*குருஜி வணக்கம்* *ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்,விதி, விதிவிலக்குகள் உடன்,உங்களிடம் ஜோதிடம் பயின்று வரும் சேலம் ம. பழனிவேல் என்னைப் போன்று நிறைய மாணவர்கள் சேலத்தில் உருவாகி வருகிறார்கள், ஆகவே உங்கள் வழியில் நாங்கள் ஜோதிடத்தை சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மீட்போம்*
@devaraj75955 күн бұрын
வரும் அழைப்பு முழுவதும் ஒலி தடங்கல் ஏற்பட்டால் சரியாக கணிக்க முடியாது. மன உளைச்சல் தான் வரும். நேரலை அருமை குருவே ❤🙏
Vanakam Guruji neralai ku mikka nandri mahilchi valthukal thambi 🙏🙏🙏
@Indian_MBA5 күн бұрын
குருஜி அண்ணாமலை ஜாதகம் பதிவிடுங்கள்
@RaviChandran-zi2lyTV5 күн бұрын
ஐயா டென்ஷன் ஆகிவிட்டார் சவுண்ட் சிஸ்டத்தை சரிபார்க்கவும் அல்லது புது சவுண்ட் சிஸ்டம் ரெடி செய்யவும் சுக்கிர ஓரை சரிப்பட்டு வர மாட்டேங்குது புதன்கிழமை புதன் புதன் ஓரை செய்யுங்கள் ஐயா
@gurumoorthy1515 күн бұрын
🙏குருஜி ! ஜெய் ஜெய் ஜெய் மனப்பாடமாயிடுச்சு ! என்ன செய்வது மிஸ்டேக்காலஜி !?!?
@sudhakar999subramanian45 күн бұрын
Ayya please🙏🙏🙏 continue the live tomorrow if possible
@varadhanrajan70985 күн бұрын
அண்ணாமலை ஜாதகம் போடவும் குருஜி 🙏
@jeypandi1345 күн бұрын
பிராடு ன்னு அருமையா தெரியும்
@RameshKumar-p4l2l3 күн бұрын
வணக்கம் ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, 11.8.1999, 3.45am, vellore..
@subhashiniganesh29435 күн бұрын
Last aga vandha caller DOB is same as Annamalai. Lagnam only different.
@vhm-34535 күн бұрын
வணக்கம் குருஜி 🙏🌹 Live prediction is excellent👌 Thank you so much GURUJI 🙏💚💐
@RameshKumar-p4l2l3 күн бұрын
வணக்கம் ஐயா, எனக்கு நினைவு தெரிஞ்சதிலிருந்து வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்படுறேன் ஐயா, நோய் நொடியால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் ஐயா, வழி தாங்க முடியல ஐயா, வாழவும் முடியல சாகவும் முடியல ஆறுதல் சொல்லுவும் ஆளும் இல்லை, என்ன பாவம் செஞ்சனோ தெரியல ஐயா, சாவறதுக்கு தைரியம் இல்ல, வேலையும் இல்ல, என்ன ரொம்ப கேவலமா நடத்துறாங்க ஐயா எல்லாரும், எனக்கு எப்ப தான் இந்த வாழ்க்கை முடியும் சொல்லுங்க ஐயா, 11.8.1999, 3.45am, vellore......
@saravanansakthivel46484 күн бұрын
What happened to jaii?
@Viveckan5 күн бұрын
Aam yaar paesuvathum kaetkavillai. Aiya voice than nalla kaetathu caller voice suththama kaeka villai thayavu seithu seri seiyavum 👍🏽
@MasuthaKani-j6u5 күн бұрын
19-7-2003 காலை 8-51 குருஜி என் மகளுக்கு குழந்தை எப்போது பிறக்கும்
@IswaryaK-yn5gc5 күн бұрын
En neram call attend aagi cut aagi vittadhu adharkul live mudindhu vittadhu after 4 yrs Wednesday live all tried and today got line but didn’t connect😢😢😢😢😢😢
@raaj505 күн бұрын
Vidunga niraya peruku kidaikala adhu madhiri ninaochukonga, grahangal sila time aasai kaati mosam seium adhu ungaluku nadakanum nu irunthuruku Enaku personal ah ungalaku cut ahidchu nu ninaichu romba kastama pochu because Naanum meena lagnam lagnathipathu guru enakum kadagathu la iruku ethavathu nalla points kidaikum aasaya irunthan poidchu😢
@raaj505 күн бұрын
Meena lagnam guru utcham adaya kudathu athu nallathu seiyathu nu solirukaru ena aniyayathuku nallavangala irupanga avlow than atha vachi oru vegetables kuda vanga mudiathu nu oru video la solirukaru
@Jeyapratha075 күн бұрын
ஆடியோ எனஜினியர் இன்னைக்கு காலி 😂
@RaviChandran-zi2lyTV5 күн бұрын
அவர் என்ன செய்தார் பாவம் அவர் பிழைப்பில் மண்ணை போடாதீர்கள் ஆடியோ சிஸ்டம் புதுசா போட வேண்டும்
@RaviChandran-zi2lyTV5 күн бұрын
கும்ப ராசி கடக ராசியில் வருகிறது சொல்லி சொல்லி அய்யாவுக்கு போர் அடித்து விட்டது