாடு போகணும் என கூறி விட்டேன் உங்கள் வீடியோவால் எனக்கு ஒரு 20000 ரூபாய் மிச்சம் 😂😂 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
அச்சச்சோ. இது என்ன புது tricks ah இருக்கு. பசி எடுத்தா சாப்பிடணும்.. பார்த்தால் பசி தீராது.. நேர்ல போய் enjoy பண்ணுங்க Sir..
@jeffer4882
@jeffer4882 Жыл бұрын
உங்கள் வீடியோ அருமை நீங்கள் gala gala nu பேசி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@jeffer4882 மிகவும் நன்றி ‌..
@எமன்.பரலோகம்
@எமன்.பரலோகம் Жыл бұрын
​@@budgetfamilyman, குடும்பத்துடன் இந்தியாவை மொத்தமாக சுத்தி பார்க்க வேண்டிய எண்ணம் மற்றும் ஆசை இருக்கின்றது, ஆனால் பணம் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது, உங்களது வீடியோவை பார்க்கும்போது நம்மளும் போக முடியும் என்ற நம்பிக்கை வருகிறது, வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்... பள்ளி விடுமுறையை கணக்கிட்டு இரண்டு மாதங்கள் எங்கெங்கு சுற்றுலா போகலாம் என்று உங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். என்னைப் பொறுத்தவரை பயணத்துக்கு போயிட்டு வருவது சுலபம் இல்லை , நீங்கள் செய்த Recerch and மேற்கொண்ட effort very useful for budget family people.
@devendhirannagaraj9142
@devendhirannagaraj9142 7 ай бұрын
Super explanation video sister,nanum Thiruvallur Kadambathuur than native, congratulations for your best effort & explore mind for budget family
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Thanks for your positive response... Keep supporting us..
@suvalakshmisrinivasan4608
@suvalakshmisrinivasan4608 10 ай бұрын
Wow wat a super explanation really very neat and soo good information ❤
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Thanks.. keep supporting us..
@naveen4396
@naveen4396 10 ай бұрын
Clear explanation 👌
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
🥰
@eshwar4508
@eshwar4508 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் பிடித்திருந்தது ♥️
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
நன்றி
@vigneshraj5684
@vigneshraj5684 9 ай бұрын
Really impressed with the explanation...wow!
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
Thanks. Keep supporting us...
@Subbu_kay
@Subbu_kay Жыл бұрын
Sama detailed explanation Hatsoff
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@mohinudhinb1825
@mohinudhinb1825 4 ай бұрын
Clear cut information, keep continue bro ❤
@budgetfamilyman
@budgetfamilyman 4 ай бұрын
@@mohinudhinb1825 Thanks.. keep supporting us bro..
@Ram-KS-Diya
@Ram-KS-Diya Жыл бұрын
First time உங்க videos paakuren really super ..
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@DeepMainAim
@DeepMainAim Жыл бұрын
Really Very detailed video. Worth to spend time on this. Very usful. 👌Thanks for sharing your experience like story telling was an added advantage. Both you are having good narrating capacity. Congrats
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for your positive response. Keep supporting us...
@arunkumar-oy6zb
@arunkumar-oy6zb 10 ай бұрын
Very helpful and detailed information
@budgetfamilyman
@budgetfamilyman 10 ай бұрын
Thanks
@pnrarun
@pnrarun 6 ай бұрын
Thank you both of you for sharing the informative video.
@budgetfamilyman
@budgetfamilyman 6 ай бұрын
Thanks for your positive feedback.. keep supporting us.
@jaibunishamusthafa-rp7ck
@jaibunishamusthafa-rp7ck Жыл бұрын
ப்ரோ அண்ட் சீஸ் ரெண்டு பேரும் நல்லா எஸ்பிளான் பன்றிஙக. எல்லாமே சூப்பர் ஆஹ் எஸ்பிளான் பன்றிஙக. Thank you
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for your positive response.. keep supporting us..
@janu5077
@janu5077 Жыл бұрын
sister Swiss போல் இருக்கின்றது 👍, from Swiss,, srilanka
@madeinmadras3937
@madeinmadras3937 Жыл бұрын
Nice bro unga clarification romba nalla iruku❤
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks bro..
