What happens after death ? | Is there a Soul really ? | Mysteries uncovered | ND Talks | Tamil

  Рет қаралды 38,649

ND Talks

ND Talks

Жыл бұрын

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ ND Talks - / @ndtalks
----------------------------- CONNECT -----------------------------
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ Facebook - / theimmortalruler
▶ Email I'd - contactnithilan@gmail.com
----------------------------- SUPPORT -----------------------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
----------------------------- VIDEO GEAR -----------------------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
----------------------------- AUDIO -----------------------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#ndtalks #soul #rebirth

Пікірлер: 88
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு மற்றும் உங்கள் விளக்கமும் அருமை நண்பரே! இதன் தொடர்ச்சி பதிவுகள் வந்தால் மகிழ்ச்சி
@SenthilKumar-cy4vr
@SenthilKumar-cy4vr Жыл бұрын
இது உண்மை அவசியம் தொடரவும் இறையருள் உம்முடன் நிரம்பி வழியும்
@Tamil2469
@Tamil2469 3 ай бұрын
பூமியில் உள்ள என் ஜனமே அறிந்து கொள்ளுங்கள். மரணத்திற்கு பின்பு வாழ்வு உண்டா? வேதாகமம் நமக்கு கூறுகிறது என்னவெனில், மரணத்திற்குப்பின் வாழ்வு உண்டு என்பது மட்டுமல்ல, மாறாக மகிமைப்பொருந்தின நித்தியமான வாழ்வு உண்டு என்று கூறுகிறது - அதாவது "தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை" (1 கொரிந்தியர் 2:9). நமக்கு இந்த நித்திய வாழ்வை பரிசாக கொடுப்பதற்காக இயேசு கிறிஸ்து, தேவன் மாம்சத்தில் இப்பூமிக்கு வந்தார். "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (ஏசாயா 53:5). நாம் அனைவரும் அடையவேண்டிய தண்டனையை இயேசு தம்மேல் எடுத்துக்கொண்டு நமது பாவங்களுக்கான தண்டனைக்கு விலையாக தம்முடைய ஜீவனையே கொடுத்தார். மூன்று நாட்களுக்குப்பின், கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி தம்மை மரணத்தை வென்றவராக நிரூபித்தார். அவர் மீண்டும் பரலோகத்திற்கு ஏறிச்செல்லும் முன்பாக 40 நாட்கள் பூமியில் இருந்து பின்பு ஆயிரக்கணக்கானோர் காணதக்கதாக பரமேறி சென்றார். ரோமர் 4:25 கூறுகிறதாவது, "அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்." நாம் எல்லாரும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவோமென்கிறபோதிலும், எல்லாரும் பரலோகம் செல்வதில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்கிற இந்த இம்மையின் வாழ்க்கையில்தானே ஒரு முடிவை எடுத்து, இந்த முடிவின் அடிப்படையில் அவர்களுடைய மறுமைக்குரிய நித்தியத்தை தேர்ந்தெடுக்கிறவர்களாக இருப்பார்கள். ஒரே தரம் மரித்து, பின்பு நியாயத்தீர்ப்படைய நமக்கு நியமிக்கப்பட்டு இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (எபிரெயர் 9:27). கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின்மூலம் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் பரலோகத்தில் நித்திய ஜீவனை அடைவார்கள், அதேசமயம் கிறிஸ்துவை விசுவாசித்து அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதவர்களோ நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய ஆக்கினைத்தீர்ப்பை அடைவார்கள் (மத்தேயு 25:46). நரகமானது வெறும் இருக்கிறதான ஒரு நிலை அல்ல மாறாக பரலோகத்தைப்போலவே எழுத்தியியல் பிரகாரமான ஒரு இடம் ஆகும். அது அநீதியுள்ளவர்கள் நித்திய காலமாக தேவனுடைய கோபாக்கினையை அனுபவிக்கும் ஒரு இடம் ஆகும். நரகமானது ஒரு அடியில்லா குழியாக விவரிக்கப்பட்டுள்ளது (லூக்கா 8:31; வெளிப்படுத்தல் 9:1) மேலும் அக்கினியும் கந்தகமும் எரிகிற அக்கினி கடலாகவும், அதில் வசிப்போர் யாவரும் இரவும் பகலும் சதாகாலமும் வாதிக்கப்படுவார்கள் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது (வெளிப்படுத்தின விசேஷம் 20:10). நரகத்தில் அழுகையும் பற்கடிப்பும் மிகுந்த துக்கத்தையும் கோபத்தையும் குறிக்கும்வண்ணமாக இருக்கும் (மத்தேயு 13:42). துன்மார்க்கனுடைய மரணத்தில் தேவன் மகிழுபவர் அல்ல, மாறாக அவர்கள் தங்களுடைய தீய வழிகளை விட்டு திரும்பும்படியேயும் ஜீவனை அடையும்படியேயுமே அவர் விரும்புகிறார் (எசேக்கியேல் 33:11). ஆனால் அவர் நம்மை ஒப்புக்கொடுக்கும்படியாக கட்டாயப்படுத்துவதில்லை; நாம் அவரைப் புறக்கணிப்பதை தெரிந்துகொள்வோமானால், அவர் நமது தீர்மானத்தை ஏற்றவராக நித்தியமாக நாம் அவரை விட்டு விலகி வாழும்படி தள்ளப்படுகிறோம். இனி வரப்போவதற்கான ஒரு ஆயத்தம் என்கிற நிலையில் பூமியில் நம்முடைய வாழ்க்கை ஒரு பரீட்சையாக இருக்கிறது. விசுவாசிகளை பொறுத்தமட்டில், மரணத்திற்குப் பின்னால் அவர்களது வாழ்வானது தேவனோடு பரலோகத்தில் வாழும் வாழ்க்கை ஆகும். அவிசுவாசிகளுக்கோ, அவர்களுடைய மரணத்திற்குப் பின்னர் அக்கினி கடலில் நித்தியத்தை கழிக்கும் நிலையாகும். நாம் நமது மரணத்திற்கு பின்னர் நித்திய காலமெல்லாம் அக்கினிக் கடலில் வேதனையை அனுபவிப்பதை தவிர்த்து நித்திய வாழ்வைப் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்? இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் மற்றும் நம்பிக்கை வைக்கிற ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. இயேசு சொன்னார்: "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" (யோவான் 11:25-26).
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
தொடர்ந்து போடுங்க அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
1) Maranathin pin manithar nilai by maraimalai adigal 2) Where Reincarnation and Biology Intersect 3) Many lives, many masters by Brian Weiss 4) Same soul, many bodies by Brian Weiss 5) Reincarnation & Karma by Edgar Cayce 6) At the Hour of Death Book by Erlendur Haraldsson 7) The Great Mystery of Life Beyond Death Book by Arthur Conan Doyle 8) The Laws of the Spirit World Book by Khorshed Bhavnagri 9) vr krishna iyer books - Death & after 10) புலியூர்க் கேசிகன் புத்தகங்கள் 11) Ian Pretyman Stevenson was a Canadian-born American psychiatrist who researched reincarnations 12) Helen Wambach - (I) Reliving Past Lives: The Evidence Under Hypnosis (II) Life before life 13) Harry Price was a British psychic researcher and author - (I) the most haunted house & (II) the confessions of a ghost hunter 14) Life After Life Book by Raymond Moody 15) Visions, Trips And Crowded Rooms: Who and What You See Before You Die - David kessler 16) Elisabeth Kübler-Ross books on life after death 17) Carla Wills-Brandon books on deathbed visions
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
This is my "To read" bucket list of books on life after death & deathbed visions & near death experiences, which i collected from Vikravandi ravichandran ayya's videos. . Ennaya vida idhu ungaluku dhaaan romba thevai 😁✌️
@rrwayfarer1786
@rrwayfarer1786 Жыл бұрын
@@Prince_of_all_Saiyans oh neengalum avaru follower ah???
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
@@rrwayfarer1786 yup
@rrwayfarer1786
@rrwayfarer1786 Жыл бұрын
@@Prince_of_all_Saiyans try following actor rajesh also bro😊
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
@@rrwayfarer1786 yes bro i do..!! 🙂👍
@prabhakarankaran1326
@prabhakarankaran1326 Жыл бұрын
உண்மைதான் எனக்கும் ஆழ்ந்த தியானம் பன்னும்போது வலது பக்கமா போட்டு காந்தகம் இழுக்கறா மாதிரி நிறைய முறை இழுத்து இருக்கு சில நேரத்துல பயம் வரும் நிறுத்திடுவேன்
@sanctaflorance8398
@sanctaflorance8398 Жыл бұрын
Thanks bro I love this topic.. Read many on death and soul. I have added you in spotify as well. 🙏
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
Hi Nithilan, happy to know that you read the book I suggested. Thank you.Shall I suggest one more interesting book to explore!!
