I bought punch review all cars final decision tata punch
@ikannan101918 күн бұрын
Mileage??
@kudandhaisenthil221517 күн бұрын
@@ikannan1019idhula milege performance idhellam edhirparkka kodathu built quality sema supera irukkum safety edhirpakkuravangalukkum beginners kum nalla paadhukappana car. Nalla car ottatherindhaal Smooth engine driving with mileage virumburavanga honda or suzuki or hundainu poidanum.
@Ravichandran-216 күн бұрын
@@ikannan1019 long trip on highway way 20km . without AC 23km City trfic depend on road conditions 12to 16km
@vinodrajan31207 күн бұрын
Wagon R tamilnadu onroad price not mentioned
@m.pranavvarshan262416 күн бұрын
TaTa 🎉🎉🎉🎉
@muthukumarb834718 күн бұрын
cng விலை பெட்ரோல் விலையை நெருங்கிவிட்டது.
@sobanraj969218 күн бұрын
நிறைய தவறான கருத்துக்கள் இருக்கிறது சரியாக படித்து விட்டு பதிவு பண்ணவும்
@அருமைதோழன்18 күн бұрын
Iruga bhai after sarvies resale value yaa da tata punch vaagunom nu feel paanuvaga apo thrium😂😂
@balajishanker324418 күн бұрын
சாகோ எல்லா காணொளி லும் டாடா பத்தி எதிர் கருத்து சொல்றிங்க. நீங்க என்ன கார் வைத்து உள்ளிர் அல்லது ஏதாவது நீங்கள் பதிக்க பட்டு உள்ளீர்களா? சொன்னால் நாங்களும் கொஞ்சம் உஷாரா இருப்போம்
@அருமைதோழன்18 күн бұрын
@balajishanker3244 தெரிந்ததை தெரியாதவர்களிடம் சொல்வது ஒன்றும் தப்பு இல்லையே சகோதரர !!! நான் ஒரு மெக்கானிக் என்னிடம் பலவகை கார்கள் பழுது பார்க்க வரும் அதை முறையில் நான் சொல்கிறேன்
@Kichovlogs18 күн бұрын
Bro you telling old models .... Ckme to 2024
@PerumalSamandan17 күн бұрын
Mahindra scorpio ev price battery 2025dollars will ❤❤❤
@corrs9518 күн бұрын
when u are telling the list, just tell the list , dont tell everything about the car, you already did like 1000 times explaining about each cars.