Web Exclusive :இன்னும் சிவாஜியை மறக்காத ரசிகர்கள்!

  Рет қаралды 37,930

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 18 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு அவரை பற்றிய தங்களது நினைவுகளை நியூஸ் 7 தமிழுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் தமிழ் திரையுலகின் முன்னோடியான நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவரது துறை சார்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் மறந்துவிட்டதாக அங்கு வந்த ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட காணொலி
Subscribe➤ bitly.com/Subs...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 83
@anbumuthu1201
@anbumuthu1201 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இன்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அவர்களில் நானும் ஒருவன்.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
நடிகர் திலகம் ஒரு பல்கலைக் கழகம். அவரை மற்றவர்கள் மறக்கலாம் ஆனால் அவருடைய என் போன்ற ரசிகர்கள் அவரை என்றும் தங்கள் இதயத்தில் அமர்த்தி இருக்கிறார்கள். வாழ்க நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்.
@n.hariharan3332
@n.hariharan3332 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👍👌💪👏❣💖🙏
@p.selvakumar4191
@p.selvakumar4191 5 жыл бұрын
யோவ் இப்ப வந்தவனெல்லாம் நான் நல்லவன்னு கட்சி ஆரம்பிக்கிறான் விடுதலை போராட்ட வீரர்கள் இப்படிதான் வாழ்ந்தார்கள்ன்னு இப்பவும் தெரிஞ்சிக்க வைத்தவர். நல்ல மனிதர்
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
அம்மா சரியாக சொன்னீர்கள்.வானத்துக்கு ஒரு நிலவு தான்.நடிப்புக்கு ஒரு திலகம் தான். தெய்வப்பிறவி‌.
@krishnamurthyg5878
@krishnamurthyg5878 5 жыл бұрын
சிவாஜியின் ரசிக கண்மணிகள் சிவாஜியை ரசிக்கும் மூத்தவர்கள் இவர்களுக்கு கூறுவது இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளும் ரசிப்பு தன்மையே இல்லாத எந்த நடிகரும் இந்த ஒப்பில்லாத தவப்புதல்வனை காண வரவேண்டும் என்ற அவசியம் இல்லை இவர்கள் வராததால் இவர் புகழ் மங்கி விடாது மூத்த சகோதரி சொன்னது போல் வானத்தில் ஒரு நிலவு போல் திரைக்கும் ஒரே நடிகன் சிவாஜி அவர்கள் மட்டுமே நடிகனாக மட்டுமல்ல நல்ல மனிதனாகவும் இருந்தார் கர்ம வீரர் காமராஜையே அசிங்கப்படுத்திய இந்த தமிழ் மக்களும் அரசியல் வாதிகளும் இவரை மதிக்காமல் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை வாழ்க சிம்ம குரலோன் புகழ்
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
ஒன்று சொன்னீர். நன்று சொன்னீர்.நன்றி.
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 жыл бұрын
இதுதான் சிவாஜியின் பலம்
@palaniguru7223
@palaniguru7223 5 жыл бұрын
நானும் சிவாஜி ஐயாவின் ரசிகன்தான்
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@ajithkumard6581
@ajithkumard6581 5 жыл бұрын
இவரை போல நடிகர் இனி வர போவதில்லை😭
@c.elamaran5748
@c.elamaran5748 4 жыл бұрын
வாழ்க. சிவாஜி புகழ் !
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 жыл бұрын
சிவாஜி அவர்களின் நடிப்புத் திறமையைப் புரிந்து பாராட்ட தகுதியுள்ள நடிகன் எவருமில்லை. ஆகவே யாரும் வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். மார்லன் பிராண்டோ போன்ற தரமான திறமையான நடிகருக்கு தான் புரியும்.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw 4 жыл бұрын
திரை உலகினர் ஆதாயம் இருக்கும் இடத்தில் தான் இருப்பார்கள்.
@jaganathanv3835
@jaganathanv3835 4 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை-நீர் திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை
@babukaliymoothy7567
@babukaliymoothy7567 5 жыл бұрын
நடிகர் திலகம் எங்கள் தங்க தலைவர்
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Sivaji sir life is open book. he is patriotic person.true follower of gandhiji, nehruji and kamaraj.