@saranyadayalan8000
@saranyadayalan8000 Жыл бұрын
Very Interesting one !! plz do more of this !!
@thomassahayaraj3136
@thomassahayaraj3136 Жыл бұрын
Part 2 வேணும் அண்ணே. (2) இந்த நூல் தமிழில் உள்ளதா ?
@RavikumarKumar-hx6fz
@RavikumarKumar-hx6fz Жыл бұрын
வணக்கம் நண்பரே நல்ல பதிவு மேலும் இதை பற்றிய ஆழமான காணொளி பதிவிடவும் நிச்சயமாக மனம் சார்ந்த ஒரு நல்ல புரிதலை இது ஏற்படுத்தும், மேலும் மனம் அடங்கவேண்டுமென்றால் அதனுடைய செயல்பாடுகளை அறிந்துகொள்வது அவசியம் ,இது போன்ற பதிவுகள் யு டியூபில் குறைவாகவும் தெளிவற்றதாகவும் உள்ளது, உங்கள் பதிவு தெளிவாகவும் புரிந்து கொள்ளும்படியாகவும் உள்ளது எனவே மற்றொரு காணொளி பதிவிடவும் நன்றி .
@nature0369
@nature0369 Жыл бұрын
Great Sir...Yes we want more Videos...
@thilakang7169
@thilakang7169 Жыл бұрын
Hi ND, please create each video if there is an continuously topic for easy references eg as Part 1 to Part 10 or etc. just listening to this topic very impressive, just placed order of this book on Journey of soul by Dr. Michael Newton, very interesting topic which always makes me want to know where does the soul goes? Do they reborn? What happened for soul who attain moksa, where do they go or live? Thank you for sharing
@dr.karthikam38
@dr.karthikam38 5 ай бұрын
Modern medicine......right word!!!!Happy to hear this .
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 9 ай бұрын
Super Nandri Nandri💙💥🙏
@malarkandasamy7453
@malarkandasamy7453 Жыл бұрын
Hi ,,, interesting topic... would love if you continue to read and continue this topic
@saishwaryauthaman5882
@saishwaryauthaman5882 Жыл бұрын
My father passed away 5 years back ..still now,,wen I am suffering from untalerate problems,,sure he will be the first soul,,to secure me..🙏 Sure he will do nxt proceedings
@surej6071
@surej6071 Жыл бұрын
Past life regression, it's a type of healing,quite popular namma oorula kooda.And when you say it's always more interesting .. 👍
@chitrad1332
@chitrad1332 Жыл бұрын
Srl. M .also told the same about spiritual guide where we are guided by him after death.Nice.Tq
@divyaramesh9370
@divyaramesh9370 Жыл бұрын
Please add more to the playlist under this topic
@Rldk.a
@Rldk.a 10 ай бұрын
பல சந்தேகங்களை நிவர்த்தி செய்ததற்கு நன்றிகள் பல🙏 ND... And one Suggestion:. மூளை, ஒளி ,ஒலி, பிரம்மம் மற்றும் ஆத்மாவின் சுயசரிதை புத்தகங்கள். from ஞானாலயம் , பாண்டிச்சேரி... படித்து விளக்குங்கள் ND
@fitnesstransformation5990
@fitnesstransformation5990 Жыл бұрын
Super information thank you bro
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm Жыл бұрын
wow 👌 journey of soul's true be continue this chapters அண்ணா என்னோட ஒரு கேள்வி இருக்கு please reply or put on video 📹 🙏 😀 எவ்விதமான தியானமும் தீட்சை இதெல்லாம் பெறாமல் தன்னை அறிதல் அடைந்த சித்தர்கள் யாராவது இருக்காங்களா, இன்னொரு கேள்வி every seconds conscious ஆக இருந்தால் மனமது செம்மையாக வாய்ப்புகள் இருக்கா, எனென்றால் Chinese monk's இ‌ந்த techniques எல்லாம் பயன் படுத்தி வருகின்றனர் என்பதாலேயே இந்த கேள்வி எழும்பியது அண்ணா..ஒவ்வொரு நொடியில் கவனமாக கவனித்த வாறே உள்ளேன் நன்றி அண்ணா நேரம் இருந்தால் kindly reply me.. take care 🙂 good night அண்ணா.. எல்லா உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் என்றும்.. எல்லா சித்தர்களின் திருவடி சரணம்..
