What is the meaning of my Name ??? | Sadhguru Sri Brahma | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 19,473

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

2 жыл бұрын

www.buymeacoffee.com/nithilan
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
100 நபர் மட்டும்
💥 25.02.2022
(வெள்ளிக்கிழமை)மேட்டூர்*
திரு தெக்ஷிணாமூர்த்தி📱9566550287
💥 26.02.2022
(சனிக்கிழமை)
சென்னை வில்லிவாக்கம்
திருமதி சுகுணா
📱7338988501
திருமதி நித்யா
📱+919843378047
💥 27.02.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 06.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱7708022210
💥 13.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
வேலூர்
திரு முருகன்
📱+919360258342
நித்தியானந்தம்
📱9150098244
💥 20.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱9003558009
💥 27.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
காரைக்கால்
திரு அசோக் குமார்
📱9894183489
திரு வேதாச்சலம்
📱9442481577
💥 03.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱9789974735
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) *சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱98947 51006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #Sadhguru #spiritual

Пікірлер: 208
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 2 жыл бұрын
You don't want to trust brother. Sadhguru is the next Sri brahma. I request you to do shivanga sadhana and climb vellaingiri hill and sit in the place where sadhguru Sri brahma left the body. You will realize the truth.
@mahallakshmiarun4369
@mahallakshmiarun4369 2 жыл бұрын
Hello Dr.Nithilan Dandapani The channel is good, informative and your presentation charming. Sidhars and Mahans come in various shapes and sizes. There is no one exact formula that fits all. They are not obliged to meet our expectations. It bodes well for a genuine seeker to keep an open mind on a spiritual path. Our minds have a propensity for prejudice and judgements ; One may consciously cultivate awareness and openness . It is still ok , though unfortunate, to not acknowledge a living master, but it is grievous and unbecoming to be disrespectful to a fellow human being.
@sivakumarp1010
@sivakumarp1010 Жыл бұрын
What do u mean by living master How to find and what proof
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Жыл бұрын
@@sivakumarp1010 what proof is ther for gone masters
@KarthiKeyan-bz2tf
@KarthiKeyan-bz2tf 2 жыл бұрын
நித்திலன் தங்கள் பெயர் போலவே உங்கள் மனதும் பிரகாசிக்கிறது.வாழ்க வளமுடன்
@anandrkashyab
@anandrkashyab 2 жыл бұрын
Sadhguru Jaggi Vasudev dhaan avaroda marupiravinnu naan sollala... Aanaa yaara sonnaalum adhula nambikkai kedayaadhunnu yen mudivu paneenga? Eppovume nigazh kaalathula oru Yogi suppose irundhaa nambave maateengalaa?
@southmusicstudios6527
@southmusicstudios6527 2 жыл бұрын
All they are thinking is yogi na kilinja dress potu tree ku adila ukaanthu irukanum..antha kaalathu mindset bro we can't change...see the way he is transforming youngters and everyone ... scientist kooda agree panranga ivaru soldratha n they r approving his practice are 100 %legit ...ivalo proof oda Buddha kooda meditation solli tharla 😂athaan unmai..he is teaching with scientific proof .👍
@NK8685official
@NK8685official 4 ай бұрын
Yov Jaggi original I'd vandhu comment panuya
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Thanks ayya🙏🙏🙏
@karthikeyan_076
@karthikeyan_076 2 жыл бұрын
தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்க ஹர்ஸவர்தன்.
@shivavibes2
@shivavibes2 Жыл бұрын
Bro, You are such a wonderful soul. Our five senses are very limited to perceive the ultimate reality. Pls throw away your prejudice ideas, you will shine bigger 👍🙏.
@krishnasa8916
@krishnasa8916 2 жыл бұрын
Thank you Nithilan, I asked you this content last week :) 💖
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan thankyou for this vidéo.
@sivaprakash540
@sivaprakash540 2 жыл бұрын
ஈசான்ய ஞான தேசிகர் பற்றி போடுங்க ரொம்ப நாள் உங்க கிட்ட கேட்டுத்து இருக்கேன் bro
@karthickm5190
@karthickm5190 Жыл бұрын
Shambo …. @8:13 What is the truth will reveal itself when right time comes.🙏🏿
@hariprasath5746
@hariprasath5746 2 жыл бұрын
இது போன்ற நல்ல செய்திகளை பதிவிடுவதற்கு மிக்க நன்றி
@gokulk9970
@gokulk9970 2 жыл бұрын
Thank you for answering my question😊
@sundarsam8073
@sundarsam8073 2 жыл бұрын
Romba thnks bro romba Naala wait panitu erunthen entha video kaga
@rajeshathi5792
@rajeshathi5792 2 жыл бұрын
ஐயா அருமையாக சொன்னீர்கள் நான் வழிபடும் குருநாதர் மகான் ஸ்ரீ கோரக்கர் சித்தர் அவர் தான் என் உயிர் நாடி ஏனென்றால் அந்த அளவிற்கு எனக்கு பிரச்சினைகள் வந்தன கோரக்கர் ஐயா என்று சொன்னவுடன் பனிபோல் விலகிவிடும் ஏனென்றால் அந்த அளவிற்கு அதிக சக்தி வாய்ந்தவர் கோரக்க சித்தர் போற்றி
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
Sadguru sri Brahma born again as Sadguru Jaggi Vasudev. Please explain ?
@enter486
@enter486 2 жыл бұрын
He is saying that he don't believe in that. Unfortunately there's no way to verify or prove that Jaggi Vasudev is Sri brahma.
@sudhakar44444
@sudhakar44444 2 жыл бұрын
I too saw in a video that Sadhguru Jaggi Vasudev in his previous birth lived as Sadhguru sri Brahma and I believe it.
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
@@enter486 what is in it for not believing? Please explain.
@enter486
@enter486 2 жыл бұрын
@@DP-fd4id What is in it for believing?
@aprasad4113
@aprasad4113 2 жыл бұрын
@@enter486 what makes him belive so strong that Jaggi Vasudev is reincarnation of Sri Brahma ?
@ChandraChandra-gh8cu
@ChandraChandra-gh8cu 2 жыл бұрын
Really you are brilliant like a pearl
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 2 жыл бұрын
thanks for replying for my question sir
@rajasekaran416
@rajasekaran416 2 жыл бұрын
விருதுநகர் மாவட்டம் ""சத்குரு ஸ்ரீ பிரம்மா"" சுவாமிகள் சாத்தூர் அருகிலுள்ள நடுவப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார்.இன்று அவருக்கு கோயில் உள்ளது. இவர்தான் இன்றைய சத்குரு சக்கிவாசுதேவ் ஈசா மையம் நிறுவனர் மற்றும் ஸ்ரீரவிசங்கர் வாழும் கலைகள் நிறுவனர் ஆகியோரின் மானசீக குரு மகாயோகி சத்குரு ஸ்ரீபிரம்மா சுவாமிகள் ஆவார்....
@erdharma
@erdharma 2 жыл бұрын
Hi Nithilan Dhandapani, Can help to talk about ayya sathguru samhara moorthy swamigal. Almost most of the fire station in tamilnadu got ayya temple.
@nigazhkalam6717
@nigazhkalam6717 2 жыл бұрын
நன்றி அண்ணா
@kumarsenthil5314
@kumarsenthil5314 2 жыл бұрын
Good speech sir
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@jaichandran4855
@jaichandran4855 2 жыл бұрын
Very nice brother,love u
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி தம்பி take care
@Anjing-Koththadimai
@Anjing-Koththadimai 2 жыл бұрын
Thanks 😊
@ahdhithya622
@ahdhithya622 2 жыл бұрын
மிக அருமை👌👌👌👌👌
@isakidurai.6132
@isakidurai.6132 2 жыл бұрын
அவர் வருவேன் என்று சொன்னதில் நம்பிக்கை இல்லையா அவர் வந்து விட்டா என்று சொல்ரதில் நம்பிக்கை இல்லையா
@karthikeyan_076
@karthikeyan_076 2 жыл бұрын
அவர் சொல்ல வருவது இங்கு ஒருவர் தான் தான் அந்த சத்குரு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் இது போல் சொல்பவர்களை நம்பப்போவது இல்லை என்கிறார்.
@isakidurai.6132
@isakidurai.6132 2 жыл бұрын
சரி அண்ணா இப்போ புறிஞ்சிகிட்டேன் 🙏🙏🙏👍
@karthikeyan_076
@karthikeyan_076 2 жыл бұрын
@@isakidurai.6132 👍
@bensentha
@bensentha 2 жыл бұрын
@@karthikeyan_076 அது அவரவர் விருப்பம்!! ஒன்றும் கட்டாயமில்லை!! ஆனால் ஆழமாக நடக்கும் ஒன்றை தன்னுடைய திறந்தநிலையற்ற தன்மையால் (Ignorance) இழக்க வேண்டாம்!! நம்பிக்கை ஒரு பைத்தியக்காரத்தனம் என்றால் அவநம்பிக்கை இன்னொரு விதமான பைத்தியக்காரத்தனம்!! இவையிரண்டிலும் விடை கிடைக்க வாய்ப்பில்லை!! ஆக, இவை இரண்டையும் விடுத்து எப்பொழுது "எனக்குத் தெரியாது!" எனப் பார்க்கிறோமோ அப்போதுதான் உண்மை தேடுதலில் உள்ளதாக அர்த்தம்!! ❤
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா ஏதோ ஒரு சிறு தூண்டல் தான் ஆண்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@karthikeyan_076
@karthikeyan_076 2 жыл бұрын
ஆன்மீக*
@nithinbharath5502
@nithinbharath5502 Жыл бұрын
Vanakkam nithilan
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
பெயர் விளக்கம் அருமை சகோ
@MrAravind58
@MrAravind58 2 жыл бұрын
Hi please tell about kalasapakkam poondi aathu palam swamigal
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayya vanakkam. Please talk about kunangudi masthan sahib... please
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya vanakkam surajadhanandhar patri sollunga ayya please Thiruchitrambalam
@sathriyanservai8082
@sathriyanservai8082 2 жыл бұрын
சித்தர்கள் ஜீவ நாடி பற்றி விளக்கமான‌ காணொலி போடுங்களேன் அன்பு
@p.dhanasekaranp.dhanasekar570
@p.dhanasekaranp.dhanasekar570 Жыл бұрын
Sarguruvey saranam 💚🔥🙏
@ysoserious5769
@ysoserious5769 Жыл бұрын
Well, if the person is incarnated, their work and the way they work will enlighten us. I don’t despise anyone but as you said, I also have doubt when ppl claim to be incarnated. Their work might be profound but their way of duin things were very much commendable. If we read and feel they way of living of Ramana Maharishi, Ramakrishna Paramhamsa, Swami Vivekananda and many more, it is very hard to trust nowadays Gurus. So I’m with you on this bro.👌🏻
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Vanakkam anna
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
நன்று 👌👌👌
@Sivbru
@Sivbru 2 жыл бұрын
Sir, can you please do video for SivaVakiya Siddar
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@umasankari5076
@umasankari5076 2 жыл бұрын
Please reveal about siddar kowbalar. Thank you bro.
@hari9879
@hari9879 2 жыл бұрын
NITHILAN SIR .... NADUVAPATTI .. VIRUDHUNAGAR DISTRICT. NOT RAMNAD DISTRICT. EXCELLENT EXPLANATION FLOW !!!
@dinesharavindh1223
@dinesharavindh1223 Жыл бұрын
Antha kaalakattathil Ramnad district. Apram irandaaga pirithaargal
@_pk_24__
@_pk_24__ 2 жыл бұрын
Sathru samharamoorthi swamigal patri podunga brother....
@gokulkrishna5556
@gokulkrishna5556 2 жыл бұрын
Good night Anna 👋
@gokulk9970
@gokulk9970 2 жыл бұрын
Please read books of damanna chettiyar..it will be useful for all of us
@dr.s.dorairaj8121
@dr.s.dorairaj8121 2 жыл бұрын
where can I get this book?
@mvmanokaranmanokaran7903
@mvmanokaranmanokaran7903 5 ай бұрын
🙏
@anithamari6096
@anithamari6096 2 жыл бұрын
சிவா மனசுல சக்தி.
@manigandan4954
@manigandan4954 2 жыл бұрын
Hi bro pls post Azhukanni Siddhar history
@velspage1291
@velspage1291 2 жыл бұрын
BRO KINDLY UPDATED THE VELLIANGIRI HILL OPENING DATE ...........
@rko2626
@rko2626 2 жыл бұрын
Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
👍
@dhanasekarjustnonemploy2484
@dhanasekarjustnonemploy2484 2 жыл бұрын
Anna naal mudivu nite 12 clock.or morning sunrise agura time. Ethu end
@mukeshpurohit4479
@mukeshpurohit4479 Жыл бұрын
Can you please make subtitles in English?
@rudrakali6255
@rudrakali6255 2 жыл бұрын
Please talk about mahabharatham each character from malaysia
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
👍👍👍
@Reenasrie
@Reenasrie 2 жыл бұрын
Nithilan I'm from Malaysia I'm follower of your channel since beginning... I want ask you 1question ... At last u said in this video y u did not trust on sidhar come back...? Any reason behind this?
@yogiligoy1055
@yogiligoy1055 2 жыл бұрын
Sadhguru Jaggi Vasudev is saying his earlier life was as Sadhguru Sri Brahma
@RamKumar-qf4tj
@RamKumar-qf4tj Жыл бұрын
Bro Computer ku memory HARDDISK antha harddisk ah remove pannitavo ella format pannitavo avalotha ellame delete agidum. Antha mari thana human ku memory brain. namma intha body la irukara varikum tha namma memory ellam store agi irukkum . Antha kalatthula aparam epdi koduvettu kodu paainthu irupanaga . Suppose oru manthiram solli avanga koduvettu kodu paainthu iruntha . avanga body ah vittu veliye vanthurpanga appo avanga brain ku avanga sole kum connect irukathu.Manthiramum neyabagam irukathu. aparam epdi avanga atha manthiram solli thirumba antha body kula varuvanga.
@SathishKumar-lf1ux
@SathishKumar-lf1ux 2 жыл бұрын
திருவனைக்காவல் என் வீட்டு அருகில் அய்யா கோயில் உள்ளது
@devakumar6271
@devakumar6271 2 жыл бұрын
anna tat paatu sidhar thirumba cbe varamaatara ?
@ananthavasansellvaraj9397
@ananthavasansellvaraj9397 2 жыл бұрын
parrppangal patree sollungalea anna
@sivansivan-pl6td
@sivansivan-pl6td 2 жыл бұрын
Coimbatore Eppa varuvanga Pattu siddher sollunga
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
I meditation 52 days . I saw Agathiyar guru on Aug 2020 .I m Mgaram Avitam
@elangokumaran2152
@elangokumaran2152 2 жыл бұрын
Bro , meditation pannum pothu pathingala , evlo neram meditate pannuvinga ,
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Anna Sivan sar pathi seekram poduren nu sonnangale?
@Nambirani
@Nambirani 2 жыл бұрын
star seed patri sollunga thambi
@Santhosh-ck7dl
@Santhosh-ck7dl 2 жыл бұрын
Class ku ethavathu pay pannanunma anna
@selvak5711
@selvak5711 2 жыл бұрын
Sir please sir please put the video of purpose of using thandam in meditation by Siddhars
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Watch this video SIr. I have answered your question
@selvak5711
@selvak5711 2 жыл бұрын
Romba thanks sir
@r.saravanan8thbclass626
@r.saravanan8thbclass626 Жыл бұрын
குருவே சரணம்
@354T34
@354T34 2 жыл бұрын
I asked to talk about Brahma ayya few months back. At last
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
Hi
@vivekramadoss8254
@vivekramadoss8254 Жыл бұрын
Last week I went there..
@divyasri1982
@divyasri1982 Жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Welcome ma’am. It’s been so long since I saw your comment ☺️ happy to see your comment ☺️
@divyasri1982
@divyasri1982 Жыл бұрын
@@NithilanDhandapani it's been long time...thank you for your responding toy msg🙏🏻😊💐
@jayapriya7089
@jayapriya7089 2 жыл бұрын
Hii sir
@maharajan2524
@maharajan2524 2 жыл бұрын
Hi anna ❤️
@sumensumen2144
@sumensumen2144 2 жыл бұрын
Ramakrishna pramahamsa patri podunga aiya
@kumaravel-nl4nv
@kumaravel-nl4nv 2 жыл бұрын
🙏🙏🙏🌷🙏🙏🙏
@ganeshinterior1344
@ganeshinterior1344 Жыл бұрын
Brother naa antha subbulapuram oorukku poittuu vanthirukken
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Heyyyy q and a sessionsssssss
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Apdiya uncle enna solringa
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
@@prasanna2562 starting part of the video pathingala thatha
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
@@raghulk7399 ,🤣🤣 nice reply
@universalsecret2373
@universalsecret2373 2 жыл бұрын
His jeeva samathiis in trichy
@gowrishankars2030
@gowrishankars2030 2 жыл бұрын
Bro avar jeeva samathi thiruchendur is true
@user-hl7ym3tr5r
@user-hl7ym3tr5r 2 жыл бұрын
No
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 3 ай бұрын
தியான லிங்கம் என்ற பெயரில் உள்ள ஒரு லிங்கத்தை அமைக்க விரும்பினார் என்றும் அந்த லிங்கத்தை அமைக்க நடைமுறைப் படுத்தும் முறையில் தடைகள் ஏற்பட்டன என்றும் அதனாலேயே பிரம்ம குரு என்றழைக்கப்படும் இந்த சித்தர் தனது உடலை ஏழு சக்கரங்கள் வழியாகத் துறந்தார் என்றும் கூறுவர். .. இது பற்றிய தங்களது விளக்கம் தருவீர்களா. ... மிகவும் சுருக்கமாக பிரம்ம குரு பற்றி கூறினீர்கள்....
@vivekramadoss8254
@vivekramadoss8254 Жыл бұрын
Not ramnad district.it is virudhunagar district, near by sattur.
@kandavel.a6544
@kandavel.a6544 2 жыл бұрын
மிகய்யெரிய. வரலாறு
@svmsvm386
@svmsvm386 2 жыл бұрын
Sodaskakalai time, before 1 hr and after 1 hr.
@ramesheswaran7593
@ramesheswaran7593 2 жыл бұрын
நம்பிக்கை வேறு தெளிவு வேறு நல்லது நடக்கட்டும்
@thiruppavair5684
@thiruppavair5684 6 ай бұрын
அவர் சொந்த ஊர் தேனி மாவட்டம் சுப்புலாபுரம்
@AgathistUniverse
@AgathistUniverse 2 жыл бұрын
Why 8:15
@TheFun1979
@TheFun1979 2 жыл бұрын
முருகம்மையார் பற்றி பதிவிடுங்கள் நண்பா
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Vishnu Purana please
@filmology9479
@filmology9479 2 жыл бұрын
Agama shastra pati poduga
@gobooop8896
@gobooop8896 2 жыл бұрын
Sadhguru sree brahma tha sadhguru Jakkie vaudev guru....
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 жыл бұрын
Sadhguru Sri Bramma தான் இப்பொழுது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்
@lakshmananm3292
@lakshmananm3292 2 жыл бұрын
🤔🙄🤣🤣🤣🤣
@lakshmananm3292
@lakshmananm3292 2 жыл бұрын
@P.N.Dinesh Kumar நல்ல உருட்டு பா🤣🤣🤣
@karthikeyan_076
@karthikeyan_076 Жыл бұрын
@pndk எதற்காக ஏற்கனும் ஒரு சரியான விளக்கம் அளிக்கவும்?
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
8:14 same 100%
@prabusoundappan3747
@prabusoundappan3747 Жыл бұрын
100 tha infinity percent yenakkum nee paathu paathu padichapaye unsubscribe pannanum nu thonirichu!
@indirabalasubramani8355
@indirabalasubramani8355 Жыл бұрын
@@prabusoundappan3747 😂
@prabusoundappan3747
@prabusoundappan3747 Жыл бұрын
@@indirabalasubramani8355 yes madam paatheengala ...point by point he is reading from his notes! Anyways no point in arguing! It is his lack of information..may be he should take more notes
@veerabiopower2250
@veerabiopower2250 2 жыл бұрын
Bro tandam you said wrongly if put left hand on tandam vaasi will run on right
@adiyon2
@adiyon2 2 жыл бұрын
அண்ணா தியானம் செய்பவர்கள் மாமிசம் உண்ணலாமா சொல்லுங்க
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
Harsha bro dhaan mind la vararu
@praveenrajagopal9161
@praveenrajagopal9161 2 жыл бұрын
He will sleep peacefully today 😃
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
@@praveenrajagopal9161 haha yea
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Ama🤣🤣
@sudhakar44444
@sudhakar44444 2 жыл бұрын
I too saw in a video that Sadhguru Jaggi Vasudev in his previous birth lived as Sadhguru sri Brahma and I believe it.
@williamsantony6625
@williamsantony6625 2 жыл бұрын
Munnadiye namba matanu sollitaru..😂😂😂
@southmusicstudios6527
@southmusicstudios6527 2 жыл бұрын
@@williamsantony6625 avaru namabalanaalum athaan nejam ...he is just speaking out of his ignorance n prejudice
@karthikeyan_076
@karthikeyan_076 Жыл бұрын
@@southmusicstudios6527 it's his opinion and will you mind your own business.
@govindarajr4167
@govindarajr4167 2 жыл бұрын
கௌபாலர் ஒரு சித்தர் அவர் பற்றி தகவல் யாருக்கும் தெரியல ப்ளஸ் நீங்க அவர் பற்றி தகவல் தரமுடியுமா pls
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 2 жыл бұрын
Namkalaachaaram enra channel il mulu varalaaru ullathu
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 2 жыл бұрын
Sadhguru is an Avatar. I know you have underestimation on him. But you will realize the truth in coming days.
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 2 жыл бұрын
Are you talking about Isha Sadhguru ?
@sudhakar44444
@sudhakar44444 2 жыл бұрын
I too saw in a video that Sadhguru Jaggi Vasudev in his previous birth lived as Sadhguru sri Brahma and I believe it.
@karthikeyan_076
@karthikeyan_076 Жыл бұрын
It's his opinion and people don't teach others if you have your own opinion keep that to yourself.
@zitizen
@zitizen 9 ай бұрын
When Krishna was there during his times, there were many people who did not believe him and was against him. When Sri Brahma was alive, he must have had people who didn't believe him too. Nobody has to believe. When you know, you know. The ego in you is not letting you investigate. So you believe whats comfortable for your ego. How much ever tried, you cannot explain by words, the taste of a gulab jamun. It can only be experienced.
@radhalakshmic7173
@radhalakshmic7173 Жыл бұрын
சத்குரு பிரம்மா அவர்களுக்கு மந்திரம் என்ன?
Ask George | "I haven't seen anyone bowl quicker in Tests"
17:49
The Cricketer
Рет қаралды 6 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН