Don't touch on others house materials Parcathi, keep manners
@KeerthiMano-rn9bgАй бұрын
Intha vanajava kollanom
@damayanthi40872 ай бұрын
ஏன் கார்த்திக்ராஜை எப்பொழுதுமே நல்லவனாகவே காண்பித்து ரொம்பவே அழவைத்தது ஷபானாவை தான் அதனால் தான் கதை படி இவனையுமே டைரக் சுலைமானும் நீராவி பாண்டியன் சாரும் அழ வைத்தார்கள் ரசிகர்களின் மனதை மனதின் விருப்பத்தை விரல் நுணியில் வைத்து எடுத்ததை பாராட்டாமல் இருக்கவே முடியாது தீபம் சீரியலை நீராவி பாண்டியன் சார் மட்டும் டைரக் பண்ணியிருந்தால் சீரியல் இவ்வளவு படு மோசமான மட்டமான நிலைக்கு போயிருக்காது இரண்டாவது கார்த்திக்ராஜின் அகந்தை ஆணவம் திமிரான பேச்சு ரசிகர்களிடையே இவருக்குள்ள மரியாதை கெட்டுப் போச்சு வெறுத்தனர் ஆதலால் சீரியலை நிறைய பேர் பார்ப்பதில்லை பதிலாக அதே 9.0 மணிக்கு சன் டிவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலை விரும்பி பார்க்கின்றனர் ஆர்த்திக்காவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இதனால் இன்று வரை கூட6.0 புள்ளிகளையோ 10புள்ளிகளுக்கு மேல் போகவில்லை 680எப்பி தாண்டியும் தயவு செய்து சீரியலை சீக்கிரமாக முடித்து வெகு காலமாக ஆவலுடன் காத்திருக்கும் செம்பருத்தி 2வை கார்த்திக்ராஜ் ஷபானா ஜோடியுடன் ஆரம்பிக்குமாறு ஜீ தமிழை வேண்டி ரசிகர்கள் கேட்டுக் கொள்கிறார்கள் நன்றி
@damayanthi40875 ай бұрын
இதில் பார்வதியை நல்லாவே வேதனை படுத்தி ஆதி ரொம்மவே நல்லவனா காண்பித்தது அதேபோலா தீபம் சீரியலிலும் இதே கதை தீபா படும் வேதனைகள் ஆதி கார்த்திக் இரண்டு கதாபாத்திரங்களும் அம்மா புள்ளைங்க மாதிரி காண்பித்து மனைவிகளை பின்னர் உதவி செய்து காப்பாற்றுவதாக காண்பிப்பது டென்ஷன் தான் அதிகமாகுது
@damayanthi40872 ай бұрын
இரண்டு சீரியல்களிலுமே மனைவிகளை அழவைக்கிறான் பின்னர் இவன் அழுகிறான் தீபம் சீரியலில் இப்பொழுது கார்த்தியை நன்றாக அழவைத்தார் டைரக் இரத்தினம் சார் சபாஷ் அதென்ன இவன் மட்டும் அழுவதையே காணமுடியவில்லை அதனால் சல்யூட் டைரக் இரத்தினம் சார் இன்னும் நன்றாகவே வேதனை படனும் இவனுக்கு மனைவியாக வருகிறவள்களெல்லாம் அழனும் தலையெழுத்தா இவனும் நன்றாக அழுவது இயற்கையாகவே நிஜமாகவே அழனும் எப்பவுமே கணவர்கள் அழுவதை மனைவிகளால் பார்க்க முடியாது காரணம் அழ மாட்டாங்கள் ஏதேச்சையாக பார்ப்பதுண்டு சகிக்கவே முடியாது ஆனால் மனைவிகள் தங்களுக்குள் தனக்காக அழ ஒருவர் இருப்பதை நினைத்து பூரிச்சிடுவாங்கள்