Рет қаралды 8,397
Subscribe : / @cybosec
Telegram : t.me/cybosec0
Blog Site : cybosecjo.blog...
Browse Safe And Secure : • How to Browse Safe & S...
Low Level Language : • What is Low Level Lang...
What is Programming Lanuguage : • What is Programming La...
High Level Language என்றால் என்ன ?
ப்ரோக்ராம்மிங் லாங்குவேஜ் இன் ஒரு உட்பிரிவு தான் ஹை லெவல் லாங்குவேஜ்.
இது பல்வேறு வகை உள்ளது இதில் நாம் இரண்டை மற்றும் பார்க்க போகிறோம்.
1. Procedure Oriented Programming Language
2. Object Oriented Programming Language.
இதை இரண்டையும் சுருக்கமாக POP என்றும் OOP என்றும் அழைப்பர்.
1. POP என்றால் என்ன ?
ஒரு செயல்முறை படி ஒன்றன் பின் ஒன்றாக ப்ரோக்ராம் செய்வது POP எனப்படும்.
எடுத்துக்காட்டாக :
நாம் நூடுல்ஸ் செய்வாதாக நினைத்து கொள்வோம் இதற்க்கு தேவையானவை
1. முட்டை
2. சிக்கென் சில்லி
3. நூடுல்ஸ்
இவற்றை நாம் செய்முறை படி செய்தால் தான் நூடுல்ஸ் என்பது சுவையாக வரும்...இதில் நாம் முட்டையை முதலில் போடுவாதற்கு பதில் நூடுல்ஸ் ஐ போட்டு விட்டால் அந்த செய்முறையானது தவறாக சென்று விடும்....ஒரு செய்யமுறையை பின்பற்றி செய்வது தான் POP எனப்படும்.
கீழே கொடுக்க பட்டுள்ள படங்கள் மூலமாக உங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
புரிந்து கொள்வதற்காக மட்டுமே இப்படி உதாரணம் கூறப்பட்டுள்ளது.
PROGRAMMING IN C என்பது ஒரு POP language ஆகும்.
2. OOP என்றால் என்ன ?
POP யில் நாம் செய்த நூடுல்ஸ் - ல் எதாது தவறு இருந்தால் அதை கண்டு பிடிக்கவே கடினமாக இருக்கும். மீண்டும் நாம் முதலில் இருந்து செய்ய வேண்டும்.
இப்படி இருக்க OOP இல் நாம் எளிதாக கண்டு புடிக்க முடியும் அதை திருத்தவும் முடியும்.
ஒரு ஒரு பொருளையும் ஒரு OBJECT ஆக கருதுவார்கள்....
எடுத்துக்காட்டாக :
POP - இல் 100 வரியில் நாம் ப்ரோக்ராம் எழுதி இருந்து அதில் ஒரு தவறு ஏற்பட்டால் நாம் அந்த ப்ரோக்ராம்யே மீண்டும் எழுதும் படியாக அமையும்.
உதாரணமாக நாம் செய்த நூடுல்ஸ் இல் சிக்கன் குறைபாடா இல்லை நூடுல்ஸ் குறைபாடா இல்லை முட்டையில் எதும் குறைபாடா என கண்டறிவதே கடினமாக இருக்கும் அது மட்டும் இல்லாமல் அந்த தவறை திருத்துவது என்பதும் கடினமானது...
ஆனால் OOP -இல் 100 வரியில் நாம் ப்ரோக்ராம் எழுதி இருந்து அதில் ஒரு தவறு ஏற்பட்டால். அதை object மூலம் கண்டு கொள்ள முடியும். ஒரு ஒரு பொருளையும் ஒரு OBJECT ஆக கருதுவார்கள். அப்படி இருக்கும் பொழுது நாம் சிக்கனில் குறைபாடு என்றால் எளிதில் கண்டறிய முடியும்.
Example For OOP Java Programming
ts Easy to understand by human