wisdom teeth removal tooth pain | கடைவாய் பல் பிடுங்குதல் கடவா பல் வலி குணமாக | dr karthikeyan

  Рет қаралды 116,061

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 280
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 2 жыл бұрын
youtube ல் பல்வேறு டாக்டர்கள் பல மருத்துவ செய்திகள் கொடுத்தாலும் அவை எல்லாம் படித்தவர்களால் மட்டும் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்.ஆனால் உங்களின் ஒவ்வொரு எளிய செயல்முறை விளக்கமானது படிக்காதவர்கள் கூட மருத்துவ செய்திகளை புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள் ஐயா.
@shanmugarajrajendran1416
@shanmugarajrajendran1416 2 жыл бұрын
அருமையான எளிமையான தெளிவான விளக்கம் மருத்துவர் ஐயா..நன்றிகள்
@jameela1890
@jameela1890 3 жыл бұрын
Rightly said doctor. My daughter went through the same wisdom tooth surgery process a month back and now she is doing fine. Your explanation is very clear. Thank you.
@Itzz__naruto__namikaze
@Itzz__naruto__namikaze Ай бұрын
Really outstanding explanation sir. I clarified my all doubts about wisdom teeth from your speech.
@youdubechannal7730
@youdubechannal7730 3 жыл бұрын
Great your thinking for Medical explain thank-you sir🙏🙏🙏🙏
@vathsalar9105
@vathsalar9105 2 жыл бұрын
Adengappaa ungala minja aaale kidaiyadhu doctor. Tk u all the best
@vidyasri7068
@vidyasri7068 Жыл бұрын
மேல் கடவாய் பல் தண்ணீர் குடித்தால் கூட வலிக்கிறது என்ன செய்வது sir please replay
@pugalduruv7603
@pugalduruv7603 Ай бұрын
Best to remove
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 3 жыл бұрын
என்னுடைய கடைவாய் பல் வலி (Infection) காரணமாக டாக்டர் சில வருடங்களுக்கு முன் எடுத்து விட்டார் சார். அதன் பின் அது சரியாகிவிட்டாலும் ஒருவித குற்ற உணர்ச்சியுடனே இருந்து வந்தேன். தங்களுடைய விளக்கமான இந்த பதிவை பார்த்தபின் ஒரு தெளிவும், நிம்மதியும் ஏற்பட்டது. நன்றி டாக்டர். பணி சிறக்க வாழ்த்துக்கள்..
@rajalakshmis9676
@rajalakshmis9676 4 ай бұрын
My age is 80+.atfter 30 yrs. I removed my upper molar tooth at right side. After that no problem. Now I have three molars up and down.
@Monkey-D-Luffy-1000
@Monkey-D-Luffy-1000 Ай бұрын
Romba thanks sir right side last pal pidigiviten sottai 3 days ahaguduga sir pain thangamudiyali edutha pallagu Pakkathu pallum next solluma valikuthu cold Ahalamelu valigumaga sir pal eduthanga ice sapida sonnaga sapitauden right side full vali thangamudiyalai ennagu cold ahadigamagum sir ahadhanalgudapsin theriyum illaiga palpidiginadal vali theriyum yettanainal errugum vali Pls sir reply pannuga sir
@SAKTHIFLIMSCUT
@SAKTHIFLIMSCUT Ай бұрын
@@Monkey-D-Luffy-1000 enakum appdi irukku ipo ana doctor sonnaga konja konja sari agum but 3 months edukkum fulla sariya ha sonnaga tru va irukkum ninakiren
@SathishKumar-yo8kf
@SathishKumar-yo8kf Жыл бұрын
நல்ல விளக்கம்❤
@annampoorani7019
@annampoorani7019 3 жыл бұрын
வணக்கம் சாா். அருமையான பதிவு. புற்றுநோய் பற்றிய பதிவு கொடுங்க சாா். மிக்க நனறி
@praveen3019
@praveen3019 3 жыл бұрын
Cancer இறப்பு பற்றி முழுமையாக விளக்கம் தாருங்கள் ஐயா
@Baalaaji1
@Baalaaji1 3 жыл бұрын
Amazing doctor. We gifted to hear this kind of clear information from a doctor. Take care of yourself. We need( sorry our future generations) you. What a great person you.
