முக்தி என்றால் என்ன? குரு வின் விளக்கம் மிகவும் தெளிவாக புரிந்துள்ளது.
@syedazharudeen545 жыл бұрын
நமக்கு நல்ல குரு கிடைத்துள்ளார்
@rajendranrajendran4 Жыл бұрын
உண்மை நண்பரே உண்மை.நீரும் உங்கள் குடும்பமும் பூரண ஆரோக்கியத்துடன் வாழ என் தேவனை வேண்டிக்கொள்கிறேன்
@koreanseriestamil38804 жыл бұрын
exact answer sir i was searching for this a lot .... thank u
@thangamuthu94136 жыл бұрын
நீங்கள் மையத்தில் இறுந்து உபதேசம்போதிக்கிறிா்கள் நன்றிகுருஜி.
@mogansubramaniam78313 жыл бұрын
One of the great Guruji... God bless you Aiyaa... With love from Malaysia 💖
@savarirayen70262 жыл бұрын
Are you sure, you are free from everything that controls you in this world? I don't think it is possible for man.
@anbagakaantham1299 Жыл бұрын
முக்தி எனப்படுவதுயாதெனில் யாதொன்றும் அடையா நிலை உள்ளவரே அடைவர். நன்றிங்க ஐயா.... அன்னை மாதங்கி திருத்தாள் சரணம் சரணம்.... என்றும் அன்புடன்...... உள்ளகம் முதல் உலகஅகங்கள் வரைஒழுங்கு மேலோங்குவதாகுக......
@senthilsachin3332 жыл бұрын
Meegayum arumai 🙏
@puvaneswaran4955 жыл бұрын
Thank you im every day happy
@mathivannan30092 жыл бұрын
Thanks guru ji 💐
@இயற்கைவிவசாயம்வேளாண்மை5 жыл бұрын
Nandri to ulchemy teams wonderful explanation
@manjuladevi46545 жыл бұрын
Vanakkam sir neengal kurugira badil enkku sari enru padugiradu mikka nanri swamigale
@raviraja64825 жыл бұрын
Arpudham.guruji nanri.
@saravananjaganathan8826 жыл бұрын
Your great sir big salute
@kirubanithi47642 жыл бұрын
நன்றி
@thesigansakaran4565 жыл бұрын
Arumai
@rdxdestroyer6 жыл бұрын
மிக மிக சிறந்த கருந்து
@antonymuthu6913 Жыл бұрын
Yes thanks guruji 🙏🙏🙏
@satishayya50705 жыл бұрын
Nandri ayya
@sivasiva-sv7od4 жыл бұрын
அருமையான விளக்கங்கள்
@buvanaa44062 жыл бұрын
thank you guruji
@ramchinnaiah56156 жыл бұрын
Superb....
@d___s__24 Жыл бұрын
Thank you appa❤
@yadhurio17696 жыл бұрын
nanri
@vengadeshwaranp20743 жыл бұрын
Thanks for guruji 🙏💓
@velrajanvelrajan85485 жыл бұрын
Super baba (Truth)
@dayanadamdevendran11956 жыл бұрын
Very good explanation
@alliswell30122 жыл бұрын
Thanks Sir
@Vp3MusicNotesKaraoke5 жыл бұрын
thank you very much sir..
@nellsaravanan70292 жыл бұрын
Guruve Saranam.
@gsathyacholan81625 жыл бұрын
Awesome 😍
@Vishwaradha4 жыл бұрын
Excellent guruji
@kaleeshwari33925 жыл бұрын
Children pidivathathai eppadi matruvathu? Ulchemy avarkale sollunga please
@hemaarun38463 жыл бұрын
Good one
@vijaykanth255 жыл бұрын
Supper gugi
@dhakshayani71635 жыл бұрын
Nanri guruji
@betterdaysarecomingorconti3604 жыл бұрын
மிக்க நன்றி
@umamurugesan3306 жыл бұрын
Nice relief
@SenthilKumar-bu7me Жыл бұрын
Thank u universe
@Ram-si3ry5 жыл бұрын
How to handle conflict situation?
@HhhHhh-t3s10 ай бұрын
ஆன்மா மனதை ஆளும்
@saravanan9644 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஞானம் என்றால் என்ன அதை அடையும் வழி யாது தங்களின் மேலான சேவைகளுக்கு மிகவும் நன்றி 🙏💐🪔
@thibaselvarajoo64493 жыл бұрын
Tq.. 🙏🙏🙏
@janujanuf44894 жыл бұрын
Nanri
@Madhra2k255 жыл бұрын
Liberation
@bhavanithiyagu52044 жыл бұрын
Thank you sir
@gopir44946 жыл бұрын
so how to achieve that state of Mukthi? I think it's not possible in this materialistic life..
@sharmila94363 жыл бұрын
Vanakam Guruji Well explained in simple way for our understanding, But I think it is also the same when we realized the God within us Am I correct Please advise Tq
@Ulchemyprogram3 жыл бұрын
Greetings, Contact 0422-4040422 for clarifications. Thank you
@mathivanants9355 жыл бұрын
Super
@malathijeyapragash24416 жыл бұрын
ஐயா நான் இப்போ கேட்க போகின்றன கேள்விக்கு இதுவரை யாரும் எனக்கு திருப்தியான பதில் சொல்ல வில்லை,நீங்கள் கூறுவீர்களா? "மனிதன் இரண்டு மனைவி வைத்துக் கொள்வது தவறு,ஆனால் நம் முருக கடவுள் இரண்டு மனைவி வைத்துக் இருக்க காரணம் என்ன? கண்டிப்பாக உலகிற்க ஏதேனும் எடுத்துச் சொல்வதற்காக தான் இருக்கும்,அது என்ன காரணம் என்பது தான் கேள்வி?த
@brainvsmind49255 жыл бұрын
Malathi Jeyapragash ஐயா இது வரலாற்று ரீதியான புரிதல் வேண்டும். அவருக்கு இரண்டு மனைவி இல்லை. அது வரலாற்று பின்னனியில் நிலத்தைக் குறிக்கிறது.