@kaaninilamvendum5748
@kaaninilamvendum5748 Жыл бұрын
🎉மிக அருமை
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
நன்றி
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
பொருள் அறிக_வயம்--நீர். வய நாடு__நீர் நாடு. சீரங்கத்தார்.
@AkashJohnBrittoS-
@AkashJohnBrittoS- Жыл бұрын
Nice one
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks..
@Brindasri19
@Brindasri19 Жыл бұрын
Arumaiyaana videos. Please continue your trips.. very nice
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Surely.. Thanks.. keep supporting us..
@kalaiselvantsk
@kalaiselvantsk Жыл бұрын
Great planning bro
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks bro.. thanks for watching..
@SivarajSiva322
@SivarajSiva322 Жыл бұрын
Sooper explaination
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks..
@santhakumari519
@santhakumari519 Жыл бұрын
Like from cgl
@kamalrajsubramanian6866
@kamalrajsubramanian6866 Жыл бұрын
Extraordinary transformation well keep it up karthe.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks Anna.. keep supporting us
@arunachalamm1243
@arunachalamm1243 Жыл бұрын
Very super bro
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks bro..
@priyadharshinigiri402
@priyadharshinigiri402 Жыл бұрын
Van details please
@PrithiviDharanBPrithividharanB
@PrithiviDharanBPrithividharanB Жыл бұрын
Music was wonderful to nice
@nooribrahimm6242
@nooribrahimm6242 9 ай бұрын
Awesome
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
Thanks. Keep supporting us..
@saairaamindran3607
@saairaamindran3607 Жыл бұрын
Akka edakkal caves la gpay irika akka ?
@kathirvelan688
@kathirvelan688 Жыл бұрын
very fine conversation, that explains more information.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@manikandan-wu2kg
@manikandan-wu2kg 5 ай бұрын
Chennai to Mysore train and Mysore to waynad bus is the best and budget option than Kozhikode.
@santhoshraj5217
@santhoshraj5217 Жыл бұрын
Super
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks..
@nssathishkumar5502
@nssathishkumar5502 Жыл бұрын
Informative one
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Y bro late comment..
@nssathishkumar5502
@nssathishkumar5502 Жыл бұрын
@@budgetfamilyman 😁
@balajib629
@balajib629 Жыл бұрын
Coorg try paneka
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Next video Coorg than .
@karthitravel1088
@karthitravel1088 5 ай бұрын
Bro thirunelli to iruppu waterfalls bus route iruka
@budgetfamilyman
@budgetfamilyman 5 ай бұрын
No direct bus..
@Brindasri19
@Brindasri19 Жыл бұрын
Kalpetta which resort or hotel you stayed? Showing very costly while browsing.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency..
@santhakumar1836
@santhakumar1836 Жыл бұрын
Super
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks
@praveenairusappan4730
@praveenairusappan4730 Жыл бұрын
10 Peru motha package um evlo aagum solunga including food ,room rent ,petrol ,elam evlo aagum solunga sis
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Video end la budget potturukken.. athe base ah veichu calculate pannikonga
@ArrahmanConstruction
@ArrahmanConstruction Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த வீடியோ. அடுத்த வாரம் குடும்பத்தோடு வயநாடு சென்று வரலாம் என்று இருக்கிறோம். இப்போது அங்கே கிளைமேட் எப்படி இருக்கு
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
கொஞ்சம் வெயில் தான்.. விடியற்காலை மட்டும் குளிர் இருக்கிறது..
@muthuraj9120
@muthuraj9120 6 ай бұрын
Anna 2days ku van charge evolo pannuvaga?
@budgetfamilyman
@budgetfamilyman 6 ай бұрын
10 k to 12 k
@nenjam_niraiya_konjam_kavi6797
@nenjam_niraiya_konjam_kavi6797 Жыл бұрын
Thank you so much ❤️
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks for watching.. keep supporting us
@Diyachannel2918
@Diyachannel2918 Жыл бұрын
Akka 900 kandi la adventures lam eruku soningala athukum serthey entry fees 200 aah ella athuku seperate aah namma pay pananuma
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Need to pay aditional charges for Oonjal, rope cycle,. Some adventure games only including that RS. 200 ticket like glass bridge, Rope walk, bow 🏹 etc..
