Who Is Babu Ramesh...? | Surprise Video 😍😍😍...| SUJATHABABU | SUNTV NEWS READER | DOORDHARSHAN

  Рет қаралды 417,592

Sujatha Babu'S Voice Out

Sujatha Babu'S Voice Out

Күн бұрын

Edited And Created By - Ka ELANTHAMIZHAN
Concept And Voice Over - Sujathababu
Written - Mr. Thirumeni Saravanan
#tamilactressfamily #newsreader #suntv #foodie #foodlover #doordarshan #chennai #party #retirement #family #hindi #tamilnadu #highlights #happy #humor #rain #chennairains #july #june #2023 #1986 #familyvlog #instagram #facebook #youtuber #youtube #sunday

Пікірлер: 563
@Whoisramkanth
@Whoisramkanth Жыл бұрын
😃உங்களின் இனிமையான தமிழ் உச்சரிப்புடன் உங்கள் கணவர் பற்றிய காணொளி சிறப்பாக உள்ளது 👍😃
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
அருமையான குடும்பம் 👏👏
@selvibalan745
@selvibalan745 Жыл бұрын
Very nice
@shyamalaa2067
@shyamalaa2067 Жыл бұрын
கணவர் மேல அதிகமான அன்பு சகோதரி உங்களுகு வாழ்த்துக்கள்❤❤❤💐💐💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி
@a.karthikrajaa.karthikraja4067
@a.karthikrajaa.karthikraja4067 Жыл бұрын
கணவன் மனைவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்க்கு நீங்கள் தான் உதார்ணம் அம்மா...
@nvp5875
@nvp5875 Жыл бұрын
மகிழ்ச்சி! சிறப்பு! மனைவி பாராட்டும்படி வாழும் கணவனும், கணவனை பாராட்டும்படி வாழும் மனைவியும்.... சிறப்பு.
@srimathiprabha9757
@srimathiprabha9757 Жыл бұрын
எந்த ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார். உங்களின் அர்ப்பணிப்பும் , தன்னம்பிக்கையும் , சார் வெளி மாநிலத்தில் வேலை செய்ய உறுதுணையாக இருந்தது.sir you are lucky to have a wife like mam. Lots of love 💖
@nithujp3048
@nithujp3048 Жыл бұрын
இந்த காணொளி மூலம் என் கணவரின் அருமையை எனக்கு நன்கு உணர்த்தியுள்ளீர்கள். மிக்க நன்றி.. தனக்கென்று எதுவும் சிந்திக்காமல் குடும்பத்திற்காக ஓடி ஓய்வில்லாமல் உழைக்கும் அவரைப்போன்ற ஒரு சிலருக்கு இது சமர்ப்பணம்❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் மிக்க நன்றி
@sulochanamanoranjan7130
@sulochanamanoranjan7130 Жыл бұрын
அழகு தமிழில் அன்பானவர் பற்றி கூறுவது மிகவும் அருமை அம்மா இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி..
@shobaguru9057
@shobaguru9057 Ай бұрын
Sir romba kind person,ungalukum sirkum sirantha nalla purithal iruku,❤❤❤❤❤❤❤great maaa ❤
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 Жыл бұрын
அருமையான அன்பான வீடியோ வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன்❤❤❤❤🎉🎉🎉🎉
@massbrothers9952
@massbrothers9952 Жыл бұрын
எந்த மனைவிக்கும் கிடைக்காத பாக்கியம், வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது ... சூப்பர்...mam....sir u r Lucky....
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you 😊
@venu596
@venu596 11 ай бұрын
1:43
@PramilaSana
@PramilaSana Жыл бұрын
Super mam.. What a tribute more than this a husband can get from a wife.. lovely.. 🌹❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thanks a lot
@mallikarajamani8578
@mallikarajamani8578 Жыл бұрын
அற்புதமான மனிதர்.அதை சொல்லும் விதம் அருமை .
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much
@sandhyashree4706
@sandhyashree4706 Жыл бұрын
In 7 minutes of this vedio, No where u gave a enough feel to the viewer's ... great narration.. happy family..all the best ....
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 🙂
@Sarulatha165-uy1th
@Sarulatha165-uy1th 9 ай бұрын
Super 👌 amma...😊❤😊you both are blessed for each other ❤amma..always happy erikanume amma 😊
@babuneelamegam7209
@babuneelamegam7209 Жыл бұрын
தேவதை...ஆஹா ...என்ன அழகான சுயவிமர்சனம்
@Unnai_Mattum_Nampu_3271
@Unnai_Mattum_Nampu_3271 8 ай бұрын
இரண்டு பேரும் எவ்வளவு அன்பும் காதலும் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிபடுத்தியுள்ளது இந்த காணொலி காட்சி ❤💞
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
அழகான,மனைவி, அன்பான,கணவர், நல்முத்தாக, நல்லதோர்,மகன்...... .கணவரைப் பற்றிய, காணொளி, அவரைப்,பற்றிய,. அழகான, விளக்க,உரையை, உங்களின், அழகு,கொஞ்சும், அழகான, தமிழில், கேட்டு, இன்புற்று., மகிழ்ந்தேன்........ வாழ்க, வளமுடன், வாழ்க, நலமுடன், பல்லாண்டு காலங்கள்..❤❤❤🎉🎉🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 👍🙏
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரியே வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 😂வாழ்க வளமுடன்😅
@tamilselvivenkatachalapath4651
@tamilselvivenkatachalapath4651 Жыл бұрын
மிகவும் அழகான வர்ணனை சுஜாதா. உங்களின் வெற்றிக்கு பின்னால் உங்கள் கணவர் அது போல் அவரின் வெற்றிக்கு பின்னால் நீங்கள் 👍👌🏻. வாழ்வின் அடிப்படை ஆதாரமே" புரிதல்"புரிதல் " என்பதை நீங்கள் இருவரும் புரிந்து கொண்டாதால் இத்தனை காலம் இனிமையாக சென்றுள்ளாது. அதே போல் என்றென்றும் நீங்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம். அரசு அவருக்கு ஓய்வு கொடுத்தது என்பது வயதானது என்பதால் அல்ல அவர் உழைத்தது போறும் அதிகம் ஓடி விட்டார் என்பதற்காகவும் கொடுத்து இருக்கிறார்கள் 👍👌🏻. அவர் மனதளவில் இன்றும் உங்கள் அதே" பாபு " அவர்களாகவே இருப்பார். வயது என்பது உடலுக்கு மட்டுமே மனதிற்கு இல்லை. அந்த எண்ணமே நம்மை வாழ்வின் இறுதி வரை ஓடவைக்கிறது. அவரோடு கை கோர்த்து நீண்ட தூரம் ஓடிக்கொண்டே இருங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும். கடவுள் அனுக்கிரஹம் பரிபூரணமாக கிடைக்கட்டும். ஆயுள், அரோக் கியத்துடன் பல்லாண்டு வாழ்க❤ மனைவி அமைவது மட்டும் இறைவன் கொடுத்த வரம் இல்லை, கணவர் அமைவதும் தான் 🙏🙏. உங்களின் மனம் திறந்த பகிர்விற்கு எனது நன்றிகள். வாழ்க வளமுடன் என்றென்றும்💐💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 😊
@ambikasrm3745
@ambikasrm3745 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும் அன்புடன் தங்கள் சகோதரி அம்பிகா வணங்குகிறேன்
@nextfacee
@nextfacee 8 ай бұрын
Really supper mam.... நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை.. உங்கள் கணவரின் வாழ்க்கை பயணத்தை நீங்களே சொல்லும் போது உங்கள் கணவரின் வாழ்க்கைப் பயணம் முடிவடைகிறது ஆனால் உங்களின் காதல் பயணம் தொடர்கிறது
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 8 ай бұрын
நன்றி 😍😍😍
@gajendransenthil
@gajendransenthil Жыл бұрын
Wonderful Narration... Babu sir is gifted to have a family like this. Happy retirement life to the couple madam 💐💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much gaja
@joyevans6334
@joyevans6334 11 ай бұрын
Lovely Family.....Torch for all families...
@Marakkudhirai
@Marakkudhirai Жыл бұрын
Very lucky person to have a family like you.he must be very proud..அருமையான வசனங்கள்..
@umamaheswari-wg7fq
@umamaheswari-wg7fq Жыл бұрын
Very understanding couples. God bless both of you 🎉 The way u r narrating is Excellent mam 👌🎉
@subhatamil9907
@subhatamil9907 Жыл бұрын
எனக்கும் எனது கணவருக்கும் அடிக்கடி ஏதாவதும் விவாதங்கள் வரும் அது பிரச்சனையில் தான் முடியும் ஒருமாதங்கள் ஆனாலும் பேசமாட்டோம்.ஆனால் நீங்கள் இருவரும் எத்தனை வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறீர்கள்.சந்தோசம் யாருடைய கண்களும் படக்கூடாது இன்றைய சமுதாய வாழ்க்கையும் அன்றைய சமுதாய வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.என் அம்மா அப்பா போல் விட்டு கொடுக்காமல் வாழ்கிறீர்கள்.இன்று எங்களின் வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பே பிரச்சனையாக உள்ளது.உங்களிடம் அதிகமாக பல வாழ்க்கை விசயங்களை தெரிந்து கொண்டேன் என் அம்மாவிடம் கற்றது போல் ஒரு உணர்வு.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி.. 🙏🙏🙂
@vinithalakshmi6831
@vinithalakshmi6831 Жыл бұрын
சிறப்பு...... அருமையான விளக்கம்.....நல்ல குடும்பம் 😍💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
❤awesome mam.. Really wonderful.. Sir pathi arumaiya sonninga. Nandri. 🙏👌👏👏👏✅💯
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 😊
@geethapriyavenkatesan5221
@geethapriyavenkatesan5221 Жыл бұрын
After your beautiful factual essay recital about your babu even I feel like speaking about my venkat super ma'am love your way
@naarayanji
@naarayanji Жыл бұрын
ஒரு அழகிய வாழ்க்கை பயணம். வாழ்க வளமுடன்.
@geethastalin2799
@geethastalin2799 Жыл бұрын
Very cute and wonderful couples....oru silarkkutha ithu mathiri marriage life amaiyum❤
@kannansrinivasan4416
@kannansrinivasan4416 Жыл бұрын
வாழ்த்துக்கள் சுஜாதா மேம் 🎉🎉 இருவரும் பல்லாண்டு வாழ்க 🎉 வாழ்த்துக்கள் 🎉🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 🙏
@sugunakokilan2669
@sugunakokilan2669 Жыл бұрын
Hats off to the true love and bonding that you guys share 👍👍
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you 😊🙏
@VijayKumar-wb1gw
@VijayKumar-wb1gw 11 ай бұрын
மனம் நெகிழ்ந்த தருணம் இது.கணவனின் இன்னொரு முகத்தை கண் முன் கொண்டு வந்து விட்டது இந்த பதிவு.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 11 ай бұрын
😍😍😍
@murliraj123
@murliraj123 11 ай бұрын
வாழ்த்துக்கள் திருமதி பாபு, அதோட நீங்கள் எங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள❤❤❤.
@jolna
@jolna Жыл бұрын
Super mam.உங்கள் வாழ்க்கை வசந்தத்தின் திறவு கோல்....அப்படித்தானே....நிறையட்டும் உங்கள் காதலால் அவரது ஓய்வுப்பயணம்...