@sundararajanvaradararajan3621
@sundararajanvaradararajan3621 2 жыл бұрын
மறக்க முடியுமா நடிகர் திலகத்தை
@SIVAJIMURASU
@SIVAJIMURASU 5 жыл бұрын
News 7 க்கு நன்றி.நல்ல பதிவு
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 3 жыл бұрын
எங்களின் அருணோதயம் எங்கள் தங்க ராஜா உத்தமன் எங்க ஊர் ராஜா எப்போதும் நிறைகுடம் தமிழின் தவப்புதல்வன் தங்கப்பதக்கம் அவன்தான் மணிதன் சிங்கத்தமிழன் பல நூற்றாண்டு கடந்தாலும் தமிழ் நெஞ்சங்களில் சிரஞ்சீவியாய் வாழ்வார்.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji always mass hero.
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
No other actor in the world is so great as Drshivaji
@michaeljohnsamj6605
@michaeljohnsamj6605 5 жыл бұрын
*Kalaththal azikka mudiyatha kaviyam...... Nadigar thilagam sivaji iya avargal.......*🕊🕊😍😍🙏🙏
@ravipamban346
@ravipamban346 5 жыл бұрын
Sivaji films are gold it as always value.he is a born actor.his films will talk for ever.
@elangovanms9658
@elangovanms9658 Жыл бұрын
Thalaiveray Nadihar Thilagam Puhaz Vazha🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻💐💐💐❤❤❤
@udhayapc9106
@udhayapc9106 5 жыл бұрын
My dad is diehard fan of sivaji sir❤️
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Maranthavan. Irukka. Maattan. Sivaji. Yai. Mannanta. Yen. Thalaivan. Pootaaaaaa
@pchandiran9705
@pchandiran9705 3 жыл бұрын
.ஒரு மணித உடலில் எத்தனை ஆயிரம் பேரை ஒலித்து வைத்து இருக்கிரார்
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
சிவாஜிஒரேநடிகர்காலத்திற்கும்நடிகர்திலகம்அவர்மட்டுமே அவர்பாதிப்புஇல்லாமல்எந்தநடிகரும்இல்லைஇரவி
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
இந்த ரசிக வெள்ளத்தில் நானும் ஒரு துளி.
@tilakshekar9224
@tilakshekar9224 4 жыл бұрын
The great actor Shivaji Ganeshan means Majesty. Oh, Lord Ganesha I could not happen to see you when you were alive that is my Bad luck.
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
நடிகர்திலகம்எங்கள் தெ ய்வம
@karthikeyanbalakrishnan4150
@karthikeyanbalakrishnan4150 4 жыл бұрын
SUPERRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR.
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one best styleis actor is nadigar thilagam shivajiganeshan
@ramachandrans6906
@ramachandrans6906 5 жыл бұрын
வராதவர்களை பற்றி கவலை பட வேண்டாம், அண்ணன் மீது அன்பு கொண்டவர்கள், ரசிகர்கள்,பொது மக்கள் மட்டும் வந்தால் போதும். வராத நடிகர்கள்,அரசியல் வாதிகள் etc., நமக்கு தேவை இல்லை. பூமி நாளைக்கே அழிந்தாலும் கவலையில்லை ஆனால் சிவாஜி, சிவாஜி, சிவாஜி, சிவாஜி, சிவாஜி, சிவாஜி, சிவாஜி, சிவாஜி, சிவாஜி, சிவாஜி பெயர் ஒரு பொழுதும் அழியாது.
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@jananicreations4340
@jananicreations4340 5 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@Thirumurugan90
@Thirumurugan90 3 жыл бұрын
Shivaji my tata
@samuelsaji6688
@samuelsaji6688 5 жыл бұрын
He is the university of acting sivaji sir
@kavisharma631
@kavisharma631 5 жыл бұрын
God
@subramaniansm561
@subramaniansm561 3 жыл бұрын
Valga enn thaliva
@thilakchandar.d9160
@thilakchandar.d9160 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 nadigar thilagam sivaji ganesan avargalin special video super super super super super super super super super super super super super super super super super super super
@kishor5464
@kishor5464 Жыл бұрын
உண்மை அன்பு, மாறா பற்று என்பது சாமனியனுக்கே சாத்தியம்...... அதை இன்னொரு நடிகனிடம் ஏற்பார்க்க கூடாது..... இப்போது இருக்கும் நடிகன் எவனுமே நடிகன் கிடையாது..... அதனால் தான் மஹா நடிகனுக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை போலும்...... அவர்கள் மரியாதை செய்து தான் சிவாஜி புகழடைய வேண்டியதில்லை.....
