பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏
@mathunila61863 жыл бұрын
Don't worry I will pray for you
@divyasakthivel50233 жыл бұрын
We will pray for u...don't worry..jesus will heal u
@radhikaelanges77843 жыл бұрын
Jesus sugam tharuvar.naaga jebikirom anna.
@ammulishaabi3 жыл бұрын
Dont worry god is alive
@packiavathipalraj58123 жыл бұрын
Jesus will heal you brother
@thennarasisouthqueen89063 жыл бұрын
காத்திர்பவர்களுக்கு தேவன் சாதாரணமானவைகளை கொடுக்கமாட்டார். சாதாரணமானவைகளை கொடுப்பதற்கு ஆண்டவர் காத்திர்க்க வைக்கமாட்டார். This true words bro. Praise the Lord. Amen 🙏
@dilipkumar7613 жыл бұрын
Yes it's a really reasonable line.
@davidjesusislovepriya96483 жыл бұрын
Amen
@manjula28823 жыл бұрын
Wow well said 👏
@josephpraveen5743 жыл бұрын
Amen 🙏🙏🙏
@ramyasubramani13173 жыл бұрын
Amen
@maranadasa89873 жыл бұрын
என்னை காத்திருக்க வைப்பதற்காக நன்றி அப்பா
@shenbagaarun35158 ай бұрын
திருமண காரியங்கள் வாய்க்கனும் அதிசயம் நடக்கனும் என்று ஜெபித்து கொள்ளுங்கள்....
காத்திருக்க பெலன் தந்து கால் தள்ளாடாதபடிக்கு நிலை நிறுத்துகிற தேவனே உமக்கு நன்றி அப்பா அசாதரணமான தை தர போகிற தேவனே உமக்கு நன்றி அப்பா
@sumethra52363 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
@kamaleshwaran35273 жыл бұрын
@@sumethra5236 hi sis
@altrinsherun74823 жыл бұрын
என்னை காத்திருக்க வைக்கிறதற்க்காய் ஸ்தோத்திரம்
@jesusleads47083 ай бұрын
Thank you Jesus Nan nambukiran yen Yessappa...
@Priya-mw9lu3 жыл бұрын
100% true.. This is my life experience
@santo16422 жыл бұрын
😐
@JencyJeni-w7e3 ай бұрын
Yesappa arul santiago enai thedi vara vendum avar retchikka pada vendum neere en nambikkai
@philomenaammu50013 жыл бұрын
இயேசப்பா எனக்கு ஒரு அரசாங்க வேலையைத்தருவதற்காகத் தான் இத்தனை வருடம் காத்திருக்க வைத்திருக்கிறார்.சீக்கிரம் எனக்கு அற்புதங்கள் செய்யுங்கப்பா ஆமென்
@antonyantony13247 ай бұрын
உம்மை நம்பும் நான் பாக்கியவான் உண்மையே நம்பி இருப்பேன்
@marygeorge9315 Жыл бұрын
என் கடன் முழுதும் தீர ஜெபியுங்கள்
@suvitha36752 жыл бұрын
காத்திருப்பேன் அப்பா உமக்காக காத்திருப்பேன் என் கண்ணிற்கு பதில் வரும் வரை காத்திருப்பேன் 🙏என் தகப்பனே அவருக்கு என் அன்பு புரிய வேண்டும் அவர் என்னை தேடி வர வேண்டும் நாங்கள் மறுபடியும் சந்தோஷமாக வாழ வேண்டும் அப்பா உமக்காக கண்ணீருடன் காத்திருப்பேன் 🙏🙏🙏🥺
@hephziisaac29143 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭 இனி எங்களுக்கு ஒரு எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கையை இழந்த இந்த நாளில் தான் இந்த வார்த்தையை என் வாழ்வில் போட்டு நம்பிக்கையைத் தருகிறார்.
@jeyaranimita5223 жыл бұрын
Yes 😭😭😭😭
@kamaleshwaran35273 жыл бұрын
Hi
@kamaleshwaran35273 жыл бұрын
@@jeyaranimita522 ungaluku enna Achu
@jeyaranimita5223 жыл бұрын
@@kamaleshwaran3527 kadan prblm 😭😭😭
@kamaleshwaran35273 жыл бұрын
@@jeyaranimita522 ..kavali pada vendam
@jesusleads47083 ай бұрын
நான் நம்புகிறேன் உம்மை மட்டும்இயசேப்பா ஆமென் அல்லேலூயா...
@sivakumarraja52943 жыл бұрын
திருமணத்திற்காக காத்திருக்க. வைத்தமைக்காகக நன்றி இயேசப்பா
@cookingspecialrecipies58223 жыл бұрын
4 வருடமாக exam எழுதி நல்ல வேலைக்காக என்னை காத்திருக்க வைக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்...
