ஐயா வணக்கம் . என்னிடம் 12.induction stove உள்ளது இதில் 11induvtion stove பழைய இரும்பு கடையில் இருந்து எடுத்து வந்தேன் 3சரி செய்து விற்றுவிட்டேன் மற்றவை சரிசெய்ய தெரியவில்லை ஆனால் இப்போது தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் இது என் போன்ற நபர்கள் பயன்படுத்திகொளள வாய்ப்பு உள்ளது இது போன்ற தகவல்களை தங்கள் ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும் நன்றி நண்பரே வணக்கம்
@electronicstrainingintamil16252 жыл бұрын
Thanks for your comments
@eswaramoorthya29432 жыл бұрын
அப்ப இனி பழய இரும்புக் கடைல ஒரு அடுப்பும் இருக்காது அனைத்தும் சரி செய்யப்படும் 🙏💕🙏💕
@prabu89162 жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா மற்றும் பயனுள்ள பதிவு...
@electronicstrainingintamil16252 жыл бұрын
Thanks for your comments
@dilipthampi7853 Жыл бұрын
👍👍👍
@electronicstrainingintamil1625 Жыл бұрын
Thanks
@sureshs69132 жыл бұрын
Romba useful sir
@electronicstrainingintamil16252 жыл бұрын
Thanks
@vijivijay26612 жыл бұрын
நன்றி ஐயா
@electronicstrainingintamil16252 жыл бұрын
Thanks
@c.senthilmurugan52242 жыл бұрын
ஐயா வணக்கம் உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு உங்க வீடியோவிலே எனக்கு அதிகம் பிடித்தது Transister மற்றும் அதை சார்ந்த MOSFET IGBTவீடியோ ஆகும் காரணம் நான் நிறைய transistor சம்மந்தமான புத்தகம் படித்தேன் ஒன்றும் புரியல .நிறைய you tube video and animation பார்த்தேன் ஒன்றும் புரியல.ஆனா உங்க video super ஆனா இது போதுமானதாக இல்லை காரணம் எல்லா circuit ம் net ல் கிடைக்குதுன்னு சொல்லுறீங்க with voltage detail உடன் எப்படி download செய்வது பற்றி வீடியோ போடுங்க.battery ampere check செய்வது குறித்து ஒரு வீடியோ போட்டிருந்தீங்க அதில் meter ஐ10A range ல் set செய்து test probe யும் 10A range ல் set செய்து battery க்கு parallel ஆக check செய்வது போல் காண்பித்து இருந்தீர்கள் இது சரியா? Ampere எப்போதும் series ஆக தானே check செய்ய வேண்டும். ஏன்னெனில் நானும் 12 V 7Ah battery check செய்தேன் .சரியான அளவு காண்பிக்கவில்லை மேலும் test probe with in second ல் heat ஆகியது .இரண்டு meter களை பயன்படுத்தினேன் இரண்டும் அப்படிதான் .ஆகவே battery ampere check செய்வது குறித்து ஒரு வீடியோ போடுங்க.நன்றி
@electronicstrainingintamil16252 жыл бұрын
Thanks for your comments... Your request video will be uploaded soon