@smartwings9964
@smartwings9964 Ай бұрын
Superb sir..❤
@ArunKumar-wd6ch
@ArunKumar-wd6ch Жыл бұрын
please i need part 2 bro🙏 thank you so much for your help👌
@balajis5619
@balajis5619 Жыл бұрын
Beautiful speech sir
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 10 ай бұрын
Vazhga valamudan sir 🙏
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
நன்றி மிகவும் அருமை
@amarnaths8956
@amarnaths8956 Жыл бұрын
Awaiting for next videos
@thanarajmusic7081
@thanarajmusic7081 Жыл бұрын
Please continue this topic
@satyanarayanansubramanian3151
@satyanarayanansubramanian3151 Жыл бұрын
My father and mother passed away last year within a gap of five days.My mother and father came in my dreams on the day of their first year ceremony.Last month also they came in my dreams separately
@kajananth
@kajananth Жыл бұрын
My brother passed away last year. He always comes to my dreams
@dhavamanielumalai483
@dhavamanielumalai483 Жыл бұрын
Thank you so much Bro 💓 💗
@parmeswarisathiveloo8051
@parmeswarisathiveloo8051 Жыл бұрын
Similarly you can read Dr Brian Weiss books Many Lives Many Masters, Same Souls Many Bodies....He is a psychiatrist too. Wrote his first book experience gained from hypnotherapy sessions while treating a patient called Catherine. Fascinating past lives stories....
@drraguramiahkulandaivel5841
@drraguramiahkulandaivel5841 Жыл бұрын
Good book
@shivoham842
@shivoham842 Жыл бұрын
Great series. Once people mediate they will experience it by themselves. That happens with the grace of Lord Shiva
@jayanthirengaiah5398
@jayanthirengaiah5398 Жыл бұрын
I have suggested earlier this yet again please look into a book called Law of the spirit. Very interesting. You might get some in depth info there.
@priyajkp7650
@priyajkp7650 Жыл бұрын
Pls continue this topic
@saisuren6488
@saisuren6488 Жыл бұрын
Bro intha topic continue pannunga brother
@girijas2600
@girijas2600 Жыл бұрын
My mother passed away 10 months before. I miss her a lot. Is there a way that I speak to her. Please make a video on this.
@hemas8300
@hemas8300 Жыл бұрын
Super sir, I need 2nd EPC
@nikhilnarayanagrowth
@nikhilnarayanagrowth Жыл бұрын
Need More soul videos
@Om-santhi
@Om-santhi Жыл бұрын
@nithilan can u pls order the soul world playlist videos from asc to desc
@balamurugan9341
@balamurugan9341 Жыл бұрын
Super sir
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
pls post more details regard this book
@perumalr9756
@perumalr9756 7 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@meenakannan6682
@meenakannan6682 Жыл бұрын
Old wine in new bottle is always attractive. This is the best example. But I want to know what scientific tools or methods they use to prove its true. In our sastras it also says that the soul doesn't die and it has no character attached to it. Nirguna state it's in then how come the soul wait and watch over us. Does it mean that some unfinished work is still there that's why the soul is coming around its people? I had experienced my mom waking me up in nights everytime my baby (6 months old) vomits or does loose stools. I lost my mother the same day my pregnancy was confirmed. My baby was asthmatic and always feel ill. I used to feel the touch of my mother waking me up late nights to take care of the baby just in time. When I narrated this many said it's the mother's instinct that causes not your mother's soul. But how come I feel the touch of my mother i believe it's only her helping me as always. Your video on this brings in lots of these memories. Keep doing the great job. Stay blessed
@sudheeshg1607
@sudheeshg1607 Жыл бұрын
