Tq to who ever is giving us this beautiful channel I am a senior citizen and a dieing fan of Mr MGR and TMS tq very much.
@muralir51792 жыл бұрын
Mgr paadalgal yendrale உற்சாகம் பிறக்கும் . ஆசை முகத்தில் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்.
@helenpoornima51262 жыл бұрын
முரளீ !செளக்கியமா?!?! 👸 🙏
@muralir51792 жыл бұрын
Naan நலமுடன் இருக்கிறேன். நீங்கள் நலமுன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
@rajendirann74982 жыл бұрын
"நாளொரு மேடை" பாடல் உணர்ச்சி ததும்பும் பாடல்.கேட்க கேட்க நரம்பு புடைக்கிறது இசை பாட்ல் அதற்கேற்ற எம்ஜிஆரின் நடிப்பு மிகவும் பிரமாதம்
@subramaniants22862 жыл бұрын
கோல்டன் ஹிட்ஸ். நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு பாடல் என் மனதில் அப்போதே பதிந்து விட்டது. இவரை விட வேறு எந்த நடிகரும் சமுதாயக்கான நல்ல, நல்ல கருத்துக்களை சினிமாக்கள் மூலமாகவும், பாடல்கள், வசனங்கள் மூலமாக சொன்னதில்லை. சொல்லவும் முடியாது. அரசியலிலும் நேர்மையோடு இருந்தவர் இவர். எம்.ஜி.ஆர். மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்து வாழ்கிறார். வாழ்க, வளர்க எம்.ஜி.ஆர். புகழ்.
@muthukumarasamy6570 Жыл бұрын
M
@srinivasanramannair122010 ай бұрын
Great thaliver
@thathurajparamasivam7707 Жыл бұрын
இப்படிப்பட்ட பாடல்களை தத்துவம் நிறைந்த பாடல்களை கவிஞர் வாலி படைக்க எஸ். எம். எஸ். அவர் களின் இனிமையான இசை மூலம் டி. எம். எஸ். சுசீலா இவர்களின் தேனினும் இனிய குரல்கள் மூலம் புரட்சித் தலைவரும் சரோஜாதேவியும் உலகுக்கு வழங்கிய இன்னிசை கானங்கள் என் நெஞ்சைவிட்டு அகலாமல் பசுமையாக இருக்கின்றன.
@honeyhoney21402 жыл бұрын
இன்றைய நிலையில் எந்த நடிகனுக்காவது சமூக அக்கறை இருக்கிறதா. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. என் தலைவர் புகழ் இன்றும் என்றும் நிலைத்திருக்கும்...
@sumithsenanayaka39822 жыл бұрын
Pattimandra. M
@aaraaara54752 жыл бұрын
ஒரு காலத்தில் சமூக பார்வை, தாய், சகோதர, நண்பர் மற்றும் ஏழைகள் மேல் இரக்கம், சட்டம் நீதி குறித்து சினிமா எடுக்கப்பட்டு மக்களும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நேர்வழி நடப்பவர்களாகவும் நம் முன்னோர்கள் சீரிய வாழ்க்கை வாழ்ந்ததை நினைக்கும் சமயம் கண்கள் கணிக்கிறது.
@m.k.pschool7532 жыл бұрын
Super excellent meaning full movie songs
@RajaRaja-wn7mf2 жыл бұрын
புரட்சிதலைவர் ஒரு தெய்வ பிறவி என்றே நடப்பதை முன்பே உணர்ந்த அறிஞர் என்றும் வாழும் MGR புகழ்
@jannathuljareena47449 ай бұрын
Good❤
@palamalaisantha17582 жыл бұрын
Super hit song..All.Marrakka mudiyathapadal.
@Breeze151 Жыл бұрын
காக்கைய பாரு கூடி பிழைக்கும்..நம்மையும் பாரு.. நாடே சிரிக்கும்..👌👌👌
@WinnerAudios Жыл бұрын
Thank you so much for Your Valuable Comment, Please Watch More Videos & Subscribe Our Channel.
@loganathanranggasamy16432 жыл бұрын
வணக்கம் நண்பர்களே உங்கள் ஜெனல் தொகுப்பு அதன் அடிப்படையில் வருவது winner 🏆 அத்தகையில் பார்க்கும் போது எப்போதுமே நீங்கள் super winner தான் இருக்கிறது இதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🎵🎵💞💕💕🥰🥰💞💕
@dhanalakshmip63592 жыл бұрын
Nnnnñnnnnnnñnnn bnb 0
@dhanalakshmip63592 жыл бұрын
Nnñnn Bnnññ
@dhanalakshmip63592 жыл бұрын
Znzng .
@dhanalakshmip63592 жыл бұрын
HSBC f.. .cc
@VijayVijay-ww6zq2 жыл бұрын
@@dhanalakshmip6359 0qpq7
@kamaldeenkamaldeen3922 жыл бұрын
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு...எங்கள் ஐயா TMS அவர்களை அடித்துக்கொள்ள வேறு யாரும் இல்லை
@asusansusan1865 Жыл бұрын
A
@asusansusan1865 Жыл бұрын
A3
@shanthiangusamy5462 Жыл бұрын
0:2 0:34 9
@NihiraYellapunihira2 ай бұрын
MGR పాటలు అంటే నాకు చాలా ఇష్టం, నేను చిన్నప్పటినుండి ఈ సినిమాలు చూసి ఆ పాత పాటలు, మధురమైన పాటలు చెవికి యింపుగా యిప్పటికి ఆలకిస్తున్నాను,
@thennagamani25924 ай бұрын
இப்படியே பாடல் கேட்டு கொண்டிருந்தாள் அறிவு தானாக வளர்த்துவிடும் அதுதான் என் தலைவன்
@BenjaminJesintha3 ай бұрын
MGR Gold வாத்தியார் பாடலை கேட்டாலே புத்துணர்ச்சி கிடைக்கிறது.
காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தான். ஒவ்வொரு பாடலும் நம்மை மேம்படுத்தும் . அந்த காலம் எங்கள் பொற்காலம் . பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@SekarSekar-jf9df2 жыл бұрын
L l
@thathurajparamasivam7707 Жыл бұрын
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் கவிஞர் வாலியின் படைப்புகள்.
மக்கள் விரும்பும் புரட்சித் தலைவர் ஆசை முகம்எந்திரன் படம் இந்த படத்தை பார்த்து தான் காப்பி அடித்திருப்பார்கள் என்று நினைக்க வேண்டி இருக்கிறது sm சுப்பையா நாயுடு அனைத்து பாடல்களும் இனிமை கலரில் வரவேண்டிய படம்
ஆசை முகம் படப் பாடல்கள் என்று போட்டு விட்டு படக்கோட்டி தொட்டால் பூ மலரும்...!பாடல் படக்காட்சியை போட்டுள்ளீர்களே!உங்களை என்னவென்று சொல்லுவது? ஆசை முகம் படப் பாடல்கள் காட்சிகள் கிடைக்கவில்லையா?
@rajuselvi9870 Жыл бұрын
II, . ,
@rajuselvi9870 Жыл бұрын
II, . ,
@kandhasamykuppusamy98735 ай бұрын
K.KANDASAMY
@ramyadhanesh66802 жыл бұрын
Yy
@thaslinmhmdthaslin39142 жыл бұрын
65
@venkiteshs1033 Жыл бұрын
Ethanai periya manitharukku…penned by Vaali, not Kannadasan