Wife முன்னாடி Rap* Scene நடிச்சேன் 🤣: Nizhalgal Ravi Fun Interview | Rajesh, Raghuvaran, Rajini

  Рет қаралды 97,872

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Wife முன்னாடி Rap* Scene நடிச்சேன் 🤣: Nizhalgal Ravi Fun Interview | Rajesh, Raghuvaran, Rajini
#nizhalgalravi #rajesh #rajinikanth #indiaglitz #trending
************************************************
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SN...
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com
Why to Join in SNS Institutions (Autonomous)?
1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
**************************************
Nizhalgal Ravi Interview 👇
Part 1 : • நடிகர் Nizhalgal Ravi-...
Part 2 : • Rajini Sir எனக்கு பட்ட...
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Пікірлер: 96
@IGtamil
@IGtamil 5 ай бұрын
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil Nizhalgal Ravi Interview 👇 Part 1 : kzbin.info/www/bejne/bmO2nGWEhcR4d7M Part 2 : kzbin.info/www/bejne/ppXJpYKYjtJlars
@veeravijayan4690
@veeravijayan4690 4 ай бұрын
Kgf உங்க குரல் சூப்பரா இருந்தது,2ம் பாகத்துல பிரகாஷ்ராஜ் குரல் வேஸ்ட்
@MohamadAshraf-lp7wv
@MohamadAshraf-lp7wv 5 ай бұрын
ரவி! ஹீரோக்களின் நிழலாகவே கடைசி வரை காலம் கடந்து விட்டது ! பாரதி ராஜா வின் பரிதாப ஹீரோக்களில் இவர் கொஞ்சம் பிழைக்க தெரிந்தவர் என்று சொல்வதை விட தழைக்க தெரிந்தவர் என்று சொல்லலாம்!
@mohans2k
@mohans2k 5 ай бұрын
Nizhalgal Ravi oru simple and Gentleman.. Avarai pala murai alwarpet la saadhaarnama public oda public ah paarkalaam.. Alattikaama bandha pannama romba elimaya pazhaguvaru.. We love you sir.. ❤️
@krishnakumarisundararaj5222
@krishnakumarisundararaj5222 5 ай бұрын
மிகவும் கம்பீரமான வயதிற்கு தகுந்தவாறு குரலை மாற்றி பேசும் மிகத் திறமையான நடிகர் நிழல்கள் ரவி.
@arunraj8307
@arunraj8307 5 ай бұрын
அருமையான டப்பிங் கலைஞராக இருக்கிறார் நடிகர் என்பதை விட
@arunraj8307
@arunraj8307 5 ай бұрын
மனிதன் பயங்கர கிண்டல் கேலி இருவருக்கும் அருமையான உரையாடல்
@arunraj8307
@arunraj8307 5 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அரசியலில் குழப்பவாதி ஆனால் சினிமா துறைக்குள் மிகச்சிறந்த மனிதர் தலைக்கணம் இல்லாதவர் அதுவே அவரின் வெற்றி
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 ай бұрын
Yes. 😊😊
@leelanarayanasami4654
@leelanarayanasami4654 5 ай бұрын
Humble and true good actor .his easy going quality is his supremacy
@sivagurur3010
@sivagurur3010 5 ай бұрын
திறமையான ஆளுங்கப்பா நீங்க
@hemamalini9793
@hemamalini9793 4 ай бұрын
ரொம்ப நன்றி உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
@N.Ramadurai
@N.Ramadurai 2 ай бұрын
அருமையான...நேரம் போனதே தெரியாமல் நடந்த சூப்பரான நேர்காணல். இருவருமே இயல்பாக பேசியது கேட்க சந்தோஷமாக இருந்தது.
@saibaba172
@saibaba172 5 ай бұрын
மிக அருமையான நேர்காணல்,🌷👍
@indrachandrasekar7937
@indrachandrasekar7937 5 ай бұрын
Such an beautiful interview nizhalgal Ravi & Rajesh very nice human beings happy to watch
@sabhasri100
@sabhasri100 5 ай бұрын
It's a privilege to see these two legends in very enjoyable conversations. Very humble human beings. Hats off.
@rajeswaris2920
@rajeswaris2920 5 ай бұрын
மிக சிறந்த கலைஞர்
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 4 ай бұрын
மிக மிக மிக அருமையான பதிவு. நிழல்கள் சார் உங்களின் இயல்பான பேச்சு அருமை. ராஜேஷ் சாரின் எதார்த்தமான கேள்விகளும் பிரமாதம்..... இருவருக்கும் மிக்க நன்றி🙏
@jeer7996
@jeer7996 4 ай бұрын
இப்போது தமிழில் நல்ல கதை என்று சொல்வது சுத்த பொய்.only pscyho pact films
@hbgd7193
@hbgd7193 5 ай бұрын
Adi dool kalakiteenga rendu perum ❤❤❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 5 ай бұрын
Rombe natural conversation... Rajesh sir very good observant.. the way he give attention to every answers to nizlalgal sir's answer was awesome...❤
@l.rameshkumarkumar9378
@l.rameshkumarkumar9378 5 ай бұрын
ரவி அவர்களே நிரபராதி படம் வெளியான ஆண்டு 1984 உங்களுக்கு திருமணம் ஆன ஆண்டு 1988 பிறகு எப்படி உங்கள் மனைவி அந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க வந்தார்
@cannalingambirabakaran1763
@cannalingambirabakaran1763 4 ай бұрын
திருமணம் முடிக்க முன் சூட்டிங் பார்க்க வந்தவர்கள
@anbarasiramesh3553
@anbarasiramesh3553 Ай бұрын
Cine field Negative thoughtillamal Manathailniruthia Ivaraiponravarai select panna IndiaGlitz mikka 🙏💐💐💐💐💐💐💐
@Velu-xu4lx
@Velu-xu4lx 4 ай бұрын
இரண்டு அண்ணனுக்கும் சூப்பர் ஸ்பீச் சூப்பர்டா சூப்பர் டா நேச்சர்ஸ் சோளிங்கர் வேலு 19 வது வார்டு திமுக
@sanocycles6642
@sanocycles6642 Ай бұрын
Met rajesh one month back, such a humble person ❤
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 5 ай бұрын
Nilzhagal sir, excellent conversation. Hats off to both of you.
@sharafdeen9764
@sharafdeen9764 Ай бұрын
நிழல்கள் ரவி அவர்கள் யாருக்கு டப்பிங் குரல் கொடுத்தாலும் கரெக்டா கண்டுபிடி தந்து விடலாம் அவர் குரல் தனி குர ல்
@edwinbenedictsinnappan6516
@edwinbenedictsinnappan6516 4 ай бұрын
Ravi uncle Rajesh appa what beautiful combination of reality talk…love the beautiful interview…Rajesh appa pls make another full interview of ravi uncle pls,it’s so exciting went ravi uncle said something n u said yenna pa ithu…it’s something different between u n ravi uncle….Rajesh appa pls make and another full interview appa…
@saibaba172
@saibaba172 5 ай бұрын
Super 💐💐
@vijayantv
@vijayantv Ай бұрын
அன்பு நிழல்கள் ரவி அவர்களே வாழ்த்துக்கள். நடிப்புலகிற்கு உங்கள் பங்களிப்பு அபாரம். உங்கள் நடிப்பு & குரலுக்கு ரசிகன் நான். Thanks and Good luck❤
@jeer7996
@jeer7996 4 ай бұрын
Vijay Ajith over head weight😂
@anbarasiramesh3553
@anbarasiramesh3553 Ай бұрын
Super... Iruvarum Pesumpothu ketpathupolillamal Arugilamarnthuurupathupolirunthathu.👏👍💐💐💐💐💐💐💐
@thiruvetti
@thiruvetti Ай бұрын
The most underrated actor of cinema - Nizhalgal Ravi. Ivar kuralukke super chance kudukkalam. Nalla Tamizh pesuravangalukku yenga Tamil cinema la chance. Ellam Kannada, Malayala, Telugu aluga than rajjiyam
@VASANTHKUMAR-tz3hs
@VASANTHKUMAR-tz3hs 2 ай бұрын
V k ramasamy sir voice ultimate ❤❤
@dr.p.ramprasathm.sortho7431
@dr.p.ramprasathm.sortho7431 16 күн бұрын
Excellent interview by two gentlemen of Kollywood
@prabhuraj6049
@prabhuraj6049 2 ай бұрын
I love ravi sir❤
@balajirk8632
@balajirk8632 5 ай бұрын
Good interview
@vinowizard9340
@vinowizard9340 Ай бұрын
Positive ah பேசுரிங்க சார்....🎉🎉🎉
@shankar1dynamo694
@shankar1dynamo694 5 ай бұрын
நான் தான் அப்பவே ஷொன்னேனே😂!
@AppanMani
@AppanMani Ай бұрын
NIZALKAL RAVI SEEMS A NICE PERSON
@gopikrishnan7930
@gopikrishnan7930 5 ай бұрын
cristal voice ravi sir ever seen
@guru6153
@guru6153 5 ай бұрын
Good reality interview give more video👍
@m.roobasundari2760
@m.roobasundari2760 3 ай бұрын
ரவிசார் ரகுவரன் சரளா கவுண்டமணி இவர்கள் கொங்கு மண்ணின் பொக்கிஷங்கள்
@rajharurrkstudio7852
@rajharurrkstudio7852 29 күн бұрын
Really simple
@amudhu812v.9
@amudhu812v.9 5 ай бұрын
வாவ்.... யாஷ் க்கு குரல் கொடுத்தீங்களா... கண்டுபிடிக்கவே முடியல என்னால்..... வசீகரிக்கும் குரல் இரவி சார்... இருவரும் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்....
@riddimriddim9233
@riddimriddim9233 4 ай бұрын
Yash ku illa katha solra charcter ku
@PratapSingh.j
@PratapSingh.j 5 ай бұрын
MCC college principal en friendu😂😂
@greatgrandfather100
@greatgrandfather100 5 ай бұрын
என்ன? நிஜமா? என் பையனுக்கு MCCல அட்மிஷன் வேண்டும். கொஞ்சம்...
@poongothaissiva3335
@poongothaissiva3335 5 ай бұрын
மிகவும் அருமையான நேர்காணல்🎉 இரண்டு பேரும் உண்மையாக எதார்த்தமாக பேசீனீர்கள். நிழல்கள் ரவி சார் எவ்வளவு திறமைகள்! எத்தனை தன்னடக்கம்! அற்புதம்! வாழ்த்துக்கள் 🎉
@lawryrajali
@lawryrajali 4 ай бұрын
Nizhalgal Ravi is a very good Gentlemen
@shivanikrishna1070
@shivanikrishna1070 5 ай бұрын
Enga kaalathu azagu hero's rendu perum pesurathu ketkkumpothu romba santhoshama irukku ravisir Rajeshsir
@sureshmathevan5915
@sureshmathevan5915 5 ай бұрын
Excellent interview 😊
@m.roobasundari2760
@m.roobasundari2760 3 ай бұрын
நிழல்கள் ரவி நம்ம ஊர் மனிதர் Great மனிதருள் மாணிகம்
@sashicaran878
@sashicaran878 5 ай бұрын
Thank you for the great interview.
@Good-po6pm
@Good-po6pm 5 ай бұрын
Very nice person N.Ravi
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw Ай бұрын
2 perume talent and romba happy mans
@Aanmikam
@Aanmikam 2 ай бұрын
சுவாரசியமான நேர்காணல்.👌
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Yes matured natural actor excellent performer nizalgal ravi sir
@pp9611
@pp9611 5 ай бұрын
Ravi sir is talented and good human being person.
@AS235DI
@AS235DI 4 ай бұрын
@22:56 - VKR mimicry ultimate
@shobhanakannan9002
@shobhanakannan9002 4 ай бұрын
Both are talented artists and very down to earth and unassuming persons.Nice interaction between the two celebrities.
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 5 ай бұрын
Nilal இப்படி எழுதுனா நிழல் உச்சரிப்பு வராதா...
@vignesh-lf1bi
@vignesh-lf1bi 2 ай бұрын
அது நிலல், nizhal தான் நிழல்.
@guruzinbox
@guruzinbox 5 ай бұрын
இருவருமே தேர்ந்த நடிகர்கள். பாராட்டுகள்
@SM-pq6or
@SM-pq6or 4 ай бұрын
They both acted together in Ajit's Red
@shyamsundarsiyer9570
@shyamsundarsiyer9570 4 ай бұрын
Gentlemen Actors...Men of Character and Modesty
@m.roobasundari2760
@m.roobasundari2760 3 ай бұрын
கோவை கலைஞர்கள் Great
@gopikrishnan7930
@gopikrishnan7930 5 ай бұрын
5 times triyng meet rajani sir நோ chance,one time going vijay sir home seeing take pohoto
@GopiVenkataswamy-x2n
@GopiVenkataswamy-x2n 5 ай бұрын
Tysm for ur precious time Respected 's Rajesh Sir &Ravi Sir worth watching love from Mysuru💐💐🤝🤝♥️♥️
@Nagaraj-ev7cn
@Nagaraj-ev7cn 5 ай бұрын
Experience of achieved people are always inspiring.
@indhukitchenkitchen2828
@indhukitchenkitchen2828 5 ай бұрын
Realy a good interesting interview
@poongothaissiva3335
@poongothaissiva3335 5 ай бұрын
சூப்பர் சார்😂
@rangarajannarasimhan341
@rangarajannarasimhan341 5 ай бұрын
Giri Giri Peck ! :-) that is Gregory Peck Sir
@dotmatrix1459
@dotmatrix1459 5 ай бұрын
Naanga Giri Giri Peck, Kiruku Douglas thaan solluvom... 😀 Local version pa.
@rangarajannarasimhan341
@rangarajannarasimhan341 5 ай бұрын
@@dotmatrix1459 Kiruku Duglassu!!
@rangarajannarasimhan341
@rangarajannarasimhan341 5 ай бұрын
good one !!
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 5 ай бұрын
Two of my favourite actors Nizhalgal Ravi and Rajesh.
@sudharshanavardhan1894
@sudharshanavardhan1894 5 ай бұрын
டிக்கிலோனா உங்கள் கேரக்டர் சூப்பர்
@sanjaikumar3505
@sanjaikumar3505 2 ай бұрын
Super sir mgr jailalith naday kuduthainga ull kuthuu eruku dor😂😂
@shankar1dynamo694
@shankar1dynamo694 5 ай бұрын
அடங் கொய்யால😂!
@satishkumar77
@satishkumar77 5 ай бұрын
most versatile actor ,,, a legend
@sundariganesan4951
@sundariganesan4951 5 ай бұрын
கிரி கிரி பெக் சூப்பர்! மெக்கனஸ் கோல்ட்.
@sivasubramanian4091
@sivasubramanian4091 5 ай бұрын
Supersir
@tuxedoplanstoday
@tuxedoplanstoday 5 ай бұрын
amazing interview so casual
@THILAKANTHILAk-rv6be
@THILAKANTHILAk-rv6be 5 ай бұрын
சினிமாஉலகில்சந்தர்ப்பவாதி
@28MKG
@28MKG 5 ай бұрын
Super rajesh and ravi sir
@anugeorge8767
@anugeorge8767 5 ай бұрын
Awesome sir
@meyyappanm9469
@meyyappanm9469 5 ай бұрын
Arumai video hats off
@AliAli-lu5gj
@AliAli-lu5gj 5 ай бұрын
Excellent Actor...
@homerk6821
@homerk6821 5 ай бұрын
Hat's off Sir
@murugesanm7007
@murugesanm7007 5 ай бұрын
Supersir🎉
@sankaranc3178
@sankaranc3178 4 ай бұрын
2பேரும் பேசுவது வேஸ்ட் சப்ஜக்ட். நோ பிரயோசனம்.
@gunasekaranchellamuihu1911
@gunasekaranchellamuihu1911 2 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
@guruzinbox
@guruzinbox 4 ай бұрын
விகே ராமசாமி மிமிக்ரி சூப்பர்ப்
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Actor Crazy Mohan
28:54
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН