Why Middle Class in India is DYING? | Indians FOOLED Once Again | Tax Burden | Tamil | SKA

  Рет қаралды 161,971

Dream Big with SK

Dream Big with SK

Күн бұрын

How India's Tax System Impacts the Middle Class - Full Analysis
Hi Friends, welcome to SKA!
India's middle class is the backbone of the country, accounting for nearly 600 million people. Yet, this group faces an unfair burden from India's tax system, with 30%-40% of their income going to taxes and GST. In this video, we'll dive deep into:
Key Highlights:
1️⃣ How India's tax system affects the middle class:
Tax slabs from 20% to 30% for incomes above ₹5 lakhs.
GST rates of 12%-18% on daily use items.
Over 50% of income spent on taxes, leaving savings as low as 5%-6%.
2️⃣ Pandora Papers: The truth behind tax evasion
380 Indians named in the global Pandora Papers leak, including business tycoons and celebrities.
How offshore accounts, dummy companies, and tax loopholes allow billionaires to escape taxes.
3️⃣ Middle Class vs Billionaires
While middle-class Indians pay full taxes, billionaires stash wealth in tax-free foreign accounts.
The economic consequences of these tax evasions for public infrastructure, healthcare, and education.
4️⃣ Global Comparison
China's middle class savings rate: 30%-35%, compared to India's 5%-6%.
China's lower indirect taxes (6%-13% VAT) and better wealth auditing systems.
5️⃣ Proposed Reforms for India's Tax System
Raise tax exemption limits to ₹10 lakhs.
Reduce GST on essential items to 5%.
Introduce stricter wealth auditing and penalties for tax evasion.
Why It Matters
The middle class drives India's economic growth, yet the tax system continues to burden them while the wealthy exploit loopholes. With 600 million people affected, these reforms could uplift the middle class, increase savings, and boost India's economic future.
Trending Topics Covered in the Video:
Pandora Papers and Tax Evasion in India
Indian Middle Class Challenges
GST Impact on Daily Life
Offshore Wealth and Tax Loopholes
India vs. China: Tax and Savings Comparison
How to Reform India's Tax System
=================
Support My Channel by Contributing as a Special Member of the Channel: / @skatamil
=================
You can follow me on:
dreambigwithsk...
💌 WhatsApp: chat.whatsapp.... (+916305278807)
📩 Telegram: t.me/dreambigw...
🐦 Twitter: / skumar27
▶️ KZbin Channel: / dreambigsk
📸 Instagram: / dreambigwithsk
📘 Facebook: / dreambigwithsk
📧 Email: sak30may@gmail.com
#IndianTaxSystem #MiddleClassTaxBurden #GSTImpact #PandoraPapersIndia #IndianEconomy #TaxReformsIndia #BlackMoneyIndia #OffshoreAccounts #EconomicInequality #MiddleClassSavings

Пікірлер: 1 100
@SKATamil
@SKATamil 11 күн бұрын
Sorry about some editing problems at the beginning of the video. It's a typical rendering issue. So sorry!😧
@sanjaiv1867
@sanjaiv1867 11 күн бұрын
Sir in your next interview do some research on what i explain here and put it in your view point and give sir, that central government should reduce income tax slab, current way of taxing is not healthy because during 1947 if you are having a slab of no tax till 2 lakh and today if it still exist it is wrong, for 2 lakh those days is equal to more than 2cr today so if govt make it no income tax till 2cr all people will show full account and more purchase of accounted goods will happen there by more gst income for government and more business and investment , don't know why government still stick to old way of taxing, govt should give relief atleast in income tax in order to make everyone willing to pay tax , just my point . 🙏
@kbn5852
@kbn5852 11 күн бұрын
@@sanjaiv1867 True. It seems the Finance minister doesn't do any homework ; and does not even think about how the tax system/ rates can be or should be streamlined or modified , before presenting the finance budget. It looks as if, the income tax rates are very casually changed- just by altering some numbers here and there- absolutely, without any thought. And hence, she was never ready to reply even to rational/ sensible questions ,either from public or from media; sometimes not even to ready to hear them; still worse, she humiliates the questioner! ( As was seen in some videos)
@SwaminathanSubramanian-i3y
@SwaminathanSubramanian-i3y 10 күн бұрын
Okay no problem
@DR_68
@DR_68 8 күн бұрын
Sir you are proved wrong. Hope you saw the budget today by NS. If you are true and not biased, make a video on today's budget.
@rajasekaransundararaj6975
@rajasekaransundararaj6975 2 күн бұрын
Hey u talk about today. Where gone yesterday to yesteryears? All economy of this country is washedout and kept in secret. But paying taxes are in open book enduring familial suffering. Do those Govt bigwigs able to return our wealth. Though Legal pillar is separate which not punish and only chide big honco and write rulings for underprivileged. Can see case in hand Tn Gov. Judges ask numerous Queries. Lastly will give some advice which embolden the community. If a righteous person boldly armtwist SCj they will fine then 1₹.​@@DR_68 Should we believe in Indian law system which is biased.
@fire94---
@fire94--- 12 күн бұрын
இதை சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் Hat's off you Sir
@arulbrightofficial5908
@arulbrightofficial5908 12 күн бұрын
@@fire94--- yeah you are right 👍▶️
@NarayananV28
@NarayananV28 11 күн бұрын
@@fire94--- இப்போ நிர்மலா சீதாராமன் ஜி பற்றி குறை சொல்றவங்க, இத்தனை வருஷமா Coma லயா இருந்தீங்க. இந்த 30% Tax பிராக்கெட் 1960s இதிலிருந்து இருக்கு. இப்போ atleast நிர்மலா ஜி அந்த bracket range increase பண்ணி இருக்காங்க. எல்லாம் பொய்யா பேசிட்டு திரிகிறீர்கள் டா.
