Who is your Husband Part 1 | DINDGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 74,167

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 190
@jamunaraniyuvaraj6410
@jamunaraniyuvaraj6410 2 жыл бұрын
Semma sir, அட்டகாசம். Every thing Correct. உங்களுக்கு Equal நீங்க தான். எவ்வளவு அருமையான சொற்பொழிவு. நகைச்சுவை+ கருத்து நிறை + தேன் தமிழ்= சின்னராஜ் Sir
@natraj140
@natraj140 Жыл бұрын
என்னகரெக்ட்❤ஹி
@renukabarathithinagaran6787
@renukabarathithinagaran6787 2 жыл бұрын
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க😂🤣👍👏யாரா இருந்தாலும் கண்டிப்பா சிரிப்பு வரும் 😂🤣👍 இதனாலேயே உங்கள் ரசிகர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது வாழ்க வளமுடன் 👏
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் 🙏🙏 எல்லா மனைவிக்கும் அவரவர் கணவர் கூறு கெட்ட கணவராத்தான் தெரிவார் சார் 🙋🙋
@sathiaram5360
@sathiaram5360 2 жыл бұрын
Kooro ketta endraal?
@venkatselvi
@venkatselvi 2 жыл бұрын
@@sathiaram5360 thadhi
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 2 жыл бұрын
@@sathiaram5360 மொக்கை கூர்மை அற்ற
@user-bh3yl3im1y
@user-bh3yl3im1y 2 жыл бұрын
சார் உங்க பேச்சு மற்றும் சிறு புண்ணகையுடன் கருத்தை சொல்லும் விதம் மிகவும் அருமை
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா..அற்புதமான பதிவு. அடுத்த காணொலியை காண ஆர்வமாக இருக்கிறேன். நன்றி
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 2 жыл бұрын
உங்கள் தோற்றம்+பேச்சு+சிரிப்பு எல்லாம் என் மகனின் சாயலே இருக்கிறது!
@santhafireservice5495
@santhafireservice5495 2 жыл бұрын
மிக மிக அருமை ஐயா.உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்.சூப்பர் ..
@natraj140
@natraj140 Жыл бұрын
❤சந்தோஷம்ஹி
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
Sema comedy sir,…topic,!!! தலைப்பைப் படித்ததும் சிரிப்பில் கண்ணீரே வந்துவிட்டது,😅😂
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 жыл бұрын
Mm
@sindhum924
@sindhum924 2 жыл бұрын
Yeah you are right , 😂😂😂😂
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 жыл бұрын
@@sindhum924 Thank. You
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
👍🏻👍🏻😊
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
அருமையான பதிவு சார்,…செவ்வாயுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் ஏற்படும் பலன்களைப் பற்றியும் கூறுங்கள் சார்,…🙏🏻
@manivannanmanivannan9432
@manivannanmanivannan9432 2 жыл бұрын
அருமையான விளக்கம். நீங்கள் கூறுவது உண்மை நன்றி ஐயா இரண்டாம் திருமணம் மணமகன் பற்றி எப்படி அறிவது விளக்கம் தாருங்கள் செவ்வாய் நீசம் பெற்று இருந்தால் பலன் மாறுபாடு மா ஐயா மிக்க நன்றி ஐயா
@kaviganga5571
@kaviganga5571 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சிகளை கல்யாணத்துக்கு முன்னாடி நடந்திருந்தால் கூட கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும் இனிமே பார்த்து என்ன சார் பண்ண போறோம். But for the upcoming Marriage guy's it may be useful.
@srivirao
@srivirao 2 жыл бұрын
😀😀😀
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 жыл бұрын
பார்த்தாலும் parkavitalum ஒன்னும் changes நம்ப பண்ண முடியாது
@kaviganga5571
@kaviganga5571 2 жыл бұрын
@@RameshKumar-tx9tt நல்லதே செய்வோம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 жыл бұрын
@@kaviganga5571 உண்மை தான். எல்லாம் இறைவன் செயல் அவனின்றி ஒரு அணுவும் அசையாது. பிறப்பு இறப்பு பிரம்ம ரகசியம் முயற்சி செய்து பார் பலனை எதிர்பார்தே அது இறைவன் விருப்பம். வாழ்க்கையில் எல்லாம் நலமுடன் என்றும் இருக்க இறைவனை வேண்டுவோம். வளமுடன் இருப்போம்
@eswaravelu4327
@eswaravelu4327 2 жыл бұрын
நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான்
@murugesanmurugesan228
@murugesanmurugesan228 Жыл бұрын
உங்களுக்கு நிகர் நீங்களே.... செம.... என் மனைவிக்கு சிம்ம செவ்வாய் உண்மை.. என்ன சொல்லி வணங்க என்று தெரியவில்லை..... செம சார்
@shreevm298
@shreevm298 2 жыл бұрын
My Mars in kanni 95% correct.
@ganapathysubramanian2819
@ganapathysubramanian2819 2 жыл бұрын
என் மனைவி ஜாதகத்தில் செவ்வாய் மிதுனத்தில் உள்ளது. கணவனாகிய நான் மனைவியை விட கலர் கம்மி. ஆனாலும் வெள்ளையாக இருப்பேன். நான் படித்தது CA. நிறைய பேசுவேன். ஹாஸ்பிடல் பேசுவேன். புதன் என் ஜாதகத்துல வலுவாக உள்ளது. முடிவு எடுப்பது அம்மா அப்பா அக்கா என்று கலந்து பேசியே. நான் மிதுன ராசி. நீங்கள் சொன்னது சரி.
@komalanav544
@komalanav544 2 жыл бұрын
சிறப்பான பதிவு சேர்,நன்றிகள் பலகோடி.🙏🙏🙏
@vinayprakash9244
@vinayprakash9244 2 жыл бұрын
Well settled explanation is perfect sir.
@kapeeshwar2014
@kapeeshwar2014 2 жыл бұрын
மறுபிறவி மற்றும் மறுபிறவி இல்லாத நிலை பற்றி கூறுங்கள்.
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
ஆண்/பெண் ஜாதகத்தில் சுக்&செவ் சேர்க்கை இருந்தால் என்ன பலன்கள்?
@premasudha7409
@premasudha7409 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ஜோதி மேடம் Number தந்தால் group ல் இணைய ஆர்வமாக உள்ளேன்
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 2 жыл бұрын
வணக்கம் சார்.நல்ல அருமையான தெளிவான சரியான விளக்கம் சார். அருமையாக இருந்தது. மிதுனம் மற்றும் கன்னி செவ்வாய் எங்க குடும்ப உறுப்பினர்களுக்கு சரியாக இருந்தது சார். மிக்க நன்றி சார் 🙏.
@jamunaraniananthan6028
@jamunaraniananthan6028 2 жыл бұрын
Kanni sevvai true...
@narenvinoth2198
@narenvinoth2198 Жыл бұрын
ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை.......super
@padmaaravind6700
@padmaaravind6700 2 жыл бұрын
My Mars in Taurus very perfect analysis amazing sir 🙏🙏
@deviraj3015
@deviraj3015 2 жыл бұрын
My Mars in Taurus my husband is dark and he is not thin totally opposite of what he said
@aaryaa8992
@aaryaa8992 2 жыл бұрын
@@deviraj3015 then the house lord of taurus is weak in your horoscope sister
@kunaraja2807
@kunaraja2807 2 жыл бұрын
மிக அருமையாக சொன்னிங்க சேர் 100% சரியாக இருக்கு அதேபோல் சுக்குரனுக்கும் 12 கட்டங்களுக்கும் சொல்லுங்க சேர் ஆண்களுக்கு இலங்கையில் இருந்து அடுத்த கணொளிகள் ஆவலுடன் எதிர்பர்கிறன்
@smileysmiley1
@smileysmiley1 2 жыл бұрын
Anna your plus point is non stop intelligent speech with 😆 humor
@venisri9610
@venisri9610 2 жыл бұрын
வணக்கம் ஐயா, மகர லக்கினத்திற்கு 7ல் செவ்வாய் நீச்சம் பெற்று இருந்தால் என்ன பலன் ஐயா....
@gamegaming8976
@gamegaming8976 Жыл бұрын
Arumaiyana pathivu❤
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 2 жыл бұрын
Enaku kanniyil sevvai. En husband nalla colour.😊
@jsangeetha6673
@jsangeetha6673 2 жыл бұрын
மிக அருமை. மிக்க நன்றி.
@natraj140
@natraj140 Жыл бұрын
❤என்னஃஅருமைஃஎதுக்குநன்றிஃஹி
@jayasudha124
@jayasudha124 10 ай бұрын
Nalla sonninga sir, enaku kanni la Budhan udan Sevvai..Mikka nandri sir😂
@palanisamy6782
@palanisamy6782 2 жыл бұрын
பாண்டிச்சேரியிலிருந்து பழனிச்சாமி நான் கேட்டது போலவே சர ராசியில் பக்கமாகவும் ஸ்திர ராசியில் கொஞ்சம் தூரமாகவும உபய ராசியில் அதிக தூரம் என்று கூறுவதுபோல் கூறியிருந்தீர்கள் மிக்க நன்றி
@masilamani6060
@masilamani6060 2 жыл бұрын
Super sir
@kavithak815
@kavithak815 Жыл бұрын
💯 correct rishabam sevai
@ssridevi1111
@ssridevi1111 2 жыл бұрын
Thank you sir very good video
@shafis4571
@shafis4571 2 жыл бұрын
Thank you sir
@kgopinathan2148
@kgopinathan2148 2 жыл бұрын
Very nice, waiting for the second part. 😊❤️
@v.muthusaravanansaravanan9363
@v.muthusaravanansaravanan9363 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
குணமான கணவரா? கூறு கெட்ட கணவர்?செவ்வாய் 12ராசியில்தான் இருப்பார் ஸ்டூலைப் போட்டு வெளியேவா உட்காந்து இருப்பார்? good question sir.
@natraj140
@natraj140 Жыл бұрын
என்னசொல்றீங்கஃபுரியலையே❤ஹிஃகமன்ட்
@sivaranjanis3655
@sivaranjanis3655 2 жыл бұрын
Dear Sir, Kindly give a chart of "Visha Kannika Dosham" and clarify whether it is Yoga or Dhosa ? Why god has created a such a creation. Awaiting for your response sir.
@vaitheesk1210
@vaitheesk1210 2 жыл бұрын
Semma fun topic
@Logu00730
@Logu00730 2 жыл бұрын
Sema correct sir
@kayalvijayan1245
@kayalvijayan1245 2 жыл бұрын
Chevvai: mesham 6.00 minutes
@jeyende7702
@jeyende7702 2 жыл бұрын
நன்றி சார். வழக்கம்போல நகைசுவையான பேச்சு நல்ல பதிவு. தலைப்பே அருமை. இருக்கும் வீட்டதிபதியை பொறுத்து குணம் மாறுகிறது. உடன் அமரும், பார்க்கும், கால் கொடுக்கும் கிரகம் இதன் குணத்தை அதன் பொக்கில் சற்று மாற்றும் என எடுத்து கொள்கிறோம். எப்போதும் போல வக்கிரம் பெற்றால் குண்த்தை அப்படியே திருப்பி போட்டுகொள்லாமா சார். ? இன்னும் மீதியை பதியவில்லையென்றால் இதன் பதிலை முடிந்தால் சேர்க்கவும். நன்றி.
@gunasekar2147
@gunasekar2147 5 ай бұрын
❤❤❤❤❤ super sir
@Unboxingbliss95
@Unboxingbliss95 2 жыл бұрын
Very nice sir 👌🏾👌🏾👌🏾
@umaganapathi3886
@umaganapathi3886 2 жыл бұрын
அருமை அருமை.
@natraj140
@natraj140 Жыл бұрын
என்னஃஅருமை❤ஹி
@kalidoss9742
@kalidoss9742 2 жыл бұрын
3.7.1997.மதியம்.12.10.பிறந்த இடம்.மன்னை.குருதசை நடப்பு.நீச குரு வக்ரம்.7 ல் சனி. குருவுடன் பரிவர்த்தனை
@ezhilarasi7374
@ezhilarasi7374 3 ай бұрын
Kalyaname nadakadhu poda😅😅😅
@alonechinna5553
@alonechinna5553 2 жыл бұрын
Second part waiting sir👍
@siveksivek5099
@siveksivek5099 2 жыл бұрын
Kanni il sevai+sukran palan solunga
@nkausalya851
@nkausalya851 2 жыл бұрын
Sir your headings are attractive but this heading will provoke all wives.
@manivannanmanivannan9432
@manivannanmanivannan9432 2 жыл бұрын
Good evening Sir
@sundaram4807
@sundaram4807 Жыл бұрын
நீங்க சொல்றது உண்மை தான் என்ன செய்ய நம்ம உருவ நிழல் கூட வருவதே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@janakiakamboram1412
@janakiakamboram1412 2 жыл бұрын
Nandri iyya 🙏.
@natraj140
@natraj140 Жыл бұрын
எதுக்கு❤ஹி
@aaryaa8992
@aaryaa8992 2 жыл бұрын
Annaa then my future wife will definitely have chevvai in kanni rasi only🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂
@daddysgem4296
@daddysgem4296 Жыл бұрын
14:41 - கடகத்தில் செவ்வாய்
@samyuv
@samyuv 2 жыл бұрын
அதென்ன sir doubt? கூறு கெட்டவந்தான்... கூடவே இருக்கோம்ல? அப்ரம் எதுக்கு research lam?? 😊😀👍🏻
@rithicktech5297
@rithicktech5297 2 жыл бұрын
True sis 😂😂😂
@smileysmiley1
@smileysmiley1 2 жыл бұрын
🤣🤣🤣😇😇😇
@shankaree13
@shankaree13 2 жыл бұрын
Please second part
@raajannab5716
@raajannab5716 2 жыл бұрын
உங்கள் பதிவு பெரும்பாலும் சரியாக உள்ளது. என் மனைவி (விருச்சிக லக்+ ராசி.) ஜாதகத்தில் சிம்மத்தில் சூரியன்+செவ்வாய்+ புதன். எனது ஜாதகத்திலும் சிம்மத்தில் (லக்னத்தில்) சூரியன்+ செவ்வாய்.
@mrssathish9561
@mrssathish9561 2 жыл бұрын
ஐயா எனது மகனின் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் புதன் சனி ராகு சுக்கிரன் அகியவின் நிலை பெரிய குழப்பம் .காரணம் என்ன செவ்வாய் ராகு திசை எப்படி இருக்கும். நன்றி.26/11/2015.12.12 pm at salem.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rvsivabalan7303
@rvsivabalan7303 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏🙏🙏
@mathiyazhagan6472
@mathiyazhagan6472 2 жыл бұрын
100% real
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 2 жыл бұрын
அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் தயவு செய்து இப்போ நடக்கும் சொல்லுங்க. அண்ணா 34 வயது அச்சி 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
@venisri9610
@venisri9610 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@d2227k
@d2227k Жыл бұрын
17:27 mars in leo
@haripriyaa2173
@haripriyaa2173 2 жыл бұрын
Maximum kurukaetta kanavaradhan sir irukanga😂😂😂
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 жыл бұрын
Mm. Ok
@shakthivel9354
@shakthivel9354 2 жыл бұрын
Husband and wife goals ah🤣🤣nadathuga
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 жыл бұрын
Thank. U. Are. U. Marred
@shakthivel9354
@shakthivel9354 2 жыл бұрын
@@ranjithdurai3440 illaiga bro na chinna paiyan 24 tha aagudhu padichutu iruken astrology passion so adhaium padichen
@natraj140
@natraj140 Жыл бұрын
❤ஹி
@muthukrishnanmuthukrishnan8088
@muthukrishnanmuthukrishnan8088 2 жыл бұрын
வணக்கம் சின்னராசா சார்🙏
@gayathridevim667
@gayathridevim667 2 жыл бұрын
Horoscope palan pakka yena procedure sir online consultation avaliable ?
@Vidya00050
@Vidya00050 2 жыл бұрын
Sir kanni sevvai is not matching even little bit 😒
@deviraj3015
@deviraj3015 2 жыл бұрын
செவ்வாய் அஸ்தங்கமா இருந்தால் என்ன பலன்
@rajendrank3136
@rajendrank3136 2 жыл бұрын
மாலை வணக்கம் ஐயா🙏
@dharma5196
@dharma5196 2 жыл бұрын
வணக்கம் ஜயா, 29.09.1995 பகல் 01.30pm Rameswaram எனது பெயர் நந்தினி. கடந்து மூன்று ஆண்டுகளாக எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம் மாப்பிள்ளை அமையவில்லை. எனது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். நன்றி ஐயா
@premar9333
@premar9333 2 жыл бұрын
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். Sir guru in lagnam. neesam vagram. how will be my future sir. now rahu happening. Asking for lot of time sir.
@kingggg3492
@kingggg3492 2 жыл бұрын
Hi I'm single boy நம்ப கல்யாணம் பண்ணி kuma pls pa
@Vidya00050
@Vidya00050 2 жыл бұрын
Even sevvai is sitting alone in kanni and no other planet aspects
@pushpamuniappan7052
@pushpamuniappan7052 2 ай бұрын
Kanniseavvai eppadeerukkum iyya
@premalatharamesh6583
@premalatharamesh6583 Жыл бұрын
14.42 Kadaga chevaai
@sasikalaarunkumar4375
@sasikalaarunkumar4375 10 ай бұрын
Correct sir methuna lagnam akka va kekama ethum pannamataru
@MahaLakshmi-td1sm
@MahaLakshmi-td1sm 2 жыл бұрын
செம.தலைப்பு.
@natraj140
@natraj140 Жыл бұрын
ஆமாஃஉங்களுக்கு❤ஹிஃகமன்ட்
@rajeswaria7408
@rajeswaria7408 2 жыл бұрын
கன்னி செவ்வாய் கணவர் படிக்காதவர் என்றாலும் மிகவும் குணமானவர் திறமையானவர்.
@livinaravichandran13
@livinaravichandran13 Жыл бұрын
Wt if sevai becomes vakiram joint with Raghu
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 жыл бұрын
சின்னராஜ் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது அப்படியே என் மனைவி ஜாதகத்தில் இருக்கிறது நான் ஜோதிடர் ஜோதிடராக இருக்கிறேன் டைலர் வேலையும் பார்க்கிறேன் உட்கார்ந்துகொண்டு வேலை செய்கிறேன் சரியான தகவல் மிதுன வீட்டில் செவ்வாய் இருந்து தனுசு வீட்டில் இருந்து சனி பார்ப்பதால் எனக்கு கொஞ்சம் முகக்களை இல்லை அது சனி பார்ப்பதால் மாறி இருக்கலாம் என்று நான் எடுத்துக் கொண்டேன் நீங்கள் கூறியது 100% கரெக்ட்
@senthilmurugan6540
@senthilmurugan6540 2 жыл бұрын
Sir வணக்கம் தாங்கள் ஜோதிடர் என்று சொல்லி இருந்திர்கள் அப்படியே என்னுடைய ஜாதகத்தை ஆய்வு செய்து பதில் சொல்லுங்கள் எப்பொழுது எவ்வளவு நாளுக்குள் திருமணம் நடக்கும் எப்படி பட்ட வரன் அமையும் பார்த்து சொல்லுங்கள் sir 18.02.1983 time 12.30 Am place Salem 🙏
@gayathridevim667
@gayathridevim667 2 жыл бұрын
Kadagam rasi place la seivvai vakkiram na yendha thisai la varum nu sollala sir..
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
ஐயா இதே செவ்வாய் 8ல் கும்பத்தில் அமர்ந்து வக்கிரம் ஆகி இருந்தால் என்ன பலன்?மாப்பிள்ளை எப்படி அமைவார்?
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 2 жыл бұрын
வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 жыл бұрын
ஐயா வணக்கம்
@ashalinan1712
@ashalinan1712 Жыл бұрын
Sir
@deessquare6519
@deessquare6519 2 жыл бұрын
Ayya Pls tel me the prediction, no body is telling correctly. 19.2.84,12.55pm,chennai
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@sundaresansamiappa8504
@sundaresansamiappa8504 2 жыл бұрын
சார் நான் தங்களிடம் தங்களின் பீஸ் கொடுத்துதான் என் மகள்,மகன் ஜாதகம் பார்த்து திருமணம்,தொழில்,எதிர்காலம் தெரிந்து கொள்ள விரும்பி தொடர்பு கொண்டால் 3மாதங்களுக்கு பிறகு நிணைவுபடுத்தவும் என பதில் வருகிறது.இது உடல் நிலை சரியில்லாத போது ஆஸ்பத்திரிக்கு சென்றால் பதிவு செய்துவிட்டு போங்கள் என்பதுதான் உள்ளது
@geekysukila7530
@geekysukila7530 2 жыл бұрын
செவ்வாய் பரிவர்த்தனை ஆகி இருந்தால் அந்த பாவத்தை எடுத்துக்கொள்வது
@senthilsenthil9697
@senthilsenthil9697 2 жыл бұрын
yenathu peyar SENTHIL MURUGAN 3.12.1987 time3.20 amku karaikudi thiruppathuril piranthullen. Thayavu seithu enaku yepothu thirumanam nadakum enru sollungal Iya.
@daddysgem4296
@daddysgem4296 Жыл бұрын
8:24 - ரிஷபத்தில் செவ்வாய்
@maheswarik3529
@maheswarik3529 2 жыл бұрын
Sir enakku kadagathula thaan sevai irukku husband sumarathaan iruppar sevai vakram enbathaala
@natraj140
@natraj140 Жыл бұрын
விடுங்கஃஇனிமேல்என்ன❤ஹாய்
@premalatharamesh6583
@premalatharamesh6583 3 ай бұрын
கடகத்தில் செவ்வாய் Time at 14. 40
@tvallinayagam6256
@tvallinayagam6256 2 жыл бұрын
கிழக்கு திசை வீடு என்பது கோயில்கள் பிள்ளையாா் சந்நதிதான் இருக்கும் சாா்!
@chitradevieswaramoorthy1789
@chitradevieswaramoorthy1789 2 жыл бұрын
ஐயா சரியாக சொன்னீங்க எனக்கு கடகத்தில் செவ்வாய்.எனக்கு பார்த்ததும் பிடித்து. சிவப்பு நிறம்.சின்ன சந்தேகம் எல்லாம் சரி.என்ன முடிவு எடுத்தாலும் கேட்டு தான் எடுப்பார்.கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் பகை நேர்ல பாத்த மாதிரி சொல்றீங்க.
@sruthik9850
@sruthik9850 Жыл бұрын
Poo pota dress podamatana rishaba sevvai?
@user-qx3ot1pp7o
@user-qx3ot1pp7o 2 жыл бұрын
Part 2 eppo anna
@lavanyavinothkumar8936
@lavanyavinothkumar8936 Жыл бұрын
Nan mesha rasi enakum en husband kum sevvai sukkiran serkai eruku mesha thula sevvai ku solra palan enaku porunthuthu
@Moonlight21238
@Moonlight21238 2 жыл бұрын
Hasthum 2nd lord result
Who is your Husband Part 2
30:28
astro chinnaraj
Рет қаралды 50 М.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 37 МЛН
Chandran in Vedic Astrology #6 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA
52:41
Secret of Kethu by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
33:35
astro chinnaraj
Рет қаралды 178 М.