What did the British Empire do for India? | ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நல்லாட்சியா செய்தார்கள்?

  Рет қаралды 92,447

Maridhas Answers

Maridhas Answers

Күн бұрын

East India Company and Indian Independence are the names written with Blood and Golden words in Indian History. Forgetting/Ignoring the essence of it can only cause Tyranny.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
You can reach us @ imsi.maridhas@gmail.com
Writer's Note :
எந்தக் காரணம் கொண்டும் தயவு கூர்ந்து ஆங்கிலேயர்கள் நல்ல ஆட்சி கொடுத்ததாகவோ இல்லை கிருஸ்தவர்களால் தான் இந்தியர்கள் முன்னேற்றம் கண்டதாகவோ பேச வேண்டாம். ஏன் என்றால் உண்மை மிக மிக மோசமானது. உண்மையில் இந்தவிதமான பேச்சுகளை கேட்டால் நான் எரிச்சல் அடைவது மட்டும் அல்ல பெரிய அளவில் மனவருத்தம் அடைகிறேன். நமக்கு எதனால் நம் தேச தலைவர்கள் சுதேசி இயக்கங்களைத் தோற்றுவித்து போராட்டங்களை நடத்தினார்கள் என்ற அடிப்படை அறிவு கூட தெளிவு இல்லாதது தான் இந்தவிதமாகப் பேசி திரிவதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்..
என்னால் முடிந்த சில ஆதாரங்களை இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளேன். ஒரு 30நிமிடம் கிளாஸ் எடுத்தது போல் இருக்கும் - கொஞ்சம் பொறுமையாக கவனிக்கவும். கட்டாயமா பயனுள்ள சில உண்மை தகவல்கள் உங்களுக்குப் புரியும்.
எது எப்படியோ -நீங்கள் அனைவரும் மத சாதிய பிரிவினைகளை மறந்து - ஒற்றுமையாக இந்தியனாக நிற்க வேண்டும். அது மட்டுமே என் வேண்டுகோள். அவ்வளவு தான். ஒற்றுமை இல்லாததால் தான் நாம் பல இழந்தோம் - இழந்ததை உணர்ந்து ஒன்றுபட்டு ஒருவரை ஒருவர் மதித்து நமது மதிப்பிற்குரிய அப்துல்கலாம் போன்று சிறந்த தேசியவாதிகளாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணம். நன்றி
-மாரிதாஸ்

Пікірлер: 191
@muralivenkatakrishnan
@muralivenkatakrishnan 5 жыл бұрын
இத்துணை விஷயங்கள் இருக்கின்றன என்று இன்று தான் அறிந்து கொண்டேன் 👏👌👍
@truthseeker4491
@truthseeker4491 5 жыл бұрын
அருமையான பதிவு. வரலாறு மாற்றி எழுத பட வேண்டும்.....
@rathinamsamy4132
@rathinamsamy4132 5 жыл бұрын
நம்முடைய மென்மையான போக்குதான் இவ்வளவுக்கும் காரணம்..... ஆகையால் இனி மாத்தி நடைமுறை படுத்துவோம்...
@RPk-ql2bt
@RPk-ql2bt 5 жыл бұрын
Thank you very much I share your videos to all my friends
@dhanashekarpadayachi6272
@dhanashekarpadayachi6272 5 жыл бұрын
Maridas explanation super
@jayamlot
@jayamlot 5 жыл бұрын
மிகவும் அழகான பதிவு நன்றி
@relaxingmind3323
@relaxingmind3323 5 жыл бұрын
Anna I just admire you a lot! Keep up the good work na! I'm with you always na!
@sapthakanya7578
@sapthakanya7578 5 жыл бұрын
Jai hind
@murugesanjegannathan5254
@murugesanjegannathan5254 Жыл бұрын
நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேற்பது எதற்கு -நாமென்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கு. என்று மட்டும் சொல்ல நினைக்கிறேன்.
