No video

We wanted Prasanth to become a doctor! Actor Thiagarajan - Chai With Chithra | Part 2

  Рет қаралды 142,886

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#chaiwithchithra #thiagarajan #prashanth
For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 178
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 2 жыл бұрын
ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சினிமாவில் ஜெயித்டவர்கள் பலர் நிஜ வாழ்க்கையில் ஒன்றுமே சாதிக்கவில்லை.ஆனால் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் தோற்ற பலர் நிஜ வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்து இருக்கின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் தியாகராஜன் .இதுவரை இவரை பற்றி எந்த intetview வும் பார்த்தது இல்லை.thank you Chitra sir
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
Cinemala jeikkarathum real life thaan
@iamsathishkumar5883
@iamsathishkumar5883 2 жыл бұрын
ஹா ஹா ஹா... தல சினிமாவும் நிஜ வாழ்க்கையில்தான இருக்கு.அது எப்படி தனி வாழ்க்கையாகும். நீங்க சொல்றதே புரியலயே
@bmageshwaran9693
@bmageshwaran9693 2 жыл бұрын
என்ன ஒரு எதார்த்தமான நபர். மிகவும் நெகிழ்ந்து போய் விட்டேன். தியாகராஜன் சார் நீங்கள் மற்றும் உங்களது அன்பு மகனாகிய பிரசாந்த் சாரும் நீடூழி வாழ்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்
@chiranjeevis5391
@chiranjeevis5391 2 жыл бұрын
நீண்ட நேர்காணலாக இருக்க விரும்புகிறேன்👍👍
@harimyla
@harimyla 2 жыл бұрын
I am seeing first person with educated + Entrepreneur with humble attitude. Looks like person with lot of knowledge in versatile areas. Need to learn lot from him
@bhaskaranand6426
@bhaskaranand6426 2 жыл бұрын
Yeah you are right.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
தியாகராஜன் இவ்வளவு பொறுமையான திறமை மிகுந்த மனிதர் என்று நெனைச்சு கூட பாக்கல்லே...
@priyalashmi16
@priyalashmi16 2 жыл бұрын
Ellam nadipu
@vijaya4966
@vijaya4966 2 жыл бұрын
@@priyalashmi16 ............YENDI. ONAKU. ENDHA. VAYITERICHAL. NEE. YEPPADI ? ( ARE. YOU. W. OR. M. I. DONT. KNOW ! ). I. THINK. YOU. ALSO. DOING. THE. SAME ,! ?
@jasimiyan2133
@jasimiyan2133 2 жыл бұрын
உண்மையில் தியாகராஜன் சாரை இப்படி பார்க்க பிரமிப்பாக இருக்கிறது எங்களின் மனதிலுள்ள தியாகராஜனே வேறு, பிரசாந்த் கொடுத்து வைத்தவர்தான், என்ன அவரின் மண வாழ்வை நினைத்தால் மனம் வருந்துகிறது.
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
யாரும் பேட்டி எடுக்காதா முதன்முதலில் தியாகராஜன் சார் அவர்களை பேட்டி எடுத்த சித்ரா சார்க்கு நன்றி அது போல. பிரசாந்த் டான்ஸ் காதல் காமெடி சண்டை என அனைத்தும் அருமையா பண்ன கூடியவர் 👌👍
@ashokvachennai
@ashokvachennai 2 жыл бұрын
After watching certain interviews the perception about them has been changed totally.. This is such a kind.. His life is really a motivation one.
