Who is Sasikanth Senthil: காங்கிரசின் கர்நாடக சிங்கம்.. யார் இந்த சசிகாந்த் செந்தில்? | Congress |

  Рет қаралды 113,678

The Debate

The Debate

Күн бұрын

#sasikanthsenthil #congress #elections2024 #thedebate
Who is Sasikanth Senthil: காங்கிரசின் கர்நாடக சிங்கம்.. யார் இந்த சசிகாந்த் செந்தில்? | Congress |
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 278
@nabeeskhan007
@nabeeskhan007 5 ай бұрын
காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம் . அமோக வெற்றி பெற்று மக்களுக்கு சேவைகள் செய்திட வாழ்த்துக்கள்.
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 5 ай бұрын
🎉🎉🎉என்ன கத்து கத்தினாலும் திமுக ஓட்டு கிடையாது சவுக்கு சங்கர் உடன் ரகசிய தொடர்பு மதன் ரவிச்சந்திரன் வீடியோ 🎉🎉😢
@sabestinpa
@sabestinpa 5 ай бұрын
Sepastin hi sar yam thamil nad
@mayakrishnan9756
@mayakrishnan9756 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@crazysurya7053
@crazysurya7053 5 ай бұрын
இளைஞர்களின் நம்பிக்கை நாயகர்❤
@rprabhu9509
@rprabhu9509 5 ай бұрын
Yaru Intha 9
@harish.k6204
@harish.k6204 5 ай бұрын
​@@rprabhu9509 ur father
@selviS-ic2vq
@selviS-ic2vq 5 ай бұрын
இளம் சிங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Singam alla Poonai, Unakku Onnum theriyaadhu Karnataka patri Sasikaanth patri
@marimuthukunchu4314
@marimuthukunchu4314 5 ай бұрын
மிகவும் அற்புதமானவர் காங்கிரஸ் கட்சியின் உழைப்பாளி. அன்புடன் மாரிமுத்து ஐ ஆர் எஸ்
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 5 ай бұрын
🎉🎉🎉திமுக ஓட்டு இவருக்கு கிடைக்காது சவுக்கு சங்கருடன் ரகசிய தொடர்பு மதன் ரவிச்சந்திரன் வீடியோவில் 🎉🎉🎉
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 5 ай бұрын
வெற்றி உறுதி ✋✋
@sivakumar.v7281
@sivakumar.v7281 5 ай бұрын
Congrats to sasikanth Senthil I.A.S.,
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 5 ай бұрын
🎉🎉🎉திமுக ஓட்டு இவருக்கு கிடையாது சவுக்கு சங்கருடன் ரகசிய தொடர்பு மதன் ரவிச்சந்திரன் வீடியோ 🎉🎉🎉
@dfrancisrajan9219
@dfrancisrajan9219 5 ай бұрын
Hats 🎩 Off to you Sashikant Senthil IAS Ji.
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 5 ай бұрын
🎉🎉🎉திமுக ஓட்டு இவருக்கு கிடைக்காது சவுக்கு சங்கருடன் ரகசிய தொடர்பு மதன் ரவிச்சந்திரன் வீடியோவில் 🎉🎉🎉
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Ji ya? SS oru Verum Paandom
@srinivasankaliyan1266
@srinivasankaliyan1266 5 ай бұрын
மகத்தான வெற்றி பெற சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 5 ай бұрын
Yes correct you told❤
@dossselladurai5031
@dossselladurai5031 5 ай бұрын
இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.வாழ்த்துகள்
@krishnasamyc5773
@krishnasamyc5773 5 ай бұрын
சிங்கம் வாழ்க
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Idhu Oru Poonai Meow
@Vellore727
@Vellore727 5 ай бұрын
உண்மையான சிங்கம் சசிகாந்த் ஐஏஎஸ்❤🎉
@mercyg4447
@mercyg4447 5 ай бұрын
Thank God
@rajagopalg6863
@rajagopalg6863 5 ай бұрын
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஏழை எளிய மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் உங்கள் சேவை தேவை.
@sathyaseelan5597
@sathyaseelan5597 5 ай бұрын
நல்ல நேர்மறையான மனிதர் சரியான நேரத்தில் களம் இறங்கி இருக்கிறார் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Eppa Paatha Nermaiyai, Bruda!