So if we donate the organs of our body what will happen in the next life
@thilakang7169
@thilakang7169 Жыл бұрын
Please read a book about “Dying To Be Me” by Anita Moorjani, true death experience
@chitranamasivayamharisudan
@chitranamasivayamharisudan Жыл бұрын
IPO kooda newsla orutar solraru na after heart attack keela nokki poren naraham irundadu na edir pakavae Ila na neraya naladu seiduruken apram en narahathuku ponen nu therilanu solraru adu ena apo I want peace atleast after death om namasivaya
@artheeash6
@artheeash6 Жыл бұрын
Bro Part2 please
@jayabalanr4542
@jayabalanr4542 Жыл бұрын
Is there apart from humans any other animal which, who have anma for example dogs
@niyathimiyer1594
@niyathimiyer1594 Жыл бұрын
om namashivaya
@shanthimaniam2993
@shanthimaniam2993 Жыл бұрын
atma ke kangal irukuma ? because uyirode inthe ulagetile valum bothe nameke kangal irukum athenale tha namme nalle parke mudiyethe, oruver yerenthete pirege , avunge udale yerichidevange appo avunge body yerinji poidum including their eyes .. atma katre uruvetele tane irekum , atheke kangal ileiye, epedi atma nale tannodiye sonthe udele yerenthe ponne pirege parke mudiyethe? , avungelode yerenthe pone munnurgalai epedi atma nala parke mudiyethe , atma ke parke mudiyuma, kathe kekkuma
@MadanMadan-lc5vp
@MadanMadan-lc5vp 3 ай бұрын
உன்மை என்ற பெயரில் பொய் சொல்லி வஞ்சிக்கிறார்கள்.
@venkateshbabu5170
@venkateshbabu5170 Жыл бұрын
2 ம் பாகம் போடுங்கள்
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@vijayhrshan7749
@vijayhrshan7749 Жыл бұрын
Indha book la irundhu full infoo pofunga bro
@_pk_24__
@_pk_24__ Жыл бұрын
Adaippu nu solranga atha pathi solunga bro
@iyappaniyappan7994
@iyappaniyappan7994 Жыл бұрын
சிவனின் அட்ட வீரட்டம் தலங்கள் பற்றி சொல்ல வேண்டும்
@parvathisakthivel4963
@parvathisakthivel4963 Жыл бұрын
Journey of Souls Destiny of souls Laws of the Spirit World You can read these books for more deep understanding of souls and the light which you mentioned.
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 Жыл бұрын
🤝👍
@prakashk9323
@prakashk9323 Жыл бұрын
Thodarnthu podunga
@indhirajithindhirajith6301
@indhirajithindhirajith6301 Жыл бұрын
Next chapter
@iampranesh1014
@iampranesh1014 Жыл бұрын
12:26 epdi unmaiya irukum ... Any guarantee reply
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 Жыл бұрын
No doubts even an iota of
@chitranamasivayamharisudan
@chitranamasivayamharisudan Жыл бұрын
Ghost box la thirsty iruta iruku thanimaya irukenu solradellam
@vanithap3863
@vanithap3863 Жыл бұрын
What happens to the soul when a person dies in road accident
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 Жыл бұрын
Mr. Nithilan as per yoga vasistam what u believe happens? So they might have believed souls exist and all these will happen so they felt all these
@harisees09
@harisees09 Жыл бұрын
Yoga vasistam hmmm
@sharojavasavan6524
@sharojavasavan6524 Жыл бұрын
My cousins are Muslims they say there is no rebirth why?
@ravananraju1436
@ravananraju1436 Жыл бұрын
Om shree sairam
@harisees09
@harisees09 Жыл бұрын
நீங்க ரொம்ப காமெடி அய்யா 😂
@megalamegala4729
@megalamegala4729 Жыл бұрын
Sir ungaloda phone number venum
@TheShy1212
@TheShy1212 Жыл бұрын
What happened anyone died in hart attack
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 29 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 1,9 МЛН
IS THIS REAL FOOD OR NOT?🤔 PIKACHU AND SONIC CONFUSE THE CAT! 😺🍫
00:41
Michael Newton Ph.D - Journey of Souls
44:09
Tell Me More Television
Рет қаралды 208 М.
When someone reclines their seat ✈️
00:21
Adam W
Рет қаралды 29 МЛН