@rajeshprashanth3590
@rajeshprashanth3590 2 жыл бұрын
பெருமைகொள்கிறோம் *அப்பா*...👌
@thirusplashcreations
@thirusplashcreations 2 жыл бұрын
என்ன மனுஷன்யா 😍😍😍 மனசுல இருந்து.. உண்மையா.. தன்மையா.. பண்பாடுடன்.. பேசுகிறார் 😍😍 தன்னடக்கம் 🙏 நீண்ட ஆயுளுடன்.. நல்லா இருக்கனும் தியாகராஜன் சார் 😊😊🙏🌹👍👍🙏🙏
@jmb4754
@jmb4754 2 жыл бұрын
Thiagarajan sir so humble....excellent interview
@ponvizhiannur208
@ponvizhiannur208 2 жыл бұрын
எளிமையான நடிகர் தியாகராஜன் என் முதல் ஹீரோ மம்பட்டியான் தான் உங்கள் கலை பயணம் என்றும் தொடரட்டும் பிரசாந்த் புது வரவாக மீண்டும் ஜொலிக்கட்டும் வாழ்த்துக்கள்
@Maheshwari-qn7dq
@Maheshwari-qn7dq 2 жыл бұрын
ஒரு வில்லனுக்குள் அருமையான ஹீரோ
@ramkumar-ic7dh
@ramkumar-ic7dh 2 жыл бұрын
தான் நடித்த கேரக்டர்களின் இமேஜ் தன் பையனின் மேல் விழுந்து விடக் கூடாதென தன் நடிப்பு தொழிலை நிறுத்திக் கொண்டது ஆச்சர்யமாக உள்ளது.. மிக மென்மையான உணர்வுடையவராக இருக்கிறார்...
@TheGanesh17
@TheGanesh17 2 жыл бұрын
Nice...no தற்பெருமை... Gentleman....Prasanth should come for second innings.. He have capability to do that. He may choose stories like Fadath fazil. Vijaykanth and Karthik achieved lot in second innings.. Prashant ... 👍
@rkrk3721
@rkrk3721 2 жыл бұрын
What second innings for vijayakanth.. May be a small gap of 5 years low
@praneshr4086
@praneshr4086 2 жыл бұрын
Prasanth must give comeback!
@businessbrain542
@businessbrain542 2 жыл бұрын
ராமராஜன் yen இதுவரைக்கும் interview எடுக்கல...the legend of starting 90s actor
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
Illaiyaraja illana he is waste... Goudamani Senthi comedy was big element in his seasonal success....while he was poorly mimicking MGR...
@mubeenasamath7869
@mubeenasamath7869 2 жыл бұрын
கேட்க கேட்க ருசிகரமாகவும் மனதிற்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது! எதிர்பார்ப்போடு
@jagannathan2733
@jagannathan2733 2 жыл бұрын
Enaku thrichu tamil industry la ipadi oru anbana appa vum paiyanum kedaiyathu
@vijaya4966
@vijaya4966 2 жыл бұрын
@@jagannathan2733 ...... YES. YOU ARE. CORRECT. SIR 🌹LOVEABLE 💘🌹💘. FATHER 🌹🌹🌹AND. PRASHANTH 🌹🌹🌹🌹🌹🌹 LOVELY 🌹VERY. CUTE 🌹VERY. HANDSOME. SON 🌹🌹🌹🌹.
@vimalpradeepkumar2711
@vimalpradeepkumar2711 2 жыл бұрын
Thiyagarajan sir speaking interestingly. Informative person. Jovial talk. Nice to hear from him.
@bhaskaranand6426
@bhaskaranand6426 2 жыл бұрын
Cool
@suresha6025
@suresha6025 2 жыл бұрын
எங்க பாச தந்தை 😘😘எங்கள் ஆசான் 💪💪💪💪மதிப்புக்குறிய தியாகாராஜன் அப்பா 😘😘😘😘சூப்பர் எங்கள் உயிர் டாப் ஸ்டார் எங்களுக்கு தந்த எங்கள் எங்கள் தங்கமே 🌹😘😘😘❤❤❤❤
@nagarajanpillai1026
@nagarajanpillai1026 2 жыл бұрын
A cool conversation with a 'been there done that' kinda achiever. The way Chitra Sir touches all the facets of the guest is amazing including questions on Silk Smitha :) Good one.
@rkrk3721
@rkrk3721 2 жыл бұрын
Never thought he was so close to all top shots
@vijayaprabu6669
@vijayaprabu6669 2 жыл бұрын
@@rkrk3721 His only visible sin is screwing up Prasanth's Career along with Prasanth .. 🙄
@rkrk3721
@rkrk3721 2 жыл бұрын
@@vijayaprabu6669 Prashanth could not transform himself into an action hero.. before him Ajith and Vijay overtook to an extent ... Last week saw a few scenes of movie Appu.. that was his last best bet sadly it failed at box office... And once next set of actors the likes of dhanush simbu jeeva etc. came in Prashanth couldn't make a come back... That's partly due to lack of loyal male fan base... Compare him with Vijayakanth.. captain will have a number of comebacks just because of his hardcore male fans..
