தம்பி...எனது நம்பரைத் தெரிந்து வைத்திருக்கிற சிலபேர் எனது செல்லிலிருந்து மைக் மூலமாகவும் கேமரா (பிரண்ட் அன்ட் பேக்) மூலமாகவும் எனது அன்றாட செயல்களை கவனித்து பலவிதங்களில் இம்சை கொடுக்கிறார்கள். இதனை எனது செல்லில் செட் செய்வதன் மூலம் எப்படி தடுப்பது? மிக்க நன்றி.