❤❤😊 நமக்கு எப்போதும் கடவுள் துணை கடவுளுக்காக நல் மனதுடன் பிறருக்கு உதவி செய்வோம் துரோகிகள் நமக்கு பாடம் துன்மார்க்கன் பாதைகள் அழிந்து போகும் கடவுள் துரோகி களுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தால் அதிலிருந்து வருவது மிகவும் கஷ்டம் நேரில் அவர்கள் படும் பாடுகள் பார்க்கிறேன் சந்தோஷம் சமாதானம் இல்லை அவர்களுக்கு கடவுள் என் மனவேதனை வலி அறிந்து இருக்கிறார் கடவுளுக்கு என் மீது அளவுக்கு அதிகமான அன்பு ❤❤❤❤😊😊 சக்தி சார் உங்களுக்காக அனுதினமும் நான் ஜெபிக்கிறேன் நீங்கள் உடல் சுகம் ஆரோக்கியம் ஆசீர்வாதமாக மன மகிழ்ச்சியோடு மனநிறைவு சந்தோஷமாக குடும்பமாக நன்றாக இருப்பீர்கள் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது💯🙏🙏🙏❤❤❤❤😊 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி சக்தி சார்❤❤😊
Anna background music romba sound ah irukku Nenga pesuradhu kekka matinguthu
@BalaG593 күн бұрын
அண்ணா, நீங்கள் என்னை தவறாக நினைத்தால் கூட பரவாயில்லை, மனசில் பட்டதை கேட்கிறேன், இந்த இன்ஸ்டாகிராம், ரீல்ஸ், வெப் சீரியஸ், யூடியூப் இதிலெல்லாம் லவ் பன்றது, கட்டி பிடிக்கிறது , லிப் டு லிப் கிஸ் அடிக்கறது இதையெல்லாம் வீடியோவாக போட்டு போட்டு ஆசையையும் ஏக்கத்தையும் தூண்டி விடுகிறார்கள், கேட்டால் நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறேன், இதெல்லாம் சினிமா நடிப்புதான என்ற ஒற்றை வார்த்தையில் முடித்து விடுகிறார்கள், என்னதான் நடிப்பாக இருந்தாலும் காட்சிகள் உண்மை தான அண்ணா, ரொம்ப நாளா மனதிற்குள் உருத்திக் கொண்டே இருந்தது, தேவையில்லாத ஆசைகளை ஏக்கத்தை கண்டிப்பாக தூண்டுகிறது, ஏன் இந்த மாதிரி எல்லாம் அழியுறாங்க, காமம் இதை தவிர்த்து விட்டு படமே எடுக்க முடியாதா, இதற்கு என்ன தான் தீர்வு, அதுவும் கட்டி பிடிக்கிறது , லிப் டு லிப் கிஸ் அடிக்கறது எல்லாம் இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது, இவனுங்கலையெல்லாம் பார்க்கும்போது கடுப்பாகுது.