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 5 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி சசிகாந்த்.❤
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Rendu Vaathu Anuppivaida Virundhukku Udhavum
@jafarjaman8514
@jafarjaman8514 5 ай бұрын
Wish you althe best sir🎉🎉🎉
@thameemmohamad5862
@thameemmohamad5862 5 ай бұрын
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இவரை நியமிக்கலாம் இவர் போன்ற மக்கள் சேவை செய்பவர்கள் நாட்டிற்கு தேவை
@mselvarajraju1040
@mselvarajraju1040 5 ай бұрын
Great hope for Tamilnadu congrats 💐💐💐💐💐
@mohammedhaneefa8650
@mohammedhaneefa8650 5 ай бұрын
Super sir ❤
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f 5 ай бұрын
Sasi a great leader. Respectful boy not a Rougue like other IPS.
@prabhum5072
@prabhum5072 5 ай бұрын
IPS fellow is joined 420bjp
@user-nk3dq8uf5l
@user-nk3dq8uf5l 5 ай бұрын
வெற்றி உறுதி சார்🎉
@sathyam1830
@sathyam1830 5 ай бұрын
தமிழன் எந்த பணிகளிலும் எல்லா துறைகளிலும் என்றென்றும் புகழ் பெற்றவர்கள்... வாழ்க வளமுடன் சகோதரா🎉
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 5 ай бұрын
super and future HERO
@ravishekharankulashekaran7916
@ravishekharankulashekaran7916 5 ай бұрын
Red salute to you Sri. Sasikanth senthil, all the best🎉🎉🎉
@stephenarokiaraja9444
@stephenarokiaraja9444 5 ай бұрын
சசி காந்த் sir❤️🤍💚
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Sir aa? Summa Verum Vaayai Mellura! Adhuvum Madha Veriyaal
@subashbose6913
@subashbose6913 5 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா......
@tresaxavier5291
@tresaxavier5291 5 ай бұрын
God. bless. him
@SHK_edits-i15
@SHK_edits-i15 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதர
@Manomahaa
@Manomahaa 5 ай бұрын
வெற்றி பெறுவார்..... வெற்றி நிச்சயம் ......
@user-dm5uw2nx1x
@user-dm5uw2nx1x 5 ай бұрын
Super Man. SASHIGANTH SENTHIL❤
@govindanap4065
@govindanap4065 5 ай бұрын
Let all the voters THIRUVALLUR Constituency pledge for his success with HUGE Margin. GOD bless you Mr. Sasikanth.
@jesussaviour60
@jesussaviour60 5 ай бұрын
Congrats Sir🎉
@nellaivision3245
@nellaivision3245 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்!
@Vimolin
@Vimolin 5 ай бұрын
இங்கேயும் ஒன்னு ips என்று அழையுது பாரு தினம் தினம் உளறி கொண்டு திரியுது
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Nee SSLC passa? Malai 10 varudathil BE, IIM, IPS ena Saadhanai purindhavar. Aayndhu Nookum Murpokkalar Malai. Suryana paathu Aedho Kulaikkumam
@user-ux2ns7mq6q
@user-ux2ns7mq6q 5 ай бұрын
All the best
@balamurugans1504
@balamurugans1504 5 ай бұрын
We support you Senthil IAS Anna...
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 5 ай бұрын
கர்நாடக மாநில தேர்தலில் தங்களின் ‌ அளப்பரிய ‌பணி பாராட்டுதல் ஆக்குகிறது. அதேசமயம் முதல் கட்ட தேர்தலுக்கு பின் தாங்கள் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை மிக்க தலைவர். என்பதால் குஜராத் ‌உபி மாநிலங்களில் பணி செய்து அமித்ஷா ‌மோடி‌ஆகியோர்களின் தோல்வி அடைய உழைக்க வேண்டும்.
@kannan0519
@kannan0519 5 ай бұрын
comedy o comedy.....Sasikanth Or not, they would have won in Karnataka in 2023....if he is such a good strategist, then how did congis loose in Rajasthan? He was the strategist for Rajasthan too.....