I believe in Jesus name he will do a amazing miracle to my son Ezekiel
@vinnarasivino12692 жыл бұрын
Amen.. Glory to Jesus 🙏🙏 எனக்காகவே தேவன் பேசினார்... உடைக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, இனி அவளோ தான்...wait பண்ணி சோர்ந்து போய்...இனி எதையும் அவரிடம் எதிர் பார்க்கக் கூடாது என்ற நிலையில் அழுது கொண்டிருந்தேன்..ஆனால் கர்த்தர் உங்களைக் கொண்டு பேசினார்.. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக...கர்த்தருக்குள் உங்கள் ஊழியம் இன்னும் மகிமை அடைவதாக...இன்னும் அநேகம் என்னைப் போல் உடைந்த உள்ளங்களுக்கு, கர்த்தருடைய வார்த்தையை கொண்டு செல்லும் உங்கள் ஊழியம் விலையேறப் பெற்றது..thank you Jesus 🙏
@maniyarasumaniyarasu53203 жыл бұрын
இதுவரை எங்களை நல்லபடியாக நடத்தி வந்த ஏசப்பாவுக்கு நன்றி ஆமென்
@thasanmahalingam81973 жыл бұрын
எங்களை அதிகமாக நேசிக்கிற நல்ல தகப்பனே உம் வல்ல செம்மையான வழியிலே நடத்தும் 🛐 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று கர்த்தருந்து புது பெலனடைய பெலன் தாரும் இயேசுவே உங்கள்ளுக்கு நன்றி
எங்களை காத்திருக்க வைத்தவரே உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vimalavimala8550 Жыл бұрын
என்னோடு பேசினதற்க் காக tq god ❤ சீக்கிரம் miracle சேய்ங்க appa🙇♀️🙇♀️🙇♀️
@mohanraj.r.39492 жыл бұрын
என்னை எதிர்பார்க்க வைத்திருக்கிறீரே.. நன்றி
@aarthimoses80273 жыл бұрын
இந்த வார்த்தையை கேட்க வைத்த ஆண்டவருக்கு நன்றி🙏
@pappusvlog40503 жыл бұрын
ஆமென், அப்பா🙏🙏🙏 அல்லேலுயா🙏🙏🙏 நன்றி, ஆண்டவரே..
@banumk29913 жыл бұрын
Exactly .. lord do help me in time & lift me Infront of everyone .. I am expecting more more from your .. you are a miracle daddy .. my eyes should see your marvelous miracles.. lord you are seeing my tears ...and how long I m crying .. do help me and prove that you are my only father ...
@nandhinijambu47143 жыл бұрын
God bless u...
@dilipkumar7613 жыл бұрын
I'm also at the same stage. Jesus will definitely change everything. And am also seeing miracles gradually... And waiting for big wish.
@noylin.t3810 Жыл бұрын
AMEN YESSAPPA ROMBA KULLAPATHILLA IRUNTHAN YESSAPPA INTH MSGLLA EN KOODA PESININGA LOVE YOU YESSAPPA🙏
@kuttykurumbies30482 жыл бұрын
Amen yesappa 🙏
@amalasamson31323 жыл бұрын
ஆமென் நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா எங்களை ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமென் நான் எவ்வளவு நாள் காத்து இருப்பது அப்பா நன்றி இயேசுவே ஆமென்
@சபரிரியல்எஸ்டேட்4 ай бұрын
உண்மை தான் பாஸ்டர். என் மகளுக்கு திருமணம் செய்து 9. ஆண்டு ஆகி விட்டது இன்னும் குழந்தை பிறந்த வில்லை. நானும் இப்படி தான் நினைத்து இருக்கேன். நான் சோர்ந்து போய் இருக்கும் போது அவர் வார்த்தை என்னை. தேற்றி விடுவார்❤ஆமென்
@jusesgrills60613 жыл бұрын
நான் கர்ப்பம் ஆனது ஒரு புதிய திட்டம் வைத்து இருக்கிறிர் அப்பா
@kanagarajsam74762 ай бұрын
Situation message praise the lord. Very
@amalakumarkumar99873 жыл бұрын
இந்த நாளில் தேவன் மெய்யாகவே என்னோடு பேசினார். ஆமென்
Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah JESUS hallelujah
@dmkids1616 Жыл бұрын
Karthar ungal mulam ennidathil pesi irukirar.thank you Jesus
@selvakumar19634 ай бұрын
Amen. This message is for me. I am also in the same situation, waiting for God's Blessings and Miracle to happen in my life.
@sweetyabisha7466 Жыл бұрын
Amen Amen Amen...... 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
@jesusfarmhouse15053 жыл бұрын
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you
@el-shaddai86713 жыл бұрын
🙏ஆமென்✝️ கர்த்தரே காத்திருக்க வைப்பாரானால் இந்த இக்கட்டின் முடிவு மகிமையாய் காணப்படும் 🛐 ✝️உம்மை நம்பும் நான் பாக்கியவான் 🛐
@emijebarani5245 Жыл бұрын
ஆமென்ஆன்டவரே
@kalebkaleb52754 ай бұрын
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ appa
@ManiamPamini10 ай бұрын
Amen 100% True ethiti alivathu uruthi
@advikadvik1551 Жыл бұрын
Appa en kaththiruppai seekiram mudivu tharum
@joisyjo9388 Жыл бұрын
நன்றிகள் Yessapa 🙏 நான் 3 வருடமாக குழந்தைக்காக காத்து இருக்கிறேன் நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும் நான் விசுவாசிக்கிறேன் 💯🙏🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏 நான் காத்து இருப்பேன் 👏🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@helenugin52713 жыл бұрын
நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலையும் பெலத்தையும் தந்தது ஆமென்🙏🌷
@sheikbabu70032 ай бұрын
Yas lord 😢😢😢😢give my life
@PriyaPriya-yn7nj Жыл бұрын
Kathiruppen yesappa🥺🫂
@gayathrinoah723 жыл бұрын
என்னை காத்திருக்க வைத்திருக்கும் தகப்பனே உமக்கு நன்றி அப்பா ஆமென் 👏 காத்திருக்கிறேன் தகப்பனே எனக்கும் என் கணவருக்கும் சமாதானம் செய்து வாழ வைப்பீர்கள் இயேசப்பா ஆமென் நன்றி அப்பா 🙏
@JohnSon-cg9ob Жыл бұрын
I too pray for you sister dont worry
@ManiamPamini10 ай бұрын
Amen 100% true ethiti alivathu uruthi
@gowrimohan8222 Жыл бұрын
This is true Paster my Family Muzuvathum Umathu Varukaiku Ayathamaga Vendum 30 Years My Prayer Experience Enum Erachipu Adiyavilli Kathu Erupan appa
@isaiahkamal3 жыл бұрын
Amen Karthar Nallavar
@divyab45503 жыл бұрын
Ennai kathirupathakaga nandri
@hdfclife18422 жыл бұрын
Pastor nenga en devanuku nenga romba piriyamana manushan
@partumala85523 жыл бұрын
Amen... God push me to continue pray and put trust to him without doubt.
@omanatitus96323 жыл бұрын
Same situation is going in my life because of this waiting period yesterday I asked and questioning to god why should I wait in my life y dady it all happening in my life past 13 years god spoken today wat a god really awesome please lead me and teach me to wait patiently in my life and also I want more thirsty in this situation when I thing to give up but all the time u lead me and taught me o god thank you so much for being with us in my life amen amen I want to stand in front of my enemies🙏🙏🙏🙏
@jeniferofficial.o73273 жыл бұрын
Amen Amen Appa 🙏
@SelvaRaj-ck7iz3 жыл бұрын
ஆமேன் ஆமேன் நன்றி இயேசப்பா
@graceglad54042 жыл бұрын
Amen Amen hallelujah
@johannakrish2127 Жыл бұрын
Amen🙌❤️ Halleluya❤🙏🏻 in Jesus name❤🙏🏻😭
@vinohepsi3 жыл бұрын
Amen daddy 👏🏻👏🏻
@asonr.karthika2434 Жыл бұрын
Thank you so much pastor
@sopisopna6923 жыл бұрын
Amen amen amen sthothram appa ena kathruka vaithathrku nadri appa ya nabikai ven pogathu appa vesvasathode kathuthu erika appa amen na asapata life santhosama vazuvo appa nabikode vesvasathode amen amen amen amen amen amen amen appa🙏🛐🛐✝✝✝✝✝
@kavithas6913 жыл бұрын
Praise the lord
@jenikate7874 Жыл бұрын
Amen 🙏 my almighty God thank you for this powerful , strengthen words to me im living in your words and promises, you're my only hope and love im waiting for your Mercy and miracle😢😢😢 Amen 🙏 my heavenly Father❤
@priyadevendra92583 жыл бұрын
Amen Amen praise God thank you Jesus 🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭
@muthukumarm78243 жыл бұрын
Price the lord
@juliethelan3666 Жыл бұрын
Amen andavaray
@kumarisubramanian7942 жыл бұрын
Amen yasappa nandri appa
@simon-rt2lt2 жыл бұрын
praise the Lord
@vasanthabcd3 жыл бұрын
Thank u brother Amen
@usharoman75333 жыл бұрын
I am waiting for your words ..Almighty God......😭😭😭😭
@thamaraiselvi40383 жыл бұрын
Yes jesus nantry praise the lord thank you jesus Hallelujah thank you jesus
@premap.s.4966 Жыл бұрын
Praise the Lord. Believing that The Lord will give defenatly
@premap.s.4966 Жыл бұрын
He did lot of things in my life. Only waiting for saving my youngest daughter and brother. As per His time. Very happy in His samadhi.
@premap.s.4966 Жыл бұрын
Amen
@priyadharshini-sf9hv3 жыл бұрын
AMEN. Praise the LORD. KARTHARAI DEIVAMAGA kondoor idhuvarail Vetkapattadhillai. AVARAIYE Aadharavai kondoor Naduvazhil nindru povadhillai. Amen APPA! we are waiting for to see "YOUR GLORY" in our life. And "GLORIFY YOUR NAME" in front of all our enemies.
@Kavitha-wd9jo Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen
@sujiroslin65513 жыл бұрын
Amen nan nesikura yesu enku thevaiyanathai niraivetruvar 🙏
@reenaf29683 жыл бұрын
Amen....18.4.2021...God will give me the right and best job for me.
உம் சித்தம் போல என்னை நடத்தும் இயேசப்பாவுக்கு நன்றி கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:31 Amen Amen