@parthibansiddhan4972
@parthibansiddhan4972 Жыл бұрын
சத்ரபதி சிவாஜிக்கும், நடிகர் திலகத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவரும் ஜூலை 21 தான். சத்ரபதி சிவாஜி மறைந்த நாள் : 21.07. 1680 நடிகர் திலகம் மறைந்த நாள். : 21.07. 2001
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
அரிய தகவல். இதுவரை அறியாத தகவல்.மிகவும் நன்றி.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Where is Sivajiganesan statue is erracted? Pl give the location address. It will help people in other states to visit & offer their respects. Thanks 11th July 2023.
@raghuram7321
@raghuram7321 3 жыл бұрын
Annan sivaji nu sollumbodhe annan engal uyirnu puriyufha.
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one box office king is nadigar thilagam shivajiganeshan
@malligamalliga5793
@malligamalliga5793 Жыл бұрын
Nanum sivaj rasihain endru varai
@ramadasrak6475
@ramadasrak6475 2 жыл бұрын
Suber
@shabbirmsh9029
@shabbirmsh9029 2 жыл бұрын
The Only acter can do all teyp of rol is our honorable Sir sivajee in the world . .you can't compare with anyone He was born leader
@saravanant7269
@saravanant7269 5 жыл бұрын
Sevaliye sivaji rip sir
@sivakumarsivakuma2595
@sivakumarsivakuma2595 5 жыл бұрын
Good
@YRR2426
@YRR2426 Ай бұрын
Nadigar thilakam,the born actor,un comparable.son of god,please re-born to create new records in the present world.long live.
@gobiyazhini4906
@gobiyazhini4906 5 жыл бұрын
Enakkum pudikkum
@karthikeyanbalakrishnan4150
@karthikeyanbalakrishnan4150 4 жыл бұрын
Sivaji.....ayya.....naan....ungalin....rasigan....enpathil.....perumai....padugiren..
@seenivasan960
@seenivasan960 5 жыл бұрын
Raja rajati rajanita raja
@chandrashekhars1587
@chandrashekhars1587 5 жыл бұрын
He is the only actor having cores of fans in the world a
@seenivasan960
@seenivasan960 4 жыл бұрын
Ceenima ullavarai en talaivan pugal nillaitirugum
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@SekarPrabhu-rh4pu
@SekarPrabhu-rh4pu Жыл бұрын
Super.super.super 3:02 3:05
@chakrapanigovindaswamy9336
@chakrapanigovindaswamy9336 3 жыл бұрын
None of the present and past actors are equal to our Chevvaliar Shivaji Ganeshan Mandrayar.
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 5 жыл бұрын
Whatever he is greatest
@ferrozkhanabdulkhader862
@ferrozkhanabdulkhader862 11 ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
நடிகர்திலகம்எங்கள்உயிர
@mohamedjamal1419
@mohamedjamal1419 5 жыл бұрын
NADIGAR THILAGAM SIVAJI GANESHAN THE LEGEND NO ONE BEAT HIS HISTORY THE LEGEND THE PEOPLE OF INDIANS HEARTS BUT STATE AND CENTRAL GOVERNMENT ONLY INSULT NOT GIVE MORE RESPECT BUT PEOPLE'S HERO SIVAJI GANESHAN ONLY LIVR TILL END OF LAST INDIAN'S GREAT
@anbustills3297
@anbustills3297 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@esksvesksv9584
@esksvesksv9584 4 жыл бұрын
Marakka mudiuma
@mohammedfirdouse9252
@mohammedfirdouse9252 4 жыл бұрын
Eedu inaiyatra maa nadigar kodaana kodi rasigargalin ullathil vaalum atputha nadigar SIVAJI GANESSAN AWARGAL
@natarajnataraj2588
@natarajnataraj2588 5 жыл бұрын
தேசிய தலைவர்
@magiivlog2010
@magiivlog2010 5 жыл бұрын
தமிழ் கலையின் தேசிய தலைவர்
@chandrashekhars1587
@chandrashekhars1587 5 жыл бұрын
He is the only actor have croes of fans in the world
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
👌👌
@v.thangarajv.thangaraj5970
@v.thangarajv.thangaraj5970 Жыл бұрын
Ayya ethanai padangal nadithaaro athanaiyilum ovoru nadippu. Inimel ivaraipol nadikar undo? Nadippu palkalai kalagam.
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Yaru wandalum warattalum
@DR-lg2uo
@DR-lg2uo 5 жыл бұрын
Innaiku Ulla mokka piece actor Kulam enga theriya pogudhu ivara pathi.....
@seenivasan960
@seenivasan960 5 жыл бұрын
Nadipu simasantin ore talivan
@seenivasan960
@seenivasan960 4 жыл бұрын
Neva Sevan talivar shivajijgu perumai serigeratu
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 5 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15