நன்றி! தமிழனாய் இருக்கும் நான் இப்போது தான் இந்த தமிழர் I A Sஐ தெரிந்து கொண்டேன். தங்களின் சேனலுக்கு நன்றி!
@viviyanedwin67546 ай бұрын
இந்தியா முழுவதும் இவரை பற்றி பேச வைத்த வர்களுக்கு நன்றி 👍
@subramanichettiyaar57046 ай бұрын
பாண்டியன் பெருமை.தமிழனின் பெருமை அவரது நேர்மை.கடமை.வாழ்க.வெல்க
@selvask19656 ай бұрын
🎉🎉🎉🎉
@rajendranrajendran30896 ай бұрын
தமிழருடைய தொண்டு இந்திய தேசமெங்கும் வளர மனமாறவாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
@sengair.velmurukan36936 ай бұрын
மிகவும் பெருமையாக உள்ளது...வாழ்க வெல்க🎉🎉
@pitchumania54466 ай бұрын
VK பாண்டியன் சாருக்கு எனது வாழ்த்துகள். Pray for long Life.
@Mmaiyalagan6 ай бұрын
வளத்துடன் வாழ்க யாதும் ஊரே யாவரும் கேளீர் ஒடிசா மக்கள் வாழ்க வாழ்க
@tamiltsairam21916 ай бұрын
மோடிக்கு நன்றி இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது மோடி மூலமாக இவர் தமிழன் என்று தெரிந்தவுடன் இந்த தமிழன் தான் இந்தியாவை ஆள வேண்டும் 💪😎👍
@responsiblecitizen89676 ай бұрын
அடடா, இத்தனை நாளா இந்தியாவ ஸ்டாலினை ஆளணும்னு சொல்லிட்டிருந்த உபிஸ் கனவுல மண்ணை போட்டீங்களா நண்பா இது நாள் வரைக்கும் வடக்கன் இங்கே வேல பண்றான்னு கதறிட்டிருந்த உபிஸ்க்கு பாண்டியன் ஒரிஸ்ஸா ல வேலை பண்றது மிக சரி அப்படித்தானே
@essanessan42116 ай бұрын
yes
@DdSaravanan-c7s6 ай бұрын
True
@karthikeyans.k.ammkkarthi96196 ай бұрын
ஒரு தமிழனுக்காக தமிழன் என்பதற்காக அவரை எதிர்த்து குரல் கொடுக்கும் பாரத பிரதமரையும் அமிர்தா அவர்களையும் பார்க்கும்போது சிரிப்பாக தான் இருக்கிறது வடக்கே இருந்து வர்றவனுக்கு இங்கே ரேஷன் கார்டில் அரிசி எல்லாம் தராங்க தமிழன் ஒருத்தன் தெற்கே போய் நாட்டை ஆளக்கூடாதா தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ஆளக்கூடாதா
@shrinithinehru99726 ай бұрын
உண்மை
@venkatrokitha61826 ай бұрын
தமிழன்டா
@tamilculture75186 ай бұрын
மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள உ கூத்தப்பன்பட்டி கிராமத்தில் பிறந்தவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்.
ஒவ்வொரு சேனல்களையும் இவர் செய்திகளை கேட்டு கொள்கிறேன் மகிழ்ச்சியில் திளைக்கிறேன்
@tamildk30216 ай бұрын
தர்மத்தின் வழியில் வாழ்வதே என வாழ்வு என மாண்பு கொண்டு வாழ்பவர்கள் தமிழர்கள் ... என் வெற்றிக்கு எது எல்லாம் சரியோ அது எல்லாம் என் தர்மமே என வாழ்பவர் அவர்கள் ...
@nallasivans86206 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்.பாண்டியனின் செயல் திறமை பாராட்டிற்குரியது.தனிப் பெருமை நம் தமிழனுக்கு மக்களால் கிடைக்கப் பெற்றது. மக்களை கவர்ந்த பாண்டியன் நீடு வாழ்க.