@Muthamizhnaatrisaiyum
@Muthamizhnaatrisaiyum 2 жыл бұрын
நுட்பமாக கவனிக்க வேண்டியது மதிப்பிற்குரிய தியாகராஜன் அவர்கள் அவருடன் பணியாற்றிய, ஆரம்பகால கட்டத்தில் தனக்கு வாய்ப்பளித்த உத்வேக படுத்திய அனைவரின் பெயரையும் நியாபகம் வைத்து இந்நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறார்...சிலர் ஒரு நிலை அடைந்தவுடன் ஆரம்பத்தில் உயர வாய்பளித்தோரை மறந்துவிடுவர்...ஆனால் அன்பிற்குரியவர் அவர்களை குறிப்பிடுகிறார்...இதுபோன்ற ஒரு அனுபவ பெட்டகத்தை நேர்காணல் செய்து எனக்கு தனிப்பட்ட முறையில் நீண்ட நாள் அவரின் அனுபவத்தை கேட்டுதெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்..அதை கச்சிதமாக நிகழ்த்திய மதிப்பிற்குரிய சித்ரா லக்ஷ்மன் சார்க்கு என்னுடைய வாழ்த்துகள்👏🙏
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
சாதனைகள் செய்தவர் இந்த உலகில் மிக சிறந்த உழைப்பாளி வணங்குகிறேன் வாழ்க வாழ்க 🙏🙏🙋
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
Tik tik tik was way ahead of its time movie , they showed 80’s Madras city culture .
@baskaransundarsundar685
@baskaransundarsundar685 2 жыл бұрын
GREAT RESPECT FOR YOU SIR..!!! You are a Wonderful inspiration to lots of youngsters. PROUD OF YOU SIR. God Bless You and your family.
@manukanthk2158
@manukanthk2158 2 жыл бұрын
ThiyagaRajan sir pramadhanga, Hollywood stylela irukkinga, rombavum edharthama pesuringa, pidichiruku sir Tnagar la naa wish pannunbodhu styla wish pannuvinga, sweet memories still Best wishes to you sir
@kodambakkamguys
@kodambakkamguys 2 жыл бұрын
Superb way of putting history in a nut shell
@shyamalakannan501
@shyamalakannan501 2 жыл бұрын
பிரபலங்கள் உங்களிடம் பேசும்போது மனம் திறந்து பேசுகின்றனர். நீங்கள் மற்ற வரை இடையூறு செய்யாமல் பேச விடுவதுதான் காரணம்
@priyaravindran7065
@priyaravindran7065 2 жыл бұрын
Sir.... beautiful conversation i like thiyagarajan very much hs poise, suttle acting very elite person.... never seen his interview before....very interesting personality
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 2 жыл бұрын
Mass interview......I like Thiagrajan Appa
@AlwaysIllaiyaraja
@AlwaysIllaiyaraja 2 жыл бұрын
Good to see Prashant poster in the backdrop...Prashant crossed all major success and milestones than all his age heros before 2000 itself...only time matters to comeback 👍
@rkrk3721
@rkrk3721 2 жыл бұрын
That's the problem.. early rise and early fall.. too quick in a matter of less than 10 years.. it should have been gradual for a good base ..
@pandiarajan.m9369
@pandiarajan.m9369 2 жыл бұрын
🙏🙏👌👌👌💐💐💐ஜோதிடம் தெரியும் அருமை கார்த்திருக்கிறேன்
@RSTV-vy5sw
@RSTV-vy5sw 2 жыл бұрын
மாஸ் நேர் காணல்
@abdulsaliha8680
@abdulsaliha8680 2 жыл бұрын
அருமை அருமை
@dpk3536
@dpk3536 2 жыл бұрын
மகிழ்ச்சி தியாகராஜன் சார்
@pradeepjacob6
@pradeepjacob6 2 жыл бұрын
Ask about Vikram and his family
@singswing8634
@singswing8634 2 жыл бұрын
Both father and son used to come to the same polling place where we go in T. Nagar. Prashanth will wave his hands at us. He is an all rounder. Best shoulder movements in dance
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 2 жыл бұрын
நீங்கள் கேட்டவை my favorite அருண் character
@SathyamurthyRamanujamFun
@SathyamurthyRamanujamFun 2 жыл бұрын
Hello TT Team, Can you please put the Part number to the beginning of the title. It is frustrating to search the part number of the interviews. Please consider.