@angelvaidhyanathan
@angelvaidhyanathan Жыл бұрын
Mam உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் தமிழ் உங்கள் கணவர் மிகவும் குடுத்து வைத்தவர் என்ன அழகான வர்ணனை அவரை பற்றி சொன்ன விதம் சூப்பர் mam
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 🙏
@Ammasamayalandlifestyle1008
@Ammasamayalandlifestyle1008 Жыл бұрын
அருமை சுஜாதா அவர்களே தாங்கள் நியூஸ் வாசிப்பதை ரசித்து இருக்கிறேன் .தற்போது சமையலை நியூஸ் வாசிப்பது போல் கூறுவதும் அழகாக இருக்கிறது. today content super
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 😊
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
இந்த வீடியோ ஒரு குடும்பத்தில் உள்ள ‌அனைத்து விடயங்கள் பற்றி ஒரு குறும்படம் போல் காட்சி படுத்திய விதம் மிகவும் ‌அருமை👌💐💐💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி
@israelisravehlan3355
@israelisravehlan3355 11 ай бұрын
🙌வாழ்த்துக்கள் 🙌 Sujatha Babu சகோதரிக்கு கணவன் மிது வைத்துயிருக்கும் பாசம்
@ramalakshmi460
@ramalakshmi460 Жыл бұрын
Valzhha Valamudan,,,, God Bless You,,,, Ma,
@djeamarierayar9405
@djeamarierayar9405 10 ай бұрын
வணக்கம் தன் கணவரை அளவில்லாமல் நேசித்து அவரை அருமை யாக வர்ணித்து அனைவரும் கேட்க இனிய தமிழில் பேசிய திருமதி.சுஜாதா பாபு உண்மையில் மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார் . நன்றி.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 10 ай бұрын
நன்றி 🙏🙏
@MaryThara-vp7jc
@MaryThara-vp7jc Жыл бұрын
Sujatha mam, no words to tell. Spell bound. God bless you and your family abundantly.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you very much
@bharanisenathirasa1429
@bharanisenathirasa1429 Жыл бұрын
வாழ்த்தும் வயது எனக்கில்லை ஆனாலும் வாழ்த்துகிறேன். வாழ்க வளத்துடன்.அண்ணாவைப் பற்றி பெருமையாக பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி.❤❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
நன்றி 🙏🙏q
@joeljilvestar3115
@joeljilvestar3115 9 ай бұрын
Very very interesting..... அம்மா... 👌
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 Жыл бұрын
அண்ணன் ரமேஷ்பாபு அவர்களால் எங்கள் கிருஷ்ணகிரி நகருக்கும் பெருமை எனில் மிகை ஆகாது நன்றிகள் அக்கா'
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
Nice... Short & Sweet video Mam... ❤❤❤ God bless ur family... 💐💐💐
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thanks a lot
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🌹❤️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் உங்கள் shorts பார்க்கிறேன் நீங்கள் சமைத்து பரிமாறும் போது உங்கள் தந்தை என்று நினைத்திருந்தேன் இன்று பார்த்த பிறகு கணவர் என்று தெரிந்தது அன்பு தான் முக்கியம் சிரித்த முகம் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது 😂👌❤
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
Thanks a lot sister 🌹❤️
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Wonderful n different narration. அற்புதம்
@priyag1600
@priyag1600 11 ай бұрын
Lovely couple❤god bless you both stay happy enjoy ur rest of the life together
@gomathirajan2403
@gomathirajan2403 Жыл бұрын
கணவனை பற்றி மனைவி வீடியோ பேசிய காட்சிகள் அருமை
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 🙏
@feminajii
@feminajii Жыл бұрын
ரொம்ப ரொம்ப அழகான family and அன்பான family என்றும் வாழ்க வளமுடன் 🍁🍁🍁
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி...♥️♥️♥️
@vasukimadheswaran695
@vasukimadheswaran695 Жыл бұрын
உங்கள் கணவருக்கு வாழ்த்துரை எனற வரிகள் உங்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்று சிறப்பு வரிகள்.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி
@radhakrishnanradhakrishnan7006
@radhakrishnanradhakrishnan7006 11 ай бұрын
What a excellent view about her husband You are simply a wonderful woman madam God bless you and your family
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 11 ай бұрын
Thank you so much😍😍😍
@kameshpriya4494
@kameshpriya4494 11 ай бұрын
Arumai arumai arumai vazhthukkal enraikum neengal nallairukanum 💐♥❤👌✨💖💐♥
@arulvaishalis5845
@arulvaishalis5845 Жыл бұрын
Super mam unga family super u r so lucky god bless you
@விகடகவிவிகடகவிவிகடகவி
@விகடகவிவிகடகவிவிகடகவி 8 ай бұрын
வாழ்த்துக்கள் ...
