Why Iron Dome Failed In Israel? இஸ்ரேல் கோட்டை விட்டது எங்கே? | Mr.GK

  Рет қаралды 361,150

Mr. GK

Mr. GK

Күн бұрын

WhatsApp: whatsapp.com/c...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#isreal #palestine #irondome
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 333
@MrGKTamil
@MrGKTamil 11 ай бұрын
Follow me @ : WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@sivapriya1311
@sivapriya1311 11 ай бұрын
யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்😢. உண்மை🙏🏼
@gowthamraghunathan
@gowthamraghunathan 11 ай бұрын
This is what I love in this man. Not creating contents for emapthys and symathys. He sincerely delivers the contents for education. Great respect for you!
@KSuysnthan
@KSuysnthan 11 ай бұрын
❤❤❤❤❤😂😂😂😂😂😂😊😊😊😊😊
@apputd9828
@apputd9828 11 ай бұрын
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.. உயிரிழப்புகள் நிறைய ஏற்படுகிறது... பாவம் அப்பாவி மக்கள் 😢
@munshif538
@munshif538 11 ай бұрын
சொந்த பூமிய இழந்தவங்களோட கஷ்டம் நமக்கு புரியாது.
@leslinnnn
@leslinnnn 11 ай бұрын
Intha vanthutaagala amaithi groups
@sadamsharif
@sadamsharif 11 ай бұрын
@@leslinnnn Islamaphobe spotted
@tamils4436
@tamils4436 11 ай бұрын
Aamai puhuntha veedum amaithi maarkam puhuntha naadum nasama pohum
@rislan9042
@rislan9042 11 ай бұрын
@@catsmile1388enna moola enga padichchayo theriyaa 😂😂
@Jessy-us3ur
@Jessy-us3ur 11 ай бұрын
@@rislan9042 It was originally Jewish land. First jewish temple was constructed by Salmon, son of David, a Jew. Which was then made as Al aqsa mosque
@rajuspbvoicesuper8661
@rajuspbvoicesuper8661 11 ай бұрын
வன்முறை இருமுனை கத்தி அதை யார் எடுத்தாலும் நம் உயிரை கொள்ளாமல் விடாது 🙏
@stillthinking4707
@stillthinking4707 11 ай бұрын
Sari nee moodu
@sadhusabeefamily5005
@sadhusabeefamily5005 11 ай бұрын
இது வன்முறை கிடையாது தன் நிலத்தை அபகரித்த யூதர்களிடமிருந்து நாட்டை மீட்கப் போராடும் போராளிகள் தான் அவர்கள் தமிழ்நாட்டிலேயே இருந்துகிட்டு அவனையே சாகடித்த அவன் எப்படி பொறுத்து கிட்டு இருப்பான்
@srivathsan4407
@srivathsan4407 11 ай бұрын
​@@stillthinking4707fund
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 11 ай бұрын
Kollaamal/correct !
@巴兹尔·拉赫曼
@巴兹尔·拉赫曼 11 ай бұрын
Sari nee moodu😂
@kabilanr5017
@kabilanr5017 11 ай бұрын
“மனிதன் மகத்தான சல்லிப்பயல்” ஜி நாகராஜன்
@Sivaaravindh_05
@Sivaaravindh_05 11 ай бұрын
Remembering Erwin Smith's quote from Attack on Titan here. "Humans will continue to fight one another until the day, there's one human or less".
@mohammadaashiks9659
@mohammadaashiks9659 11 ай бұрын
TATAKAE 👊.
@AadhiVee
@AadhiVee 11 ай бұрын
war doesn't determine who is right war but only who is left
@ventacode
@ventacode 11 ай бұрын
Itachi uchiha
@krishna53111
@krishna53111 11 ай бұрын
அன்பே சிவம்...
@victoremmanuel1867
@victoremmanuel1867 11 ай бұрын
Very good and simple explanation. Really useful
@rajhnanthan3539
@rajhnanthan3539 11 ай бұрын
கடவுளுடைய வார்த்தை அதாவது பைபிள் சொல்லுகின்றது உலகத்தின் கடைசி முடிவு வரை இந்தப் போர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். பாலஸ்தீனியா இஸ்ரவேலுக்கான போரோ, அல்லது இந்த உலகத்தில் வேறு நாடுகளுக்கான போர்களோ தொடர்ந்து கொண்டே இருக்கும். மனிதர்களும், பேய், பிசாசு, சாத்தான்களும் இந்த உலகத்தை தாங்கள் ஆளுவோம் என்று வெளிக்கிட்டதின் விளைவுதான் இந்த போர்கள். கடவுளுடைய உதவி எங்களுக்கு தேவையில்லை எங்களை நாங்களே ஆட்சி செய்து கொள்ளுவோம் என்ற இறுமாபால் வந்த விளைவுதான் இந்த போர்கள். இருந்தாலும் வெகு விரைவிலே சர்வவல்ல கடவுளாகிய யெகோவா இந்த உலகத்திலே உள்ள பொல்லாத எல்லா அரசாங்கங்களையும் அகற்றிவிட்டு தன்னுடைய ஒரு அரசாங்கத்தை நிறுவப் போகின்றார் அதுதான் கடவுளுடைய வார்த்தை தரும் பதில்.