@ChandraKala-k8o6 ай бұрын
உங்களுக்கு நன்றி சார் நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்தும் உங்களை தமிழகம் உங்கள் உதவியை பெற தகுதியில்லாமல் போனாது துரதிஷ்டம் நண்பரே.அரசியல்வாதியை விட அரசுதுறையே சிறந்தது என்று உங்கள் பெருமை காட்டுகிறது.
@josephmanickaraj24316 ай бұрын
மோடி செய்த ஒரே நல்ல காரியம் இதுதான்.இந்த தமிழரை எல்லா தரப்புக்கும் கொண்டு சேர்த்தார்.
@ranjithamj24636 ай бұрын
😂
@Ravichandran-rm1dj6 ай бұрын
இப்படி பட்டவர் தான் அரசியலில் வர வேண்டும்..மக்களுக்கு வேண்டியதை செய்யும் தலைவரே உண்மையானவர்.நீடூழி வாழ்க. பலே பாண்டியன்
@தமிழ்ச்செல்வன்ச6 ай бұрын
பாண்டியன் னு பெயரை கேட்டாலே அதிருதுல்ல 💛❤️ 🐟🌙
@RamaKrishna-rg8hd6 ай бұрын
வாழ்க தமிழ்
@ravichandrannarasimhan9306 ай бұрын
அரசியல் முதல் அமெரிக்கா வரை ஆளுமைகளை அளித்த நகரம் எங்கள் தூங்கா நகரம் மதுரை மட்டுமே.
@கசமாடசாமி6 ай бұрын
தமிழ்நாடு என்று சொல்லுவோம்
@RR-ck5vj6 ай бұрын
பாண்டியன் நல்லவர் நேர்மையான அதிகாரி என்பது உண்மை அதோடு அங்கு உள்ள முதல்வரும் நல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது அதனால் தான் பாண்டியனால் சிறப்பாக செயல்பட முடிகிறது இங்கு உள்ள ஸ்டாலின், பழனிச்சாமி, ராமதாஸ், திருமா, சசிகலா, வைகோ மாதிரி அரசியல் வாதிகள் இருந்தால் இது நம்ம ஆளு என்ற கோணத்தில் ஒழித்து விடுவார்கள்
@jeevanullakal90756 ай бұрын
கொரொனொ காலத்திலும், தடுப்பூசி, மக்களுக்கான உதவிப்பணம் மற்றும், பொருட்கள் விநியோகத்தில் அவருடைய செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்ந்தன என அப்போதே வாசித்தேன்..
@rajeshsd92106 ай бұрын
மோடிக்கு நன்றி சொல்லணும். V.K. பாண்டியன் தமிழனின் தொண்டு ஒடிசாவில் இவ்வளவு சிறப்பாக இருந்தது இந்தியா முழுவதும் தெரிந்து விட்டது.
@sakthivelb7416 ай бұрын
வி கே பாண்டியனால் தமிழகம் பெருமை கொள்கிறது.
@krishnamurthysuburayalu99856 ай бұрын
உயர் திரு பாண்டியன் அவர்களே தாய்தமிழகத்திற்கு தங்கள மேலான சிறப்பு திட்டங்கள் தேவை.
@UC3DvGIUBBAePXMviqEY6 ай бұрын
வாழ்க தமிழார்❤
@esakkimuthu48276 ай бұрын
Vk பாண்டியன் நல்ல திறமை வாய்ந்த மனிதர் தமிழ் நாட்டில் பிறந்து தமிழக மக்களை கொஞ்சம் நல்வழி படுத்துங்கள் ஐயா
@Sivalingam-ik3nd6 ай бұрын
தமிழ் மக்களை நல்வழி படுத்த அவர் இங்கு வரத் தேவையில்லை. இங்கேயுள்ள சங்கிகள் கூட்டத்தை நாடு கடத்தினாலே தமிழ்நாடு சரியாகிவிடும்.
@KrishnamurthyNarayanan6 ай бұрын
திராவகக்கூட்டத்தைத் தான் நாடு கடத்த வேண்டும்.