@FffFgy-m3q
@FffFgy-m3q 11 ай бұрын
The way u express ur loved one retirement day was simply awesome
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 11 ай бұрын
🩷🩷🩷🩷
@sreshaiyersreshaiyer8429
@sreshaiyersreshaiyer8429 10 ай бұрын
அருமை மேம்
@l.swetha1761
@l.swetha1761 10 ай бұрын
Very happy to see this vedio super mam
@ramsmaestromusic
@ramsmaestromusic Жыл бұрын
Don't judge the book before u read.🎉This line are very apt for Babu sir...hatoff mam ur speech express ur true love...happy family🎉🎉🎉🎉🎉🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you
@sujathaudhayakumar4140
@sujathaudhayakumar4140 10 ай бұрын
Wow fantastic dear vazga vazamudan 🙏🙏🙏🙏
@panchanbu9469
@panchanbu9469 Жыл бұрын
அருமை...அருமை... வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@narmadhasaravanan5199
@narmadhasaravanan5199 Жыл бұрын
Super mam valga valamudan
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you
@SolomonAbraham-b6t
@SolomonAbraham-b6t 11 ай бұрын
Arumai.arumai.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 11 ай бұрын
Thank You
@heleninfant7013
@heleninfant7013 Жыл бұрын
That last words about Deepam is awesome ending 😍😍😍
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much
@sugapriyaravikumar
@sugapriyaravikumar Жыл бұрын
Wow its amazing
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thanks a lot 😊
@ng1095
@ng1095 Жыл бұрын
Mam this could be the bestest thing for a happy official retirement party. I could understand how much respect you've towards this greatest personality. Expecting Sir's active contribution for the society young people through your channel mam. Very touched. Enjoy life mam.
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thanks a lot😊
@havefun4686
@havefun4686 11 ай бұрын
Great
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Жыл бұрын
அருமையான பதிவு அருமை அருமை உங்கள் பகிர்வு சகோதரி
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 😊
@Lakshith2018
@Lakshith2018 Жыл бұрын
Wow super video. Enjoy beautiful life sir. ❤
@BhuwanaDevi-u8r
@BhuwanaDevi-u8r Жыл бұрын
Wonderrul Narration...Babu sir is gifted to have a family like this.happy retirement life to the couple madam
@premips8336
@premips8336 Жыл бұрын
Great salute to you both for your evergreen love and affection
@saraswathishankaran8132
@saraswathishankaran8132 Жыл бұрын
Vaazhga valamudan Dear sujatha Babu
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you 😊
@Jlalitha-fh9cm
@Jlalitha-fh9cm Жыл бұрын
Super mam ungal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.................
@vazhgabharatham9106
@vazhgabharatham9106 11 ай бұрын
மிக அழகான அன்பான வர்ணனை சுஜாதா mam.. ஒரு கணவருக்கு இதைக் காட்டிலும் நளினமான ஒரு பரிசை யாராலும் கொடுக்க முடியாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!!
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 11 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏
@muthuswamyg390
@muthuswamyg390 Жыл бұрын
Super mam vazhthukal endrum ithupol atharsha thambathigalagha vazha antha iraivaarul arulvan♥️♥️🙏🙏🌹🌹ungal thamizh uccharippu romba p8dikum ungal easyana samayalum rombave pidikum♥️♥️🌹
@srinivasanvasantha2120
@srinivasanvasantha2120 Жыл бұрын
Super madam
@vijayalakshmin8267
@vijayalakshmin8267 Жыл бұрын
அருமை அருமை சகோதரி ❤❤❤❤❤
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Жыл бұрын
Vaazhthukal Sister. Vaazhha Vazhamudan 🌹🌹🙏🙏
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
நன்றி 🙏🙏
@Vasavi_Enterprises
@Vasavi_Enterprises Жыл бұрын
அழகான ஆழமான வரிகள் அருமை சிஸ்டர் ❤❤❤
@ulfuyousuf9230
@ulfuyousuf9230 Жыл бұрын
Super mam ❤❤❤❤neenga Amma va act pannalam romba eratharthama amma styil la erukkinga.