@pa_ilango5789
@pa_ilango5789 3 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான வீடியோ நன்றி சார்
@sowntharyasowntharya6096
@sowntharyasowntharya6096 7 ай бұрын
Sir iam 24( female) , i suffering from upper 3 molar teeth pain , also chew pain and headache , in day time is normal when I sleep is so pain I can't sleep ..in midnight only is came..any solution there for this.. please, I'm also work in private job I can't take surgery , any other solution sir..
@shenbakarthick3053
@shenbakarthick3053 3 жыл бұрын
Very informative at right time sir 👍
@thenmozhiv4478
@thenmozhiv4478 3 жыл бұрын
Excellent dr teeth patri arumaiya nahaisuvayana thahaval dr enaku twelve years la erundhu nalu kadavai pal pudungi ellame mulaithu vitadhu dr eppa vara endha problem vandhadhilla dr maduraila palace road la dr raja sekar dentist kitadhan pal eduthanga dr waiting for your next valuable video dr
@ragavendranparthasarathi
@ragavendranparthasarathi Жыл бұрын
அருமையான தமிழ். விளக்கம் மிக அருமை. எனது வயது 70. சுகர் பேஷண்ட். மாத்திரை மட்டுமே. எனது கீழ் வரிசை பற்கள் ok. மேல் வரிசை முன் பற்கள் இரண்டு 10வயதில் விபத்து காரணமாக இல்லை. இரண்டு பக்கமும் இரண்டு கடைவாய் பல் இல்லை. பிளாஸ்டிக் பல் 6 கிளிப்பிங் பயன் படுத்துகிறேன். அதில் ஒரு வளைவான கம்பி, இடதுபுறம் கூரான பல் & ஈறு வலி தாங்க முடியவில்லை. அருகில் உள்ள பல் மருத்துவர் சுகர் டெஸ்ட் எடுத்தபிறகு சிகிச்சை என அறிவுறுத்தினார். லவங்கம் சிறிது நேரம் வலி மறக்க செய்கிறது. ஆலோசனை வழங்குங்கள். நன்றி.
@rajalakshmis9676
@rajalakshmis9676 4 ай бұрын
Yr presentation is very clear and very simple. Thank you sir.
@chandrakalah7882
@chandrakalah7882 3 жыл бұрын
எனக்கு இப்போது74வயது இந்த பல்லைடாக்டர்ஏனக்கு வலிவந்ததால்பிடுங்கவேண்டும்என்கிறார்.நல்லவளக்கமாகச்சொன்னீர்கள்.உங்கள் சேனலைதவறாமல்பார்க்கிறேன்.வாழ்க வளமுடன்.
@selvirani9325
@selvirani9325 3 жыл бұрын
Thank you doctor.i have 2 teeth in lower jaw. But mixture items சாப்பிட முடியவில்லை
@varalakshmi5681
@varalakshmi5681 3 жыл бұрын
Excellent topic dr. Thanks
@sivaneswaryvijitharan7125
@sivaneswaryvijitharan7125 3 жыл бұрын
நன்றி டொக்டர்
@prasadsekar6939
@prasadsekar6939 3 жыл бұрын
Great sir... எனக்கு கீழ்த்தாடையில் இரண்டு ஞானப் பற்கள் பாதிமுளைத்த நிலையில் ரொம்ப வருஷமாக இருக்கிறது. ஆனால், வலி இல்லாததால் விட்டு விட்டேன் சார்...
@pugazhendijayaraman3552
@pugazhendijayaraman3552 2 жыл бұрын
எனக்கு ஒரு வாரம் முன்பு ஞானப்பல் எடுக்கப்பட்டாது என்னால் வாய்திறந்தால் வலிக்கிறது வலிகுறைய என்ன செய்வது
@nagalashmialagiri8190
@nagalashmialagiri8190 8 ай бұрын
இவ்வளவு தெளிவாக விவரிக்கின்றீர்கள் மிக்க நன்றி. எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர் ❤
@pnpriyadharshinii2806
@pnpriyadharshinii2806 3 жыл бұрын
Doctor ennaku thalai kulithaal thalaiyil neer korthukorgiradhu. Idhai eppadi sari seivathu sollunga plz
@Monkey-D-Luffy-1000
@Monkey-D-Luffy-1000 Ай бұрын
Sir pal pidigi 3days ahaguduga cold gu injection phodalama sir pls
@umapillai6245
@umapillai6245 3 жыл бұрын
Excellent explanation sir.
@renukaravindran6286
@renukaravindran6286 3 жыл бұрын
Thank you so much Dr sir.
@vimaladevi3458
@vimaladevi3458 3 жыл бұрын
Very useful information thank you sir
@n.s.musics5434
@n.s.musics5434 Жыл бұрын
வணக்கம் டாக்டர் எனக்கு வயது 40 இப்போதுதான் அந்த ஞானப்பல் வெளிய வந்தது அந்தப்பல் நெராக இல்லாமல் மாறாக தாடை பகுதிக்குள் சென்றது வழியால் மிகவும் அவதிப்பட்டேன் டாக்கரிடம் அலோசனை கேட்ட பிறகு இந்த பல் உங்களுக்கு நளடைவில் வழியை மட்டுமே கொடுக்கும் அதனால் இந்த பல்லை அகற்றுவதே சிறப்பு என்றார் சிறு சர்ஜரி மூலம் அகற்றினேன் எனது கீழ் வரிசைபல் நன்றி....
@manoselvan1734
@manoselvan1734 3 жыл бұрын
Nice explanation doctor
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 3 жыл бұрын
unmai Dr enakku iruntadu nalu pallum pudungiyachu nanry Dr karthikeyan
@sindhuarulkumar6296
@sindhuarulkumar6296 25 күн бұрын
Is ear pain will came ah sir for grow wisdom tooth??
@Monkey-D-Luffy-1000
@Monkey-D-Luffy-1000 Ай бұрын
Romba thanks sir Yennagum right side last pall pidigi 3days ahaguduga sir yennalai vali thangamudiyali pidigina pal pakkathupallu valikuthu sir next solluma valikuthu sir pal pidigina appadi valigumaga sir illaiga cold all valigumaga sir Pls pal pidigi ice Sapiten right side full vallithaga mudiyalai sir veetil velai seiyalamaga sir he'd pain Na errugumam sir
@kowsaliyakowsi7155
@kowsaliyakowsi7155 9 ай бұрын
டாக்டர் எனக்கு கடவாய் பல் முலைகிறது சதை வெளிய வராமல் வலி உயிர் போகிறது என்ன செய்வது டாக்டர்
@pajaniammalle8590
@pajaniammalle8590 3 жыл бұрын
Dr sir your videos are very helpful to when you are talking about the wisdom teeth, my wisdom teeth fell bit by bit. Say me it will be dangerous?.
@k.rdentalhospitaldindigul4506
@k.rdentalhospitaldindigul4506 3 жыл бұрын
If it gets paining or damage ur next tooth u must remove
@pajaniammalle8590
@pajaniammalle8590 3 жыл бұрын
Thank you sir. But there is something in the center.
@jaibunnishasahib7858
@jaibunnishasahib7858 3 жыл бұрын
எனக்கு 32 பல்இருக்கிறது ஒரு பக்கம் கடவாய் பல் சொத்தையை பிடுங்கிய பின்பு இன்னொரு கடைவாய்ப்பல் ஆடுகிறது என்ன செய்வது டாக்டர் பதில் தரவு ம்
@greakarasi7215
@greakarasi7215 3 жыл бұрын
Thank u for sharing..Useful information
@chandrakalachandrakala4640
@chandrakalachandrakala4640 3 жыл бұрын
அருமைடாக்டர்நீங்கசொன்ன.எண்ணிக்கையைவிட.ஒருபக்கம்கடைசியில்இன்னொருபல்முப்பதுவயதில்முளைத்ததுஇப்போதுவேறுபக்கம்வலிஎன்றுபல்டாக்டரிடம்சென்றேன்அந்தடாக்டர்உங்களமாதிரிதிறமைசாலிடாக்டர்தேவையில்லாதபல்பிரச்னைஅந்தபல்லினால்தான்என்றுகண்டுபிடித்துஆடாதபல்லைபிடுங்கிவிட்டார்இப்போதுதலைவலிகாதுவலிசரியாகிவிட்டதுடாக்டர்பொதுவாகடாக்டர்ஏன்றாலேதெய்வம்தான்வாழ்கவளமுடன்டாக்டர்
@KumariP-q1o
@KumariP-q1o 6 ай бұрын
Sir எனக்கு வயது 40 . ஞான பல் முப்பது வயதில் முளைத்தது. ஆனால் இடது பக்கம் இருக்கும் ஞான பல்லானது சாப்பிடும் போதும் பேசும் போது கன்னத்தில் உரசும். அதனால் அதை எடுக்கும் படி மருத்துவர் சொன்னார்கள். அதனால் எடுத்து விட்டேன். வலது பக்கத்தில் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கீழ் பக்கம் உள்ள ஞான பல் சிறிது சொத்தையாக இருக்கு. அதை எடுப்பது சிறந்ததா இல்லை என்றால் root canal சிறந்த தா
@naniminu2166
@naniminu2166 3 жыл бұрын
Wisdom teeth la இவ்வளவு wisdom மா ? Thanks for valuable information dr
@VijayVijay-qq1kk
@VijayVijay-qq1kk 3 жыл бұрын
2 months ah எனக்கு fever, headache, கை கால் வலி, மூட்டு வலி, எலும்பு வலி, அப்போலோ hospital வரைக்கும் treatment எடுத்தன், யாரும் எனக்கு எந்த காரணத்தால் fever வந்துச்சின்னு கண்டு புடிக்கவே முடில, Finala ஒரு எலும்பு doctor கண்டுபிடிச்சு இந்த பல் ah ரிமூவ் பண்ணிட்டா, எல்லா பிராப்ளம் சரி ஆகிடும்ன்னு சொன்னாரு, அதே மாதிரி அந்த பல்ல ஆபரேஷன் பண்ணி remove பண்ணிட்டேன், இப்போ தான் நான் நல்லா இருக்கேன்
@nagato.phoenix
@nagato.phoenix Жыл бұрын
@@VijayVijay-qq1kk Wisdom Teeth naala Full bodyum pain irukkuma bro
@JJV77873
@JJV77873 3 жыл бұрын
Pls talk about PCOS problems Tnks.
@banumathi4755
@banumathi4755 2 жыл бұрын
சூப்பர் சார்
@lalubashalalubasha9142
@lalubashalalubasha9142 3 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கு
@roja522
@roja522 3 жыл бұрын
Super sir
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
Very nice tks dr 🙏🙏🙏🙏🙏
@karthimani21
@karthimani21 20 күн бұрын
teeth remove panna eda thula hole irukku .... Ethu sari aaguma illa life long irukkumaa , sari aagum na yevalo days aagum .. pls rep
@jancijanci8368
@jancijanci8368 Жыл бұрын
Poji pallu sariseiya eppadinu solluga dr
@magendiranmagendiran2913
@magendiranmagendiran2913 2 ай бұрын
Sir good evening
@madhand7440
@madhand7440 3 жыл бұрын
Good expalan sir thank you so much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@syedmohamedaliali7865
@syedmohamedaliali7865 12 күн бұрын
Sir 29 age enaku etathu pakkam valaruthu sir veekam iruku doctor kityum kamijaa injection potanga ippavum valikuthu
@asmaameen6933
@asmaameen6933 3 жыл бұрын
Dr thozhiluku miga sariyana manithar sir neengal
@kavithas495
@kavithas495 3 жыл бұрын
Yes sir, I did surgery...now I am alright
@krishnanhari3007
@krishnanhari3007 3 жыл бұрын
Sir this problem was having for me did I need to surgery please reply sir
@manimech5677
@manimech5677 3 жыл бұрын
பல் எனாமல் இறக்கம் மற்றும் அதை எப்படி சரி செய்தல் பற்றி விளக்குங்கள்.
@NirmalKumar-qc5hh
@NirmalKumar-qc5hh 3 жыл бұрын
Fistula remedy podunga Sir...
@joeanto1430
@joeanto1430 3 жыл бұрын
நன்றி டாக்டர் 🙏
@hakeem.m788
@hakeem.m788 4 ай бұрын
Sir, எனக்கு 38 அந்த 4 பற்கள் வளர்த்துவிட்டது, ஆனால் அதில் கீழ் 2 பற்கள் சைடு ஆஹா வளர்த்து வலி வருகிறது
@kavya27922
@kavya27922 3 жыл бұрын
🙏dr. My age 40. I have 32 teeth. One Wisdom teeth il filling செய்திருக்கேன் dr.
@dhanasekaranr263
@dhanasekaranr263 Жыл бұрын
Sir enaku wisdom teeth ippa left side varuthu vali romba iruku headache trought pain face swelling iruku dentist kita pona injection pannivitanga tablet antibiotics kuduthanga injection pota antha oneday nalla irunthuchu 2nd day vali continue aitey iruku face swelling koraiyala plz remidy sollunga sir
@EasvaranJeyanthi
@EasvaranJeyanthi 4 ай бұрын
Dr morning enakku 49 vathu nan Paris irukkeran enakku etha pallu vathu valiyai irukku enna seivath kil koduppu pallu
@naveenrs2009
@naveenrs2009 Жыл бұрын
தங்கத்தில்தங்கம்தனித்தங்கம்சார்நீங்கள். எளிய விளக்கம்.வாழியபல்லாண்டு.
@saranyasaran8673
@saranyasaran8673 3 жыл бұрын
Postcovid After 3 month again covid Varuma doctor
@chandrasekarkrishnan9303
@chandrasekarkrishnan9303 3 жыл бұрын
எனக்கு 51 வயது வரை 28 பற்களே உள்ளதென குழப்பமடைந்திருந்தேன், 30 வயது வரை வலியும் வீக்கமும் இருந்தது அதன் பிறகு முளைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை..இன்று தெளிவடைந்தேன்
@kavikavi1038
@kavikavi1038 2 жыл бұрын
Sir ethana vayathu varai pall mulaikum
@magendiranmagendiran2913
@magendiranmagendiran2913 2 ай бұрын
Pal jointaga mullithiruku vali athigam ennashiyalam
@chandrubalasri
@chandrubalasri 2 жыл бұрын
குடல் இறக்கம் பற்றி சொல்ங்கள் சார்
@dhandapanim3229
@dhandapanim3229 3 жыл бұрын
Now I am 40years old diabetic initial stage & I have one wisdom tooth pain & bad smell in mouth. What will I do factor?
@RAJARaja-yz1tw
@RAJARaja-yz1tw 2 жыл бұрын
சார் எனக்கு நாளும் நன்றாக முளைத்து விட்டது கில் ஒரு கடவாய் பல் சொத்தை ஆக இருக்குது அதை பிடிங்கிவிடலமா சார் சொல்லுங்கள்
@sathanap3238
@sathanap3238 3 ай бұрын
Sir enaku 32age ..yesterday upper wisdom 2, surgery panunan 3hours akiduchu very critical....stich potirukanga...veekama iruku
@dhandapaniharitharan2372
@dhandapaniharitharan2372 6 ай бұрын
கீழ்‌ கடவாய் பல் தண்ணிர் குடித்தால் பல் வலிக்குது சார் என்ன செய்வது
@lakshmananmurugesan653
@lakshmananmurugesan653 Жыл бұрын
Enoda age 30 sir enaku keel kadava பல் Valarndhu kondu irupadhal pain adhigama ulladhu ena seiya vendum sir
@sujithraa4603
@sujithraa4603 2 жыл бұрын
பல் கூச்சம் என்ன solution doctor?
@VenuGopal-mf1wh
@VenuGopal-mf1wh 3 жыл бұрын
Sir ainnota Sun age7 malay ierantwo pail ierukku left right la viluntha pail innum veravillai please sollunga
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL Жыл бұрын
47 age. எனக்கு wisdom teeth எடுத்து 4years ஆகுது. ஆனாலும் சில நேரம் அங்க வலி வருது. அதுக்கு பல் எடுத்த dr அது gums மேல மேல் பல்லு குத்துதுன்னு சொல்லறாரு. மேல் பல் எடுக்கணும் சொல்றாரு. மத்த dentist docotrs இல்லை அப்டி ஒன்னும் குத்தால சொல்ராங்க.ஆனா எனக்கு மேல் பல் எடுக்க பயமா இருக்கு.pls Doctor guide me.
@radhiradhi2881
@radhiradhi2881 2 ай бұрын
My age 27 .....i removed 2 wisdom tooth in lower jaw...it's really very paining...my wisdom tooth also critical surgery..it's done one and half year before but still it's lot of pain in my jaw 😢😢😢...
@maris7862
@maris7862 3 жыл бұрын
Super
@sangeetha5582
@sangeetha5582 2 жыл бұрын
Sir ennoda age 38. Sir nan up la ulla oru kadavaipal last ah ullathai eduthen sir. But athilirunthu munnadi ulla 3 parkalum konjam alignment change ana mathiri iruku sir.
@Angelina-un2se
@Angelina-un2se Жыл бұрын
Na tomorrow wisdom teeth edukka hospital poren . Gum la pain irukku nalla swelling aairuku 😔
@hemalearnenglishthroughtam8013
@hemalearnenglishthroughtam8013 3 жыл бұрын
Thank you doctor
@narayananarayana4080
@narayananarayana4080 2 жыл бұрын
லய்ட கடவாபல் மோளச்சிருக்கு வயதி 38 நான்கு நாளா பல் பயங்கர வளி இதி முளைங்குமா இல்லையா டக்டர்.
@amalrajt4161
@amalrajt4161 3 жыл бұрын
அண்ணனுக்கு முதல் வணக்கம்... தாங்கள் கேட்டு கொண்டதிற்க்கு இனங்க... எனக்கும் இந்த பிரச்சினை இரண்டு வருடங்களுக்கு முன் இருந்தது. வயது 32. ஆனால் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட்டேன் நான் இப்போது வலியில்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்... ஆனால் ஒரு ஐயம் இருந்தது இப்போது அது முழுவதும் அகன்று விட்டது... உங்கள் கானோலி பார்த்து.. நன்றி அண்ணா..
@lakshum8757
@lakshum8757 Жыл бұрын
பணம் எவ்வளவு செலவு ஆகும்
@kavitha.kkannan60
@kavitha.kkannan60 3 жыл бұрын
Please sir tell me one side head pain pls tell me soulation sir pls pls tell me sir
@SathamsathamSathamsatham-vx3nh
@SathamsathamSathamsatham-vx3nh Жыл бұрын
24age left sideup la wastoom tooth molakkuthu semma pain sir pathithaa vanthurukku aprm ennum 3 eanaapallum molachchuruchu 1 yearkku monnatiye apallam valikkalaa
@pushpalathanandagopal272
@pushpalathanandagopal272 3 жыл бұрын
Good morning Dr 👌
@rathikarasappan1642
@rathikarasappan1642 Жыл бұрын
Sir enakku Wisdom teeth pain irukku age 29. Half teeth velila irukku.. But severe pain iruku sir
@jahirhussain257
@jahirhussain257 3 жыл бұрын
Now U R Dental dr...Good Sir... 🎉🎉🎉
@rajurajuharinath946
@rajurajuharinath946 Жыл бұрын
ஐயா எனக்கு 50வயது மேல் தாடையில் இடதுபக்கத்தில் நீங்கள் சொன்னமாதிரி ஞானபல் இருக்கு இதனால் நான் வலதுபக்கத்தில் தான் உணவை மெல்கிறேன் இருந்தும் இடதுபக்கத்தில் உணவு சாதம் சென்றாலும் மெல்லும் போது வகிக்கிறது 1வருடமாக நான் என்ன செய்யலாம். மருத்துவரை அணுகலாமா.
@lakshmidevimurugan1063
@lakshmidevimurugan1063 2 жыл бұрын
My age is 24.enakku kadavaipall 4 um vanthuduchi but upperla irukra 2um sotthai vanthuduchi kandippa remove pannanuma but my blood level romba low what to do
@salaign6327
@salaign6327 2 жыл бұрын
I have 3 w. teeth , now in 28 one get infected...... am seeing your video to cross check what to do
@arunasofia3862
@arunasofia3862 3 жыл бұрын
Dr after root canel enaku romba pain iruku. Athuku pakkathula enaku mouth sore again and again varuthu. Reason enna. Mouth sore again and again vantha cancer ethuvum varuma
@natarajanp2563
@natarajanp2563 3 жыл бұрын
I am 75. Just getting symptoms of pain in the last tooth of lowwer lower jaw.i.e. wisdom tooth. Pl advise what to do.?
@lakshmisunder4643
@lakshmisunder4643 3 жыл бұрын
Video came at the right time Dr. Tomorrow my daughter is going for wisdom tooth surgery bec it gives her pain off and on. I want to know why it cannot be extracted by local anasthesia
@vathsalapaskaran649
@vathsalapaskaran649 3 жыл бұрын
Iam from srilanka எனது மகளுக்கு 2வருடங்களுக்கு முன் ஞானப்பற்கள் கடுமையான தொந்தரவு கொடுத்ததால் 4பற்களையும் surgery மூலம் பிடுங்கி விட்டோம் இப்போது எந்தப் பிரச்சனையும் இல்லை
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Good
@saranyakathiresan1279
@saranyakathiresan1279 3 жыл бұрын
Sir enaku age 29 na school daysla irukum podhey indha pal vandhuruchu .appo enaku idha pathina awareness illa. Ippo recent enaku delivery Achu .indha pall enna disturb pannitu dhan iruku.mentally disturb aaven idhala.enaku 4 pal pudhusa iruku
@MahaLakshmi-tp6ms
@MahaLakshmi-tp6ms 3 жыл бұрын
Thank u sir
@SENTHILKUMAR-sj4fg
@SENTHILKUMAR-sj4fg Жыл бұрын
Payoriya Thane beste tooth powder
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 2 жыл бұрын
அறுபது வயது தற்போது வெளியாகி உள்ளது, ஒன்று தசை உள்ளே வளர்ச்சி அடைந்து அதற்கு அடுத்த பல்லுக்கு பிரச்சினை உருவானது
@manikandan.v6062
@manikandan.v6062 Жыл бұрын
டாக்டர் அசைவ உணவு சாப்பிட்ட கடவா பல் இடையே மட்டிக்கொள்கிறது பிறகு அதிக விலி ஏற்படுகிறது. அதை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் .
@selvamm4019
@selvamm4019 Жыл бұрын
enkku pal mlangi 1year aguthu aana veliya pathi pal than vanthuchu . thasai mudittu erukku . sappidum pothi kadichikkira
@tylerdarby907
@tylerdarby907 2 жыл бұрын
Hello Doctor, good morning, my mom is 70 years older and she had a wisdom teeth, but the gums were swollen and it was there for 3 months, and we are in the U.S, if it's like this, what is the solution for this, we really need your advice, please reply, thank you.
@rajalakshmi9270
@rajalakshmi9270 7 ай бұрын
Enaku valathu keel kadavai pal wisdom tooth aaga varugirathu... neraga valarndhalum angu enaku thaadaiyee ilai.... sathaiyai kilithukondu thaan valargirathuu.... Pall eduthaal angu kuli aagi vidum enbathaal ,, thinamum thaadaiyaai methu methuvaga asaithu andha pall valara uthavugiren.... Kadandha 10 varudangalaaga indha pall valarugirathu... oru varudathirku orumurai konjam konjamaga... athanaal indha vali yum enaku palagi vitathu... Indha vali varumbothu vepa ilai uppu krambu manjal pootu 2 side um equal aaga vaithu kadithukondee irupen oru naalaiku 2 murai.... Aanal indha pallin peyar ngyana pall wisdom tooth nu 2024 la than enaku theriyithu.... Ithuvarai theriyathu yaarum Sonathilai
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
AMAZING reconstruction of tooth damaged by caries: Endodontics
6:13
Dr. Abdom Fora
Рет қаралды 106 МЛН