Why should we observe our breath while we are meditating | Science of Meditation by Kesavan

  Рет қаралды 249,439

PMC Tamil

PMC Tamil

Күн бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 577
@elumalaigopi5663
@elumalaigopi5663 Жыл бұрын
அருமையான விளக்கம் தியானத்தின் தேவை பற்றி நன்கு புரிந்து கொண்டேன்.தங்களுடைய சேவை தற்போதய அவசர உலகத்தில் வாழும் மக்கள் வாழ்க்கை க்கு இன்றியமையாதது.நன்றி
@kannanp8414
@kannanp8414 3 жыл бұрын
ஐயா வணக்கம் இவ்வளவு நல்ல விஷயத்தை கொடுத்ததற்கு எவ்வளவு பெரிய அறிஞர்களும் சில விஷயங்களை நுணுக்கமாக சொல்வதில்லை அதை நீங்கள் பூர்த்தி செய்து விட்டீர்கள் மிக அருமை தெளிவான பேச்சு அனுபவமான பேச்சு அனைவருக்கும் பயன்படக்கூடிய பேச்சு வாழ்த்துக்கள் வணக்கம் இதேபோல் தியானத்தில் இன்னும் எதிர்பார்க்கிறோம் நன்றி
@karthickchinnappa5840
@karthickchinnappa5840 3 ай бұрын
A 7:32 14:34
@manikandananumanthan7840
@manikandananumanthan7840 Ай бұрын
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 3 жыл бұрын
அருமை. 👌👌👌👌 அழகிய, ஆழமான, தெளிவான விளக்கம்🤝🤝🤝 உணர்வுபூர்வமான நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@sritar985
@sritar985 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. நீங்கள் சொல்வதும். மக்கள் கடைபிடித்தால் .அவர்களின் வாழ்க்கையும். மாறும்.
@revathim3420
@revathim3420 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 Жыл бұрын
சூப்பர் நல்ல தகவல் நன்றி
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 3 жыл бұрын
Well explain on real meditate methods. Sirappu Magilchi Nandri Nandri Nandri.
@editorsivakumar3367
@editorsivakumar3367 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரர். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunalans1218
@gunalans1218 3 жыл бұрын
🇮🇳🙏👌 அருமை அருமை
@srivishnugarmentskaraikudi7767
@srivishnugarmentskaraikudi7767 3 жыл бұрын
Nice sharing, of your meditation experience..... very useful
@srinivasanchandrashekar3
@srinivasanchandrashekar3 3 жыл бұрын
Simple explanation, i enjoyed your words!!
@SubramaniamRanganadhan
@SubramaniamRanganadhan 2 ай бұрын
Never heard like this.Thanks.This is a god wish.
@thirupathiv8112
@thirupathiv8112 3 жыл бұрын
அற்புதம்நல்லவிலக்கம்அய்யாநன்றி.நன்றி.நன்றி
@lakshmiarivazhagan4020
@lakshmiarivazhagan4020 3 жыл бұрын
மிகவும் நன்றி சார் நீங்கள் சொல்வது உண்மை
@PSAPALANI
@PSAPALANI Жыл бұрын
எளிமை ♥️ அருமை அருமை அருமை 🙏🙏🙏
@Rajagopal3636
@Rajagopal3636 3 жыл бұрын
What a beautiful explanation ! Great stories. Keep up your great work. Greetings from New York
@rajubettan1968
@rajubettan1968 3 жыл бұрын
Meditation is very important for every one s life at present way of life Dr kavigner BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu
@ramalingamsaravanan3898
@ramalingamsaravanan3898 Жыл бұрын
Excellent and very neat explanation. Great video. Thank you very much
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@kamuganapathy3074
@kamuganapathy3074 3 жыл бұрын
Exactly. What you explain is very very true.
@duodancecover4115
@duodancecover4115 2 жыл бұрын
Super explanation. Thank you so much sir
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Keep watching
@govindraj6369
@govindraj6369 3 жыл бұрын
Very useful message. Thanks a lot.
@easwaricol3102
@easwaricol3102 3 жыл бұрын
Beautiful explanation.enjoyed.thanks a lot
@ZanubaAcader
@ZanubaAcader 3 жыл бұрын
வாழ்க வழமுடன், அருமை ஐயா....
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
okok
@manickamkasthuriboy2149
@manickamkasthuriboy2149 Жыл бұрын
Beautiful explanation 👌 tq sir. I will surely follow.
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@karpagamguna7944
@karpagamguna7944 Жыл бұрын
Thankyou sir
@GuitSiva
@GuitSiva 2 жыл бұрын
Vaazhga Valamudan🙏
@ranganathanmathaiyan2813
@ranganathanmathaiyan2813 3 жыл бұрын
Very useful..I will practice...
@movieloverUS
@movieloverUS Жыл бұрын
Lots of useful information .. 🙏
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
" To Learn Free Meditation Please Make a Call or Whatsapp To The Number +91 7667555552 Our team will support you...🤗❤️ "
@sankarand8290
@sankarand8290 6 ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@CAPremkumar
@CAPremkumar 3 жыл бұрын
தெளிவான விளக்கத்திற்கு நன்றி
@saijana1421
@saijana1421 3 жыл бұрын
Very effective information
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
yes
@padmavathirajaram3336
@padmavathirajaram3336 3 жыл бұрын
Wonderful sir
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா..
@PunithanPunithan-yq6qk
@PunithanPunithan-yq6qk 5 ай бұрын
Super ayya❤
@marimuthuvaiyapuri9496
@marimuthuvaiyapuri9496 3 жыл бұрын
உங்கள் பதிவு super தியான நேரம் காலை எந்த நேரம் இரவு எந்த நேரம் உணவுக்கு பின் எப்போது செய்யவேண்டும்
@indrakr1954
@indrakr1954 3 жыл бұрын
Prahma Muhurtham is the ideal time. Otherwise, you can do any time in 24 Hrs. If you meditation after having heavy food, you may sleep during meditation. If you take light food, any time is ok.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 3 жыл бұрын
Smarty looking Speaking and presentation.
@vanidillibabu4720
@vanidillibabu4720 3 жыл бұрын
Super nandri sir
@nkrenganathanramachandran6161
@nkrenganathanramachandran6161 10 ай бұрын
True.l am getting at 2.45 am and chanting
@swathi9831
@swathi9831 2 жыл бұрын
Enthusiastic speech..அருமை
@arularul463
@arularul463 Жыл бұрын
Very nice
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@noblelife2405
@noblelife2405 2 жыл бұрын
எனது வாழ்வில் மிகச் சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி ஐயா
@shanthithampiaiyaa4513
@shanthithampiaiyaa4513 2 жыл бұрын
Thank you. 🙏🙏
@lavanyagowthaman5351
@lavanyagowthaman5351 2 жыл бұрын
Super sir unga explanation
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 3 жыл бұрын
Nandri iyya nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendrana7041
@rajendrana7041 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@tailortradingt.t9920
@tailortradingt.t9920 Жыл бұрын
REALY SUPER SIR
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@kulavivek4239
@kulavivek4239 3 жыл бұрын
Excellent!!
@arulmurugan108
@arulmurugan108 Жыл бұрын
Wow.....
@ramart9758
@ramart9758 3 жыл бұрын
அருமை
@nellsaravanan7029
@nellsaravanan7029 3 жыл бұрын
Super Annna
@asirwath
@asirwath 3 жыл бұрын
Wonderful explanation! Pls tell me do we have to watch breathing all the fifty minutes or 60 minutes! Or breath stops automatically!
@indrakr1954
@indrakr1954 3 жыл бұрын
Sir at one point, you will reach thoughtless state. At that time you need not watch your breathing.
@asirwath
@asirwath 3 жыл бұрын
@@indrakr1954 Thanks
@mallikajagadees5974
@mallikajagadees5974 3 жыл бұрын
@@indrakr1954 lĺ
@Mkm-wz2rh
@Mkm-wz2rh 3 жыл бұрын
Sir excellent explation.Thanks.
@dharmarajvelayutham314
@dharmarajvelayutham314 2 жыл бұрын
Observe the breathe, just a second, till unwanted thoughts vanish and continue the meditation process.If again disturbs,observe the breathe.At initial stage of meditation,disturbance will recurr but continuous practice will lesson the disturbance and u will have full concentration and at one stage u will even forget the breathe( i.e ) and attain "samathi" Stage. .
@josephmitchel4644
@josephmitchel4644 3 жыл бұрын
Interesting 👌👌👌👌👍
@sivasuppu23
@sivasuppu23 3 жыл бұрын
Super Explain
@maniammaiv9013
@maniammaiv9013 9 ай бұрын
🙏🙏🙏
@subikshapavi4866
@subikshapavi4866 2 жыл бұрын
Super
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@Diwahhh
@Diwahhh 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@gnanasambandamv5338
@gnanasambandamv5338 2 жыл бұрын
தியானம் செய்ய வேண்டும் செய்ய எளிமை யான்ன செய்முறைகள்
@murugesan-u9r
@murugesan-u9r 2 жыл бұрын
சான்றோர்கள் பேசினால் எப்படி இருக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்....
@saraswathyp2900
@saraswathyp2900 3 жыл бұрын
Thank u brother, while we doing meditation at early morning, when sitting , sleeping is coming automatically why?
@Premkumar-eq1zv
@Premkumar-eq1zv 3 жыл бұрын
Starting appadi thaan irukkum, muiyarchi ya kai vidaatheenga. Thookam vanthaalum paravala daily practice pannunga.
@ambikasubramanian383
@ambikasubramanian383 3 жыл бұрын
@@Premkumar-eq1zv thank u very much sir 8 learnt first time how to meditate well taught sir
@amuthasoundararajan665
@amuthasoundararajan665 Жыл бұрын
🙏🙏👍
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@jeyaguru2263
@jeyaguru2263 3 ай бұрын
வணக்கம் ஐயா , இதை(தியானம் ) செய்ய கால, நேரம் , உண்டா ? எவ்வளவு நேரம் செய்யவேண்டூம்
@mohanmr8030
@mohanmr8030 9 ай бұрын
😊😊😊😊
@NarpaviMani
@NarpaviMani 3 жыл бұрын
How long will it take to see the changes Sir?
@sujathaprakash8619
@sujathaprakash8619 4 ай бұрын
what is the duration of time to practise dhyanam like how hours and times. pl clarify. observe breath means ..while noticing it seems very short breath like from throat to chest.is it the correct way.
@PMCTamil
@PMCTamil 4 ай бұрын
இலவசமாக தியானம் கற்றுக்கொள்ள மற்றும் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் PMC Call Service என்னை தொடர்புகொள்ளவும் தொடர்புக்கு : 76675 55552
@sreenivasansreenivasan8883
@sreenivasansreenivasan8883 3 жыл бұрын
அற்புதமான பதிவு உண்மைதான்
@umasankar4807
@umasankar4807 3 жыл бұрын
உங்களின் விளக்கம் ரொம்ப நன்னா இருக்கு நன்றி
@manudravidan6721
@manudravidan6721 3 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
So nice of you
@hejjrhfh
@hejjrhfh 3 ай бұрын
1+1=2
@mldrvsgbsvgajendrababu2518
@mldrvsgbsvgajendrababu2518 Жыл бұрын
ஐய்யா வணக்கம், தியானத்தைப் பற்றி தங்களுடைய விரிவான தெளிவான விளக்த்திற்கு நன்றி. உணவு சாப்பிட்ட பிறகு தியானம் செய்யலாமா.
@mahaprabhu5924
@mahaprabhu5924 2 жыл бұрын
Thanks sir
@barathiranisilambarasan9902
@barathiranisilambarasan9902 3 жыл бұрын
Super sir
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
Real words Real experience Enlightened Soul Thank you Buddha. பலர் புத்தர்களாக மாறிய இந்த பௌர்ணமி நாளில் இந்த உரையை கேட்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
@swathi9831
@swathi9831 2 жыл бұрын
Yes. I secent it.
@r.lalithar.lalitha2496
@r.lalithar.lalitha2496 2 жыл бұрын
அருமையாக கற்றுத் தந்தார்கள் மிக்கநன்றி
@venkatks8653
@venkatks8653 Жыл бұрын
Good advice sir.
@venkatks8653
@venkatks8653 Жыл бұрын
Good advice sir.
@venkatks8653
@venkatks8653 Жыл бұрын
Good advice sir
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 2 жыл бұрын
ஆம் நீங்கள் சொன்னதைபோல இசைஞானி இளையராஜாவும் சொல்வார் "நான் இசைக்காக பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. அதிகபட்சம் ஒரு படத்திற்க்கான மொத்தப் பாடல்களுக்கும் அரைமணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொள்வதிலை" என்றும் "நான் இசையமைக்க அமர்ந்தால், நான் என்னை மறந்துவிடுவேன் அந்த நேரத்தில் என்னை இயக்குவது சாட்சாத் அந்த ஞானசரஸ்வதியே.. அவளே என்னுள் வந்து புகுந்துகொள்கிறாள்" என்று..! அவர் இன்று 1000 படங்களை கடந்து இன்றும்...!! ஆனால் அவர் தியானத்தை குறிப்பிடுவதில்லை.. ரமணரை அடிக்கடி குறிப்பிடுவார்.. ஒருவேளை அவர் தியானம் செய்வாரோ...!!
@hemalathapalanivel3724
@hemalathapalanivel3724 2 ай бұрын
ஆம் அவர் சித்த ர். அதிக நேரம் பூசை அரையில் இருப்பார்
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
விலைமதிக்க முடியாத பதிவு இது மிகவும் அருமை தூக்க மாத்திரைகளுக்கு அடிமை ஆக்கப்பட்ட நான் தியானம் செய்வதன் மூலம் எனக்கு இயல்பானம் தூக்கம் வருகிறது மாத்திரைகளை வெகுவாக குறைத்து விட்டேன் மிகவும் நன்றி
@svmahalingam1559
@svmahalingam1559 Жыл бұрын
சுவாசத்தை மட்டும் கவனித்தால் மட்டும் போதுமா? ஏதாவது மந்திரமோ அல்லது ஒரே எண்ணத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டாமா?
@kalaiarasi4569
@kalaiarasi4569 Ай бұрын
நீங்கள் உங்கள் இயல்பானமூச்சுக்காற்றை மட்டுமே கவனித்தாலே போதுமானது தேவையற்ற எண்ணங்கள் குறையும் எண்ணம் குறைய குறைய நமது உடலும் மனமும் மேம்படும். மந்திரங்கள் தேவையில்லை.
@manjulalakshmikanthan781
@manjulalakshmikanthan781 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. உங்களின் இந்த பதிவு எங்களுக்கு மிக பெரிய தெளிவளித்துள்ளது மிக்க நன்றி ஐயா நன்றி நன்றி.
@Senthilaandavar9006
@Senthilaandavar9006 7 ай бұрын
ஐயா வணக்கம்,ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தியானம் செய்யவேண்டும்
@vtechenterprises3193
@vtechenterprises3193 6 ай бұрын
உங்கள் வயது எவ்வளவோ அத்தனை நிமிடங்கள் செய்ய வேண்டும் முழு பலனை பெறுவதற்கு
@arjunanv4118
@arjunanv4118 Жыл бұрын
இதைவிட மிகவும் எளிதானது Heart fullness meditation centre Hyderabad நான் செய்து கொண்டுள்ளேன்.நீங்கள் கூறுவது ஓஷோவின் தியான முறை அவர் புகழ் பெற்ற ஞானி.
@jayarajsusi3429
@jayarajsusi3429 3 жыл бұрын
மிகவம் ஆழமான பயனுள்ள தியான பயிற்சி தகவலை தந்தமைக்க கோடானு கோடி நன்றிகள்
@kumarsamy3522
@kumarsamy3522 3 жыл бұрын
தன்னை உணர்வதற்கு ஒரே வழி தியானம் மட்டுமே. நன்றி ஐயா
@nandeeshplays
@nandeeshplays Жыл бұрын
I went to this center today, met Mr.Kesavan.. he was extraordinary, amazing truthful speech and explained about meditation in very friendly manner and gave me the proper solution.. Great thank you so much sir..
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@momscarnival2216
@momscarnival2216 Жыл бұрын
Where is this centre ji
@geminiganesan5435
@geminiganesan5435 2 жыл бұрын
மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரை. உங்கள் பணி போற்ற தக்கது.
@kuppanb5384
@kuppanb5384 8 ай бұрын
😅😊😊😅😅😊
@A.ChandrasrkharanAppupillai
@A.ChandrasrkharanAppupillai 6 ай бұрын
​@kupp😊😊😊😅😊😅😊anb5384
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 3 жыл бұрын
மிகவும் அற்புதமான விளக்கம்.மிகவும் நன்றி 👍
@youtuberiders9999
@youtuberiders9999 Жыл бұрын
Thanks a lot for information about mediation.. Every school has to teach mediate for kids for a great future..
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@prabhasathy3221
@prabhasathy3221 Жыл бұрын
தியானம் செய்யும்போது முகம் இடவலமாகத் திரும்புகிறது உடல் முன்பக்கம் பின்பக்கம் குனிகிறது கோர்த்தகைகள் மேலே உயர்கிறது ... உடற்பயிற்சி போன்று செய்ய வைக்கிறது ..... நான் சரியான பாதையில் பயணிக்கிறேனா? விளக்கம் . ஐயா
@sivasakthi4763
@sivasakthi4763 3 жыл бұрын
Sir Super explanation Thank you so much Vaalga valamudan
@prabakarans9040
@prabakarans9040 3 жыл бұрын
Thank you sir🙏, Your Explain very👍 nice Sir. Your help don't I forget, thank you very much sir, God arull with you🙏.
@SubbalakshmysundaramGeet-vl8vp
@SubbalakshmysundaramGeet-vl8vp 10 ай бұрын
Good morning sir. Correct. Neengal solvathu pol dyanam thevai
@mathivathani8074
@mathivathani8074 3 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம்.
@jesuslover9174
@jesuslover9174 3 жыл бұрын
Vassi yogam free class kzbin.info/www/bejne/hqPOl3topdaiebs
@liferenew2745
@liferenew2745 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா,🙏🙏🙏👍🌟🌟🌟🌟🌟
@mahalashmi9282
@mahalashmi9282 Жыл бұрын
சரி சார் மன அழுத்தம் தீரும் வருமானத்திற்கு வழி கிடைக்குமா சார்
@manisugan1161
@manisugan1161 Жыл бұрын
Kandipa kidaikkum sir try pannuga 👍
@mahalashmi9282
@mahalashmi9282 Жыл бұрын
@@manisugan1161 thank you
@a_common_man824
@a_common_man824 2 жыл бұрын
Sir, CEO வாக இருப்பதெல்லாம் உயர்ந்த நிலை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. Corporate இல், இந்த position இல் இருப்பவர்கள் sadist ஆகவும் psycho அவரும் இருக்கிறார்கள். They will be wealthy and powerful. உயர்ந்தவர்களோ போற்றுதற்குரியவர்கள் ஆக இருக்க வேண்டியதில்லை
@satheeshkumargovindarajulu1504
@satheeshkumargovindarajulu1504 3 жыл бұрын
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏
@prabha6271
@prabha6271 2 ай бұрын
ரொம்ப நன்றி அய்யாமிக்க நன்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@moorthymoorthy987
@moorthymoorthy987 3 ай бұрын
பிரமிட் கேப் எங்கு கிடைக்கும் ஐயா விலாசம் தாருங்கள் ஐயா🙏
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me Жыл бұрын
சுவாசத்தை கவனிக்க வேண்டும் என்று கூறு கின்றீர்கள். அதற்கு பதில் நமசிவாய என்றோ முருகா என்றோ ராம் ராம் என்றோ நினைக்க கூடாதா? அது தவறா?
@pratheepasuppiah6427
@pratheepasuppiah6427 5 ай бұрын
Shanmugasunthar avarhalin suvasaguru payirchi enum Aalntha thiyanathin pin ungalathu intha vedio parthu keattathu enaku abarimithamaha irunthathu.
@devarajansuresh3364
@devarajansuresh3364 3 жыл бұрын
Really very very nice. I will definitely follow your method of meditation to get peace of mind for ever. Really very nice Sir.
@paulraj1959
@paulraj1959 3 жыл бұрын
Very nice to hear this video. In short Dhanam is watching the breathing in/out silently with sit straight, fold legs & hands & close eyes depending upon our age times to suppress our thinking & concentrate breath for getting energy in short periods.
@trendingtamizhapic8447
@trendingtamizhapic8447 3 жыл бұрын
Don't suppress your thoughts just observe.
@ravishdhange3532
@ravishdhange3532 Жыл бұрын
You can’t supremes thought. It is the nature of the mind. Observation. Be (sakshi. Dhrisjta )bhava
@RANGASAMYK-ws4tx
@RANGASAMYK-ws4tx Жыл бұрын
May God bless you for long live with Happy.
@banu-ur7oi
@banu-ur7oi 3 жыл бұрын
Miga arumayaga irundadhu sir. Thanks for this excellent share sir
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
thanks
@sivaa8065
@sivaa8065 Жыл бұрын
எப்போ எவ்வளவு நேரம் தியானம்பண்ணணும் எத குறிப்பிட்டு நினைக்கனும் சொல்லுங்க ஐய்யா
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 20 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 10 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
My Experiences - Advanced Wisdom Session (Tamil) | Ayyappa Pindi | Pyramid Valley | PMC Tamizh
1:52:39