Bottleneck ku sariyana thelivaana vilakam iruku sir. Indha content ku ennudaya Vaalthukal.
@RaviJDRaviJD2 жыл бұрын
Super & excellent explain for SMPS details
@kingasmeer Жыл бұрын
Hai anna smp my 350 wattage hp Compaq dx 7500 computer 450 wattage payan padoththalama anna please help 😂😂😂😂😢 I'm srilanka
@jkrocky24788 ай бұрын
No one explained as you did
@abikusalai2 жыл бұрын
கம்ப்யூட்டர் இல் ஒவ்வொரு parts ஐ யும் check செய்ய முடியுமா? உதாரணமாக என்னுடய pc யில் ஒரு நாள் youtube வீடியோ பாத்துக்கொண்டு இருந்தபோது கொர் என்று பெருத்த சப்தத்துடன் படம் நின்று விட்டது உடனே யுபிஎஸ் ஆப் செய்து விட்டோம் . பிறகு ஒரு கம்ப்யூட்டர் இஞ்சீனியர் கிட்ட கேட்ட பொது இது ராம் ப்ராப்ளம் என்று சொன்னார் பிறகு ராம் எடுத்து சுத்தம் செய்து போட்ட பிறகு பிரச்சினை சரியாகிவிட்டது.எனக்கு இதில் சந்தேகம் என்னவென்றால் இரண்டு 4 gbராம் போட்டிருப்பதால் எதில் மிஸ்டேக் எந்த ஒரு ராம் மூலமாக வேலை செய்கிறது அல்லது ரெண்டுமே சரியாகிவிட்டதா ? என்னுடய pc இப்போ slow வாக இருப்பது போல தெரிகிறது. அதனால் ஒவ்வொரு pc பார்ட்ஸ் ஐ யும் செக் பண்ண முடியுமா என்று சொல்லவும்.
@sathishlalmixerman34052 жыл бұрын
SMPS la ivlo iruka😳
@DineshDinesh-sj9yy2 жыл бұрын
Sir enga pc la smps burst agugidichi 450watts zebronics
@DineshDinesh-sj9yy2 жыл бұрын
Ups use pannalum power fluctuations irukuma
@DineshDinesh-sj9yy2 жыл бұрын
Sir nan student daily online class irukku and konjam gaming editing ,unity Andha Mari software use pannuven budget is 37k specs enna use pannalam