@josenub08
@josenub08 2 жыл бұрын
Cool gentle man. very interesting stories.
@savithrisridharan5077
@savithrisridharan5077 2 жыл бұрын
Chai with chitra nalla irukku
@ksilambarasi3472
@ksilambarasi3472 2 жыл бұрын
Prashant is good actor. His marriage collapsed his carrier
@mmurugesan8417
@mmurugesan8417 2 жыл бұрын
Good interview. Chain of positive thoughts
@jagatheeshwaransivashanmug767
@jagatheeshwaransivashanmug767 2 жыл бұрын
Prasanth.sir.always.handsome.
@reconshield3417
@reconshield3417 2 жыл бұрын
This guy always pride with mammudiyan story.. TR ..with his oru thalai kathal… another 100 years same story
@lathaa.r302
@lathaa.r302 2 жыл бұрын
Man with filled with knowledge
@veeraraghavan1926
@veeraraghavan1926 2 жыл бұрын
Respected sir Mr Thyagarajan Ur fil m mammutiyan film I ve seen in Roxy theatre at 2.90 ticket price noo. Show house full show what a film sir and a real Robin hood film sir mastero music and deft direction and above all Ur skillful action and moreover till today the film has potent in it bye sir from captain veera
@Vetrichannel
@Vetrichannel 2 жыл бұрын
சினிமாவின் சக்கரவர்த்தி "தியாகராஜன்" சார் நம் #Vetrichannel சார்பில் வாழ்த்துக்கள்
@vijaya4966
@vijaya4966 2 жыл бұрын
THANK. YOU. BROTHER 🌹
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 2 жыл бұрын
Top 🌟 prashanth and thiagrajan appa
@Sakarabani784
@Sakarabani784 2 жыл бұрын
தியாகராஜன்♥️♥️♥️♥️ சில்க் ஸ்மிதா
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Prasanth is one of the handsome hero after Kamal Hasan.
@prewin6
@prewin6 2 жыл бұрын
And he is very talented too. He can dance, fight and do comedy as well. It’s a waste he is not acting more now.
@kingmakerkarthik8167
@kingmakerkarthik8167 2 жыл бұрын
Ithu Prashant ku teriyuma
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
Yes.Prashanth is One of the few heroes who can do versatile things in cinema nicely. Personally Like his dance moves and acting in chembaruthi ,jeans .
@sangeethar9586
@sangeethar9586 2 жыл бұрын
God what a blind person
@manukanthk2158
@manukanthk2158 2 жыл бұрын
CL sir unga presentation rombavum pramadhama irukkunga
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
அருமையான பேட்டி
@jubigeorge6854
@jubigeorge6854 2 жыл бұрын
Prashanth good Artiste lovely person 🥰👌👌👍
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
Super sir ♥️💐💯👌
@dhanpalk9383
@dhanpalk9383 2 жыл бұрын
Very nice interview chithra sir
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
Chitra sir a perfect gentleman 🕴️ 👏 👌
@madeswaric563
@madeswaric563 2 жыл бұрын
Excellent interview 👌
@drgiriravi64
@drgiriravi64 2 жыл бұрын
திரு. தியாகராஜன், பிராசாந்த் ஜோசியரை பற்றி கூறியது 100% உண்மை அந்த ஜோசியர் பெயர் ராஜன் அவர் எனக்கு மிகவும் தெரிந்தவர்
@sriharidinesh7525
@sriharidinesh7525 2 жыл бұрын
share josiyar contact number
@alaguvel7254
@alaguvel7254 2 жыл бұрын
Share number friend
@Muthamizhnaatrisaiyum
@Muthamizhnaatrisaiyum 2 жыл бұрын
Share his num too
@arunb8841
@arunb8841 2 жыл бұрын
Please share the number. It'll be useful for us..🙏