@mrluk62
@mrluk62 9 күн бұрын
@@fire94--- இவருக்கு இப்பொழுது தான் இந்திய மக்கள் மீது இப்போது தான் கருணை பிறந்ததோ?
@fire94---
@fire94--- 9 күн бұрын
@@mrluk62 யதார்த்தத்தை சாமானிய மக்களுக்கு சொல்லியிருக்கிறார்...
@interestingtopics419
@interestingtopics419 8 күн бұрын
@@mrluk62 yaru sangiya ?
@sramakrishnan3154
@sramakrishnan3154 12 күн бұрын
சரியான பேச்சு. மிடில் கிளாஸ் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 11 күн бұрын
ஆம்
@thillaisundaramurthi
@thillaisundaramurthi 10 күн бұрын
மிடில் கிளாஸ் வரிகட்டுவோர் யாரும் இதுவரை எண்ணி பார்திராத உண்மை!
@purushothamanarulmozhi6055
@purushothamanarulmozhi6055 12 күн бұрын
கசப்பான உண்மை. iam a salary person நான் கட்டிய வரி அளவுக்கு கூட இதுவரை சேமிக்க முடியவில்லை என்பதே உண்மை . நல்ல பதிவு
@chandru3982
@chandru3982 12 күн бұрын
@@purushothamanarulmozhi6055 i agree, the government need to increase the tax slab up to 15 lacs no tax
@fire94---
@fire94--- 12 күн бұрын
@@purushothamanarulmozhi6055 yes
@alagirisamybalusamy4889
@alagirisamybalusamy4889 12 күн бұрын
one month gross salary goes for Inome tax.
@geethalakshmi113
@geethalakshmi113 12 күн бұрын
It's painful to see our middle class suffering 😢
@bytpokornykareem8897
@bytpokornykareem8897 12 күн бұрын
India should help Sri Lanka and Bangladesh with this tax money.
@dilliganesh-m6j
@dilliganesh-m6j 12 күн бұрын
❤❤❤❤ தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை வரவேற்கின்றேன்
@kilavansethupathy3317
@kilavansethupathy3317 12 күн бұрын
அறிவார்ந்த அலசல் உண்மையில் சிறந்த தொலைநோக்கர் நீங்கள் வாழ்த்துக்கள் சார்❤
@arunkumarrajasekaran6801
@arunkumarrajasekaran6801 12 күн бұрын
இந்த முழு காணொளியும் நிர்மலா சீதாராமன் அவர்கள் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உபயோகம் உள்ள காணொளி வாழ்த்துக்கள் தொடரட்டும்
@GidggGu
@GidggGu 11 күн бұрын
You do good job bro 👍🙏
@MRPrakash-f9x
@MRPrakash-f9x 11 күн бұрын
And also to CM TN and FM of TN please
@AnilKumar-vh1qm
@AnilKumar-vh1qm 11 күн бұрын
அவர்கள் இதை பெரிய விஷயமாகவே எண்ணமாட்டார்கள் வரி சுமை அதிமாக உள்ளது
@anbalagansathyaanbalagan2354
@anbalagansathyaanbalagan2354 11 күн бұрын
அதனால் தான் என்னவோ வளர்ந்து வரமுடியாத சூழ்நிலையிலே மிடில்கிளாஸ் மக்கள் உள்ளனர்.
@ponrajponnaiah7181
@ponrajponnaiah7181 6 күн бұрын
@@arunkumarrajasekaran6801 12laks நோ டேக்ஸ் 🤷‍♂️
@unnik8377
@unnik8377 12 күн бұрын
மாத சம்பளம் வாங்குறவங்க வருமான வரி கட்டி கையில இருக்க கூடிய பணத்துக்கு திரும்பத் திரும்ப எல்லா வரி யும் கட்ட வேண்டி இருக்கு இந்த கொடுமை ஒழிக்கப்பட வேண்டும்.
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 11 күн бұрын
To run govt we require money that is by tax only
@Sumathi3178
@Sumathi3178 11 күн бұрын
@@ethirajjayaraman6174 Agree, concern is why only middle class has to carry the load?
@snitilamahendran9642
@snitilamahendran9642 10 күн бұрын
இந்த இலவச அரிசி கல்வி இலவசம் மருத்துவம் இலவசம் பேரிடர்களின் போது ஆகும் செலவு நாட்டின் பாதுகாப்பிற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உரமானியம் விவசாயத்திற்கு மாநியம் என்று அரசாங்கத்திற்கு ஆகும் செலவிற்கு உன் அறிவுரை என்ன?
@ctgr1940
@ctgr1940 10 күн бұрын
​@@ethirajjayaraman6174excellent. people should know this
@ctgr1940
@ctgr1940 10 күн бұрын
​@@snitilamahendran9642நல்ல கேள்வி.மக்கள் உணரணும்
@Karthikeyan-lm4uz
@Karthikeyan-lm4uz 12 күн бұрын
ஆயுள் காப்பீட்டுக்கு மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கு 18%GST கட்டவேண்டியுள்ளது! எல்லா மருந்துகளுக்கும் 12% GST! வேலை இழந்தாலோ, ஒய்வுபெற்றாலோ தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள் பிச்சைதான் எடுக்கவேண்டும்.
@meenakumariramadas274
@meenakumariramadas274 12 күн бұрын
உண்மை. மருந்துக்கு 12% வரி என்பது கொடுமை. ஒவ்வொரு மாதமும் வாங்கும் போது கஷ்டமா இருக்கு.
@bhavanimadhukar6408
@bhavanimadhukar6408 11 күн бұрын
மருத்துகளுக்கு விலக்களிகலாம்.வியாதி உள்ளவர்கள்தான் மருந்துவாங்குகிறார்கள்.
