What is the reason for calling your ministry "Laughing Pastor" / "Laughing Church" ?| Pas. Jesudian

  Рет қаралды 16,232

Eden TV - Bible Review

Eden TV - Bible Review

Жыл бұрын

What is the reason for calling your ministry "Laughing Pastor" / "Laughing Church" ?| Pas. Jesudian
#jesudian #thefathershouse #laughingpastor #laughingchurch #dgsdhinakaran #ezekiahfrancis #edentvbiblereview
Pastor Jesudian Online Book:
amzn.to/3MiQ299
Divine Adoption: Unveiling Sonship English
amzn.to/3C9UFOm
Divine Adoption: Unveiling Sonship - Tamil
amzn.to/3JWOzn4
Swallowed up by Life Tamil
amzn.to/3IuAxc9
Swallowed up by Life English

Пікірлер: 92
@alexsander1132
@alexsander1132 Жыл бұрын
கடவுள் நம்புகிறவன் முட்டாள் என்கிற கொள்கையில் இருந்து கடவுள் இயேசு ஒருவரே என்று நான் தைரியமாக அறிவிக்கும் அளவுக்கு என் மனதில் மாற்றத்தை உண்டாக்கியவர் இந்த பாஸ்டர் jesudian.... என் வாழ்வில் நான் மறக்க முடியாத நபர்களில் இவரும் ஒருவர்.... Love you Anna
@nithinraj7748
@nithinraj7748 11 ай бұрын
Yes tha truth
@vijayakumari1163
@vijayakumari1163 Жыл бұрын
Don't judge a book by its cover. Please listen 🎶to Jesu brother's message fully. Such a wonderful godly man. His message heals all our inner bitterness and gives a healed heart. ✨
@catherinemoses7845
@catherinemoses7845 Жыл бұрын
Yes 🙌
@johnraveendharan3110
@johnraveendharan3110 Жыл бұрын
100% true
@praveenSayHi
@praveenSayHi 5 ай бұрын
hmm right,will pray for you to come out soon
@paulkavin
@paulkavin Жыл бұрын
And Sarah declared, “God has brought me laughter. All who hear about this will laugh with me. Genesis 21:6 NLT
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Peace be with you always
@samuelsamu633
@samuelsamu633 Жыл бұрын
Wounderfull explain paster glory to holy spirit in the name of juses . thanks for sharing information 💖
@paulkavin
@paulkavin Жыл бұрын
He will once again fill your mouth with laughter and your lips with shouts of joy. Job 8:21 NLT
@mathew.b3818
@mathew.b3818 Жыл бұрын
I also Feel. That joy anointing ❤ That is Holy Spirit Gift ❤ Thank you Jesus 🙏
@dayakarrao2206
@dayakarrao2206 Жыл бұрын
Gospel is Undeniable. Truth is undeniable. Would Eden TV like the people of the world to know the undeniable Gospel, give me an interview. Dayakar Rao S.
@hezekkiah7753
@hezekkiah7753 Жыл бұрын
சந்தோஷம் என்பது பரிசுத்த ஆவிக்குரிய கனிகளில் ஒன்று. தேவனுனோடு நாம் இருப்பதே எப்போதும் நமக்கு சந்தோஷம். இப்படியே தேவதூதர்கள் பரலோகத்தில் இருப்பார்கள். அதனை வெளிக்காட்டி கொள்ளமாட்டார்கள். இயேசு கிறிஸ்துவும் அப்படியே இருந்தார். மனதிற்குள் மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் முகம் பிரகாசிக்கும். எனவே மோசேவும் அப்படியே வெளிப்பட்டார். அதனை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பயித்தியமாக தோன்றும். இதனை தனிப்பட்ட முறையிலும், அந்தரங்கமாகவும் இருப்பது அவசியம். அதனால் தான் அந்தரங்க ஜெபம் மிகவும் முக்கியத்துவமானது.
@paulkavin
@paulkavin Жыл бұрын
அப்படியானால் இன்று எத்தனை விசுவாசிகளுக்கு அந்த பிரகாசமான ஒளிரும் முகம் இருக்கிறது
@hezekkiah7753
@hezekkiah7753 Жыл бұрын
@@paulkavin கர்த்தரோடு அந்தரங்க பக்தி கொண்டவர்களுக்கு முகம் பிரகாசிக்கும். எனவே இயேசு கிறிஸ்து மலைகளிலும், கடற்கரை பகுதியிலும், இரவு நேரங்களில் தனித்து ஜெபித்து வாழ்ந்தார். இதையே மோசேவும் மனிதர்களோட இருந்தாலும் மனதால் கர்த்தரோடு தனித்து ஜெபித்து வாழ்ந்தான். 40 நாட்கள் மலையிலே தனித்து உபவாசித்து ஜெபித்து வாழ்ந்த எலியா, எலிசா, ஏசாயா, தானியேல், இயேசு கிறிஸ்து, பவுல் போன்றோர் ஆவிக்குரிய பிரகாசத்தை பெற்றனர். இந்த நவீன அறிவியல் உலகில் இது மிக கடினம். இருந்தபோதில் தன்னால் ஈன்ற இயற்கை நிறைந்த கிராமங்களில் நம்மால் முடிந்த வரை உலகை மறந்து தனித்து ஜெபித்தால் கர்த்தருடைய பிரகாசம் நம்மீது பட்டு நாமும் பிரகாசம் அடைவோம்(பூவோடு சோர்ந்த நாரும் மணக்கும்). எனவே அந்தரங்க ஜெபம்தான் வெளியரங்கமான பிரகாசத்தை நமக்கு தரும். வெளிப்படையான கிறிஸ்தவ வாழ்க்கை வீண். அந்தரங்க கிறிஸ்தவ வாழ்க்கையே மிகவும் பெலனுள்ளது. அந்தரங்கத்தில் நன்கு ஜெபித்து, துதித்து வெளியரங்கத்தில் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும். இதனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தார். அப்படி நாமும் செய்தால் போதும். வெளியரங்கத்தில் ஜெபிப்பதையும், துதிப்பதையும் விரும்பும் மக்கள் எப்படி பிரகாசம் கிடைக்கும். சபை மக்கள் ஆறுநாட்கள் வீட்டில் அந்தரங்கமாக தனித்து ஜெபித்து, துதித்து விட்டு ஏழாவது நாள் சபையில் ஐக்கியப்பட்டால் வெளியரங்கமான அதிசயமும், அற்புதமும், விடுதலையும், இரட்சிப்பும் அந்த பகுதி முழுவதும் எழுப்புதல் உண்டாகும். இதுதான் பிரகாசம். அவரை நோக்கிப் பார்த்த முகங்கள் பிரகாசம் அடைந்தார்கள் என்ற வாசனம் வேதத்தில் உள்ளது.
@joyal1213
@joyal1213 Жыл бұрын
Good job eden TV... Do more with Pr.Jesu annan
@EntertainmentWorld_RA
@EntertainmentWorld_RA 26 күн бұрын
Yea, so people can identify this guy as a false one😊
@suriyakalanithyselvarajah4956
@suriyakalanithyselvarajah4956 Жыл бұрын
Correct
@praywithpaul2462
@praywithpaul2462 Жыл бұрын
Nice message
@samjeshurun
@samjeshurun Жыл бұрын
He is Andrew wommack of India!
@MrDori3d
@MrDori3d Жыл бұрын
Correct Marthandam fulla sirichaanga
@kumar-vm3ff
@kumar-vm3ff Жыл бұрын
Marthandamaa
@MrDori3d
@MrDori3d 3 ай бұрын
Yes fraud boy some now next version
@premkumararumugam7732
@premkumararumugam7732 Жыл бұрын
Man can release whose glory?
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 Жыл бұрын
HIS GODS MUST BE CRAZY
@ravibaskars9338
@ravibaskars9338 Жыл бұрын
There is no evidence in the Bibie Joy is different from laughing.
@jeyarani2196
@jeyarani2196 Жыл бұрын
என்னப்பா சொல்ல வர்ர
@aruljothi2270
@aruljothi2270 Жыл бұрын
பிரதர் சரியான பதில் 👍👍👍👍🤭🤭🤭🤭🤭
@abrahampaulalexandarwilson4875
@abrahampaulalexandarwilson4875 Жыл бұрын
Job 8:21
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l Жыл бұрын
Whatever he says is true
@paulkavin
@paulkavin Жыл бұрын
Also pls listen to 9:49 u will know why this experience which is biblical was released
@dev4jgrace
@dev4jgrace Жыл бұрын
Who are your spiritual fathers????
@user-ob4cx5eg1w
@user-ob4cx5eg1w Жыл бұрын
சொந்த அனுபவம் சத்தியம் இல்லை
@paulkavin
@paulkavin Жыл бұрын
He will once again fill your mouth with laughter and your lips with shouts of joy. Job 8:21 NLT
@paulkavin
@paulkavin Жыл бұрын
And Sarah declared, “God has brought me laughter. All who hear about this will laugh with me. Genesis 21:6 NLT
@joelsampath616
@joelsampath616 Жыл бұрын
John Wesley !!! Which meetings...Could you please share the Documents
@filmmusicdirector-composer
@filmmusicdirector-composer Жыл бұрын
இவருக்கு வசனம் நன்கு தெரியும். தப்பை உணர்ந்து பரிசுத்த ஆவியானவர் உடையவர்கள் ஊழியத்தையும் செய்தால் நலமாயிருக்கும். மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது ஆனால் இவர் பரலோகம் நரகம் என்று படிக்கக் கூடாது என்று சொல்லுகிறார். All understand is different
@Shree20.23
@Shree20.23 Жыл бұрын
எப்படி இதெல்லா நம்புறது கடவுளே
@dev4jgrace
@dev4jgrace Жыл бұрын
Who is that Prophet can you please reveal here...
@christinaramesh6963
@christinaramesh6963 Жыл бұрын
அவங்களுக்கு ஏற்றார் போல் அவர்களே பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லி கொள்கிறார்கள்... நாடு இப்படிபட்ட கிறிஸ்தவர்களை பார்த்து சிரியாய் சிரிக்கிறது. தேவ பயமும் இல்லை பக்தியும் இல்லை ... மனம் போன போக்கில் பேசுகிறார்கள்..
@T.Ravikumar
@T.Ravikumar Жыл бұрын
😂எசேக்கியேல் 36🤣 26) உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 31) அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l Жыл бұрын
What r u coming to say
@aruljothi2270
@aruljothi2270 Жыл бұрын
இது என்னையா கேள்வி நீரும் தேவனை இன்னார் என்று அறியவில்லையா?
@suresh-wq6uo
@suresh-wq6uo Жыл бұрын
Idhu sirippin aavi
@jeyarani2196
@jeyarani2196 Жыл бұрын
அவரின் சபையை கருப்பாக வடிவமைத்த காரணத்தை அவர் விளக்கவே இல்லை. நீங்களும் மறுபடியும் கேட்கவும் இல்லை. அவருடைய பழைய சபையும் சரி புதிய சபையும் சரி கருப்பே பிரதானம். அடுத்த பாகத்தில் அதற்காக விளக்கத்தை கேட்டு வெளியிடுங்கள்..
@paulkavin
@paulkavin Жыл бұрын
தேவாலயம் சந்திக்கும் கட்டிடம் கருப்பு அல்ல. If you want pls do come and see
@jeyarani2196
@jeyarani2196 Жыл бұрын
@@paulkavin தேவாலயம் சந்திக்கும் இடமா? புரியவில்லை
@sivaraja4423
@sivaraja4423 Жыл бұрын
@@jeyarani2196 ஆராதிக்கும் இடம் என்று சொல்கிறார்..
@sridhardevadas2131
@sridhardevadas2131 Жыл бұрын
If it happens in Kenneth Hagin John Wesley meetings it should happen in every meetings. Focus shall not be on such aspects please
@suresh-wq6uo
@suresh-wq6uo Жыл бұрын
His wife told correct
@suresh-wq6uo
@suresh-wq6uo Жыл бұрын
Ye, ennada idhu ellaam pudhusaa. Jesus and Apostles disciples ware not done like that. First understand
@davidkumar2804
@davidkumar2804 Жыл бұрын
சிரிச்சி சிரிச்சி மூஞ்செல்லாம் நீளமாக உள்ளது
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
Those who aren't under the Sole Authority of the SCRIPTURES ALONE will surely be Captivated by all kinds of experiences, feelings and doctrines. If we don't harmonize SCRIPTURES to understand SCRIPTURES then we'll be soon like pagans following all kind of stupid doctrines. These Heretics aren't accepting SCRIPTURES ALONE is the WORD of GOD. So they believe whatever they wanted as far as their experiences & feelings are good.
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l Жыл бұрын
Even the same scripture told that there are many miracles that are not put.
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
@user-zh7ye5wk9l Miracles doesn't prove one's doctrine to be genuine. If a man preaches wrongly, all the signs and wonders which happens in his ministry is done by the Devil because he hates the Truth and make his people (Reprobates) happy under false teachers. SCRIPTURE ALONE is the TRUTH not any man's inventions or new Revelations.
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l Жыл бұрын
@@Yarp_GLOBAL no kingdom will break it's own kingdom. Remember that referemce
@Yarp_GLOBAL
@Yarp_GLOBAL Жыл бұрын
@@user-zh7ye5wk9l Doctrine does divide. Truth does divide.
@user-zh7ye5wk9l
@user-zh7ye5wk9l Жыл бұрын
@@Yarp_GLOBAL you speak like a Pharisees and saducee. Not someone who listen.
@daviddthamotharan7936
@daviddthamotharan7936 Жыл бұрын
இயேசு இப்படி செய்தால் நான் சிரிக்கத்தயார் நான் பிசாசு பிடித்த மனிதருக்கு ஜெபிக்கும் போது அவர்களும் அப்படிதான் வளைந்து சிரிக்கிறார்கள் Bro 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
@johnmaria6749
@johnmaria6749 Жыл бұрын
அப்படியானால் இயேசு அடியான் சிரிக்கும் தருவாயில் ஒருமுறை நீங்கள் அவர் அருகில் சென்று உங்களது சாத்தானை விரட்டும் கிரியைகளை அவர் மீது செய்யுங்கள், அப்போது அவர் சிரிப்பதை நிறுத்தினால் நீங்கள் ஜெயித்தீர்கள், இல்லாமல் நீங்களும் அவருடன் சேர்ந்து சிரித்தீர்கள் என்றால் அவர் ஜெயித்தார், அவ்வளவு தான். மேட்டர் ஓவர்.
@dsouzapresso3674
@dsouzapresso3674 8 ай бұрын
Ayya swamy its true u cant say or concise god
@manafterchrist
@manafterchrist Жыл бұрын
Laughing Spirit is from another Jesus, another Spirit. Satan has started deceiving the churches and pastors like him. These people started spoiling the Lord's name. He must read the Bible first and the interviewer must not invite such people to his show. Repent and know the true Jesus and Spirit.
@MrDori3d
@MrDori3d 3 ай бұрын
Yella apostles um serichaanga
@thavamanigideon5802
@thavamanigideon5802 2 ай бұрын
Ivar than pavam saitha kadavul thandika mattrunnu message kudutha alu
@user-ob4cx5eg1w
@user-ob4cx5eg1w Жыл бұрын
அந்நிய பாஷை என்ன என்று விளக்கவும்
@sivaraja4423
@sivaraja4423 Жыл бұрын
தாய் மொழி இல்லாத எல்லா மொழியும் அந்நிய பாஷையே..
@paulkavin
@paulkavin Жыл бұрын
Do we need to give so much justification for the one biggest emotion which seperates humans from animals. It's laughter, if u belive ur not from monkey but from God, then God surely laughs. If u deny then pls start believing that ur from monkeys
@GodsWordsJacobJohnWesley
@GodsWordsJacobJohnWesley Жыл бұрын
Brother is this according to the Words of God. If this is not so, it's 100% Satan's deception. Church history is not the teachings of Jesus Christ. Jesus Christ spoke about the Gospel and about the Eternal Life. Revelation 21:8 But the fearful, and unbelieving, and the abominable, and murderers, and whoremongers, and sorcerers, and idolaters, and all liars, shall have their part in the lake which burneth with fire and brimstone: which is the second death. Healing, Casting out demons and prophecy are good for this world living but have Eternal Life we need Repentance, Redemption and Salvation to obey God's Words.Satan knows how to deceive because he is a deceiver and liar. In the day of judgment 100% these church activities will be judged and if we believe and keep God's Words we will be able to have Eternal Life. Sorry this is not for argument. Repent to escape from God's Anger.
@vincy8162
@vincy8162 Жыл бұрын
Holy sprit can do anything bcz God is different in Bible too much God people there they're not same experience all different it's joy sprit it's need for all human being nice like it's possible receive it don't talk against holy sprit
@MrDori3d
@MrDori3d 3 ай бұрын
Ha ha ha ennada ithu kathaya irruku
@jeganyesayajoice
@jeganyesayajoice Жыл бұрын
Full & Full ஒளியின் பிசாசினால் வஞ்சிக்கபட்ட கூட்டம். பிசாசு பிடித்தவர்கள் தேவையில்லாமல் சிரித்துக் கொண்டிருப்பார்கள்!!!
@mohankumaramos811_famineof9
@mohankumaramos811_famineof9 Жыл бұрын
Really that's true...in last days spirit of antichrist with fill those who give their self to him.
@n.k2411
@n.k2411 Жыл бұрын
அப்போ அழுதுகொண்டே துக்க முகமாய் இருப்பதுதான் தேவ பிள்ளைகளா என்ன ஐயா
@jeganyesayajoice
@jeganyesayajoice Жыл бұрын
@@n.k2411 சந்தோஷமாய் இருப்பவர்கள் இப்படியா வாய் பிளந்து சிரிப்பார்கள்? இது என்ன ஆவி என்று பைத்தியம் பிடித்தவர்கள் இருக்கிற இடத்தில் போய் பாருங்கள் தெரியும், உங்களுக்கும் இந்த அசுத்த ஆவி பிடித்து விடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்!!!
@n.k2411
@n.k2411 Жыл бұрын
@@jeganyesayajoice ஆம் சிரிப்பார்கள் மன நிறைவு அதிமானால் சிரிப்பார்கள் உன்னதமானவருடைய மகிமை அது
@christinaramesh6963
@christinaramesh6963 Жыл бұрын
@@n.k2411 அழவேண்டும் தான். அழிந்து கொண்டு இருக்கும் ஆத்துமாக்களுக்காக அழவேண்டும். ஜிம்னாஸ்டிக்,பயித்தியம் போல சிரிப்பது என்று இருந்தால் எப்போது வேதத்தின்படி போதிப்பது, ஜெபிப்பது? Jesus ஒழுங்காக தானே ஜெபம் செய்தார்? படுதுகிட்டா இல்லை உருண்டுகிட்டா? God save people who go behind these types of so called pastors.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 81 МЛН
Why Swami is IMMORTAL | 'The Story of the African boy' - Brother Siddartha Raju
9:39
Sri Sathya Sai Organisation UK
Рет қаралды 7 М.
பாவம் | THE SIN | TAMIL | SUNDAY CHURCH SERVICE - JESUDIAN SILVESTER
1:10:36
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 183 М.
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 1,6 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 92 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,4 МЛН