கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப நன்றி சிஸ்டர்ஸ் மற்றும் எனக்கும் எல்லாருக்கும் பொதுவாக இது உதவியாக இருந்தது கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக சிஸ்டர்ஸ் இன்னும் அநேகம் தேவ செய்தி மக்கள் எல்லாருக்கும் பொதுவாக சேர இன்னும் அன்புடன் உங்களையும் உங்க குடும்பத்தையும் அழைப்பாராக ❤❤❤❤❤✝️✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️💫💫💫💫