@tanghamaniramu1648
@tanghamaniramu1648 Жыл бұрын
Super ma
@manjuladevi1936
@manjuladevi1936 Жыл бұрын
Beautiful compilation about your husband mam.. Happy family and happy retired life🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 🙂
@pavadaimeena9276
@pavadaimeena9276 Жыл бұрын
திருஸ்ட்டி. சுட்ரி. பெடவும்
@vaneetha863
@vaneetha863 Жыл бұрын
Super mam, God bless you all abundantly
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thanks a lot
@padhasrinivas1541
@padhasrinivas1541 Жыл бұрын
Awesome picutritation beautiful narration ❤
@indumathisubramaniam
@indumathisubramaniam Жыл бұрын
Lovely video , addicted to your lovely voice mam, keep rocking
@HamisiyaSultan
@HamisiyaSultan 11 ай бұрын
Cute couples 💚💚may God bless both of you to lead a healthy and happy life forever ma'am 💖💖💖💖💖🌹🌹
@selvirajasekar517
@selvirajasekar517 7 ай бұрын
Super
@angelsweety2023
@angelsweety2023 Жыл бұрын
Super Mam❤❤❤❤❤ Vera yaralum Biography ivlo azhaga sola mudiuma nu therila 🥰🥰🥰🥰🥰🥰🥰 👏👏👏👏👏👏👍👍👍👍👍Such a inspiring family.... God bless your family
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you 😊😊🙏♥️♥️♥️
@quotesaboutlife1158
@quotesaboutlife1158 11 ай бұрын
Mashallah super mam you and your husband great Good luck 🎉
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv 11 ай бұрын
Thank you so much 😊
@shanu-wr2oy
@shanu-wr2oy Жыл бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள்...வாழ்க வளமுடன்❤❤❤
@sundarichandrasekar1454
@sundarichandrasekar1454 11 ай бұрын
Valga valamudan
@geethasekar11
@geethasekar11 Жыл бұрын
Neengal nandraga vazha vazhthukkal mam
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
மிக்க நன்றி
@vinovino5866
@vinovino5866 11 ай бұрын
No words to express, wonderful narration
@ramyaamala1972
@ramyaamala1972 Жыл бұрын
சூப்பர் மேடம்🌹🌹🌹👮👮👮👮✨✨✨✨✨🙏🙏🙏🙏👌
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
அருமை mam
@thatchu_makeover
@thatchu_makeover Жыл бұрын
Super 🎉🎉🎉 congratulations Babu sir 😊
@rajeshcrew4v981
@rajeshcrew4v981 Жыл бұрын
Otuthavanga thannoda own familya pathi ivlo azhaga ucharikka mudiyathu wow avlo azhagana thamizh .....unga husband Mela love vachiruka love ithula theriyuthu....super mam na ungala kandippa nerla parkumpothu ungala kandippa oru hug pannipa en ammava neanachi....
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you da kanna 😍😍😍
@RADHAV-e1o
@RADHAV-e1o 2 ай бұрын
🌹❤🌹
@tamilarasi3778
@tamilarasi3778 Жыл бұрын
மேடம் அருமை ❤ உங்கள் வர்ணனையை ( வாழ்க்கை) கேட்பதற்கு 🎉 முதலில் சன் நியூஸில் செய்தி வாசிக்க ஆரம்பித்துவிட்டிற்களோ என்று நினைத்தேன் சூப்பர் மேடம் ❤
@SujathaBabuSunTv
@SujathaBabuSunTv Жыл бұрын
Thank you so much 🙏
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 30 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 44 МЛН
At Home with Junior MGR | MGR Ramapuram House | JFW At home | JFW
18:30
JFW - Just for Women
Рет қаралды 637 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 30 МЛН