@editiergroup5726
@editiergroup5726 5 ай бұрын
வாழ்த்துக்கள் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லி.....
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 4 ай бұрын
இவர் தான் உண்மையான கர்நாடக சிங்கம்...
@Tamilan-7822
@Tamilan-7822 5 ай бұрын
உண்மைக்கு வெற்றி நிச்சயம் 👏
@user-hs9iz4dd7e
@user-hs9iz4dd7e 5 ай бұрын
சைலண்ட் கில்லர் ஐஏஎஸ் சசிகாந்த்செந்தில் வாழ்த்துக்கள் தோழரே
@anburaj7283
@anburaj7283 5 ай бұрын
I.A.s
@tamilmani9501
@tamilmani9501 5 ай бұрын
எங்கள் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கும் சசிகாந்த் செந்தில் IAS அவர்களால் திருவள்ளூர் தொகுதிக்கு பெருமை. லட்ச கணக்கில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@cgchennaigamers7035
@cgchennaigamers7035 5 ай бұрын
🙏🙏🙏🙏♥️🔥🔥🔥🙏🙏🙏IAS da 🔥🔥🔥
@agashraj958
@agashraj958 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@sureshmani6504
@sureshmani6504 5 ай бұрын
இங்கே இருக்கும் போலி பொய் மல மத்தியில் உண்மையான படித்த அறிவாளி
@kamarajs8834
@kamarajs8834 5 ай бұрын
Modern Kamarajar. Honest leader with great potential. Hope one day he becomes chief minister of Tamilnadu. All the best.
@athiswamya7800
@athiswamya7800 5 ай бұрын
காமம் ராஜா
@MaheshwariMaheshwari-um5xr
@MaheshwariMaheshwari-um5xr 5 ай бұрын
​@@athiswamya7800பிஜேபி மடையனுங்க எல்லாம் நல்ல புத்தி வராதா
@drmraj
@drmraj 5 ай бұрын
Congratulations respected dear brother 🎉We need leader like you to save the country, to support the people in the rural areas, to shape the youths and lead them in the right directions, and to bring back the secularism and democracy from the draculian hands of the present ruler. My best wishes and blessings 🙌 🙏
@johnchristopher41
@johnchristopher41 5 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@charlesnelson4609
@charlesnelson4609 5 ай бұрын
A VERY GOOD FRIEND OF MINE 🎉WAS A IAS RANK HOLDER IN THE UPSC ,9TH RANK.HE RETIRED FROM HIS COLLECTOR JOB AND JOINED CONGRESS PARTY IN TAMILNADU AND NOW HE IS GOING TO CONTEST THE PARLIAMENTARY ELECTIONS 2024 FROM TIRUVALLORE CONSTITUENCY❤NEAR CHENAI. MY ADVANCE CONGRATULATIONS 🎊 GREETINGS FROM 🙏 CCN.BANGORE.❤🎉
@vetriveeran4798
@vetriveeran4798 5 ай бұрын
Great, Hope your entry would make a difference in Parliament
@antonylazer6710
@antonylazer6710 5 ай бұрын
Best of luck Shashikant. Waiting to see you in parliament 💐💐💐💐💐
@madasamys2880
@madasamys2880 5 ай бұрын
all the best sir
@marcu5.333
@marcu5.333 5 ай бұрын
God bless India
@nraghukumar9644
@nraghukumar9644 5 ай бұрын
Hearty congratulations for your victory Congress Zindabad. 🙏🙏🙏🎉🎉🎉
@gracelinpersisniranjana7041
@gracelinpersisniranjana7041 5 ай бұрын
We need leader like Rahul Gandhi , Sasikanth Senthil and Vijay Vasanth
@user-ws8uu2to2f
@user-ws8uu2to2f 5 ай бұрын
🫲🫲🤝🤝2024parliament Election Congress party must follow this methods and ideas🫲🫲🤝🤝🙏🙏🙏💯💯win.Jai Congress🇮🇳🇮🇳♥️🫲🤝♥️♥️♥️
@alexkarthick
@alexkarthick 5 ай бұрын
Down to earth! win for sure!