@ncsekaranncsekaran3305
@ncsekaranncsekaran3305 5 жыл бұрын
Sir your explanations are very good thank you
@mageshvenkatachalam407
@mageshvenkatachalam407 5 жыл бұрын
Vazha Valamudan
@c.arimanimani3830
@c.arimanimani3830 5 жыл бұрын
Yes, sariya sonnenga Bro vazhthugal. MR. Marithas. Ungalukku. Nantry. Kama. Vairamuthu vai. Serupal adikanum. . Jai hind
@selvarajkannan9923
@selvarajkannan9923 Жыл бұрын
I appreciate your open criticism and to day you clearly illustrated about British regiment 1753 East India company and march out from of India 1948 🙏🇮🇳.
@ranganathang7805
@ranganathang7805 5 жыл бұрын
we pray God to give him---SRI MARIDHAS-- long life and a greater strength to become future Modi of India to save this GREAT COUNTRY
@vijayakumarralagopalan189
@vijayakumarralagopalan189 5 жыл бұрын
Are you a Proffessor ? Great Narration
@vasukinedunchezhian1494
@vasukinedunchezhian1494 5 жыл бұрын
Yes he is a teacher
@book-kalkism4421
@book-kalkism4421 4 жыл бұрын
Well done Sir, excellent, another erudite lesson for all -Dr M Ganesan Iyer (from London,UK)
@RajuR92
@RajuR92 5 жыл бұрын
Sir nalla thelivana padhivu 👌👍 thanks
@ManisJoy
@ManisJoy 5 жыл бұрын
India vai aatchi seitha nalla india aatchiyaalarkalukku Nandri
@akarmy0027
@akarmy0027 5 жыл бұрын
semma explaination
@ramachandrangsrinivasan4729
@ramachandrangsrinivasan4729 5 жыл бұрын
Super analysis n presentation.
@Ich_Bn_Ada
@Ich_Bn_Ada 5 жыл бұрын
Oh my god evlo detailuuuuu.....
@ithuthanrajinistyle9217
@ithuthanrajinistyle9217 5 жыл бұрын
Your explanation very clear
@ganeshraj5961
@ganeshraj5961 5 жыл бұрын
maridhas neengalavadhu ellarudaiya ariyamai yai vilakki sonnirgale mikka nandri thanks
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Super na..... god bless you. As usual super explanation.
@balagopals7302
@balagopals7302 4 жыл бұрын
Great Explanation! Eye-opening speech that every Indian should watch. Nandri Sir🙏
@krdhayanithidhaya3834
@krdhayanithidhaya3834 5 жыл бұрын
India Indian
@subramanimk3596
@subramanimk3596 5 жыл бұрын
@@kumar-ju1sx great thought sir.hats off to ur patriotism. But our corrupted young minds should realise this
@karthikdon5
@karthikdon5 5 жыл бұрын
@@kumar-ju1sx nice message but please keep in mind that American also British people
@manisms9670
@manisms9670 5 жыл бұрын
Super very nice......
@thenmozhi6299
@thenmozhi6299 5 жыл бұрын
No words to praise you sir. Very well done sir.
@harish5014
@harish5014 5 жыл бұрын
Kadaseeya one nalla tagaval sir, respect you, nalla desiyavadi ya irrunga
@niteshirav2969
@niteshirav2969 5 жыл бұрын
Please Make a Video on what destruction the Mogul Empire made in India let us know the true barbarism of the Moghuls
@ArunKumar-ne9pq
@ArunKumar-ne9pq 5 жыл бұрын
sir nicely explained
@hariharakumar3933
@hariharakumar3933 5 жыл бұрын
excellent speech thank you
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st Жыл бұрын
ஒன்று மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியால்தான் இன்று ஒன்றிணைந்த இந்தியா வாக ஒருங்கிணைந்து ஒரே பிரதமர் என்ற கோட்பாடு உருவானது இல்லை யெனில் இன்று நாடு வளர்ச்சியே அடைந்திருந்தாலும் ஐரோப்பிய நாடுகள் போல் இந்தியா என்ற நாடே இல்லாமல் பல நாடுகளாக மாறியிருக்கும்.