@Vayyal
@Vayyal 11 ай бұрын
இந்த மாதிரி பேசுறவங்க நாள் தான் போர் நடக்குது😂😂
@atheist86
@atheist86 11 ай бұрын
"நிலமெல்லாம் ரத்தம்னு" ஒரு புத்தகம் இருக்கு, பா.ராகவன் எழுதினது. அத படிங்க. இந்த பிரச்சனையோட ஆணிவேர்ல இருந்து ரொம்ப டீட்டெய்ல்டா இருக்கும். ஜீனியர் விகடன்லயோ ரிப்போர்டர்லயோ சீரிஸா வந்துச்சி. முழு புத்தகம் இருக்கு.
@hasanm38
@hasanm38 11 ай бұрын
குழந்தைகள் பாவம்
@pgsgaming7132
@pgsgaming7132 11 ай бұрын
Ippo than mr gk science and technology based general knowledge video poduratha pakuren😊
@manivannan1437
@manivannan1437 11 ай бұрын
Gk, happy to write this comment not only for me but for all fan of you, we need detail explanation about all the Nobel prices from the scratch to till date with complete details about how it’s impacting the society and the end of use of it. Please do the needful Gk
@Chef_Taj
@Chef_Taj 11 ай бұрын
Excellent explanation
@johnxavier1101
@johnxavier1101 11 ай бұрын
🎯 This system is not missile based, but by laser gun based. 💯
@musicmoment3942
@musicmoment3942 11 ай бұрын
UN Council ethukku irukku Syria.,Iran,Iraq, Afghanistan etc evallu war vanthallum UN Council ethukku uruvakkunum😢
@nedumaranm3493
@nedumaranm3493 11 ай бұрын
UN council eat only mixtures instead of taking any action.Useless forum.
@CalmStrange
@CalmStrange 11 ай бұрын
Wondering why wars still exist! Hoping that "education" can build unity and humanity.
@jaysaravana
@jaysaravana 11 ай бұрын
Ji- The way you give us informations is really different from others - I like it , keep up the good work
@charlesd8476
@charlesd8476 11 ай бұрын
"அயன் டூம்" பற்றி மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் மிகவும் நன்றி......🙏 பாலஸ்தீனர்களும் 'பரவாயில்லை நம் சகோதரர்கள் தானே என்று இஸ்ரேலியர்களை மன்னித்து ஒன்றாக வாழ முன்வர வேண்டும். இஸ்ரேலியர்களும் இது வரை போதும் என்று ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிட்டு அவர்களின் கண்டுபிடிப்புகள் உலக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற வகையில் வாழ முற்பட வேண்டும். அப்போது போர் முடிவுக்கு வரும்
@THYAGURC1711
@THYAGURC1711 11 ай бұрын
No matter how much we grow in technologies . Borders , Religion, Caste , Language and Resources will destroy us asap 🥺
@VinodStinson
@VinodStinson 11 ай бұрын
Please let us know more about the second part bro interesting ❤
@vinoalexandar7506
@vinoalexandar7506 11 ай бұрын
Thanks for your useful discussion
@muruganselvam6653
@muruganselvam6653 11 ай бұрын
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனிதனின் அறிவு இன்னும் வளரவேயில்லை காரணம் சக மனிதனை மனிதன் சாகடிக்க தொழில்நுட்பங்கள் வளர்ந்து என்ன பயன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதனை வாழவைக்க பயன்படவில்லையே
@diviedits8
@diviedits8 11 ай бұрын
ஐன்ஸ்டீனின் கருத்து தான் நம்முடைய தும்.. எந்த வகையிலும் போர் என்பதை ஏற்க முடியாது.. மிஸ்டர் ஜி கே அவர்களே நோபல் பரிசைப் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்.. உங்களின் அனைத்து வீடியோக்களையும் படிக்கிற பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு மிகவும் பயன்படும் . நன்றி
@jagandeep007
@jagandeep007 11 ай бұрын
Everyone should remember the pale blue dot pic taken by voyager. We are just a spec in the vast universe..our existence is a few sec in the immense universe existence. Why so.much blood shed and what will achieve as humanity
@ganeshrajagopal8336
@ganeshrajagopal8336 11 ай бұрын
Please post a video regarding noble prizes
@Batemans129
@Batemans129 11 ай бұрын
Palestine 🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
@naalainamathe3026
@naalainamathe3026 11 ай бұрын
🤣🤣
@soorajmagazine3249
@soorajmagazine3249 11 ай бұрын
ஒருமுறை பூமியிலிருந்து நிலவிற்கு ஒளியின் திசை வேகத்தில் சென்று மறுபடியும் பூமிக்கு திரும்பினால் பூமியில் ஏற்படும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் என்னென்னவென்று கூறுங்கள் அண்ணா
@mrvjrhconqueror2502
@mrvjrhconqueror2502 11 ай бұрын
Needed about recent noble prizes
@BalaBala-nt8kt
@BalaBala-nt8kt 11 ай бұрын
ஆக்கிரமிப்பு என்பது என்றாவது ஒருநாள் பாதிப்பை ஏற்படுத்தும்
@venkatkrishnan2949
@venkatkrishnan2949 11 ай бұрын
Very good analysis. I and my son watch your all videos. I request you to put videos on El Niño/ IOD/ MJO and their effect on Indian/ Tamil Nadu Monsoon performance. As Northeast monsoon is fast approaching, I'm very much eager to know, how meteorologists are predicting the weather system and how far it can be predicted right.
@saravananmadhavan941
@saravananmadhavan941 11 ай бұрын
நம்பிக்கை துரோகத்தை வைத்து எதையும் சாதிக்கலாம்..... பணம்... பதவி.... இன்னும் பல விஷயங்களுக்கு ஆசைப்படும் மனிதனை வைத்து காட்டிகொடுப்பது முதல் அனைத்து செயல்களையும் சாதிக்க முடியும்....
@majestyfox2302
@majestyfox2302 11 ай бұрын
Hi. Mr. GK. Nice Video
@abderam9525
@abderam9525 11 ай бұрын
Iyaaa vallallar scientific quotes Ellam oru video va podunga.
@Tamil-56
@Tamil-56 11 ай бұрын
Tom cruise oda ..Top gun Maverick .. pathu irukan that mission
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 ай бұрын
இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரம் பற்றிய தெளிவான உண்மையான பரிபூரண விளக்கம் தேவை ... உங்கள் பார்வையில் .... விரைவில் ...! 🙏
@prakashkamal5143
@prakashkamal5143 11 ай бұрын
I long waited for this topic from you. First comment😊
@khalfanmohammed9116
@khalfanmohammed9116 11 ай бұрын
Nammaloda countryla inoruthan wandhu aakiramikkum pothuthan adhu wali puriyum ... bro onnoda weeta inoruthan wandhu eduthukita ne summa irupiya bro enna oru sandhosam onaku superb bro
@vs7035
@vs7035 11 ай бұрын
Unknown information on a war. Good job
@thirukumaraveluloganathan2938
@thirukumaraveluloganathan2938 11 ай бұрын
Semma ji chinna vayasula you know about this Israel and Gaza war theriyuthu na vera mari 90 s kids polaye...nanga lam map la thane Israel pathu erukome 😂
@balajimunuswamy4159
@balajimunuswamy4159 11 ай бұрын
Super sir .. waiting for this tech details where no one is revealing
@ananthananth1198
@ananthananth1198 11 ай бұрын
Best explanation...
@ravilakshmanan4048
@ravilakshmanan4048 11 ай бұрын
எளிமையாக புரியும் படியான விளக்கம் ❤🎉
@FreeTibet4451
@FreeTibet4451 11 ай бұрын
Valuable video
@vipboys3889
@vipboys3889 11 ай бұрын
பூமியின் நிலப்பரப்பு எங்கு பார்த்தாலும் சமமாக தெரிகிறது எப்படி
@loganathan9105
@loganathan9105 11 ай бұрын
Great Mr .G.K. sir ..
@shasha-cf1nd
@shasha-cf1nd 11 ай бұрын
Bro...Palestinian...pnu na mistake tan ipo tamilnadu um pnuthu ....palestian ..makkal paavam irukattum israel ku land kuduthan ka ipo fulla occupy pni tu ..war waraikum vanthuruchu ...same thing tamil nadu makkal naam um north indian dogs la namma oor work pna viduranga ..one day ..nammala avanga adichu viratta poranga (time pass ku solla la ) this s wat happening in our tamilnadu .. ..
@banujaffer9617
@banujaffer9617 11 ай бұрын
Fact
@TN-TLB
@TN-TLB 11 ай бұрын
Bro I want daily video bro pls
@jaishankar7813
@jaishankar7813 11 ай бұрын
போரை நிறுத்த எந்த ஆயுதமும் இதுவரை கண்டுப்பிடிக்கபடவில்லை
@kgunknown7909
@kgunknown7909 11 ай бұрын
Pena engira aayudham ulladhu
@athisanhp5243
@athisanhp5243 10 ай бұрын
Thank you bro for your knowledge sharing
@masanamuthusuresh4445
@masanamuthusuresh4445 11 ай бұрын
Whenever i try to learn new. The first come with mind @Mr.GK
@rukmanigunasekaran6869
@rukmanigunasekaran6869 11 ай бұрын
Chidambaram nadarajar mystery pathi video make Pannunga
@ahamedyousuf7085
@ahamedyousuf7085 11 ай бұрын
10:56 explain pannunga
@Surya-kq9gj
@Surya-kq9gj 11 ай бұрын
Ulagathai ilantha sangam saarbaaga video vetri pera vaazthukal🎉❤
@sangeetharajasekaran9335
@sangeetharajasekaran9335 11 ай бұрын
Explain about noble prizes for physics and chemistry. Sir
@MR__black_81
@MR__black_81 11 ай бұрын
Kaandyppa podunga bro
@motivationmisters9581
@motivationmisters9581 11 ай бұрын
Science nobel pathi oru video podunga bro
@Aloviya
@Aloviya 11 ай бұрын
Free Palestine 🇵🇸
@naalainamathe3026
@naalainamathe3026 11 ай бұрын
That's what Israel is doing right now, free Palestine from Islamic terrorists..
@thangarajramachandarn5560
@thangarajramachandarn5560 11 ай бұрын
We want video regarding recent noble peize .....
@sadamsharif
@sadamsharif 11 ай бұрын
Free Palestine... Evil and injustice will cherish it's moment for long time but it will fail one day, truth and justice will cherish that moment eternally...
@shanerakul3392
@shanerakul3392 11 ай бұрын
Epadii sollitu iri world fulla epa Islam oru hated arambiutanaga konjam summa iri bro nee firstuu
@巴兹尔·拉赫曼
@巴兹尔·拉赫曼 11 ай бұрын
Free palestine❤🇵🇸
@jayarohini6434
@jayarohini6434 11 ай бұрын
Super Mr.GK...
@subramaniammuralikrishnan
@subramaniammuralikrishnan 11 ай бұрын
Very informative video
@abhinavdaakshanya4225
@abhinavdaakshanya4225 11 ай бұрын
Kandippa podunga bro noble price pathi
@ramsankarb
@ramsankarb 11 ай бұрын
Soon our peace loving neighbor will plan something like this to us.
@nato6648
@nato6648 11 ай бұрын
Election time
@VS-mp4nd
@VS-mp4nd 11 ай бұрын
Please explain coriolis effect
@jayavel7901
@jayavel7901 11 ай бұрын
Oort cloud pathi video podunga anna
@manojn2614
@manojn2614 11 ай бұрын
Teritory dispute and dominanace is not only in human beings it is common even in animals.
@Tamil-56
@Tamil-56 11 ай бұрын
Noble price video vendum ❤
@samuvel6225
@samuvel6225 11 ай бұрын
Yes , video poduga please 😢,annna
@ajithaxl4196
@ajithaxl4196 11 ай бұрын
Free Palestine 😢
@Drogonsh9495
@Drogonsh9495 11 ай бұрын
Why to kill more humans? So world could be full of terrorists???
@tamils4436
@tamils4436 11 ай бұрын
That’s what Israel is doing now free Palestine to heaven
@naalainamathe3026
@naalainamathe3026 11 ай бұрын
சூப்பர் ரிப்லை ப்ரோ@@tamils4436
@ajinjeril3849
@ajinjeril3849 11 ай бұрын
Israel aren’t attacking Palestinians but HAMAS which is a terrorist organization!
@Karthikjpt
@Karthikjpt 11 ай бұрын
​@@tamils4436proudly talking?
@anandhikts
@anandhikts 11 ай бұрын
Good one GK
@vijaysubramani5433
@vijaysubramani5433 11 ай бұрын
Kindly upload the videos about different types of defence system
@niyazahmed3742
@niyazahmed3742 11 ай бұрын
Good One Sir
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 11 ай бұрын
இரண்டு மதவெறியர்களால் மக்கள் கண்ணீர்
@ElavarasiThilakar-nn7lt
@ElavarasiThilakar-nn7lt 11 ай бұрын
Thank u
@Karthik-rt9sz
@Karthik-rt9sz 11 ай бұрын
Ji edit videos with more images and video clips. We need more v clips papers cute. Instead of seeing ur face reaction. Friendly comments 😊
@user-ng6ip3wd2v
@user-ng6ip3wd2v 11 ай бұрын
3:51 today only u speaking honestly
@anand84984
@anand84984 11 ай бұрын
Thank you brother take this topic. Pls talk continuesily Israel Palestine
@SaththijaThev
@SaththijaThev 11 ай бұрын
அண்ணா உலகே உனக்கு கண் இல்லையா என்ற ஈழத்து பாடலை கேழுங்க இத ஒரு வீடியோவா போடுங்க
@gunaguna917
@gunaguna917 11 ай бұрын
Hello Mr. Gk..imagine earth being devoured by a black hole 😰🌍 enna agum itha pathi oru video poduga
@padhma9892
@padhma9892 11 ай бұрын
நோபல் பரிசு பெற்றி நிச்சயம் ஒரு வீடியோ போடுங்க GK
@venkadesansrinivasan848
@venkadesansrinivasan848 11 ай бұрын
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ராணுவத்தை திரும்பப் பெற்றால் மட்டுமே இதற்கு ஒரு முழுமையான தீர்வு
@hasanm38
@hasanm38 11 ай бұрын
எப்படி இந்த போர நிறுத்துவது
@moovendranchithu
@moovendranchithu 11 ай бұрын
Nuclear bomb potta war stop pannitalam
@vaasudev5941
@vaasudev5941 11 ай бұрын
American அமெரிக்கா சும்மா இரு
@moovendranchithu
@moovendranchithu 11 ай бұрын
@@vaasudev5941 war start pannathu iran than
@ponkumarr11
@ponkumarr11 11 ай бұрын
உலக ஆயுத தயாரிப்பாளர்கள் என்னைக்கு இலாபவெறியை நிறுத்தி தொலைக்கிறார்களோ அன்னைக்கு அனைத்து போரும் நிறுத்தப்படும்..
@mechanicmechanic1428
@mechanicmechanic1428 11 ай бұрын
jerusalam a israel vittu kodutha mudiyum
@aravind3977
@aravind3977 11 ай бұрын
Hamas nu solathinga terrorist nu solunga
@jefftitus998
@jefftitus998 11 ай бұрын
@@uvmedia2550 but those who doing terrorism on basis of religion they aren't freedom fighters they are merely a terrorists
@mohamedbasith9242
@mohamedbasith9242 11 ай бұрын
Please tells about Kepler 186f
@suthnparthepank780
@suthnparthepank780 11 ай бұрын
Pray for peace world... Mount Austin parthepan ,🇲🇾
@gouthams2573
@gouthams2573 11 ай бұрын
Nice video .
@muslimmacha786
@muslimmacha786 11 ай бұрын
Good sharing bro
@puratchidillip6444
@puratchidillip6444 11 ай бұрын
Bro two days ha sky la oru star bright ha irrukku bro athu enna nu sollunga bro
@samyraj4158
@samyraj4158 11 ай бұрын
Kamal lyrics from Vishwaroopam movie: அணு விதைத்த பூமியிலே அருவடைக்கும் அணுகதிர் தான் பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை நம் நோய்க்கு அன்பன்றி வேறு வரமில்லை போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவால் பாரடா
@saransasa3892
@saransasa3892 11 ай бұрын
Sir enaku oru doubt iruku.... Adam eval ivanga thaa manithan kulathin thodakama.. Ithoda unmaiyana information kadaikuma
@deliciabyrikaza
@deliciabyrikaza 11 ай бұрын
Read Quran you have the full story
@awaketra6175
@awaketra6175 11 ай бұрын
Hi sir I'm wonders U have a telescope Then why u still didn't show the black whole yet.
@mangalathanoli522
@mangalathanoli522 10 ай бұрын
அயன் டோம் டுபாக்கூர் அயிட்டம் பல்லாவரம் வார சந்தையில வாங்கினா அப்படிதான் இருக்கும்
@dharshanprakash9166
@dharshanprakash9166 11 ай бұрын
Who invented the nuclear boom what is nuclear boom explain about nuclear boom
@Tamil-56
@Tamil-56 11 ай бұрын
Ipa dha mr.gk mari gk la pesutinga😂
@mrxgokulff8399
@mrxgokulff8399 11 ай бұрын
Full explain panipoduga bro
@jamesjeeva1
@jamesjeeva1 11 ай бұрын
I want to know why ?
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 86 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 86 МЛН