@Jamunakasinathan
@Jamunakasinathan 11 ай бұрын
Your video is so details and really helpful..can you please explain how to book room and travel van ? And the cost details
@budgetfamilyman
@budgetfamilyman 11 ай бұрын
Simple way. Book your room via 3rd party website like MakeMyTrip, Goibibo etc.... ask vehicle details in your booked hotel.. thats all..
@Jamunakasinathan
@Jamunakasinathan 11 ай бұрын
@@budgetfamilyman okay sir thanks for the information
@songcj
@songcj Жыл бұрын
Bro kalpetta place la apro yalla touries place tamil language pesamudiuma illa yalla translation tha pannanuna
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Pesurathukku tamil ok .. but bus name board route kandupidikka Translation app must..
@senthilsandy2680
@senthilsandy2680 Жыл бұрын
Y u missed E3 THEME PARK SISTER IN MANANTHAVADY IN KERALA
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Athukkelllam neram pathala sir... next time try pannurom...
@voiceofsowmyz6156
@voiceofsowmyz6156 Жыл бұрын
Climate nala iruka next week pogalam nu irukuren sis
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Ok than.. little bit rain Vara vaippu irukku.. umbrella marakkama yeduthittu ponga..
@voiceofsowmyz6156
@voiceofsowmyz6156 Жыл бұрын
@@budgetfamilyman rain problem Ila sis Ana chil climate iruntha happy
@praveenairusappan4730
@praveenairusappan4730 Жыл бұрын
Sis naanga 10peru porom travelling ethu easy ah iruku car la poratha ila train la poratha
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Yeppaume long distance ah train la cover pannurathu than yenna poruthavarai best..
@rameshv461
@rameshv461 7 ай бұрын
Oru place to another placr ku Travelkku enna panineenga
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
வீடியோ முழுவதும் பார்க்கவும்.. தெளிவாக கொடுத்துள்ளேன்..
@si70024
@si70024 Жыл бұрын
Avadi la endha platform la nikum indha train ?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Platform no 4
@Chinnaiya676
@Chinnaiya676 9 ай бұрын
Anna kerala pooga enna keppaga train poona enna keppaga nammaloda I'd proof mattu pothuma
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
Id proof pothum...
@gurumoorthyp.t.1931
@gurumoorthyp.t.1931 Жыл бұрын
எந்த மாதம் போனா season நல்லாயிருக்கும்? Soloவா போனா எவ்வளவு செலவாகும்? Reply pl.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
October to February... செலவு வீடியோ கடைசியில் சொல்லி இருக்கேன்..
@DineshKumar-jc7rt
@DineshKumar-jc7rt Жыл бұрын
Like from CGL
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thanks.. keep supporting us..
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
CGL means chengalpattu ah..
@DineshKumar-jc7rt
@DineshKumar-jc7rt Жыл бұрын
Yes 👍
@sajipurukan29
@sajipurukan29 Жыл бұрын
Ipo wayanad polama anna... Climate epadi irkum
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Polam.. but weather report pathu mazhai illatha time ponga..
@sajipurukan29
@sajipurukan29 Жыл бұрын
@@budgetfamilyman ok bro nalaiku polamnh plan panirkom 6 month baby thookitu poran
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@sajipurukan29 oh.. ok.. tharalama pogalam..
@priyasivakumarsk8843
@priyasivakumarsk8843 Жыл бұрын
Hotel yanga stay senjiga bro
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency near Kalpetta bus stand
@santhakumar1836
@santhakumar1836 Жыл бұрын
Entha Hotel irunthigga
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency
@deenadayalankc4522
@deenadayalankc4522 8 ай бұрын
Neega ponna month solluga mam
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
April
@KaviKavitha-r7h
@KaviKavitha-r7h Жыл бұрын
Please share room stay location and more detail for the room
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency near Kalpetta bus stand
@KaviKavitha-r7h
@KaviKavitha-r7h Жыл бұрын
Sulthanbathery la irunthu van booking epdi and 5 members ku car rental epdi book panala which one best and budget also
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@KaviKavitha-r7h Nan online la local Van rental contact number yeduthittu visarichu book panninen.. you may also try..
@dheepthishree7469
@dheepthishree7469 Жыл бұрын
Does hair pin bend start after sulthan Bathery?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Sulthan bathery is situated in the top of wayanad hill. After crossing all those hair pin bend, then only we will reach that area..
@dheepthishree7469
@dheepthishree7469 Жыл бұрын
@@budgetfamilyman thanks you so much for this clarification
@shunmugasundaram615
@shunmugasundaram615 Жыл бұрын
Stay பண்ணிய Lodging எது நன்றாக இருந்ததா .Girls stay பண்ண safe தானா
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency.. All r safe
@asoniya3346
@asoniya3346 Жыл бұрын
Is wayanad is good to visit on june end
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Good than.. but rain adhigama irukka nu weather report pathuttu ponga..
@prasannai9375
@prasannai9375 Жыл бұрын
❤😊
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Thank for watching
@sanket9916
@sanket9916 Жыл бұрын
When did you visit?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
April last week
@nikhileshm865
@nikhileshm865 Жыл бұрын
Ninga pona train no ena?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
12685
@elumalaik910
@elumalaik910 Жыл бұрын
Anga two wheeler available bro suthi pakka
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
S.. Bike rentals available near Fathima hospital, kalpetta
@VinothKumar-ck5hn
@VinothKumar-ck5hn Жыл бұрын
Which month u went???
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
April last week
@Lmsmiley-zv2fk
@Lmsmiley-zv2fk Жыл бұрын
Bro and sis total cost evalo aprm one member nu evalo aichi nu sollu ga pls
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Video last la parunga.. detail ah koduthiruken..
@Lmsmiley-zv2fk
@Lmsmiley-zv2fk Жыл бұрын
@@budgetfamilyman link thaga
@sathya7558
@sathya7558 Жыл бұрын
Hi sister babies ku wayanad safe ana place ah?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Very safe . Don't worry..
@sathya7558
@sathya7558 Жыл бұрын
@@budgetfamilyman thank you so much
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@sathya7558 thanks for watching.. keep supporting us...
@sathya7558
@sathya7558 Жыл бұрын
@@budgetfamilyman sis edakal caves ku 2 yr baby kutitu poga mudiuma?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@sathya7558 ungalale baby ah thukkittu nadakka mudiyum na tharalama pogalam
@yokesh7838
@yokesh7838 9 ай бұрын
bro naagha 10 perru pogha porrom. room epdi book pannigha aprm rendu rooms ha book panigha la 12 persons ku
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
Online la than book panninom.. 12 perku 3 room book panninom..
@yokesh7838
@yokesh7838 9 ай бұрын
@@budgetfamilyman ok thanks bro...
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
@@yokesh7838 welcome
@sin780
@sin780 Жыл бұрын
wild elephant iruka wayand le
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
S.. There is so many chances to see elephant in tholpetty Reserve Forest..
@thowfiqkeyboardist4167
@thowfiqkeyboardist4167 Жыл бұрын
Unga budget yavalo bro
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
See last 2mints of this video and calculate it .
@coritasaldanha5975
@coritasaldanha5975 Жыл бұрын
I don't understand the language, but the few English titles were helpful
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Oh..ok.. we will try to upload entire video with English subtitles... Thanks for watching... Keep supporting us..
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
வீடியோவை நேரலையில் பேசி‌ அங்கு நடப்பதை அப்படியே வீடியோவாக எடுத்து போட்டால் நன்றாக இருக்கும் உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது கிரிக்கெட் விளையாட்டின் பொழுது கமென்ட்ரி கொடுப்பார்களே அது போல உள்ளது மற்ற யூடியூப்ப டிராவல்ஸ் வீடியோக்களை பார்க்கும் பொழுது நாமும் கூடவே பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும் அது இங்கு மிஸ்சிங்
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
உண்மைதான்.. நானும் முயற்ச்சித்தேன். ஆனால் மொபைல் கேமராவில் வீடியோ எடுப்பதால் நேரடியாக பேசும்போது இரைச்சல் சத்தம் அதிகமாக கேட்கிறது.. இதனை சரிசெய்யும் உபகரணங்கள் வாங்கிய பின் மீண்டும் முயற்சிக்கிறேன். அதிலும் இன்னொரு முக்கியமாக காரணம் நேரலையில் பேசி வீடியோ எடுப்பதால் அதிக காலதாமதம் ஆவதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்க்க முடியவில்லை..
@mramasamy8625
@mramasamy8625 Жыл бұрын
@@budgetfamilyman ஒன்று இரண்டு இடங்களை தவிர்த்து தேவையான உபகரணங்களை வாங்கி நான் கூறியதை போல வீடியோக்களை வெளியிட்டால் மேலும் சேனல் விரிவடையும்
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@mramasamy8625 கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.. மிகவும் நன்றி.. உங்கள் பதிவு எங்களின் சேனலை மேம்படுத்த உதவும் ..
@amalamary2541
@amalamary2541 Жыл бұрын
Good
@syedmusthafa2371
@syedmusthafa2371 Жыл бұрын
ஜீப் போயிட்டு வாரத்துக்கு 1500ரூபாயா அண்ணா
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
S. 900 kandiku Jeep 1500
@venkatesan2649
@venkatesan2649 6 ай бұрын
If u go in a car, tell me route
@budgetfamilyman
@budgetfamilyman 6 ай бұрын
Mysore route ( Mysore, coorg then wayanad)
@api1ot988
@api1ot988 Жыл бұрын
23:35 la vara place name ena bro ?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Pookod Lake & lakkidi View Point
@logeshs5085
@logeshs5085 Жыл бұрын
Resort name??
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency
@maddybondjames
@maddybondjames Жыл бұрын
Hi sir where can we book rental car for family?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
There is so many taxi, car available near Kalpetta bus stand, mananthavadi and sulthan bathery.. U may book directly..
@nviji7878
@nviji7878 Жыл бұрын
Accomodation pathi mention pannalaiye? Total expense per person evalavu achu?
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Video editing la include panna maranthitten.. So discription la koduthiruken.. parunga..
@nviji7878
@nviji7878 Жыл бұрын
@@budgetfamilyman Tq
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
மொத்த tripum கார் arrange பன்றதுதா பரவால்ல போல. பஸ் wait பண்ணி அலைஞ்சி திரிஞ்சி luggage தூக்கிட்டு நேரம்தா விரையம். என்சாய் பட்ற மூடே போய்டும்
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Correct than.. but yen condition ku budget paththathu...
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
@@budgetfamilyman 😅
@PraveenKumarkvs
@PraveenKumarkvs 8 ай бұрын
Anna van details or numbers pls ???
@budgetfamilyman
@budgetfamilyman 8 ай бұрын
+91 90743 02235. We got this number from online and used it..
@mohannaveen9063
@mohannaveen9063 Жыл бұрын
Bro roomstay location
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Kalpetta bus stand near
@AshokKumar-xs2bl
@AshokKumar-xs2bl 7 ай бұрын
How to contact??
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
Any doubt comment in this video
@hameednisha4800
@hameednisha4800 6 ай бұрын
Entha month la ninga ponathu ?
@budgetfamilyman
@budgetfamilyman 6 ай бұрын
April
@balajib629
@balajib629 Жыл бұрын
Climate room rent details
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
For Room rent details kindly see description..
@balajib629
@balajib629 Жыл бұрын
@@budgetfamilyman we 7 member 800 is for how much person
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@balajib629 we are 2 adults and 2kids stayed in a room Cost of Rs 800/-. you may calculate depend upon your needs .
@priyadharshinigiri402
@priyadharshinigiri402 Жыл бұрын
Van details please
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@priyadharshinigiri402 what details.. contact number ah. .
@vimalaperumal7627
@vimalaperumal7627 Жыл бұрын
Stay hotel name
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency, Kalpetta
@saikeerthi1
@saikeerthi1 Жыл бұрын
@@budgetfamilyman Hi anna, intha hotel online la book panitu ponneengala ila direct ah anga poi book pannengala anna. online rate 1300 maela kattudhu.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@saikeerthi1 online than.. online la 2 adults mattum add pannunga.. kids add pannathenga.. RS.714 nu rate varum . GST yellam serthu RS.800 la book pannidalam
@saikeerthi1
@saikeerthi1 Жыл бұрын
@@budgetfamilyman thanks anna.. na agoda, make my trip, athu mari website la patha. athu elam 1200 range la dhan showing. Neenga entha site la pannenga anna.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@saikeerthi1 contact this number 04936208208 and tell single occupying Room. It's enough for small family..
@durgasgarden6774
@durgasgarden6774 Жыл бұрын
Please mention the name of Hotel stay
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency
@miffi8289
@miffi8289 7 ай бұрын
Intha video Blade Potta mathiri vera yentha video layum Blade potturukka mattinga ? Yella video laum short and crisp ah explain panniruppinga? But intha video 😢
@budgetfamilyman
@budgetfamilyman 7 ай бұрын
எந்த ஒரு தகவலையும் விட்டுவிடக்கூடாது என பார்த்து பார்த்து பதிவிட்ட வீடியோ.. கொஞ்சம் அப்படி தான் இருக்கும்...
@revarevarr2660
@revarevarr2660 Жыл бұрын
Can u pls tell name of the hotel which you stayed in kalpetta
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency
@revarevarr2660
@revarevarr2660 Жыл бұрын
Thank you. How was the hotel room . Is that good to stay. How did u booked through online or straight booking.
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
@@revarevarr2660 budget hotel.. good service .. i booked online mode Only..
@studentofjd11
@studentofjd11 Жыл бұрын
Akka naanga LADAHK walk and lift porom but 2nd time plz support pannunga anna and akka 😢
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Puriyala.. clear ah sollunga..
@studentofjd11
@studentofjd11 Жыл бұрын
@@budgetfamilyman Ladakh walk and lift poroom akka...2nd time....but engalukku epdi vdo edukkurathu Sila visiyam . manage panna romba kasttamaa irukku kojam support pannuga akka..Ilana instala . constant panni...onganala muduncha help pannuga akka.... ideas kudunga 😓entha supportum illaama poroom
@revathybabu8883
@revathybabu8883 Жыл бұрын
Neega vayanadu pona trip contact person number kudutha nagalum povom
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
+91 90743 02235 name Sreejesh.. Nanga ivara than contact panni van book panninom..
@shabikasadhik5675
@shabikasadhik5675 Жыл бұрын
ரும் ரென்ட் எவ்ளோ சொல்லுங்க ப்ரோ
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
RS.800
@ramyathangavel5607
@ramyathangavel5607 Жыл бұрын
Cab number soluga bro
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Nan online la local Van rental contact number yeduthittu visarichu book panninen.. u may also try..
@immanuvelraja3023
@immanuvelraja3023 Жыл бұрын
900 kandi le entrance fee 200 then ninga sonna activities ku evlo fee pls tell that
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Video la nanga katti irukkura yella activities um free than.. rope cycle & giant swing only aditional charge..
@immanuvelraja3023
@immanuvelraja3023 Жыл бұрын
Ho ok ok bro thank u
@madhavans1235
@madhavans1235 9 ай бұрын
Horrible background music spoiled your video. While talking why mix music?
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
Ok.. try to post with good one music..
@madhavans1235
@madhavans1235 9 ай бұрын
@@budgetfamilyman Music not required. Viewers attention is focused on what is being told not to distract with music.
@budgetfamilyman
@budgetfamilyman 9 ай бұрын
@@madhavans1235 music illame potta audio raw ah irukku bro... Kekka avvalava nalla illai...
@baskaranesakkimuthu2776
@baskaranesakkimuthu2776 Жыл бұрын
Room contact no
@budgetfamilyman
@budgetfamilyman Жыл бұрын
Icon Residency check in online
@hema3720priya
@hema3720priya Жыл бұрын
Van details please
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,5 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 22 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
Wayanad Couple Trip | Day 1 | Tourist Places | Travel Guide
23:06
Budget-ல Sunbird garden resort🤩 | wayanad⛰️ | Anithasampath Vlogs
25:07
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,5 МЛН