Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@rajaswarythiagarajan11473 жыл бұрын
Best wishes Mr Sound Mani.
@marysantharoy70063 жыл бұрын
Super tambi😇😇😇👍👍👍👌👌👌💯💯💯💯💯💯🙏🙏🙏
@ThirumoorthyHCUM2 жыл бұрын
Sir oda class la join panna mifiyuma
@suriyasuriya17213 жыл бұрын
🔥🔥🔥வந்த தேதி சொன்னதுண்டு.. வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு.. போகும் தேதி எந்த தேதி ..ஊரில் யாரும் சொண்ணதுன்டா..யாரும் தவிர்க்க முடியாத இசையடா இப்பறையிசை🙏🥁🥁
@palanij64133 жыл бұрын
Arumai
@sasikumar23763 жыл бұрын
Welcome
@ashoksuppan24532 жыл бұрын
Arumay
@maheshbalu68542 жыл бұрын
Super ❣️
@MOHAMMEDIQBAL1002 жыл бұрын
நிறைவான காணொலி. இளவயது... இன்னும் உள்ள வாழ்நாளில் உச்சம் தொட வாழ்த்துகள். தாழ்வாக்கப்பட்ட இசைக்கருவியை மிக உயரத்தில் கொண்டுசென்ற கலைஞனை மனதாரப் பாராட்டுகிறேன்.
@sansamm7513 жыл бұрын
பறையை பற்றி பேசுதல் இனிது வாசித்தல் அழகு அதற்கு ஆடுதல் பேரழகு 🤩
@manjuvkcnganesh90213 жыл бұрын
சவுண்ட் மணி போன்ற இளையவர்களால் தமிழ் வாழும் தமிழர் வாழ்பவர், தமிழர் கலாச்சாரம் பண்பாடு உலகமெங்கும் வாழும். வாழ்க தமிழர் வெல்க தமிழர் வளர்க தமிழர் .👏👏👏💐💐
@palanibabastudentstrust86913 жыл бұрын
நீங்க தான் யா உண்மையான இசை கலைஞர்கள் ❣️
@s.d.salamon3 жыл бұрын
பறை இசை அவ்வளவு இனிமையா இருக்கு.....தமிழன் இசை. கலைஞரை அழைத்து நேர்காணல் வைத்த Behindwoodsக்கு நன்றிகள்.😍😍❤❤❤..
@Mr-420Mr3 жыл бұрын
Interview mattum than panna mutiyum.tamilanku அங்கீகாரம் கிடைக்கவில்லை இந்தியாவில் evlo அசிங்கம் 😪😔
@sekarmeenasekarmeena83123 жыл бұрын
Very super beautiful
@kamarajk52833 жыл бұрын
Soundu.manikku.valthukgalNanri.jaiphim
@karunanithikaruna552 жыл бұрын
ஆனா நடக்குனு தெரியாது இந்தப் பறையடிச்சா ஆடாத காலும் ஆடும்
@mlkumaran7953 жыл бұрын
தம்பியை மிக மிக பாராட்டுகிறேன். நிறைய விருதுகள் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். பறை இசை வளர்க
@Sakthis0073 жыл бұрын
பறை யே உலகின் ஒளி நம் தமிழ் மண்ணின் பேக்கிஷம். மணி ப்ரோ... Salute
@dr.r.mohanraj76563 жыл бұрын
உண்மையில் நீங்கள் மிகவும் திறமையானவர் தம்பி வாழ்த்துக்கள் 🌹🌹🌹👌
@kanniyappana18143 жыл бұрын
எங்கட பறை இசை அழிந்து விடுமோ என்று கவலை பட்டேன் வாழ்த்துக்கள் நண்பரே💐💐💐
@geethamalavaratharajan57743 жыл бұрын
🙏மணி அவர்களே வாழ்த்துகள் நீங்கள் இசைக்கும் பொழுது மெய்சிலிர்ப்பாக உள்ளது. ஓம் சிவயநம! வாழ்க வளமுடன்!🙏💐💐💐👑👑👑
@ragavspritz26253 жыл бұрын
அனல் காயும் பறையோசை.. ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே. அன்பே மலராத நெஞ்சம் எங்கே..🔥
@வெறியாட்டம்-ர8ங3 жыл бұрын
உங்க திறமையை கண்டுபிடித்த , அந்த ஆசிரியருக்கு கோடான கோடி நன்றி சொல்லனும். அவரை நீங்க மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் நல்ல ஆசிரியருக்கு முன்மாதியாக அமையும்.
@user-ev52 жыл бұрын
இல்லையப்பா இப்ப அனைவரும் சமம் என்ற நிலை வளர்ந்து வருதப்பா.
@pandiyanmuthaiyan49673 жыл бұрын
இந்த கால இளைஞர்களின் மத்தியில் இப்படியொரு இசைக் கலைஞரா என்று எண்ண தோன்றுகிறது. மேலும் வாழ்வில் இன்னும் சாதிக்க எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
@a.arunkumara.arunkumar41193 жыл бұрын
ஆதி (தமிழன்) மனிதனின் முழக்கம் பறை இசை
@balusamy1123 жыл бұрын
நீங்கள் ஒரு மகத்தான கலைஞன் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீண்ட நாள் வாழ வேண்டும் இசை என்பது கடவுள் really your great and congratulations
@kavinbharathi6983 жыл бұрын
பறை இசை பெருமையா மகிழ்ச்சியாக இருக்கு தமிழை நேசிங்க தமிழ்ப் கோடிகள் புதைந்து கிடக்கு வாழ்த்துக்கள்
@thavasutn573 жыл бұрын
மனிதன் ஆவி ஓய்ந்த பின்பும் கேக்கின்ற ஒரே இசை பறை இசை தன் 😎 super bro👌
@PUDHUPAYANAM3 жыл бұрын
தம்பி நீங்க இந்த மண்ணில் பிறந்ததற்க்கு நான் பெருமைபடுகிறேன் வாழ்த்துகள்
@user-raja7923 жыл бұрын
இவரு பேச்சு எனக்கே ஆர்வமா இருக்கு பறை மேல்
@saravanakumar-rd6ew3 жыл бұрын
மெய்சிலுக்க வைக்கறது... அந்த பறை சத்தம்... தமிழன் அடையாள இசை.... வாழ்த்துக்கள் சகோ....
@elango67603 жыл бұрын
பறையை இசைக்கும்போது, பார்ப்பதும் கேட்குப்போதும் அவ்வளவு இனிமை. உங்களை போன்றோர் போராடி வெற்றிகண்டுலீர்கள், வாழ்த்துக்கள், வளர்க உங்கள் கலைத்தொண்டு 🌹
@chidamponni3 жыл бұрын
சவுண்டு மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ... மலயாளத்தில் flowers Tv நடத்தும் காமெடி உட்சவம் (comedy utsavam ) என்ற நிகழ்ச்சி , உங்களைப் போன்ற தனித் திறமை படைத்தவர்களை அறிமுகம் செய்யும் ஒரு அருமையான நிகழ்ச்சி ,,, அதில் நீங்கள் பங்கு பெறவேண்டும் , இந்த கலையையும் பழய வாத்திய கருவிகளையும் உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்
@சரித்திரன்3 жыл бұрын
சவுண்டு மணி சூப்பர் டா தம்பி உன்னுடைய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க...👌👌👌🎊🎊🎊🎊🎊
@vairamo3 жыл бұрын
"உங்கள் நேர்காணல் மிக அருமை சத்தம் மணி" வாழ்த்துகள்
@ganeshganeshnm35433 жыл бұрын
அடே அப்பா எத்தனை விதமான அடிகள்,தம்பி மனிதர்களின் மேல் உங்களுக்கு எவ்வளவு காதல்,
@murugesandeepa37283 жыл бұрын
தங்கள்🙏இசை அருமை. தங்களை நேரில் சந்திக்க முடியுமா. என் மகனுக்கு மகுடி (புல்லாங்குழல்) கற்றுத்தர ஆவலாய் உள்ளேன். . என் தாத்தாவிடம் நான் கற்க வில்லை. என் தாத்தாவும் தற்போது இல்லை 😭 நாள் கற்காவிட்டாலும் என் மகனுக்கு கற்றுத்தர ஆவலாய் உள்ளேன். 🙏🙏🙏🙏 என் தாத்தா இறந்து இருபது வருடங்கள் கழித்து மீண்டும் இந்த இசை தங்கள் மூலம் கேட்டு மகிழ்ந்தேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணகிரி யிலிருந்து . இசை அடிமை. முருகேசன். 🙏🙏🙏🙏🙏🙏
@rahulsadaiyan3 жыл бұрын
உண்மையிலேயே இந்த பறை இசை நம் தமிழ் உணர்வை தூண்டுகிறது🎧🎧❤️
@MrBp24043 жыл бұрын
Manikandan is a greatest gift to our Tamil culture, he is an inspiration to me and younger generations. Keep it up Mani 🙏🏽👏✌️👍 love from USA 🇺🇸 I do not like behindwoods just came here for Mani !!
@buffdude4463 жыл бұрын
மிகவும் மரியாதைக்குரியவர்.. நீங்கள் தமிழ் சமூகத்துக்கு மிகவும் தேவை.. இன்னும் நிறைய பேரை நீங்க உருவாக்கணும் சவுண்டு மணி.. ரொம்ப நன்றி இந்த வீடியோ நிறைய பேரை சென்றடையனும். 💐
@gms.fashionr91903 жыл бұрын
மணிக்கு ரெம்ப தெளிவு . Great interview
@manikandang79733 жыл бұрын
அருமை இசைக்கலைஞரின் ஆர்வம் vara Lavel mass i like this all instruments grate super 👌 👌 👌 👌
@sundarpainter21953 жыл бұрын
தமிழனின் பாரம்பரிய இசை கருவிகளை வாசித்த விதம் மற்றும் தகவல்கள்...... சூப்பர் சகோதரா.......
@murugesh76143 жыл бұрын
அருமை! பறை இசையின் வித்தியாசங்களை வாசித்தது மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@chinnappans95693 жыл бұрын
இளம் வயது சாதனையாளர். மேலும் சாதிக்க முடியும் . வாழ்த்துக்கள்.
எவன்டா சொன்னான் "பரை" இசை கலைஞனை தாழ்ந்த ஜாதியென்று!, சவுண்டு மணியின் புரட்சி கலை தொண்டு ஓங்கும் தமிழனின் புகழ் என்றும் நிலைக்கும்.
@sankareswari.psankari.p96793 жыл бұрын
நீங்க உண்மையாவே வேற லெவல் சகோதரா💐💐💐❤️💋🌹
@CESURIYAPRAKASHK3 жыл бұрын
Hii
@soundlight13623 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் நல்வாழ்த்துக்கள் தங்களின் திறமையை இந்த நாட்டில் வாழும் ஏழை எளியோர் படிப்பறிவில்லாத மக்களை நோக்கி ஒரு உந்துசக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.. . வாழ்த்துக்கள்...
@nlakshmikanthan27183 жыл бұрын
இசையில் பன்முகத்திறமை கொண்ட இவ் இளைஞர் ஓவ் வொரு இசை கருவியை பற்றியவிளக்கமும் தந்து விளக்கியாது அருமை பாராட்டப்படவேண்டியவர்
@duraisaras85853 жыл бұрын
எந்த தொழில் செய்யிரோம்னு முக்கியமில்லை அந்த தொழிலை சிறப்பாக முன்னெடுத்து செல்லும் சகோதரனுக்கு வாழ்த்துகள்
@tamilkavalan27333 жыл бұрын
பறை இசைக்கருவியின் ராஜாவே வாழ்க
@aravinthgurusamy11663 жыл бұрын
அருமை மணி .. மேன் மேலும் வளர ❤️ அன்பு கொண்டு வாழ்த்துகிறேன் ..!!!
@saravanamuthuchinnathambi65593 жыл бұрын
அடேங்கப்பா? பறையிசையில் இவ்வளவு அடி இருக்கா????????????????????? வாழ்த்துக்கள்!!!!!
@Rajeshkumar-gz6rp3 жыл бұрын
கலை வளர்க்கும் மாமனிதன் 🙏🙏🙏🙏 அருமை அருமை அருமை.. வளரட்டும் உங்கள் கலை 👌👌🙏🙏🙏🙏
@maruthamuthup38893 жыл бұрын
Amezing excellent வார்த்தை இல்லை தம்பி
@baskaranmarkandulingarasa86313 жыл бұрын
உள்ளுக்குள்ளே உறைகின்ற தாளம் இறை கையில் உடுக்கு இடுகின்ற தாளம் இதுதானே நம்ம நந்தி இசைத்த தாளம்!
@tamilenusuruda70383 жыл бұрын
இப்பவே ஒரு ஆட்டம் போடணும் போல இருந்துச்சு.. வாழ்த்துக்கள் தம்பி..
@arumugasamy17893 жыл бұрын
தங்களது பணி மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் நண்பா
பறை இசை தமிழனுகானது. .... தமிழனின் கலாச்சாரம் என்றும் அழியாது.......
@arunachalamthangachalam1832 Жыл бұрын
ஆ ணா ல் தமிழன்தான் அழிந்து போகிறான்
@dhanapal-e36883 жыл бұрын
இவ்வளவு நாள் மேற்கத்திய இசை ன்னு நினைச்சுட்டு இருந்தேன். அவ்வளவும் நம் நாட்டு கிராமிய இசை கருவிகளாக மணி வெளி காட்டிய சவுண்டு மணி வாழ்க, வாழ்க..!
@sparvatham76543 жыл бұрын
பறையிசைக்கலைஞனே எடுத்துக் காட்டாய் விளங்கும் இளைஞனே வாழ்க வளர்க
@srieethulasimedia75852 жыл бұрын
வாழ்க கலை வளர்க நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளும் அதன் முயற்சிகளும் பயிற்சிகளும் இம்மண்ணில் மீண்டும் ஆளட்டும்......
@bharathimurugan27963 жыл бұрын
இது நம் மண்சார்ந்த கருவி தம்பி நீங்க நல்லா வருவீங்க👏👏👏👏
@MaduraiVicky3 жыл бұрын
பறை மிகவும் அழகு.....
@senthilkumaralagudurai44963 жыл бұрын
உச்சம் தொட வாழ்த்துக்கள்.
@vinothkumar85353 жыл бұрын
பறை அடிச்சா நா அடலானலும் என் தசை ஆடும் என் மனசு ஆடும்
@rajrajrajasekara44443 жыл бұрын
Ne meala meala poga vazthukkal da thambi
@anantharajvalli19723 жыл бұрын
Masssssssssssss anna 🔥🔥🔥🔥🔥🔥
@sudhagar17493 жыл бұрын
வாழ்த்துக்கள் வளருட்டும் மக்கள் இசை
@tha94973 жыл бұрын
Amazing talent. உங்கள் புகழ் மேலும் வழர வாழ்த்துக்கள்
@krishnarajkrish67213 жыл бұрын
வயது குறைவா இருந்தாலும் உங்கள் அனுபவம் உங்களை வாழ்க்கைமுறையும் அருமை
@karuppaiyans19013 жыл бұрын
அழகிய தமிழ் மகனுக்கு வாழ்த்துக்கள்
@c.palanikumar43553 жыл бұрын
நல்ல கலைஞர் தம்பி நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்வோம்
@kumart12703 жыл бұрын
என்ன அருமை, பறையிசையை கேட்கும் போது இன்பம், இன்பம்.
@gabriela6723 жыл бұрын
தம்பி அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக உனக்கு மகனாக பிறக்க வேண்டும். உன் இசைஞானம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களின் இந்த பதிவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். இனிமேலும் நீ வளர்பிறை போல் வளர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
@baski238693 жыл бұрын
God Bless U Supperrrrrr Valthukkal Thambbi
@Vanajasatchi3 жыл бұрын
Son ! You are a great inspiration. Thank you behind woods !👌
சவுண்ட் மணி அவர்களுக்கு எனது கிராமியக்கலை வாழ்த்துகக்கள்💐💐💐
@srilankalathu70293 жыл бұрын
Kedkave avlo inimaiya iruku super anna vera level
@ArunKumar-fs8sf3 жыл бұрын
Arumai Anna sema vazaga Valamudan Anna God bless you Anna men men valara en Vazthugal anna
@stonecold98973 жыл бұрын
நீ கலக்குற சித்தப்பு... 👏👏👏👏👏
@rajabavai75543 жыл бұрын
செம்ம செம்ம சூப்பர்
@Sumi-sq4pp3 жыл бұрын
Migavum arumai
@srinivas04933 жыл бұрын
Lovely ❤️
@Mari_thibuu_official3 жыл бұрын
பறை இசை வரலாறு என்பது இறந்தவர் உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டாதா என்பதை அறிய மட்டுமே பறை பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அது மருத்துவம் பறை சத்தம் கேட்டு உடல் தானாக அசையும் அப்படி அசையாமல் இருக்கும் உடல் இறந்தது என்று கண்டு பிடிக்க இறப்பின் போது பறை இசை ஒலிக்க பட்டது.
@tdhanasekaran35363 жыл бұрын
Your information is new and never heard before for many like myself. Looks logical and true as well.
@sowndaryastella4323 жыл бұрын
yes correct
@Gangeswarrior3 жыл бұрын
Bro ,Thappa sollathinga , ancient tamil la parai isai neuro treatment ku lam use pannirukanga
@shivaprakash80603 жыл бұрын
Death ku mattum illa. Kings war poradhuku munnadi. Avangala praise senju paaduvaanga
@shancsk283 жыл бұрын
It's wrong, it's a sound making instrument for travelling outskirts of village, protect from animals or enemies. For war also it's used to notify other king's, came to conquer your land. That's why we have used sangu sound, trumpet sound, we Tamil people, completely forgot yaazl instrument. Bcoz of yaazl, ilam tamil city called yaazlpaanam.
@kamaraj81203 жыл бұрын
பறையிசைக்கருவிகளை வாசிப்பவர்களை பறையர் என்று அழைக்கப்படுகிறார்கள் ஆனால் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்களாக இருப்பதால் அவர்கள் பிறசமூகமக்களாள் இழிவாக கருதப்படுகிறார்கள் ஆனால் தம்பி பறையின் மகத்துவத்தை நீ புரிந்து கொண்டு அதை வாசித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்
@sujalakshmi4973 жыл бұрын
சூப்பர்.... ஆதி தமிழனின் இசை...
@anyonjohnson3 жыл бұрын
நமது பாரம்பரிய கலை பறை. கத்தாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அந்த நாட்டு மன்னர் முன்னால் பள்ளிக்குழந்தைகள் வாசித்துக்கொண்டே செல்லும் ஊர்வலத்தில் நம் இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கலை பறை மட்டுமே.
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
Yes💟
@godsongole1273 жыл бұрын
Love you brother.. Love you allot 🥰😘😘🥰😘😍🤗🥰😘🥰😘🥰😘
@selvam81593 жыл бұрын
What great musician you are!.... Hats off to you brother.... I love the way you have explained the variation of sounds
Very nice. Super try and talent. Congratulations...!!
@sidhukts78423 жыл бұрын
வாழ்த்துக்கள் மணி💥❤🥰❤💜💙💚🧡💛🤍🧡
@anbuullam.63593 жыл бұрын
அண்ணா நானும் ஈரோடு தான் என் மகனுக்கும் பறையின் மீது அதிக ஆர்வம் அவன் குழந்தை பருவத்தில் இருந்தே அண்ணன் சொல்வது போல் சாப்பிடும் தட்டில் குடத்தில் என்னை கேன் இவற்றில் தட்டிக்கொண்டே இருப்பான் அவனுக்கு இப்போது வயது 7ஆகிறது பறை இசை மிகவும் அருமையாக வாசிப்பான் நான் அவனை தடுப்பதில்லை அவனுக்கு ஒரு நல்ல பறை வாங்கித் தரவேண்டும் என்று மிகவும் ஆசை உங்கள் கைப்பேசி என்னை பதிவிடவும் நானும் என் மகனும் உங்களை சந்தித்து பறை இசைக்கருவி வாங்க வேண்டும் அண்ணா.
Migavum ariya vodeo. Im thankful to this host and web TV
@jeganjegan46613 жыл бұрын
இதுவரை அறியாத பாரம்பரிய இசைக்கருவிகளை அறிமுகம் செய்ததற்கு பாராட்டுகள்.
@VivoVivo-wn4dl3 жыл бұрын
மிக அருமை ,வாழ்த்துக்கள்
@nandasirixd86753 жыл бұрын
போர்க்களத்தில் போருக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு உணர்ச்சி உற்சாகம் ஏற்றுவதற்காக வாசிக்கப்பட்டது பறை !!அதே போர்க்களத்தில் விழுந்த வீரர்களுக்கு இன்னும் உயிர் இருக்குதா என்பதை ஆராய்வதற்காக அடிக்க பட்டதும் பறை தான்!! தமிழனின் ரத்தத்தில் ஊறிய இந்த இசை. ஒரு மனிதனின் இறுதி கட்டத்தில் அவர் உண்மையிலேயே இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்காக கடைசி நேரத்தில் உறுமி மேளத்துடன் பறை அடிப்பார்கள். எந்த அசைவுகளும் அவன் உடலில் தெரியவில்லை என்றால் அவன் இறந்தே போய்விட்டான் என்று முடிவு செய்வார்கள் ...அதில் இருந்துதான் உயிர் உணர்ச்சிகளை தூண்டிவிடும் இந்த பறை இசை காலம் மருவி வரலாறுகள் அறியாமலே இந்தப் பறை இசை சாவு வீடுகளில் அடிக்கும் இசை என்று தாழ்த்தப்பட்டு தாழ்ந்து போனது ..