@subramaniams6091
@subramaniams6091 11 күн бұрын
After the recovery of Income Tax he or she has to pay GST, Road Tax, Property Tax etc has to be paid out of the taxed income. Ironically the MPs/MLAs are exempted from Income Tax recovery.
@holylife7603
@holylife7603 9 күн бұрын
Now for government staffs too
@RangarajT.A
@RangarajT.A 12 күн бұрын
தங்களின் கணிப்பு மிக சரியே, எங்களை போன்று மிடில் கிளாஸ் விவசாயிகளின் வாழ்க்கை மிக மிக கடினமாக உள்ளது அது போன்று தனியார் துறையில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பசிக்கு சாத உணவகத்தில் போய் சாப்பிட்டால் அதற்கு வரி கொடுமை.
@rajan-mg6xt
@rajan-mg6xt 12 күн бұрын
Super and correct 💯
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 12 күн бұрын
இதை பயன்படுத்தி வியாபாரிகளும் தங்கள் விருப்பம் போல் விலையைக் கூட்டிக்கொண்டே இருக்கிறார்கள் நான்ஸ்டாப்பாக. நிர்ணய்த்த விலை ஆறுமாதம் கூட தாக்கு பிடிப்பதில்லை. மக்களும் யாரையும் ஏன் இப்படி என்று கேட்பதில்லை.
@RaviKumar-dy4rk
@RaviKumar-dy4rk 12 күн бұрын
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக உயர்வருவாய் பெறுபவர்களிடம் இருந்து வருமான வரியை(Super Tax)பெற்று நடுத்தர ஏழை மக்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல் டீசல் கொடுத்துவிலைவாசியை கட்டுக்குள் வைத்து சமநிலை பாவித்தது..! ஆனால் மோடி ஜீ ஆட்சியில் பாட்டியின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை கூட ஜிஎஸ்டி என்ற பெயரில் ஆட்டையை போட்டு பணக்கார பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிசலுகை கொடுத்து அதன் மூலம் தனது கட்சிக்கு மறைமுக லாபம் பார்த்து ஏழையை மிகவும் ஏழையாக்கி பணக்காரனை உலகின் மிகப்பெரிய பணக்காரன் ஆக்குவது மோடிஜீயின் நிம்மி மேடம் அவர்களின் முக்கிய வேலை... வாழ்க அகண்ட பாரதம்.. ஜெய் ஹிந்த்.. போலோ ஜெய் ஸ்ரீராம்.. ஒரேநாடு ஒரே இந்தியா.. இப்படி சொல்லி மக்களை திசை திருப்புவது பாஜக ஆட்சிக்கு வந்த பின் கைவந்த கலை
@giridharanambaram5763
@giridharanambaram5763 11 күн бұрын
Atleast farmers need not pay income tax in addition to free electricity compared to salaried people.
@RangarajT.A
@RangarajT.A 11 күн бұрын
@giridharanambaram5763 In agriculture there is no income how to pay tax.. உழதவன் கணக்கு பார்த்தால் உழைக்கோல் தடியும் மிஞ்சாது.
@raajannayadav9318
@raajannayadav9318 12 күн бұрын
தேசப்பற்றுள்ள மிக தெளிவான அத்தியாவசிய பதிவு.🎉
@RaviKumar-dy4rk
@RaviKumar-dy4rk 12 күн бұрын
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக உயர்வருவாய் பெறுபவர்களிடம் இருந்து வருமான வரியை(Super Tax)பெற்று நடுத்தர ஏழை மக்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல் டீசல் கொடுத்துவிலைவாசியை கட்டுக்குள் வைத்து சமநிலை பாவித்தது..! ஆனால் மோடி ஜீ ஆட்சியில் பாட்டியின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை கூட ஜிஎஸ்டி என்ற பெயரில் ஆட்டையை போட்டு பணக்கார பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிசலுகை கொடுத்து அதன் மூலம் தனது கட்சிக்கு மறைமுக லாபம் பார்த்து ஏழையை மிகவும் ஏழையாக்கி பணக்காரனை உலகின் மிகப்பெரிய பணக்காரன் ஆக்குவது மோடிஜீயின் நிம்மி மேடம் அவர்களின் முக்கிய வேலை... வாழ்க அகண்ட பாரதம்.. ஜெய் ஹிந்த்.. போலோ ஜெய் ஸ்ரீராம்.. ஒரேநாடு ஒரே இந்தியா.. இப்படி சொல்லி மக்களை திசை திருப்புவது பாஜக ஆட்சிக்கு வந்த பின் கைவந்த கலை
@ganesanc4401
@ganesanc4401 12 күн бұрын
சரியாண பதிவு இனி எந்த அரசியல் வாதி வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது நடுத்தர மக்கள் சாகவேண்டியது தான்.
@arvindhans3449
@arvindhans3449 12 күн бұрын
Below middle classes கூட இங்கு tax கொடுத்து பணக்கார்களை வாழ வைக்கிறார்கள் வெட்க கேடான விஷயம் இது தெரியாத அரசியல் வாதிகள் ,, சிங்கப்பூர் மாதிரி அரசாங்கம் இங்கு அமைய வேண்டும் மக்களுக்காக அரசாங்கம் வர வேண்டும், அருமை சார் உங்களின் துடிப்பான clearence about tax payres in fools Paradise india
@mugundhans400
@mugundhans400 11 күн бұрын
@@arvindhans3449 சிங்கப்பூர் வரி எவ்வளவு?
@Niya146
@Niya146 12 күн бұрын
This video at the right time. GST and Income Tax have to be reduced to avoid middle class slipping into poor class.