@HariHaran-of9uh
@HariHaran-of9uh 2 жыл бұрын
Eppo செவ்வாய் தசா முடிந்து ராகு தசை நடக்கும் அதனால் குட அவர்கு இப்போ சற்று பின்தங்கி இருக்கலாம்
@avm5460
@avm5460 2 жыл бұрын
Very nice interview
@pesumpadam6636
@pesumpadam6636 2 жыл бұрын
Fantastic flash back
@andhagan1719
@andhagan1719 2 жыл бұрын
Awesome interview
@sivagurur3010
@sivagurur3010 2 жыл бұрын
திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் பிரசாந்தின் திரையுலக வாழ்க்கையும் சறுக்கலை சந்தித்தது
@jubigeorge6854
@jubigeorge6854 2 жыл бұрын
Good nice interview. Informative 🥰👍👍👍👌
@thamasupaiyan3835
@thamasupaiyan3835 2 жыл бұрын
As a STR fan Sir plz cast big directors who are in current now Then prasanth will go to again I am still waiting him to go top He has more ages and he is so handsome and fit not like now few top actors More to come More to go If u keep it in place its possible
@vijaya4966
@vijaya4966 2 жыл бұрын
THANK. YOU. BROTHER. 🌹
@nazarkamal8831
@nazarkamal8831 2 жыл бұрын
Superb interview
@rrvlogs4438
@rrvlogs4438 2 жыл бұрын
Top star🌟 Prashanth
@Devaraj-sm2yg
@Devaraj-sm2yg 2 жыл бұрын
Chithra sir arumai porumai Nidhanam thiagarajan sir
@moorthybillamoorthybilla7508
@moorthybillamoorthybilla7508 2 жыл бұрын
ஒரு பறவை தன் முட்டையை எப்படி பாதுகாக்கும் அது போல தான் தியாகராஜன் பிரஷாந்த் சில நேரங்களில் plus minus இரண்டும் இதே தான்
@senthilk1148
@senthilk1148 2 жыл бұрын
எஜமான் படத்தில் நெப்போலியன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருத்தவர் தியாகராஜன் சார் தான். அதை பற்றி கேளுங்க சித்ரா சார்.
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் இந்த தகவல் ஆச்சரியமாக இருக்கிறது உண்மையா சார்???
@PrakashPrakash-ku9qf
@PrakashPrakash-ku9qf 2 жыл бұрын
அப்படியா
@smathavan6429
@smathavan6429 2 жыл бұрын
ஆமாம். எனக்கும் இந்த தகவல் தெரியும்.
@mahinaboobaker8639
@mahinaboobaker8639 2 жыл бұрын
@@murugesansaravanan2050 ll00
@srik006
@srik006 2 жыл бұрын
Why then he didn’t act sir
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Its a casual interview. Nice.
@sureshram5697
@sureshram5697 2 жыл бұрын
Malaiyur mambattiyan very good film, songs, Saritha and Thiagarajan sir acting everything fantastic
@TheYoga1212
@TheYoga1212 2 жыл бұрын
My Grandfather looks like him and shades of Rajkiran sir
@shafeel4030
@shafeel4030 2 жыл бұрын
Reel villan Real Hero Thiagarajan sir ❤❤👍❤
@7tbeast44
@7tbeast44 2 жыл бұрын
சரிதா பத்தி சொல்லுங்க
@pechimuthukmuthuraja7693
@pechimuthukmuthuraja7693 2 жыл бұрын
Super sir 🙏 👏 🙌
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Interesting episode sir.
@rchandrasekaranarivazhagan6335
@rchandrasekaranarivazhagan6335 2 жыл бұрын
வேணு என்கின்ற ராகவன்தம்பி திறமைசாலி. நல்ல திரைக்கதை ஆசிரியர்.
@savithrisridharan5077
@savithrisridharan5077 2 жыл бұрын
Very clear interview sir
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Great father and son.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Sir, we are waiting for the movie 'Andhagan'.
@kubendranvolks384
@kubendranvolks384 2 жыл бұрын
Enka Appa Thiyakarajan great.
@vanithasenthilkumar9930
@vanithasenthilkumar9930 2 жыл бұрын
Humble person
@mahesh-ur3td
@mahesh-ur3td 2 жыл бұрын
Thyagarajan must make a comeback. He looks superb …
@jayhau8586
@jayhau8586 2 жыл бұрын
Nice humble 👌 🥰
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil 2 жыл бұрын
ரசித்தேன்
@chiranjeevis5391
@chiranjeevis5391 2 жыл бұрын
பிரசாந்த் திறமையை பற்றி கேளுங்கள்.
@vinothvijay4689
@vinothvijay4689 2 жыл бұрын
Unga appa Peru selam a
@chiranjeevis5391
@chiranjeevis5391 2 жыл бұрын
@@vinothvijay4689 mind ur words idiot. Unga appa peru vijay ah
@Dineshkumar-ke1kb
@Dineshkumar-ke1kb 2 жыл бұрын
Pls ask many questions sir .need more
@rajavel6123
@rajavel6123 2 жыл бұрын
Prashanth excellent actor... he will come back soon
@sundaranekal3648
@sundaranekal3648 2 жыл бұрын
சார் உங்கள் மலையூர் மம்பட்டியான் படம் வந்தபோது எனக்கு 10 வயது இருக்கும் படத்திற்கு வீட்டில் கூட்டி போகவில்லை உடன் வேலை செய்யும் என்னைவிட வயதில் மூத்தவரிடம் கேட்டேன் அவர் வெரும் கோவனம் மட்டும் கட்டிக்கொண்டு டீக்கடை போய் சொம்பில் டீ வாங்கி வந்தால் உன்னை மலையூர் மம்பட்டியான் படம் பார்க்க கூட்டி கொண்டு போகிறேன் என்றார் உடனே அங்கே இருந்த சின்ன துணியில் கோவனம் கட்டி போய் டீ வாங்கி வங்கி வந்து கொடுத்தேன் பிறகு மாலை காட்சி பஸ்ட் ஷோ கூட்டி போனார்
@selvakumar9596
@selvakumar9596 2 жыл бұрын
அருமை
@selinvasanth9745
@selinvasanth9745 2 жыл бұрын
Sema super
@prasclampard78
@prasclampard78 2 жыл бұрын
Please ask about his relationship with his sister (Vikram's mother) and why not close with them?
@ganeshkumarsethuraman8560
@ganeshkumarsethuraman8560 2 жыл бұрын
Doctor...... hilarious
@gajanvel8009
@gajanvel8009 2 жыл бұрын
Prashanth got places in 2 best medical schools. Some other actors say they wanted to become as a doctor but they never got a place in any medical schools. But Prashanth’s parents wanted Prashanth to become a doctor because Thiagarajan sir’s father was a famous doctor and Prashanth achieved this, getting into 2 best medical schools but his fate was to become an actor. Prashanth is outstanding at everything whatever he does. What an all rounder!!!
@layoutland9739
@layoutland9739 2 жыл бұрын
Chitra sir thiyagarajan sira pesa vidunga tup tupunu next question kakathinga
@devaraajaa7608
@devaraajaa7608 2 жыл бұрын
Sir, please ask about Sangeeta rajan, who worked as music director major of all his films. At least Chai with Chitra will appreciate his work through this episode. Thank you
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Sangeetharajan is SP Venkatesh
@king_staar_Entertainment
@king_staar_Entertainment 2 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 2 жыл бұрын
காட்டு வழி போற.... மமூ ட்டி யான் பேர சொன்னா... புலி ஒதுங்கு ம் பாரு.... எட்டு தல வெட்டி வைச்சான்..நீதி ய கட்டி வைச்சான்.அத்தி மலை பாறை அவன் பேர் சொல்லும் பாரு....
@uthayasankarveeraiah9266
@uthayasankarveeraiah9266 2 жыл бұрын
எட்டு தல வெட்டி வச்சான். சந்தையில் நட்டு வச்சான். பின்குறிப்பு : சந்தையில் வைத்து தான் எட்டு கொலை நடந்தது
@sathishkumarmohan7960
@sathishkumarmohan7960 2 жыл бұрын
Wow waiting for tis ...... don't know y
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 жыл бұрын
Chithra Sir.. Saritha mam pair pathi kekave illaiye?..and Simran and Prashanth pair pathi neenga ketruka vaaipu kuraivu thaan?..
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН