What is cruelty in a divorce case?// Supreme Court Judgement in Tamil

  Рет қаралды 3,975

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

Chennai high court, C. M. A. No. 3829/2019
Dated - 20.01.2021
திருமதி. புவனேஸ்வரி Vs S. K. ஜெயக்குமார்
இந்து திருமணச் சட்டம் - பிரிவு - 13 (1) (i - a)
சுட்டிக்காட்டப்பட்ட வழக்கு
உச்சநீதிமன்றம்
Pankaj mahajan Vs Dimple @ kajal
Civil Appeal No. 8402/2011
2011 - 12 - SCC - 1
HINDU MARRIAGE ACT - DIVORCE
தற்கொலை செய்வதாக மிரட்டுவது, முயற்சி செய்வது, அடிப்பது, திட்டுவது, பிறர் முன்பு அவமானப்படுத்துவது, தனிக்குடித்தனம் செல்ல வற்புறுத்துவது, பெற்றோரை ஏசுவது, குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது, வீட்டு வேலைகளை செய்யாதது ஆகியவை கொடுமைகளாகும்.
தம்பதிகள் சண்டையிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்.
சட்டம் மற்றும் தீர்ப்புகளை தமிழில் அறிந்து கொள்ள கீழே கண்ட டெலிகிராமில் இணைந்து கொள்ளுங்கள்.
t.me/+geHS2DjC...
சட்ட ஆலோசனைகளுக்கு
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட்
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட்
செல் - 9597813018, 8438863018

Пікірлер: 6
@ayyasamyloganathan2675
@ayyasamyloganathan2675 7 ай бұрын
நன்றி தற்போதைய இளைஞர்களின் வாழ்கையே கேள்வி குறி மனைவியும் மாமியாரும் செய்யும் கொடுமை அளவே இல்லை நல்லநேரத்தில் தங்களின் மிக மிக பதிற்விக்கு மிக்க நன்றிகள் பல
@danieledward9233
@danieledward9233 3 ай бұрын
Useful information
@EzhilRathis
@EzhilRathis 9 ай бұрын
Kannathil adipathai eppadi prrof panrathu sir athuku court la enna proof accept pannuvanga
@வல்லரசு-ழ3வ
@வல்லரசு-ழ3வ 2 жыл бұрын
அண்ணனுக்கு வணக்கம் ஒரு சந்தேகம்.. உடல் உறவுக்கு மறுப்பது குற்றமென சொன்னீர்கள் இதே உச்ச நீதிமன்றம் மனைவியின் விருப்பமில்லாமல் உறவு கொண்டால் பாலியல் வழக்கு தொடரலாம் எனவும் கூறியுள்ளதே... இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
@s.vignesh5493
@s.vignesh5493 7 күн бұрын
Amount tha 😂
@muruganglm3595
@muruganglm3595 2 жыл бұрын
Bro your nomber add
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 2,9 МЛН
FIR and Charge Sheet Quash
1:42
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 8 М.
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 119 М.
Dowry case verdict favourable for men //Supreme Court Judgement in Tamil (2022) - Quash
4:21
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 10 М.
How to quick dispose the divorce cases? // #High Court Judgment // #Tamil
6:24
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 10 М.