@sandhya2924 жыл бұрын
Kurinji marutham 2 nilangal
@venirani48883 жыл бұрын
ஆமா அவருக்கு 2 மனைவி இல்லை அது நிலத்தை குறிக்கிறது
@Meenamisty7 Жыл бұрын
முருக பெருமான் இந்த உலகத்தை இயக்குவதற்கு .....ஞான சக்தி வள்ளி தெய்வானையுடன் இவர்கள் இருவர் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி _தெளிவு கிரியா சக்தி - செயல் ஆற்றல் இச்சா சக்தி _விருப்ப ஆற்றல் இந்த மூன்று இல்லை எனில் உலகத்தில் செயல் இருக்காது
@HhhHhh-t3s10 ай бұрын
ஆன்மா மனதை
@sujathakallipode80763 жыл бұрын
After mukti, is there any chance for rebirth after some years like 5000 yrs or 10000 yrs like that
@Ulchemyprogram3 жыл бұрын
Greetings, Contact 0422-4040422 for clarifications. Thank you
@iyarkaipriyanmohanlife1955 жыл бұрын
i understood
@eswaranrockers11736 жыл бұрын
3 மாதத்திற்கு முன்பு எங்கள் தம்பியை இழந்து நாங்கள் அதிகமாக கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் எதாவது வழி காட்டுங்கள் ஐயா.
@anbuarasu75596 жыл бұрын
ஐயா எனக்கு மிகப்பெரிய சந்தேகம் இருக்கிறது... நான் இந்த பிறவியில் இருந்து விடுபட்டால் இறந்து போன என் அம்மாவை காண முடியுமா.. தயவு செய்து சொல்லுங்கள் ஐயா...
@brainvsmind49255 жыл бұрын
Anbu Arasu முடியாது ஐயா.
@vishnuk74925 жыл бұрын
Athenna moochu kaathilirundu viduthalai sir???
@balaram47024 жыл бұрын
மரணத்தில் இருந்த விடுதலையாக கூட இருக்கலாம்
@thesaiji71353 жыл бұрын
Moochatra swasam
@palanisamyranasamy43236 жыл бұрын
ஐயா..நீங்கள் ஓசோ...என் கருத்து ,நான் உங்களை அப்படிதான் உணர்கிறேன் ,பார்க்கிறேன்
@palanisamyranasamy43236 жыл бұрын
நீங்கள் ஓசோவின் மருபிறவி அதே உருவம்...அதே சொல் செயல்..நான் உனர்ந்த உன்மை*
நம் விருப்பப்படி இந்த உடலை விட்டு வெளியேறி, மீண்டும் இன்னொரு உடலை எடுக்காமல்....அதாவது இன்னொரு பிறவி இல்லாமல் செய்வதுதான் முக்தி...
@dhamuactor6 жыл бұрын
ஐயா முக்தி என்பது உடல் ரீதியான மாற்றமா அல்லது மனரீதியான மாற்றமா...விளக்கம் வேண்டும் ஐயா...
@vicky914666 жыл бұрын
Kp Jp மனரீதியான மாற்றம்
@brainvsmind49255 жыл бұрын
உடலும்-மனம், மனம்-உடல் என்றே கூற வேண்டும். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.
@MrInfantroy5 жыл бұрын
மனரீதியான மாற்றம். பின்பு படிப்படியாக உடல் ரீதியான மாற்றம் ஏற்படும். மனம் தான் முக்கியம். அது தான் எல்லா பிரச்சினைகளுக்கான தீர்வு மையம்.
@jeevabalan30044 жыл бұрын
Irandum ondru than
@dhanasekaran90646 ай бұрын
மன ரீதியான, ஆன்ம ரீதியான விடுதலை....
@ruthresh4436 жыл бұрын
அய்யா தூபாசி என்றால் என்ன?
@jeyasriprem Жыл бұрын
சமாதி, மூச்சுகூட இல்லாத நிலை என்றால், இறந்துவிடுவது போலத் தானே? அப்படி என்றால் எல்லா வழிகளும் சாவதற்குத்தான் வழி சொல்கிறதா?
@dhanasekaran90646 ай бұрын
சாவதற்கு அல்ல...நாம் விருப்பப்படியே இவ்வுலகை விட்டு வெளியேறி மீண்டும் வராமல் இருப்பதற்கு...
@vilageboy333 жыл бұрын
மோட்சம் என்றால் என்ன?
@dhanasekaran90646 ай бұрын
இந்த உடலை விட்டு பிரிந்து மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலை....
@Kowshika0124 жыл бұрын
Thank u guru ji
@aruns67725 жыл бұрын
S
@Perambalurmuthu2 жыл бұрын
முக்தி கொடுக்கும் அவதார் அம்மா பகவான் மட்டும்
@towerbala832010 ай бұрын
இந்த உலகத்தையே உருவாக்கியவர்கள் மனிதர்கள், ஒரு மனிதன் நினைத்தால் இந்த உலகையே விலை பேச முடியும், என்ற ஆணவம் அற்ற எண்ணம் வரும் தருணமே ஞானம், ஞானத்தை வைத்து தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தேவையான அனைத்தையும் பெற முடியும் ஞானம் அடைந்தவர்களால், தனக்கு கிடைத்த ஞான அனுபவங்களை வைத்து பிறருக்கு உபதேசிப் பதும் வழி வழிநடத்துவது மே முக்தி 🙏🏻