@sathuragirisivan8218
@sathuragirisivan8218 12 күн бұрын
ஐயா கடந்த பல ஆண்டுகளாக எங்கள் முதுகெலும்பு கூனி குறுகி போய் விட்டது. யாராவது எதிர்த்து கேட்பார்களா என்று எல்லோரும் எதிர்பார்க்கிறோம். மிக தெளிவாக அழுத்தமாக நீங்கள் பேசியது சிறிது நம்பிக்கை வருகிறது... நன்றி 🎉
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 12 күн бұрын
@@sathuragirisivan8218 நல்ல ஆர்த்தோ டாக்டர பாருங்கப்பா....நீங்களெல்லாம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.அமெரிக்கன் சீனர் உழைப்புக்கு முன் நீங்கள் எம்மாத்திரம்
@shanmugamp763
@shanmugamp763 11 күн бұрын
sir if you speek like this you will be arrested and put into jail be careful
@RameshRamesh-i8v
@RameshRamesh-i8v 12 күн бұрын
மிக மிக அருமையான பதிவு. மத்திய தர மக்களுக்கான ஒரு நல்ல பதிவு. நன்றி ,வணக்கம்🙏🙏🙏🇮🇳
@Tubecharm-xz4ps
@Tubecharm-xz4ps 12 күн бұрын
உண்மை அதற்கு உரிய இடத்தில் இருப்பவர்களின் பார்வையும் மனோபாவமும் தூய்மையாக மாற வேண்டும்
@selvaj8183
@selvaj8183 12 күн бұрын
அருமையான காணொளி❤ அர்த்தமான கருத்துக்கள். நிச்சயமாக இதை நமது அரசாங்கம் புரிந்து கொண்டு செயல்படுத்தும் நாள் வரும் என்று நம்புவோம், இந்த காணொளி நமது அரசாங்கத்தின் பார்வைக்கு செல்லும் என்று நம்புவோம். நன்றி சகோ❤
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 12 күн бұрын
வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் அத்தனை பணங்களையும் இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.நாட்டின் பணம் வெளியில் போவதால் இந்தியாவின் உழைப்புக்கு மதிப்பு குறைகிறது. இதை அரசாங்கம் அவசரமாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@vijayakumarm1423
@vijayakumarm1423 12 күн бұрын
Uyarvaga kanavu kannungal
@arimsamyable
@arimsamyable 12 күн бұрын
வெளிநாடுகளில பதுக்கி வைத்திருக்கும் பணம் அவ்வளவு சுலபமாக மீட்டு வரமுடியாது. வெளிநாட்டு வங்கிகள் மற்றும் அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப் படும்.
@sivakumarnatarajan62
@sivakumarnatarajan62 11 күн бұрын
இங்கு அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பாதி பேரின் பணம் வெளிநாடுகளில் தான் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களே அவர்களின் பணத்தை எப்படி இந்தியா கொண்டுவர சம்மதிப்பார்கள். நம் middle class மக்கள்தான் அதிகம் வரி கட்டுகிறோம். நாம் தான் வரிகட்டியே சாக வேண்டும். இனி இறந்தால் கூட அதற்கும் 28% GST கட்டிவிட்டு சாக வேண்டும் என்று rules கொண்டு வருவார்கள். நிதியமைச்சர் இதை சிறப்பாக செய்வார்.
@abdouradjack9454
@abdouradjack9454 11 күн бұрын
ஜி 15 லட்சம் போட்டாரே உங்களுக்கு கிடைக்கலையா.
@ctgr1940
@ctgr1940 10 күн бұрын
காங்கிரஸ் ஆட்சி ஒன்று தான் தீர்வு. அப்போது தான் நாட்டில் எந்த வளர்ச்சியும் இருக்காது. மக்களும் நிறைய IT யும GST யும் கட்டவேண்டாம்.அரசியல்வாதிகளும் நிறைய ஊழல் பண்ணலாம்
@raghavanragupathy480
@raghavanragupathy480 12 күн бұрын
பொருளுக்கு மட்டுமே வரி.. ஆக்கி வைத்து பரிமாறும் உணவுக்கே வரி உலகிலேயே இந்தியாவில் தான்.
@AnilKumar-vh1qm
@AnilKumar-vh1qm 11 күн бұрын
அரிசிக்கு வரிவிலக்கு வேண்டும்
@balachander.p12-a87
@balachander.p12-a87 6 күн бұрын
30 வருடம், அரசு பணி, இடம் வாங்கி, Loan வாங்கி வீடு கட்டினேன். பிள்ளைகளை படிக்க வைத்தேன். வருடா, வருடம் TAX கட்டுகிறேன். கையிருப்பு இல்லை. சம்பளம் தவிர வேறு எந்த வருமானமும் இல்லை.. ஆனால் Tax கட்டாத நபர்கள் கார் வைத்திருள்ளனர். பல பிளாட்கள், நிலம், வீடு வைத்துள்ளார்கள். எப்படி வந்தது. தங்கம், நிலம், பிளாட், வாங்க உச்சவரம்பு வேண்டும். அப்போது லஞ்சம் குறையும். வரியால் நடுத்தர வர்க்கம் மட்டுமே பெரிய அளவில் பாதிக்கிறது.
@danielcaligarayar3259
@danielcaligarayar3259 12 күн бұрын
Tax ..tax...அம்மாடி தாங்க முடியலடா சாமி....😮
@sivagamit7147
@sivagamit7147 11 күн бұрын
SKA சார் குறிப்பிட்டதுபோல் நடுத்தரவர்க்கத்து மக்களுக்காக வரியை குறைக்கப்பட வேண்டு்ம் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கை.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 12 күн бұрын
சுரேஷ் சார்👌 அத்தனையும் உண்மை அத்தனையும் உண்மை உங்களது தைரியத்தை பாராட்டுகிறேன்
@gandhivajjiram1775
@gandhivajjiram1775 12 күн бұрын
Yes
@thambiduraid450
@thambiduraid450 12 күн бұрын
இவ்வளவு காலம் கழித்து கடின பட்டு உழைத்து முன்னேறுபவர்களின் பணத்தை பாதி பிடுங்கி கொள்ளை காரனிடம் கொடுப்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்
@GobiSubburaj
@GobiSubburaj 12 күн бұрын
சூப்பர் அருமை அருமை 👌👌👌 SKA 👏👏👏👍👍👍👍👍
@krishnamarajaramesh3636
@krishnamarajaramesh3636 12 күн бұрын
Yes you are true. Really we are facing struggle with these government policies last 8 yrs . And nobody raising question
@AnilKumar-q1v1l
@AnilKumar-q1v1l 12 күн бұрын
Thanks SK !! உண்மையை உடைத்து சொல்லியதற்க்கு மிக்க நன்றி !! 28% ஜிஎஸ்டி படு மோசம் !!
@kannans2955
@kannans2955 12 күн бұрын
GST 28% is for only few items. VAT had several items in 35% slab
@axxsun1
@axxsun1 12 күн бұрын
swiss account , I been hearing from childhood, Money was always offshore by the big politicians, nothing new, 30% was always IT and only middle income is/ was paying , nothing new. Then was money parked in Italy, Swiss...now they found new places , cayman island, south America, etc.
@ExcitedCondorBird-hg3zq
@ExcitedCondorBird-hg3zq 12 күн бұрын
S.K.A சார் ஊர்களில் உள்ள பிளாக் மார்க்கெட் வியாபாரிகள் கமிஷன் வாங்கும் அரசியல் வாதிகள் நடிகர்கள் ஹோட்டல் அதிபர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கோடி கோடியாய் சம்பாதித்து சொத்து வைத்துள்ளவர்கள் மிக குறைவான வருமான வரி கட்டுவார்கள்.சம்பளம் மட்டுமே வாங்கும் நேர்மையான அரசு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வருமான வரி கட்டுகிறார்கள்.என்ன செய்வது இது இந்த நாட்டில் பிறந்ததற்கான தண்டனை.மிக தைரியமான பேச்சு சூப்பர் சார் .
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 12 күн бұрын
Please show a single government employee with clean hands . They take briber many times than salary in revenue department if you don't pay bribe no action should taken by the employee.
@GidggGu
@GidggGu 11 күн бұрын
மிக்க நன்றி 🙏 கள்ள பணம் மீட்கப்பட்ட வேண்டும். அதேநேரத்தில்... ... நடுத்தர வர்க்கத்தினர் மீதான வரி சதவீதம் குறைக்கனும். இவைகள் நேருக்கு நேராக சமான நடவடிக்கை என்பதே மிகச்சிறந்த கூற்று. பாராட்டுக்குரியது உங்கள் நடுநிலையான எண்ணம். 🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳💪👍
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 11 күн бұрын
உண்மைகளை பேசத்தைரியம் திறமையில்லா நடுத்தர வர்கத்தின் மனஉணர்வுகளை குமுறல்களை உள்மன ஓலங்களை வார்த்தைகளில் வடித்தெடுக்கும் அற்புதசிற்பி நீங்கள் ska வாழ்த்துக்கள் உம்மைப் பெற்ற அன்னைவாழ்க நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் 😡😭🙏🏼
@MuthamizhanRayar
@MuthamizhanRayar 12 күн бұрын
Good News Bro ❤❤❤❤❤
@srinivasanramachandran7775
@srinivasanramachandran7775 12 күн бұрын
இலங்கையில் நடந்தது போல பொது மக்கள் புரட்சி செய்தால்தான் நம்மை இந்த அரசியல்வாதிகளிடமிருந்தும், அரசிடமிருந்தும் தப்பிக்க முடியும்.
@radhakrishnans6500
@radhakrishnans6500 12 күн бұрын
சூப்பர் சார், ரொம்ப ஸ்டாங்கான பதிவு. இதுவரை இல்லாத அருமையான பதிவு. சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பெருக வேண்டும். நன்றி நன்றி அருமை.
@pvbuilders4183
@pvbuilders4183 12 күн бұрын
Hats off Sir. All your statements are Really true. Your tax recommendation is Really correct. ❤
@instagamers5760
@instagamers5760 12 күн бұрын
ஐயா எஸ்கே சார் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் 60ஞதவீதம் மக்கள் வருடத்திற்கு 3 லட்சம் சம்பாதிப்பதில்லை 30சதவீதம் 50லட்சம் மேல் சம்பாதிக்கின்றனர் ஆனால் அவர்கள் பேருக்கு சில ஆயிரம் வரி கட்டுகின்றனர் 30சதவ்தம் மட்டுமே கொஞ்சம் நியாயமாக வரி கட்டுகின்றனர் அதனால் உங்கள் இந்த கருத்துக்களை ஏற்று கொள்ள முடியாது
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 12 күн бұрын
தமிழகத்தில் EB , சொத்துவரி , குடிநீர்வரி போட்டு ஸ்டாலின் திராவிட மாடல் கொல்லுது.😮😮
@jspaulthurai
@jspaulthurai 12 күн бұрын
Stupid. Who is putting GST?
@sivaramannagarajan7521
@sivaramannagarajan7521 12 күн бұрын
You DMK ..be respectful ​@@jspaulthurai
@Umesh12121
@Umesh12121 12 күн бұрын
​​​@@jspaulthuraiGST council. 😂😂. All state finance ministers and central government FM. 😂😂.
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 12 күн бұрын
​Municipal tax officers looting i tn people​@@sivaramannagarajan7521
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 12 күн бұрын
In some cases they hike ten times tax ex: 600 for 6 months now hiked to 6100.
@somu37386
@somu37386 12 күн бұрын
இது கண்டிப்பாக மாற வேண்டும் நடுத்தர வர்க்கம் நன்றாக இருக்கும் பணக்கார தொழிலதிபர் மற்றும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது வெளிநாடுகளில் உள்ள பணத்தை மத்திய அரசு பறிமுதல் செய்ய. வேண்டும்
@keerthanas6986
@keerthanas6986 8 күн бұрын
Who is here after union budget 2025?!!!
@nagaprakashnagarajn352
@nagaprakashnagarajn352 12 күн бұрын
மிக மிக சரியான பதிவு.. atleast below 20 L salary உள்ள மக்களுக்கு tax free இருக்க வேண்டும்..🎉
@mdtb3901
@mdtb3901 12 күн бұрын
😂😂😂 20L salary irukavangaluku tax podalam tharalama
@govardhanthorali588
@govardhanthorali588 12 күн бұрын
காங் 2014காலத்தில் 3 லட்சம் வருமானவரி இல்லை. சுமார் 10 வருடம் காஸ்ட் ஆஃப் லிவிங் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் வருமான வரி வரம்பு 5 லட்சம் மட்டுமே. இதை 10 லட்சம் ஆக வேண்டியது கட்டாயம்
@jeyabharathik.6600
@jeyabharathik.6600 11 күн бұрын
எங்கள் வீட்டில் அவ்வப்போது நடக்கும் கலந்துரையாடல் இதுதான். அதிலும் அரசு வேலையில் இருப்பவர்கள் வருமான வரியால் பாதிக்கப் படுகின்றனர். கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு வீடு கட்டினாலோ அல்லது கார் வாங்கினாலோ அதன் விலையில் 55 சதவிகிதம் வரியாகச் செலவாகிறது. மத்திய அரசு இதை கவனித்து சரியான ஒரு கொள்கையைக் கொண்டு வர வேண்டும். இதை சரியாகக் கைய்யாண்டால் மட்டுமே நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். நடுத்தர மக்களின் வரியை வாங்கி அரசுகள் இலவசங்களை அள்ளிக் கொடுக்கின்றன. இவ்வாறு செய்வது சோம்பேறிகளை உருவாக்குகிறது.
@venkatvenkat8316
@venkatvenkat8316 12 күн бұрын
Very informative and important topics. Middle class நிலை நல்ல மாற்றம் வரணும்.
@muthukrishnana7401
@muthukrishnana7401 12 күн бұрын
Well said. Social changes to be done in step by step process only We need big corporates,SME, Agricultural sectors etc. There are lot of hurdles in bringing changes in tax and related civil laws. However the present central government has taken note of it and this process to be speed-up in right direction.
@kuppusamy.kkrishnamoorthy1739
@kuppusamy.kkrishnamoorthy1739 12 күн бұрын
100 நாள் வேலை திட்டம் மூலம்ஒரு பஞ்சாயத்து 35 லட்சம் 40 லட்சம் செலவாகுதுஇந்தத் திட்டத்தை நிப்பாட்டு வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இல்லை
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 12 күн бұрын
பேண்டவன விட்டு பீயை வெட்டுனவன் கதைதான்.எளவசம் எட் ஒதுக்கேடு சலுகை சாபக்கேடு.....நூறுநாள் திட்டத்தால் வேலை பார்க்காமல் மக்களையும் கூலி என்ற பெயரில் ஊழலில் இறக்கிவிட்ட மண்ணு மோகனும் காங்கிரசும்
@mdtb3901
@mdtb3901 12 күн бұрын
Swiss Bank Black money ah kondu vantha 100 days ah 1000 days ah kooda mathalam plus tax free um pannalam
@pluzmedia
@pluzmedia 12 күн бұрын
@@mdtb3901அதை எல்லாம் கொண்டு வரமுடியாது
@k.ulaganathankattaiahpilla1470
@k.ulaganathankattaiahpilla1470 11 күн бұрын
Good sir
@vijay5656
@vijay5656 11 күн бұрын
நீங்கள் நம் நாட்டு மக்கள் மீது வைத்துஉள்ள அக்கறை சூப்பர் உண்மையில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து 🔥👌
@palanichamysundaram1037
@palanichamysundaram1037 12 күн бұрын
ரொம்ப நல்ல டாபிக், Government should take necesssary reforms in taxation to protect middle class families
@VinothKumar-ge9xs
@VinothKumar-ge9xs 12 күн бұрын
Hi sir, it's really great topic and u have such great clarity on your analysis. Looking for so many good topics ahead from your side.
@rajuvelusamy4975
@rajuvelusamy4975 12 күн бұрын
மத்திய அரசு சிந்திக்க வேண்டும் அதிகாரத்துக்கு காக பிரி அறிவிப்பதும் அரசிய லுக்காக ஊழலால் நடப்பதும் வருத்தம் அளிக்கிறது 🎉நன்றி
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 12 күн бұрын
The tax burden is very high for the middle class people when compared with their income. If the future budget is not helpful to reduce tax rates in India, even for the senior citizens under the banner of the middle class has to think twice to bye an underwear. Such is the present state of the financial condition prevailing amongst the middle class people in India. Appreciating the bold move of exposing the facts by the utuber. 👍👏🙏
@neilsharon5567
@neilsharon5567 12 күн бұрын
Wonderful vedio after a long time
@deepdrive1348
@deepdrive1348 12 күн бұрын
மிகவும் ஆச்சரியமான, உண்மை தகவல் அண்ணா.. வலிமையான அரசாங்கம் அமைந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. அத்யவிசய பொருட்களின் மீதான வரி குறைப்பு அவசியம்.. மக்களுக்கு, அவரவர் பொருளாதார அடிப்படையில் சலுகைகள் வழங்க வேண்டும்..
@chandrakanthk8281
@chandrakanthk8281 11 күн бұрын
Good to know the information, Thank you very much ❤❤❤
@SKATamil
@SKATamil 11 күн бұрын
Glad it was helpful!
@lakshmananv4450
@lakshmananv4450 12 күн бұрын
அருமையான தகவலுக்கு நன்றி சார் 🙏
@prasadrs89
@prasadrs89 11 күн бұрын
Super...you are the only one to speak so frankly...
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 12 күн бұрын
உழைப்பின் சாரம் குடும்பத்துக்கு முழுமையாக உதவவில்லை என்பது நம் போன்ற நடுத்தர வர்கத்தின் ஆதங்கம். சிலர் கடன் என்னும் சுழலில் மாட்டி தவிப்பது உண்மை. நிச்சயம் வரி ஏய்ப்பு செய்யும் மற்றும் நடுத்தர வர்கத்தின் ஆசையை துண்டி பணம் சம்பாதிக்கும் பணக்கார கும்பலுக்கு check தேவை. நல்ல பதிவுக்கு நன்றி. எப்போதுமே உங்கள் பதிவுகள் சிறப்பானவை.
@zaneobedshalom3362
@zaneobedshalom3362 10 күн бұрын
Very True sir... nice to hear new topic from your side... great job
@ShanmugamMuthu-uc4hs
@ShanmugamMuthu-uc4hs 12 күн бұрын
நாங்கள் கீழ் வர்க்கம் மாத வருமானம் ஆறு ஆயிரம் எஙகளை பத்தி பேசுங்க
@mrcstablestaffwelfaretrust7620
@mrcstablestaffwelfaretrust7620 11 күн бұрын
மிக மிக அருமையான பதிவு எங்கள் மனதில் நாங்கள் படும் கஷ்டத்தை மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் பிஜேபி அரசு வந்ததிலிருந்து எங்கள் ரத்தம் உறிஞ்சப்படுகிறது
@Jo20103
@Jo20103 12 күн бұрын
Well said
@michealmjpakiam5526
@michealmjpakiam5526 11 күн бұрын
Wonderful explanation about tax for the middle class people hope everyone could follow it ❤
@RajautoRaj
@RajautoRaj 12 күн бұрын
நன்றி சார் இந்த மாதிரி விழிப்புணர்வு வீடியோ எல்லாம் போட்டு ஜனங்களை வெளிப்படச் செய்யுங்கள் நன்றி
@Muniyandi-s3v
@Muniyandi-s3v 11 күн бұрын
Very fine information and to be taken very seriously by the concerned stake holders especially by the tax forming instruments such as Central government.Thank to you sir
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 12 күн бұрын
என்ன சார் விசேஷம், இன்னிக்கு என்னவோ உங்க தோற்றம் கொஞ்சம் fresh ஆ இளமையா தெரிகிறதே😊😊😊😊
@AnilKumar-vh1qm
@AnilKumar-vh1qm 11 күн бұрын
இது ரம்ப முக்கியம்
@Johnson-ct3zk
@Johnson-ct3zk 12 күн бұрын
SKA v.good suggestions. The government has to appoint you as a financial adviser to them.
@Ramaniyengar
@Ramaniyengar 12 күн бұрын
அருமையான காணொலி
@DR_68
@DR_68 8 күн бұрын
Sir you are proved wrong. Hope you saw the budget today by NS. If you are true and not biased, make a video on today's budget.
@seithozhil3602
@seithozhil3602 9 күн бұрын
Thumbnail: வரி ஏய்ப்பு இதல்லாம் ஒரு பொழப்பு 👍
@mannairamesh
@mannairamesh 12 күн бұрын
மிக அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@gsujathavenkatesan8984
@gsujathavenkatesan8984 11 күн бұрын
Plain truth sir.....hope something is done at the earliest.i will share it to all my contacts......hope all viewers too will.
@RaviChandran-zh6in
@RaviChandran-zh6in 12 күн бұрын
இது எல்லாம் தெரிந்த விஷயம் தான். ஆனாலும் அவர்களை மீண்டும் மீண்டும் வாக்களித்து ஆட்சி செய்ய அனுமதிக்கும் போக்கு எப்பொழுது மாறுமோ அப்போது தான் நடுத்தர மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும்.
@narendrannaren2655
@narendrannaren2655 11 күн бұрын
இந்திய நடுத்தர மக்களின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள் My dear SKA. நீங்கள் தெரிவித்த இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் நடைமுறைப் படுத்தினால்.... எத்தனை இன்பம் ஆஹா எத்தனை இன்பம் SKA சகோதரா. ஆட்சி செய்பவர்கள் கண்களில் இந்த வீடியோ படுமா? படணும். Brother SKA God Bless You.🎉
@prabaharanprabaharan-k6k
@prabaharanprabaharan-k6k 12 күн бұрын
Good message. It is ture
@Krishnaveni20247
@Krishnaveni20247 12 күн бұрын
Yes truly agreed changes must come 👌👌👏👏
@vijayaraghavansrinivasan5178
@vijayaraghavansrinivasan5178 12 күн бұрын
Right time, right topic, moving and non moving properties should be attached to aadhar and tax to be levied on them, low, middle and high incomes should get taxed appropriately
@kgrtrust3552
@kgrtrust3552 10 күн бұрын
Excellent explanation. Hats off to you 🎉
@anbuoviyan2145
@anbuoviyan2145 12 күн бұрын
Super and clear speech
@tinyhues9559
@tinyhues9559 10 күн бұрын
Superb sir👌ya..it's a bitter truth ly!! Boldest expose👍❤everyone should knw about dis !!!
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 12 күн бұрын
Politicians and rich business people must be watched and correct in tax
@arunthomas1581
@arunthomas1581 11 күн бұрын
Very correct. You are bold enough to speak out. Congratulations
@suriyathilagam1532
@suriyathilagam1532 12 күн бұрын
நம்ப முடியவில்லை தாங்கள் நடுத்தர மக்களின் வரிப் பற்றிய தகவல்கள்.
@muralidharanvallur7428
@muralidharanvallur7428 10 күн бұрын
Compared to over 45% indirect taxes before 2017, under GST it is 5%, 12%, 18% and max 28% except cigarette and alcohol. Much reduced. Earlier customs, duty excise duty and cst were hidden in the ex factory price. Only state sales tax was visible.
@tjayakumar7589
@tjayakumar7589 12 күн бұрын
மாதம் 58 ஆயிரம் மேல் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்.
@sridharanr6948
@sridharanr6948 11 күн бұрын
Wonderful. Well analysed and lucidly presented !
@j.s.ganesh7823
@j.s.ganesh7823 12 күн бұрын
வரி கொடுக்க உங்களுக்கு விருப்பமில்லை அதுதானே அர்த்தம்.வரி விதிக்காமல் எப்படி நாடு முன்னேறும் .பணக்காரன் மற்றும் நடுத்தரமக்கள் இருவருமே வரி கட்டவேண்டுமே தவிர ஒருத்தர் வரி கட்டி மற்றவர் வரி கட்டாமல் இருப்பதே தேசதுரோத்திற்கு சமம்.உங்கள் எண்ணம் சரியானது ஆனால் நம் நாட்டிடமே பலனை எதிர்பார்த்து செய்வது யாரும் மனிதனே இல்லை பணக்காரனோ நடுத்தரமோ .இந்தியர்கள் அனைவரும் வரி கட்டுவதே நமது தர்மம் நமது நாட்டில் உள்ள தாய் தந்தை சகோதர சகோதரிகளுக்கு கொடுக்கும் அன்பு மரியாதை பொறுப்பு அதுவே தர்மம்.இது புரிந்தால் சரி.நன்றி.ஜெய்ஹிந்த்.
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 12 күн бұрын
அருமை..அருமை அய்யா🎉🎉🎉❤❤❤
@elthoosesmh3099
@elthoosesmh3099 11 күн бұрын
Don't speak like this stupid man Central government Indirect attack to middle class Are you understand why millions people not pay tax Because of our government system not well unfortunately government not take action against millionaire Middle class people always face the problem Sk sir speaking absolutely right
@rsrahulshankar
@rsrahulshankar 11 күн бұрын
very nicely constructed and well explained.
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 12 күн бұрын
திமுகவிடம் பல இலட்சம் கோடி இருக்கு. அதை எடுத்து Middle Class மக்களுக்கு பிரித்து கொடுத்தால் தலைக்கு ஒரு இலட்சம் கிடைக்கும்.😮😮
@SelvaRaj-vt2xs
@SelvaRaj-vt2xs 9 күн бұрын
என்னுடைய மனக் குமுறல்கள் சேமிப்பு பற்றி சொல்லத் தயங்கியதே சொல்லிவிட்டீர்கள் போட்டிகள் இடையே வருமானம் என்பது மிகவும் கஷ்டம் அதிலும் சேமிப்பு மிக மிக கஷ்டமாக இருக்கிறது எங்களைப் போன்ற மிடில் கிளாசுக்கு இரவில் நிம்மதியான தூங்கி பல வருடம் ஆகிறது நன்றி SKA brother🙏🏻
@bharathr5910
@bharathr5910 12 күн бұрын
Iam also middle class i suffered from tax
@senever1
@senever1 10 күн бұрын
Very good topic we are weighting for part 2 ❤
@KabaliMuniyandi
@KabaliMuniyandi 12 күн бұрын
Neenga.solvathu.unmai.😢😢😢😢😢
@balajaya3902
@balajaya3902 11 күн бұрын
I really appreciate this Video and it is One of the Best and the top analysis of anything else. Indian TAX system is absolutely ridiculous and no Middle class family can escape from poverty, the poorest, worst life style
@balasubramaneeks3687
@balasubramaneeks3687 12 күн бұрын
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு
@rajrajesh5294
@rajrajesh5294 12 күн бұрын
நம் நாடு அதிக பணத்தை செலவு செய்வது பாதுகாப்பு துறைக்கு தான், என் வரி பணம் பாரத தேசத்தின் பாதுகாப்பிற்கு என்ற பெருமையில் வாழ்கிறேன். பெரும் பணக்காரர்களுக்கு நாட்டின் மீது எந்த பற்றும் கிடையாது, பணம் மட்டுமே அவர்களின் உலகம், சாகும் போது எதை கொண்டு செல்ல..
@AmmanarayanaV
@AmmanarayanaV 12 күн бұрын
Good night ska
@ganeshbaskaran
@ganeshbaskaran 12 күн бұрын
Top priorities : 1. Right Education. 2. Fix value for money. Good control over transactions. Revamp of Indian Financial System. 3. Improvements in Democracy (Swaraj Model), Election Process, stop freebies, provision for correction factor on EVMs considering probability of human/other errors, biases, cash for votes, etc. Changes necessary in the Bharathiya Constitution.
@shrisinn701
@shrisinn701 12 күн бұрын
WOW WOW WOW 👌
@kumaraghuru5751
@kumaraghuru5751 12 күн бұрын
Very important video.....should creat awareness all middle class guys...
@Karunanidhiagri2011
@Karunanidhiagri2011 12 күн бұрын
Dream Big with Ska sir,, & chanal..!!🎉🎉🎉🙏 Jai modiji sarkaar..!!🙏 Jai hind..!!🙏
@ExcitedAirplane-jp2mj
@ExcitedAirplane-jp2mj 12 күн бұрын
ஒரு நதி ஓடையாகிறது😢😢😢😢😢
@raghunathan51
@raghunathan51 Күн бұрын
Really super sir. You are explaining very well. ❤
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
A Conscious Universe? - Dr Rupert Sheldrake
1:22:44
The Weekend University
Рет қаралды 1,5 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.