@sunbrite4144
@sunbrite4144 5 ай бұрын
வெற்றி நிச்சயம் சசிகாந்த் ஐஏஎஸ்
@muniappanlinga7764
@muniappanlinga7764 5 ай бұрын
மத்திய அமைச்சராகிறார்
@antonystephenraj624
@antonystephenraj624 5 ай бұрын
வெற்றிபெறவாழ்த்துக்கள்
@subramaniang7512
@subramaniang7512 5 ай бұрын
respected senthil sir , blessings . YOU MUST CONCENTRATE ON U P , BIHAR , GUJARAT , MADHYAPRADESH , RAJASTHAN & MAHARASHTRA WITH YOUR TEAM . The time is very short sir .Do something in north india ! meet the unemployed youth's of north india to explain the danger of unemployment sir This is must
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk 5 ай бұрын
He was in Rajasthan state election..Despite BzjP EVM manipulation congress won 70 seats and got less than 1 percent vote share of BJP.
@subramaniang7512
@subramaniang7512 5 ай бұрын
@@Govindarajan-rf5kk As for INDIA BLOC it is a must to work very very hard in north india to gain more MP seats . They must explain the unemployed youth's about the UNEMPLOYMENT PROBLEM NEGLECTED BY THE BLUFFER JUMLA PARTY . THE POLITICAL FRAUD MUST BE ROOTED OUT THIS TIME
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk 5 ай бұрын
Tamil Nadu is going to the polls in the first phase and after Aoril 19 he may be. But still the time is too short. In north this time people VS BJP,. So that is advantage oppositionajority of the people in north not trusting EVM. March 31st rally at Ramleela ground in Delhi by INDIAlliance is keenly watched by power centre in Delhi
@ragunathan3629
@ragunathan3629 5 ай бұрын
Sasikanth senthil sir🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳👑👑👑👏👏👏
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 5 ай бұрын
Valthukàl
@yousufsahib6690
@yousufsahib6690 5 ай бұрын
இன்றைய பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு வெறும் உணர்வு மற்றும் போதாது அறிவாற்றலும் வேண்டும் அதற்கு மிகப்பெரிய உதாரணம் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉
@subashsubban6355
@subashsubban6355 5 ай бұрын
வெற்றி நிச்சயம் ❤
@sathyathangavel
@sathyathangavel 4 ай бұрын
இந்திய கூட்டணி நாடாளுமன்ற திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் , திரு. சசிகாந்த் செந்தில் அவர்கள் வெற்றி பெற்றால் தொகுதி நாடு நலம் பெரும் . வாக்களிப்பீர் கை சின்னம் . தாங்கள் வெற்றி பெற மறுமலர்ச்சி திமுக வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் வாழ்த்துக்கள் , அன்புடன் பா. த. சத்யா , மாவட்ட பிரதிநிதி .
@jehovahnissistudio9981
@jehovahnissistudio9981 5 ай бұрын
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக சசிகாந்த் செந்தில் அவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டதும் அன்றே அவர் வெற்றி பெற்று விட்டார் ....
@Venkat635
@Venkat635 4 ай бұрын
6 votes from my family to Mr. Sasikanth IAS
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 2 ай бұрын
Sasikanth Senthil is a lion for Congress. Youth's believable person. Good future is waiting for him. Congrats senthil sir.
@ramkumart8084
@ramkumart8084 5 ай бұрын
Annamali IPS BJP, sacikandha dass IAS congress super🎉🎉 Welcome🎉🎉
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 5 ай бұрын
கர்நாட சிங்கம் என்று போட வேண்டாம் இவர் எளிமையான மனிதர் இவர் மக்களவை எம்பி ஆவது 100 சதவிதம் உறுதி
@anburaj7283
@anburaj7283 5 ай бұрын
Yesss.Actually he is simple and humble
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 5 ай бұрын
🎉🎉🎉🎉திமுக ஓட்டு இவருக்கு கிடையாது சவுக்கு சங்கருடன் ரகசிய தொடர்பு மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோவில் 🎉🎉🎉🎉
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
Karnataka Poonai Ena Sollalaam Meow!
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 4 ай бұрын
@@anburaj7283 Engada Paaththa?
@anburaj7283
@anburaj7283 4 ай бұрын
@@user-ow4fc3oq1n Chennai la பார்த்தேன் டா
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 5 ай бұрын
அது தான் உண்மையான சிங்கம் இது டூப்ளிகேட்
@Ramakrishnan-h2x
@Ramakrishnan-h2x 5 ай бұрын
ya bro RSB media trying to promote this fellow
@thamizhan_
@thamizhan_ 5 ай бұрын
10 yrs ego BJP promoted Aatukutti... Now he promotes himselfs as a leader ...
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 5 ай бұрын
@@Ramakrishnan-h2xஅண்ணாமலை ஒரு ஊழல்வாதி
@gnanamuthunesamoni1254
@gnanamuthunesamoni1254 5 ай бұрын
Great man!
@user-ck3ke7ty7o
@user-ck3ke7ty7o 4 ай бұрын
நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@vestige1079
@vestige1079 5 ай бұрын
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 5 ай бұрын
அருமை.ஐயா
@anandh-gj6bu
@anandh-gj6bu 5 ай бұрын
I love saai kanth senthil., u a re come in India🎉🎉🎉
@suryanarayanamoorthy254
@suryanarayanamoorthy254 5 ай бұрын
He is a gentleman and educating the mass by his skilled communications
@Vikram369A
@Vikram369A 5 ай бұрын
சசிகாந்த் ,சவுக்கு சங்கரின் மச்சான். சவுக்கு சங்கர் தங்கையின் கணவர் தான் சசிகாந்த் செந்தில்.
@durairaja9317
@durairaja9317 4 ай бұрын
நல்வாழ்த்துக்கள்.
@VijinVijin-ed5pd
@VijinVijin-ed5pd 5 ай бұрын
காக்க இருக்க பனம் பழம் விழுந்த கதை
@matte67
@matte67 5 ай бұрын
We need such young educated candidates in Congress to save our country
@arockiama9688
@arockiama9688 5 ай бұрын
Coaching centre UPSC free open or district free and ம மாணவர் மத்தியில் அறிவிக்க வேண்டும் உங்களுக்கு கண்டிப்பாக இந்த வேலை செய்தால் ஓட்டு கண்டிப்பாக விழும்
@swarnas3029
@swarnas3029 4 ай бұрын
Congratulations
@manicv1803
@manicv1803 4 ай бұрын
Good brave and learned Adminiistrator.Best wishes to work for the Nation.
@secularman3402
@secularman3402 5 ай бұрын
Congratulations Tiruvallur MP Mr Sasi sir IAS. By Mohamed ❤️.
@arokiadass692
@arokiadass692 5 ай бұрын
Great sir 👍
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 5 ай бұрын
மணல் கொள்ளையா!! மணல் கொள்ளை என்றால் செந்தில் பாலாஜி ஞாபகம் தான் வருகிறது.😢
@sureshmani6504
@sureshmani6504 5 ай бұрын
Congrats sir
@janakiramank2658
@janakiramank2658 5 ай бұрын
சிறப்பு நீங்கள் தேவை இன்றயதேவைஉங்கள்ஞானம் தேவை தொடருங்கள் தொடருங்கள்.
@mohammedsait1073
@mohammedsait1073 5 ай бұрын
Next cm,next Pm 👍👍👍👍🔥🔥🔥🔥🔥
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 5 ай бұрын
Congress Congress Congress Congress Congress Congress Congress Congress Congress t is. Best best. In our. India
@appajoy4958
@appajoy4958 5 ай бұрын
ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ ಉತ್ತಮ ಕೆಲಸ ಮಾಡಿದರೆ 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️🌹🌹👌🏼👌🏼👌🏼
@jayaramanv5693
@jayaramanv5693 4 ай бұрын
He is a rising star of the congress party..He should be fully supported.
@unmai768
@unmai768 5 ай бұрын
உண்மையாக படித்தவர்
@sureshmani6504
@sureshmani6504 5 ай бұрын
உண்மையாக படித்த பண்பான அறிவாளி
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 5 ай бұрын
காங்கிரஸ் கட்சியின் லீகல் டீம் பலப்படுத்த வேண்டும்.
@rama.parthibanr1354
@rama.parthibanr1354 4 ай бұрын
கர்நாடக சிங்கம் என்றால் அது அன்ணாமலை | PS தான்
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 55 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 60 МЛН