என்னை கவர்ந்த இஸ்லாம்!ᴴᴰ┇ரமா என்ற ரீமா┇கோவிலை பராமரித்து பூஜை செய்வேன்!┇Way to Paradise Class

  Рет қаралды 11,258

Way to Paradise - Jamathul Janna Trust

Way to Paradise - Jamathul Janna Trust

Күн бұрын

Пікірлер: 39
@kbrotamil.6563
@kbrotamil.6563 Жыл бұрын
வாழ்த்துக்கள். நீங்கள் மாறியதோடு நின்றுவிடாமல் பெற்றோர் சகோதர சகோதரிகளுக்கும் உறவினர் களுக்கும் இஸ்லாத்தை போதித்து நேர்வழிபடுத்துங்கள்.
@farooqsiddiqui5767
@farooqsiddiqui5767 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு சொல்லித் தருவதற்கு எதுவுமில்லை எங்களுக்கும் உங்களால பயன் கிடைக்கிறது அல்லாஹ்வின் ஜிகுரு அதிகமாக செய்யுங்கள் மனநிம்மதி கிடைக்கும் இன்ஷா அல்லா தருவது அதிகமாக ஊர் உங்கள் சகோதரரின் எனக்காகவும் துவா செய்யுங்கள் பாரூக் கிருஷ்ணகிரி
@sathamusain6271
@sathamusain6271 Жыл бұрын
மாஷா அல்லாஹ் இவங்கள் உள்ளதை வியக்குறேன்..
@ahamedhussain6412
@ahamedhussain6412 4 ай бұрын
அருமையாக சொன்னீர்கள். இறந்த பின்பு மஹசரில் யாரும்( உற்றார் உறவினர்கள் தாய் தந்தை சகோதர சகோதரிகள்) கூட வர போவதில்லை. நாம் மட்டும் தான் தனித்து விட படுவோம்
@SH-hw4uy
@SH-hw4uy Жыл бұрын
இஸ்லாம் மார்க்கத்தை போதித்த முகமது நபி அவர்களே 40 வயது வரை இஸ்லாத்தை பற்றி அறியாதவர்களாகவே இருந்தார்கள். ஆனால் அந்த 40 வயது வரை அவர்களுடைய மனதில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது. அதே போல தான் உங்களுடைய மனதிலும் அந்த தேடல் இருந்து கொண்டே இருந்துள்ளது. அல்லாஹ் தான் நாடியவர்களை தவிர யாருக்கும் இந்த மார்க்கத்தை பற்றிபிடிக்க அனுமதிப்பதில்லை இன்னும் அவர் இந்த மார்க்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட.
@tlvreality9200
@tlvreality9200 Жыл бұрын
நீங்கள் செய்ய வேண்டியது நல்ல குணங்களை வெளிப்படுத்துவது சொந்தங்கள் அரவனைத்து வாழ்வது தாய் தந்தை உறவுகளை சேர்ந்து வாழ்வது அவர்களுக்கு உங்களுடைய நற்குணங்களின் மூலம் தவா கொடுங்கள் ! அவர்களும் சொர்க்கம் செல்ல வழிகாட்டுங்கள் !
@hajanasurudeen1090
@hajanasurudeen1090 Жыл бұрын
Superb
@faridhasweety2152
@faridhasweety2152 Жыл бұрын
Assalamu alaikum....
@naaz4784
@naaz4784 Жыл бұрын
👍👍👍
@mohammadrifty1428
@mohammadrifty1428 Жыл бұрын
Masha Allah sister from Sri Lanka
@raamuamavasai3460
@raamuamavasai3460 Жыл бұрын
Mashz Allah Ammeen🤲🤲🤲🤲🤲🤲🤲
@amnazeer5097
@amnazeer5097 Жыл бұрын
മാഷാ അല്ലാ ( maasha Allah)🤲
@m.anith45
@m.anith45 Жыл бұрын
People don't choose Islam only Allah choose people to come in islam
@tuanharoonbagoos9036
@tuanharoonbagoos9036 Жыл бұрын
Masah Allah 🤲 🤲 🤲 good life good future for your family members.
@mohamedabbas3023
@mohamedabbas3023 Жыл бұрын
Masha allah
@tuanharoonbagoos9036
@tuanharoonbagoos9036 Жыл бұрын
Masah Allah sister superb. Allah must give more iman to her.
@umarali9856
@umarali9856 Жыл бұрын
நம்ம ஊரு பேச்சு மாதிரி இருக்கு
@thameemansari8584
@thameemansari8584 Жыл бұрын
Masallah
@mohamedanaz7085
@mohamedanaz7085 Жыл бұрын
Alhamdulillah
@காதர்உசேன்காதர்உசேன்
@காதர்உசேன்காதர்உசேன் Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@ariffghouse
@ariffghouse Жыл бұрын
Allahamdhuillah
@syedrahman3575
@syedrahman3575 Жыл бұрын
Aameen
@kumarsathis1078
@kumarsathis1078 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பின்மாற்றம் அடைந்த எனக்கு மிகவும் கவலைக்குரிய நிலை தான் இன்றளவும் என்ன செய்வது என்று தெரியவில்லை படிப்பறிவு இல்லாத நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் எவரும் உதவுவார்கள் என்று நம்புகிறேன்
@liyakathali8080
@liyakathali8080 Жыл бұрын
WaAlaikkumSalam இறைவன் என்பவன் ஒருவனே என்று அவனிடமே பிரார்த்தனை செய்து முறையிடுங்கள் இறைவன் (அல்லாஹு) நேர்வழி காட்டுவான் இறைவன் போதுமானவன்
@mdraffi_
@mdraffi_ Жыл бұрын
Allahamdhuillah ❤️
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 Жыл бұрын
mudaal penne
@fmm4887
@fmm4887 Жыл бұрын
நீங்க தான் முட்டால் மேரியின் மகனை கடவுளாக வணங்குகிரீர்கள்.அவரே என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீர் இந்த ஒரு வசனம் போதும் அவர் கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் நீங்க ரொம்ப அறிவாளி தானே சிந்தியுங்கள் .
@mydeen123
@mydeen123 Жыл бұрын
சிலைய வணங்குற நீங்க பெரிய அறிவாளி தான். முதல்ல பைபிள் அ படிங்க. பைபிள் அ கேள்வி கேட்டா பிசாசு உன்னை பிடிச்சுட்டேன் னு சொல்லறருவீங்க
@sf6757
@sf6757 7 ай бұрын
யோவான் 16:12-14 “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால், அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். Bibleil koorapatulla vasanam ithu. Muthalil Bible ai padiyungal. Pin Yaar Muttal enru yosithu patrungal.
@chandhinirahim7329
@chandhinirahim7329 7 ай бұрын
Bible is injil vedam,given by Allah,
@fairozkhan1071
@fairozkhan1071 Ай бұрын
Alhamdulillah
@ariffghouse
@ariffghouse Жыл бұрын
Masha allah
@MohamedMohamed-xq6vt
@MohamedMohamed-xq6vt Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@ibrahimabidh5815
@ibrahimabidh5815 Жыл бұрын
Mashaalla
@rejinas6569
@rejinas6569 Жыл бұрын
Masha Allah
@anessarymohamed4408
@anessarymohamed4408 Жыл бұрын
Masha allah
@mohammedidhrees1602
@mohammedidhrees1602 3 ай бұрын
Masha Allah
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Abu bakar Rali┇1┇Sorkam Narchethikkappatta nabitholargal┇Abdul Basith Bukhari
1:23:33
The Prophets - Before Adam (1)
4:57
Islamic Lessons Made Easy
Рет қаралды 11 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН