FOR ORDER AMMA SAMYAL PRODUCTS CALL :8056217504/7395951666 WTSAPP FOR ORDER AMMA SAMAYAL PRODUCTS: wa.me/c/918056217504 /wa.me/c/917395951666
@agkalyaniagkalyani17952 жыл бұрын
Vazgavalamudan
@rajiraji11992 жыл бұрын
@@agkalyaniagkalyani1795 mam pl ⁹ p9⁰
@saranyamuni59022 жыл бұрын
Papaku Mesai Eruku Manchal Potu Kulika Vainga
@umasundarimuthusamy16662 жыл бұрын
Beautifull home and your experience in overseaa, ie Singapore ,very well said. Enjoy life and stay safe. Uma from Malaysia.
@lakshmiramalingam52662 жыл бұрын
தோல்வியை கண்டு துவண்டு விடாமல் உழைத்து முன்னேறிய உங்களுக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துகள்
@vaspre2 жыл бұрын
I heard this quote when I was watching Bridgerton today and it reminded me of you..."Formed under pressure, desired by many, yet possessed only by a fortunate few, there is nothing on Earth quite so envied as a diamond" You are a diamond, Amma. God bless you!
@karthirajin8692 жыл бұрын
Romba azhaga soninga ma.. Life le thorthutom nu azhuthutu irukama adutha step yeduthu poganum soninga le... Thank you Amma.. Unga vartha Enaku thairiyatha koduthathu... Enale mudiyum yosika vetchathu.. Ungala partha en Amma mathiri ye irukinga neenga Yepavum ipadi siricha mugathodu irukanum... Kadavul ta vendikiren....
@radhikasrinivas19012 жыл бұрын
Even I have sold my house to clear all the loans done by my husband. Now in rented house .But will buy only agriculture land as i don't like posh houses. simple life I.want ma .Amma you looked very good in rented house now looking very tired ma.Take care of health .
@bareerabegum54102 жыл бұрын
அருமைஅம்மா 🙏நீங்கள் செய்யும் சமையல் அருமை நீங்கள் சமையல் செய்யும்போது சிரிக்காமல் சமைப்பீங்க .. பல சமயங்களில் நான் நினைப்பேன் ஏன் கொஞ்சம் புன்னகையோடு சமைத்தால் என்ன இந்த அம்மா னு நினைப்பதுண்டு என்னோட ஏக்கம் தீர்ந்து போச்சு அம்மா என்னென்றும் வாழ்க நம்முடன் ...நலமுடன் 👍💐
@gomathimaheson14462 жыл бұрын
Indian govt must assure every one is treated fairly in getting a decent job so people don't have to go overseas to work. There are millions of Indians working overseas because they can't get a decent job or have a good life in India. Even the rich prefer to live in a safe country. Your incident is just one of the many incidents that can happen working in any country. India is also an unsafe place for many reasons too! Are you willing to admit this?
@chitrabalan64122 жыл бұрын
Unga speech anaku romba pitikum ma, niriya advice and valkiku theiviyana tips solra vithum super ma, athruku nan atimai ma.
@SuganthySRI2 жыл бұрын
Amma my eyes with tears Respect you amma ungala marri yanaku amma kitaikala
@shanthisurendran572 жыл бұрын
வெளிநாட்டில் நன்கு சம்பாதிக்கலாம் என்று நம்பி ஏமாறும் இந்தியர்களை திருத்தும் நல்ல விடியோ!! இந்தியாவிலேயே நல்ல பேரும் புகழும் சம்பாதிக்கலாம் என்று நிரூபித்ததற்கு நன்றி சகோதரி.லக்ஷிதாவின் வணக்கம் ரொம்ப cute.super பிரியாணி .egg masala with பச்சடி awesome. Thanks for sharing
@maddisonchase23722 жыл бұрын
நம்பி ஏமாறுவது போறவங்க மட்டும் இல்லை அங்க போயி அவங்க பண்ற அட்டகாசம் எல்லாம் உங்களுக்கு தெரியாது அவங்களால அங்க இருக்க கஷ்டப்படுவது உங்களுக்கு தெரியாது கஷ்டப்பட்ட எங்கள மாதிரி உள்ளங்களுக்கு தான் தெரியும் பாதி பேரு அங்க போய் எப்படியெல்லாம் இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியாது பாதிப்பேர் நல்லவங்களா இருக்கா பெண்களில் பாதிப்பேர் குடும்பத்தை காப்பாற்ற சொன்ன பேச்சைக் கேட்கிறார்கள் ஆனால் ஒரு சில நல்ல உங்களோட பெயரையே கெடுத்துட்டு மானத்தை வாங்கிட்டு போறாங்க
@lathifaabdullah15752 жыл бұрын
Hi Amma samayal menakshi Vazkaikku tevayana karuttukkal Motivational words superb 👌 I like it 👍 ma Tanq so much So cute ma
@joyceraj19592 жыл бұрын
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அக்கா மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
@kavithasubramanian18282 жыл бұрын
அம்மா சூப்பரா உண்மையை சொன்னீங்க மா வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி தன்னம்பிக்கையான பேச்சு அருமை மா பிரியாணி சூப்பர் 👌👌👍❤❤
@dilshad58342 жыл бұрын
Such a powerful women.... Her successful life shows in her laughter... Keep laughing like this..... God bless u
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you ma
@HealthyKitchenhk2 жыл бұрын
Award vaangunadhukku vaazhthukkal Amma.. Neenga vaangunadhu vida award mathavangalukku kuduthadhu romba happy... Vengaaya pon varuval correct dhaan amma.. Ramesh bro ipdiye panna amma sonna maari pondati kitta odha vaanga pooradhu confirm aana adhula irundhu kaappaatha dhaana naanga laam irukkom ... Ramesh bro udanpirappe support ku naan irukken.. .. 🤓🧑🤝🧑
@karthiknandhini6252 жыл бұрын
Correct amma nangalum vetta vetkalam nu than irukom kadan problems so NINGA sonna matheriye nangalum ethe matheri house katte nàlla irukanum nu 🙏unga speach enaku romba petechu iruku amma love u amma resendly adding amma unga fans😘😘❤️
@vijayapriya63652 жыл бұрын
Hi amma yen peru vijayapriya na sunitha akka oda subscriber. Ungala pathi avanga soluvanga, but na Avalo serious ahh yedukala.. Indha video IPO patha piragu oruorutharukum oru valkai,anbuvam kastam nu puridhu..so sweet unga siripu bayangaram😀😀😀😀😀😀😆. Nanum oru middle class family ponu yen husband auto driver.. Nengala yengalamari atukaluku motivation amma👍👍👍👍👍👍 na Karnataka ,kolar gold fields k.g.f.. Unga reply Ku waiting
@selvi21672 жыл бұрын
Very nice and happy vlog. Whatever u said about abroad is very very true. My advice was a eye opener for me. Will come out of depression as per golden words. You are the right example for all ladies. Thanks a lot mam. As u said peace is very important in life more then money
@kavyasai67992 жыл бұрын
Super Amma Biriyani...Unga Sirippu Azhagu... Lavanyavum Pappa So Cute 😍😍😍
@greenlandmettur33742 жыл бұрын
உங்க காணொளிகள் அனைத்தும் மிக அருமை அரைத்துவிட்ட பிரியாணி சூப்பர் இதுவரை நிறைய காணொளிகள் பார்த்துவிட்டேன் உங்களுடையது
@jalajaa24362 жыл бұрын
One day lavanya cook pani nega taste panuga ma .. avangalkum training kudutha madhiri erukum
@thomasisonthomasison50652 жыл бұрын
சகோதரி வணக்கம் அதாவது நீங்க இன்னைக்கு நல்ல நிலைமையில் இருக்கீங்க இருந்தாலும் நீங்க வந்து உங்களுடைய பழைய நிலைமையை எடுத்து சொல்றீங்க இல்லையா ஆனா ஒரு சிலர் உயர்வான நிலைக்கு வந்தவுடனே எல்லாவற்றையும் கம்ப்ளீட்டா மறந்துடுவாங்க நான் பிறந்ததிலிருந்து இப்படி தான் இருந்தேன் அப்படின்னு சொல்லுவாங்க ஆனால் நீங்கள்அப்படி இல்லாம என்னைக்கும் உண்மையா இருக்கீங்க உண்மைக்கு என்னைக்குமே பலனுண்டு வாழ்த்துக்கள்
@gayathriperumalsamy85842 жыл бұрын
Yes Amma yanoda appaum velinatolatha irukaga na Amma Papa yallam rompa miss pandran Amma 😔Rempa kasdan amma
@gayathriperiasamy94422 жыл бұрын
Amma sema ma. உங்கள் மேல நீங்க நம்பிக்கை வைங்க. Super dialogue. Inspired.
@Ammasamayalrecipes2 жыл бұрын
😍😍😍😍😍
@vijayaseshan40582 жыл бұрын
Hallo meenakshi ungaloda vida muyarrchi, than nambikkai adudan உங்களை nallabadiya kadavul vechirukar andal blessings ellarukkum 🙋♀️💐👍🎁🌹🎊🤗
@nirmalapalanati33932 жыл бұрын
Amma meyer products vaanguradukku unga coupon code potta varamaaytengudu ma. Konjam code mention pannunga ma.
@mahashakthi49252 жыл бұрын
Good motivation amma.en life layum romba thothute poren ellathlayum nenga sonnathu oru motivation ah eruku thairiam kodukuthu.
@geethasundar43872 жыл бұрын
Amma unga varthai nimathi tharudu. Childless couples unga anubavam solrenu soniga sikirama video podunga Amma. Nanga oru 100 peru irukom Amma. Unga varthai nimathiyum thiriyam tharum please Amma video podunga. Enaku enga Amma thiriyam solra mathiri iruku. With lots of tears and love to you Meenakshi Amma.
@TinyFoodkeyOfficial2 жыл бұрын
Awesome cute thank you ❣☺ waiting for more delicious recipies ☺☺☺
@mahadeepa60612 жыл бұрын
correct Amma na before work panna ella country vida Singapore safe
@jayaprabhavathis62422 жыл бұрын
Amma I'm 20years old En vittula ippaditha yen Appa Amma romba kastam padu house build pannanom but ippo finance prblm finally ippo house sale pandran situation romba kastam tha iruku Ana neenga sona Mathiri nimmathi nambalu venu neenga crt tha sonanga unga words la ennaku inspiration iruthuchi always I love u maa
@marysilverseemon2 жыл бұрын
Unga saree super ha iruku...... unga speach very motivated ha iruku ma ......god bless your family
@sujathasugan40132 жыл бұрын
Hi mam... What is the model of the sink u fixed on ur kitchen..?? Please reply
@savithasuresh67672 жыл бұрын
Amma u have struggled a lot. u r really genius. really I admire u Amma. u r my inspiration. Amma i really want to about satyanarayan bro. pls share it Amma. it's my humble request.
@mohanmlatha39902 жыл бұрын
thanks ur advice amma I will take challenge in life inspiration ur speech vazhga valamudan
@hemamalini72952 жыл бұрын
indha maari eppavum smile oda irukanum அம்மா
@singaicooking49762 жыл бұрын
Yes amma very safe country. I living here since 1996.
@VDK22 жыл бұрын
அம்மா உண்மைதான் நீங்கள் செய்யும் சமையலை நாங்கள் திரும்பி செய்வோம் அப்பவே 👍
@joyrajan47712 жыл бұрын
aiyyo really so sweet lakshi papa 😅... may God bless you my dear baby....love u loads
@sharathiswamy31562 жыл бұрын
You amazing sister ❤️❤️vazha Valamudan❤️🙏
@Serial.promos2 жыл бұрын
Papa ku adikadi motta porta tha mudi nalla nerukama azhaga valarum monthly once appotha hair nalla black ka valarum
@rajarajeswarik48042 жыл бұрын
Good soul... Vazhatha vayathillai vanagugiren🙏🙏🙏🙏
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you maa
@lakshmibalasubramaniam53472 жыл бұрын
So cute and lovely 😘😘😘 lakshita திருஷ்டி சுத்தி போடுங்க மா நெத்தி திருஷ்டி பொட்டு வைங்க அம்மா
@kousalyaramesh83952 жыл бұрын
Super amma, Innaikuu ungalukuuu saree superaa irukuuu, indha color suit aguthuuu, enjoy
@easybotanyvideos72052 жыл бұрын
அம்மா எனக்கு கஷ்டங்கள் வரும்போதெல்லாம் உங்களை நினைத்துக்கொள்வேன். தானாக மன தைரியம் வந்துவிடும். உங்களுடைய பேச்சு மற்றும் வாழ்க்கையில் நீங்கள்(பல கஷ்டங்களை தாண்டி) கடந்து வந்த பாதை எங்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. உங்கள் மன தைரியத்தை எனக்கும் கொடுங்கள்.
@devikadevikarthik81002 жыл бұрын
Biriyani super amma egg thoku yummy motivational speeh very nice
@gayathrisathish65872 жыл бұрын
Hii Amma briyani super ma different ah iruku kandipa try panrean 😍😍😍lakshi pappa so sweet 🤩🤩🤩🤩🤩u r speech r always very inspiration ma🙏🏻🙏🏻🙏🏻
Whenever I see your videos I think of my Amma always, a perfect mom..whatever you talk is like any mom and so inspiring and motivating Amma, all the best for all you do in future too Love from London
@nageswarijayashanker35732 жыл бұрын
Me too love from Canada all the best Amma
@deepaharish57572 жыл бұрын
I'm from Singapore too . Most of people here understand Tamil .many people talk Tamil too .
@Footyeditz762 жыл бұрын
Even in usa same thing. Our country is best. Can't wait to move back.
@padminiramakrishnan4032 жыл бұрын
very inspiring speech. i always watch ur videos for ur speech only.
@IndianMomInThailand2 жыл бұрын
its true amma namma ooru namma ooru dhan
@danamtittan71062 жыл бұрын
Mom Singaporean also very hardworking no retirment can work 70 to 80,years
@varshaasuba48642 жыл бұрын
Super amma...really Unga story kettkum podhu enaku romba motivate a irruku.. romba thanks you amma
@savisudha12732 жыл бұрын
Ma thanku so much for yr life experience, we r getting so motivated
@priyaasomu73342 жыл бұрын
Briyani looks very yummy , will try it soon. Very true what you said about abroad life. Many people take it for granted and think we can easily make money in abroad , actually it’s not true !! You said it really beautifully simple and neat !!☺️
@pbsridharan2 жыл бұрын
கெளரவத்தை விட நிம்மதி முக்கியம் என்ற அறிவில்லாத சனியன்களிடம் மாட்டிக் கொண்டு என் முப்பது வயசு வாழ்க்கை பாழானது.
@ChukkiSamayal2 жыл бұрын
Very inspiration amma Keep rocking Alwys adicted ur serippu amma Choo cute
@mathysiva14252 жыл бұрын
Thank you amma!!! You are an intelligent women! 💏 ❤️❤️❤️
@saathvikasuresh18312 жыл бұрын
great mummy u r.... really u deserve all your success 🥰🥰🥰👏👏👏👏👏
@delhisanthikitchen2 жыл бұрын
அம்மா இன்னைக்கு பிரியாணி சூப்பர் லாவன்யா அம்மா இவர்களின் சிரிப்பு யாருக்கெல்லாம் புடிக்கும் என்று சொல்லுங்க குட்டிபாப்பா சூப்பர் அம்மா நீங்க பட்ட கஸ்டத்தை கேக்கும்போது நாங்க எல்லாம் ஒன்னுமே இல்லை
@Ammasamayalrecipes2 жыл бұрын
😍😍😍
@malligav53022 жыл бұрын
மீனாட்சி துன்பம் இன்பம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை.அதை எதிர் கொண்டு போராடி வாழ்வதில் தான் சிறப்பே. அதை நீ வென்று இருக்கிறாய் .இனி நீ நடக்கும் பாதை முள் பாதை இல்லை .மலர் பாதை தான்.கலங்காதே. உன்மீது பாசம் வைத்த மதுரை மல்லிகா
@Ammasamayalrecipes2 жыл бұрын
Mikka magilchi😍😍
@priyasaranyanaveen3752 жыл бұрын
Super amma neenga sonna msg ennaku romba pidichathu amma nanum romba kasata paduren amma neenga pesum pothu yallam maranthu poguthu
@thilagavathymurugan25452 жыл бұрын
Super lunch, sweet seiya marandutinglae😄😋
@revathisivanadi80612 жыл бұрын
அருமை அம்மா 🌹🌹🌹
@sangeetha28182 жыл бұрын
Thank you very much ma. you are sharing your hard work experience. it's also told your smiling with positive speech. it's very useful to all. Keep smiling always Ma. May God bless you and your family.
@shakilashakila28632 жыл бұрын
லைட்டா கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து தெளித்தால் போட்டா சூப்பரா இருக்கும்
@usharanijs2 жыл бұрын
Your good heart reflected in your every action n words...
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you ma
@salasenthilnathan21612 жыл бұрын
லாவண்யா ஒரு குழந்தைக்கு அம்மா ஆனாலும் இன்னும் குழந்தையாகவே இருக்கு
@Vaisasri2 жыл бұрын
உங்கள் சிரிப்பை பார்க்கும் பொழுது கவலை எல்லாம் மறந்து விடுகின்றது
@Ammasamayalrecipes2 жыл бұрын
😍😍
@SivaSiva-ix9dz2 жыл бұрын
சந்தோசமா இருங்கா அம்மா
@devishree75252 жыл бұрын
Ama neenga seira samayal epaumay Top D BEST. Therium but neenga Singapore anubavatha soningalay adudan ena feel pana catfight ma. Sari Unga Payanuk epathan MARRIAGE AMA
When I feel low n lonely I watch your videos amma then I feel like seeing my mom
@ushakethar39222 жыл бұрын
Well said amma,believe in yourself.
@sundri212 жыл бұрын
Working in Singapore as a helper is not easy. The local Singaporean and those who migrated recently to Singapore employer has a lot of differences.
@gandhimadhijayaveerapandia80272 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ பல பெண்களுக்கு உதவியாக இருக்கும் மேடம்
@farmankhan7672 жыл бұрын
amma I want fish gravy recpice in spare video 2 3 recpice u post I'm confused amma plz
@nandhininevaliyappan41712 жыл бұрын
Amma super small chicken briyani and your advice also very nicema 👌👌👍💕💕and kutty papa vanakkam is very cute ❤❤
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you maa
@tntamilcreations37892 жыл бұрын
Wow amazing and very super Amma
@chitracoulton79262 жыл бұрын
Nice biriyani, egg thokku , and thair salad enjoyed this video, You are a very happy and jolly lady, God Bless You and your family ,
@thiruvani68822 жыл бұрын
Always your speech is inspiration to us ma 👍
@Ammasamayalrecipes2 жыл бұрын
Thank you ma
@lathakamalanathan26362 жыл бұрын
You are really great
@priyacrystaljoe1232 жыл бұрын
Nice biriyani.and what u said about people working in abroad or other countries are hard working and struggling and they don't share their difficulty .people who visit countries for job purpose plz enquire and go .
@sushmaj95912 жыл бұрын
Hi I'm from Bangalore ,I'm watching your channel for a very long time . I just loved it. 🥰 And tried so Many dishes which came out wonderful .
@sutheshsuthesh47662 жыл бұрын
Amma truly word👌👌
@selvamanithangaraj52302 жыл бұрын
Neengal kadanthu vantha pathai mikavum kadinamanathu.. Yellaam nanmaikke yendru ninaithu ungaludaiya ulaippu mattumae ungalai Indha alavukku valarthu irukku... Innum melum valara Valthukkal amma.... God bless ur family
@shaliniprabaharan45542 жыл бұрын
Thanks for sharing your life experience! Have a blessed life ma!
@sujiviji72652 жыл бұрын
Amma biriyani pot super from wr did u buy that pot amma can u give d link pls
@ushakrish_2 жыл бұрын
Hi, this is Usha from Malaysia. I have been following your channel very long and almost watched all the other videos too. I really love the way you carry yourself and I can relate to my mom. My best wishes to you and your family ❤️❤️😊
@clydellaperies47212 жыл бұрын
I am watching your video after a long time. Who is Lavanya? Great biryani. Thank you.