@Venkat-on5cz6 ай бұрын
@@Sivalingam-ik3ndMR V.K.PANDIANUM ORU SANGI THAAN. ORISSA JANAM ANDHA SANGIYA KONDAADUDHU
@nirmalkumaar21506 ай бұрын
சங்கிகளால் இந்த தமிழனின் புகழ் உலகமெல்லாம் பரவி விட்டது
@கசமாடசாமி6 ай бұрын
💯%🤝
@tamilwatsupstatus27546 ай бұрын
crct nanum..ipoothu than kelvi padukiren... Karanam Bjb..😂😂😂
@karthikvpc6 ай бұрын
@@tamilwatsupstatus2754 ராகூல் காந்தியும் இதே விமர்சனத்தை பாண்டியன் மீது வைத்தார். ஆனால் காங்கிரசு அங்கு டம்மி என்பதால் யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.
@hassim69476 ай бұрын
Correct
@ramsuresh46816 ай бұрын
நீ உடன்பிறப்பு தானே
@g.selvarajan77366 ай бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤
@tamildk30216 ай бұрын
நவீன் பட்நாயக் எதிர்பதை விட்டு விட்டு ஏன் பாஜக V.K. பாண்டியன் என்றாலே நடுங்குகிறது...
@responsiblecitizen89676 ай бұрын
நவின் பட்நாயக் டம்மி பீஸ்னு தெரிஞ்சிடிச்சி
@aarirose60726 ай бұрын
@@responsiblecitizen8967டம்மி பிஷோ பவர் பிசோ 20 வருடங்களாக ஆட்சி செய்கிறார்
@responsiblecitizen89676 ай бұрын
@@aarirose6072 நவீன்பட்நாயக் உடன் எந்த கமெண்ட்ஸ் ம் இல்லாம பாண்டியனை பார்த்து நடுக்கம் என்ற கமெண்ட்ஸ் ஏன் வருது, அப்போ பட்நாயக்கை பார்த்தா பயமில்லையாமா, சீனா ,பாகிஸ்தான விட பாண்டியன் பெரிய ஆளா ,அது ஒரு தேர்தல் strategy ,அவ்வளவுதான், பட்நாயக் நல்ல பேர் உள்ளவர்தான், பாண்டியனை பற்றி தமிழர்களுக்கு எதிராக மோடி பேசிவிட்டார்னு இந்த அய்யநாதன் ,லட்சுமணன் போன்ற செம்பு தூக்கிகள் லாஜிக் இல்லாம பேசறதுக்கு justification இருக்கா
@JansiRani-d8q6 ай бұрын
அத்தனை பேரின் வண்டவாளங்கள் பாண்டியன் சார் கையில் இருக்கலாம்.உழைக்கும் மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் உதவி செய்து இருக்கிறார்.
@manickampaulraj23826 ай бұрын
நல்லவனை பிஜேபிக்கு பிடிக்காது
@SSuresh-k2r6 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்த நில்லடா தமிழா 🔥🔥🔥
@srinivasanseenu25856 ай бұрын
திரு கார்த்திக்பாண்டியன் என்ற நல்ல மனிதர் நற்பணி சிறக்க நல்வாழ்த்துகள்ங்க Hartley Congratulations to Mr Karthick Pandian Weldon Sir, Please Support All Odisha People and All Indian People.🌻🌻🙏🙏🌻🌻
@palavesamuthum78666 ай бұрын
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் சரி நாட்டிற்கு நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த நாடு வளர்ச்சி அடையும்.
@balasinghpaul6 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉🎉
@marathitamilsangam89476 ай бұрын
வாழ்க ராஜராஜ சோழனின் புகழ் இந்த ஒரிசா மண்ணை காக்கும் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் ஒரிசா மக்களுக்கு ரொம்ப நன்றி நன்றி
@djayandhydharmar84396 ай бұрын
இதுபோன்ற அதிகாரிகள் வடமாநிலங்களில் அதிகம் தேவை
@TamilTr-fl9jg6 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@venkatesh.n67236 ай бұрын
ஓம் நமசிவாய...
@Rj_kowsalya6 ай бұрын
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். ஒடிசா மீட்ட V.K.பாண்டியன். தமிழண்டா தமிழ் மக்களின் பெருமையை இந்தியா முழுவதும் பரவச்செய்த V.K.பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.