@mugilanraaghul3919
@mugilanraaghul3919 4 жыл бұрын
Yes sir this is the universal truth that we should know about this....
@rajamanickhamponnusamy8812
@rajamanickhamponnusamy8812 5 жыл бұрын
Sir you are giving all the best truths in form of god bless
@rakesh3020
@rakesh3020 5 жыл бұрын
We need more people like you sir .....you are doing great ... I use the points from your session to educate the people around me ....
@sachithanandham5908
@sachithanandham5908 5 жыл бұрын
ரயில்வே பாதை அமைக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பசியாலும் பட்டினியால் இறந்து போனார்கள்
@gogilavanivasanthakumar7283
@gogilavanivasanthakumar7283 5 жыл бұрын
Very clear explanation sir. Thank you so much for this post
@balajinatarajan328
@balajinatarajan328 5 жыл бұрын
Well explained thanks for the video.
@CRU5ADER373
@CRU5ADER373 5 жыл бұрын
Thank you for the English translations bro, if possible translate all your videos. Please let me know if you need help, my friend can help you
@Moorthymootthy
@Moorthymootthy 4 жыл бұрын
We support maridha🙏
@Hm-cm-24
@Hm-cm-24 4 ай бұрын
Super Pa, thanks ❤🎉❤🎉
@dineshs4153
@dineshs4153 4 жыл бұрын
Thanks for your awareness bro
@CRU5ADER373
@CRU5ADER373 5 жыл бұрын
Superb bro, may Ganapti bappa bless you. Love from Maharashtra 😁
@maniyadav3674
@maniyadav3674 5 жыл бұрын
Nandri👏👏👏👍
@arunmozhiselvan29
@arunmozhiselvan29 5 жыл бұрын
Super Bro 👏👏👏👏thank you 🙏
@rengagovind727
@rengagovind727 5 жыл бұрын
Wonderful sir
@karthikak9579
@karthikak9579 5 жыл бұрын
Sema bro I love your teaching information
@rahulblabla1575
@rahulblabla1575 5 жыл бұрын
Sir,i really want to know where to refer the truefacts, really dont know which is true...please make a video about how u get the informations..Thank u
@keerthikutty4992
@keerthikutty4992 4 жыл бұрын
Correct ah sonninga ... 🙏🙏🙏
@gokulelumalai7819
@gokulelumalai7819 5 жыл бұрын
Sir sema
@prabhakaran831
@prabhakaran831 5 жыл бұрын
Good work.You've forgot to explain about Bengal Famine, Jallianwalabagh Massacre...!!
@kalaiyarasannatarajan9649
@kalaiyarasannatarajan9649 5 жыл бұрын
Excellent sir....
@maranam7207
@maranam7207 5 жыл бұрын
Great... Watching 2nd time
@shreeramansvraman7789
@shreeramansvraman7789 4 жыл бұрын
You are such a wonderful person I had ever seen in the world.
@padmananthanm8465
@padmananthanm8465 4 жыл бұрын
Before 17 th century Textile industry was so scientific that no country in the world had indigo the plant in tamil (avuri) which brought all nations to india for trade.... Specially this natural textile dyeing substance... And the word is derived from industan
@suriyamuthumani4128
@suriyamuthumani4128 4 жыл бұрын
Eastern company theft all our innovations and ideas...
@kumaresank8473
@kumaresank8473 5 жыл бұрын
Ungala madri niraiya manithargal urperanum sir... Naan muyandru kondirukiren
@aravindhaaunnikrishnan9570
@aravindhaaunnikrishnan9570 4 жыл бұрын
#TruthMaridhas #SupportMaridhas
@anandbaskar5734
@anandbaskar5734 5 жыл бұрын
Sir neenga சொல்வது பொதுநலம் . ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்டவர்கள் பிழைக்க முடியாது . இறுதியில் தேச அபிமானிகள் நாம் யாவரும் இல்லாமல் போவோம். வருத்தமாக இருக்கிறது இதை சொல்ல. எந்த ஒரு நாடுக்கோ ஒரு kudimagamukko தொடர்ந்து இப்படி சோதனைகள் வந்ததில்லை. நம் நாட்டு செல்வங்களே நமூக்கு எமனாக இருக்கிறது
@elamcheran4533
@elamcheran4533 5 жыл бұрын
Super super super super super 100000000000000000000000
@ashokprabhu4817
@ashokprabhu4817 5 жыл бұрын
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 thank u for this video.. I will definitely share this video to all. Lot of people do not know our country strength.. Proud to be a 🇮🇳..
@veeramanippkdme
@veeramanippkdme 4 жыл бұрын
Super bro thank you
@rgrgrg2191
@rgrgrg2191 5 жыл бұрын
super
@shanshin4803
@shanshin4803 Жыл бұрын
அக்காலத்தில் அவர்கள் நம்மை ஆட்சி நடத்தினார்கள்... ஆனால் இக்காலத்தில் நாம் வெளிநாட்டில் சென்று அடிமையாக பணிபுரிகிரோம்... Arab countries la....
@santhim6926
@santhim6926 Жыл бұрын
Super bro
@paganmin8557
@paganmin8557 5 жыл бұрын
Christians should see this
@daniya2615
@daniya2615 5 жыл бұрын
Why
@karunakaranvsk5170
@karunakaranvsk5170 5 жыл бұрын
Neinga pesuradthu nalla iruku sir
@kingrazor5280
@kingrazor5280 4 жыл бұрын
Pioneer maridhas
@trueindian1429
@trueindian1429 5 жыл бұрын
Good video.please improve sound quality.thank you.
@candajeg4882
@candajeg4882 5 жыл бұрын
Super
@vsantgakumar3064
@vsantgakumar3064 5 жыл бұрын
Super ji share to many & all converted Christians watch this video what Jesus & bible did in India
@gsakcork
@gsakcork 5 жыл бұрын
Very good explanation with evidence and please posts lot of videos and Simon group is uneducated and his followers also uneducated
@j.tamizhselvan1448
@j.tamizhselvan1448 5 жыл бұрын
Semma bro
@chandru2kc
@chandru2kc 5 жыл бұрын
The wealth Britishers looted cost in today's value is 450trillion.
@ajkumarchetty2213
@ajkumarchetty2213 4 жыл бұрын
Jaihind sir ☺️
@vaniganapathi830
@vaniganapathi830 5 жыл бұрын
Sir thalaya suthuthu... Naamba munnorkal pacha manasa vellanthiya irundhatha avanunga epdi keduthirukanga... Alugaye varuthu...
@Alexrow963
@Alexrow963 4 жыл бұрын
Super sir
@maranam7207
@maranam7207 5 жыл бұрын
Superb annan
@selwynjoseph3717
@selwynjoseph3717 5 жыл бұрын
வ உ சி ஒரு மாமனிதர்
@rasigaastudio5068
@rasigaastudio5068 4 жыл бұрын
maha kollai sir
@ashokprabhu4817
@ashokprabhu4817 5 жыл бұрын
Nandri.. Anna.. Eantha thalaimuraiku.. Unkalaipola oruvar.. Kedaithu.. Nankal saitha puniyama.. Sila arasia.. Vadhikal avarkal nanmaika elaingarkalai mathil.. Thalivana arivu endri.. Poiyena thakaval. Kalai parapukirarkal.. Avarkaluiku eniyavathu naill aru varaithu.. Mika nandri..
@ashokprabhu4817
@ashokprabhu4817 5 жыл бұрын
Very good video please keep doing we are all with you bro...
@senthil988
@senthil988 5 жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் ஆனால் பிரிட்டிஷ் காரன் எந்த குளம் குட்டை ஆறு மசுபடுதலை. நம்ம டுபாக்கூர் அரசியல்வாதிகள் தான் இதை எல்லாம் கெடுத்தங்க ஒரு plan ம் இல்லாம
@spotlight1997
@spotlight1997 Жыл бұрын
விபரம் தெரியாம பேசாதீர்கள் சார்
@vijaysivanandam3025
@vijaysivanandam3025 2 жыл бұрын
Need to change our history books.
@rameshganesh8132
@rameshganesh8132 4 жыл бұрын
மிகச் சரியான விளக்கத்தை எனக்குத் தந்தீர்கள். பொதுமக்கள் சில புறம்போக்கு, நாதாரி, மொள்ளமாரி பயல்களை ஒதுக்கி முன்னேறுவதற்கு வழியை பார்த்தால் நாடு நலம் பெறும்
@gamingpedia1062
@gamingpedia1062 5 жыл бұрын
Bro.. I give one more very Important.. News for you.. The world best ship builder.. Indian.. Our ship..🚢⚓never... Fier... Of.skylight.. Because.. We Karukali.. 🌳.. That so all Eroupean... Came to India How to build.. 🚢 we teach them... I visit world. I am working ship.. All Indian.. Knowledge...go to Ulaganda tamiler.. Orissa balu.. Check you tupe... Yes.... I done.. The world Is my hand...
@மணிகண்டன்-வ4ல
@மணிகண்டன்-வ4ல 3 жыл бұрын
இராபர்ட் கிளைவ் பற்றி கூறுங்கள்
@surendarchandrasekar
@surendarchandrasekar 2 жыл бұрын
அவர்கள் வந்தது இருக்கட்டும் அதற்கு முன்னாடி இந்தியாவில் ஒற்றுமையாகவா? இருந்தார்கள்
@andymeena3724
@andymeena3724 2 жыл бұрын
Yes.
@aquajasa
@aquajasa 5 жыл бұрын
U r good
@ashoks5317
@ashoks5317 5 жыл бұрын
Mr.Vairamurhu should know what Macaulay wrote to U.K Please view the talk by Shefali Vaidya
@aravindapandian8042
@aravindapandian8042 5 жыл бұрын
வாரன் ஹேஸ்டிங்ஸ் முதல் மோடி வரையிலான சிறந்த ஆட்சியாளர்களுக்கு என்றுமே எதிர்ப்புதான்
@book-kalkism4421
@book-kalkism4421 4 жыл бұрын
Another British conspiracy was divide and rule at that time,I have been watching British politics since 1970, for the first time now, two cabinet ministers are of INDIAN origin which haS NEVER happened before
@anurathangd
@anurathangd 5 жыл бұрын
Semma
@kandasamys8994
@kandasamys8994 Жыл бұрын
ஆங்கிலேயர்கள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@manikandanrangasamy5230
@manikandanrangasamy5230 5 жыл бұрын
எல்லோரும் முடிஞ்ச அளவு... share பண்ணுங்க..நண்பர்களே
@555shekha
@555shekha 5 жыл бұрын
Historians comments are required
@commonman4430
@commonman4430 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@thanigaired329
@thanigaired329 5 жыл бұрын
Sathiyamana unmai. Ipdi apapo neraya pesanum. Apo than pirivinai pathi pesravanga adanguvanga
@sunrifes3111
@sunrifes3111 5 жыл бұрын
Tamil nattula school vaichu... Tamil pesina fine nu solra ipom Ulla education...evolo koluppu iruntha Ithu nadakum... . Vella Karan kotutthathathu............. Any way thank you.. Sir...
@555shekha
@555shekha 5 жыл бұрын
My forefathers and neighbours used tell about rule of British was better than rule by our politicians nowadays but I don't know rule of British. I was born as a freedom baby rule of honest politician s of mr. Kamaraj in tamilnadu and Pandit Nehru both were gods were been ruling our beloved nation. The before the day of our freedom Dr. Radhakrishnan while speaking with his friends that we were blaming British govt always but from tommorrow we can't blame Britain. We should be very much working for nation we should not heard British govt is better us from our country men. Gods were ruled our country. Now modiji is rule like them. My respect to modiji.
@selwynjoseph3717
@selwynjoseph3717 5 жыл бұрын
பிரிட்டிஸ் களவாண்ட மீதியை இப்ப அரசியல்வாதி களவாடிகிட்டிருக்கான்
@ssprakash50
@ssprakash50 5 жыл бұрын
I love u naa
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 16 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 77 МЛН