@durairaja93176 ай бұрын
இரக்கமும் கிருபையும் மிகுந்த கர்த்தர் நாமத்தில் திரு VK Pandian அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@avethasalam52846 ай бұрын
தமிழன் 👌👏
@kanniappanim9176 ай бұрын
தமிழன்டா......💐💐💐
@RubanJeyanthi6 ай бұрын
ஆக,பிஜேபி இனி ஒரிசா பக்கமும் போக முடியாது.....
@jayakumar-qo1bn6 ай бұрын
😁
@Ytblackkings6 ай бұрын
Enna oru uruttu
@manickampaulraj23826 ай бұрын
சொந்த ஊர் பக்கமே போகமுடியாதாம்
@KrishnamurthyNarayanan6 ай бұрын
@@manickampaulraj2382:யார்?. நீ தானே, சொந்த ஊர்ப் பக்கமே போக முடியாதோ?.,
@rameshsribalaji35106 ай бұрын
அப்டியா ₹200
@benjaminjoseph30136 ай бұрын
Great salute to VK Pandian IAS retired
@nato66486 ай бұрын
Retired illa resigned
@KumarS-nr6xp6 ай бұрын
🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் VKP ஐயா
@VivekChallenge-o2j6 ай бұрын
ஆள போறான் தமிழன் உலகம் எல்லாமே💥👍
@dr.rajthangavel10266 ай бұрын
தம்பி இப்போதும் உலகையே தமிழன் தான் ஆட்சி செய்து வருகிறேன். அது தான் தம்பி நம்ம திரு சுந்தர் பிச்சை என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@KrishnamurthyNarayanan6 ай бұрын
@@dr.rajthangavel1026:இப்போ மட்டும் அவர் தமிழன் என்று தெரிந்ததோ?., ஆனால், அவனைப் பார்ப்பான் என்பீர்களே. அது எப்படி?., அவனால் ஆதாயம் என்றால் புகழ்ந்து உச்சத்திற்குச் கொண்டு செல்வீர்கள். தேவை இல்லை என்றால் குப்பையில் வீசுவீர்கள். அப்படித் தானே.,
@crazy_for_you6 ай бұрын
@@dr.rajthangavel1026 ama avarum ivarum Madurai tamailarkal ⚡🧡🛐
@R.subbulakshmiR.subbulakshmi6 ай бұрын
Super
@ponkaruppu34236 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் அதனாலேயே நாங்கள் தமிழர்கள் வாழ்க ஒரிசா மக்கள் வளர்க ஒரிசா மக்கள். உயர்க ஒரிசா
@tamilarasan24576 ай бұрын
🎉🎉🎉 சூப்பர் சகோதரர்
@divachigamanis28786 ай бұрын
சூப்பர் மேன் இனிய சொற்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நலமாக அமைந்திடும்🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏❤❤❤❤❤❤❤❤
@rpmtsangam88006 ай бұрын
அய்யா வி கே பாண்டியன் நேர்மையானவர் இவர் மேல்மேல்வெற்றிபெற வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@manikavasagamg74986 ай бұрын
Wav .... ! Vaazhthukkàl Pandian sir ! Please continue your services to our society ! Try to save the welfare of poor and middle class people ! ....🙏
@esakkiduraiesakkidurai48666 ай бұрын
Vallthukal Vallthukal namaste
@ysamtitus41856 ай бұрын
We are with you sir. Congratulations sir
@mohanmuthusamy60466 ай бұрын
👌👍❤️🙏🌹💞👌 தமிழனின் பெருமை உலகம் பூரா பரவட்டும்
@thiruppathi40196 ай бұрын
அன்பு தம்பி நம்ம பிரான்மலை கருப்பன் உனக்கு துணை இருப்பார் ❤❤❤
@protamilgaming27076 ай бұрын
Iya iya iya Valga valamudan pallandugal ❤❤❤
@tamildk30216 ай бұрын
கார்த்திகேய பாண்டியன் பெயரை கேட்டதும் சும்மா அதிருதுல
@RameshSridevi-b2s6 ай бұрын
மோடி..... எரியுது
@manickampaulraj23826 ай бұрын
அதிரட்டும் இந்தியாவே அதிரட்டும்.
@tamildk30216 ай бұрын
@@RameshSridevi-b2s க்கு missing
@rameshsribalaji35106 ай бұрын
ஒரு புண்டையம் இல்ல
@pkpkumar49096 ай бұрын
தமிழன்டா
@Sathuragiri8886 ай бұрын
நமசிவாய 🙏⛰️🙏
@dr.rajthangavel10266 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி திரு V K பாண்டியன் தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துகள் 🙏.
@gokulraajmanimaran11976 ай бұрын
Mr. V. K. Pandian, IAS native is Koothappanpatty, Melur - Tk, Madurai - Dist, Tamilnadu. I am his neighbour and attended his marriage too.
@socialjustice93896 ай бұрын
Which caste?
@iii09886 ай бұрын
@@socialjustice9389 Tamilan
@arunkumar.s.r186 ай бұрын
@socialjustice9389 what the fuck
@manimuthu10346 ай бұрын
@@socialjustice9389 ethuku caste
@socialjustice93896 ай бұрын
@@manimuthu1034 தாழ்ந்த சாதிக்காரனா? உயர் சாதிக்காரனா?
@Rajan-qv7dp6 ай бұрын
I am very proud of you, your from TAMILNADU, GOD BLESS YOU.
@devasusai6 ай бұрын
உயர்குணமேவிய தமிழா வாழ்க!
@amindhidharanipathy36406 ай бұрын
தமிழ்நாட்ட 3 ஆ பிரிச்சு மதுரைய தலைநகரா உள்ள மாநிலத்துக்கு VK பாண்டியன முதலைச்சாராக்கலாம். தென் தமிழ்பூமி வளர்ச்சியடையும். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும்.❤
@Thalapathyfans0176 ай бұрын
Congratulations 👏👏👏
@raghuragupathyrv81066 ай бұрын
தமிழன் என்றொரு இனம் உண்டு , தனியே அதற்கோர் குணமுன்டு , ஓம் நமசிவாய 🚩🕉️🚩
@Siva-jl9mi6 ай бұрын
நல்லது செய்தால் நல்லது தானே.
@gurusamy26 ай бұрын
வாழ்த்துக்கள்💐💐💐💐
@RaviRavi-wd6rd6 ай бұрын
வாழ்க........
@sanghamithra.v5886 ай бұрын
அறம் சார்ந்த தமிழர் வாழவு உலகம் அறிந்த உண்மை. நன்றி பனியா ஜி
@panneerselvama68876 ай бұрын
I am really very proud to be Tamilian, sir,God may bless you and achieve your goals, sir. Satyamev jayanthi 🙏
@vasudevans83986 ай бұрын
தமிழர்கள் காலம் இது. மீண்டெழுவோம்.
@mohanakrishnan55976 ай бұрын
வாழ்த்துகள் V.K பாண்டியன் ஐயா 🎉
@seeni1816 ай бұрын
தமிழன் எங்கு சென்றாலும் மக்களுக்கு நல்லதுதான் செய்வார்
@ravichandrankathavarayan70606 ай бұрын
என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க ❤ தமிழ் என் தேசியத்தின் தலைமகன் திரு VK பாண்டியன் அவர்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪
@durairaj34266 ай бұрын
தமிழராய் பெருமை கொள்வோம்.
@josephinemary43536 ай бұрын
We are proud of you sir. Long live to you sir.
@rajapa34306 ай бұрын
Proud to be tamilan....
@Thabreez6 ай бұрын
வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்.
@kumaravel3966 ай бұрын
அது தான் தமிழன்💪💪💪💪💪💪 🤝🤝🤝🤝🤝🤝❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@ghsthiruvizhimizhalaijeyak98156 ай бұрын
வெல்லட்டும் பாண்டியன்.... புகழ் ஓங்குக ❤❤❤❤
@selvam59926 ай бұрын
நன்றி எங்க தமிழர் வாழ்க வளமுடன்
@rajak59016 ай бұрын
🎉🎉🎉வாழ்த்துக்கள்🎉🎊👍
@nellainewspost6 ай бұрын
அருமை
@SenthilKumar-em7pp6 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா, பாரதியார்
@anbalaganmayan44986 ай бұрын
குஜராத்திகளின் வயிற்றில் எரிச்சல் வருகிறது குஜராத்தி மோடி அமிர்த்ஷ இவர்களை நாம் ஏற்றுக்கொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@visahansrirangam44116 ай бұрын
வருத்தம் மட்டும் அல்ல நம் துரதிஷ்டமும் அதுவே கடந்த பத்தாண்டுகள் ஒன்றியத்தில் பிஜேபி இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் வெகு முன்னேற்றங்களைக் கண்டிருக்கும் தமிழ்நாட்டின் வளற்சியை பலவகையிலும் தடுத்தது பிஜேபி இனி அதற்கு வாய்ப்பில்லை தமிழகம் முன்னணி மாநிலமாக மாறும்
@KrishnamurthyNarayanan6 ай бұрын
அதற்கு தி மு க ஆட்சி அகற்றப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் நாடு சிறக்கும்.
@NithillanM-cf1vl6 ай бұрын
மாஸ் தமிழ் தங்கமே
@mayilrayankottainadu84856 ай бұрын
மதுரை தமிழனின் மகத்தான செயல் மென்மேலும் வெற்றிகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன் அவர் அடுத்து வெற்றி மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும்
@JosephDeva-qi2fd6 ай бұрын
தமிழ் என்றால் அறம் தமிழன் என்றால்.. அறம் மிக்கவன் என்று நிரூபித்தார் பாண்டியன்.. பலே பாண்டியா 🎉🎉🎉🎉🎉
@socialjustice93896 ай бұрын
அப்படியா? அவர் சாதி என்ன?
@JosephDeva-qi2fd6 ай бұрын
@@socialjustice9389 தமிழ் சாதி
@Thamizhan.3946 ай бұрын
@@socialjustice9389odra thevidiya payala
@KrishnamurthyNarayanan6 ай бұрын
@@socialjustice9389;:தமிழ் நாட்டில் தான் சக்தியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வா(வியா)திகள். ஒரிசாவில் அப்படி இல்லை. திறமைக்கு மதிப்பு உண்டு அங்கு.
@KrishnamurthyNarayanan6 ай бұрын
மன்னிக்கவும். சக்தியை அல்ல. சாதியை என்றிருக்க வேண்டும். அதுவே சரியான சொல். மீண்டும் மன்னிக்கவும். அச்சுப் பிழை.,
@madhavanpandurangan82066 ай бұрын
மக்களே நம் தமிழன் VK பாண்டியன் மாதிரி நம் மகன் மற்றும் மகள் இவர்களை உருவம் மாற்றுவோம் சாதிக்க எல்லையில்லாத உலஹம் உண்டு
@kalivaradannadesan1636 ай бұрын
Congratulations sir
@jeyabalan63346 ай бұрын
All Tamilians feel the credit goes to Shri Naveen Patnaik
@sachidanandanchandrashekha30845 ай бұрын
VK Pandian is a super man
@sachidanandanchandrashekha30845 ай бұрын
❤ sooper Man
@grajendran39236 ай бұрын
தமிழன் என்றால் பயம் என்று பொருள் உண்டு போல் தெரிகிறது ❤❤❤
@dassdass40286 ай бұрын
His chapter close d
@achudhankmounesh66166 ай бұрын
தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
@sureshbaburajaram12326 ай бұрын
திரு.கார்த்திகேய பாண்டியன் ஐஏஎஸ் ஒரு மாநிலத்தின் மக்களின் அன்பை பெறும் அளவிற்கு அவர் பணியின் சிறப்பிற்கு வாழ்த்துகள்.
@deivanayagam30926 ай бұрын
எங்கும் புகழ்பரப்பும் என் தமிழன்
@Rajasekar-rw2pk6 ай бұрын
Great Mr pandian sir🎉
@vincyvincy49266 ай бұрын
We are proud of you Mr Pandian, Excellent .........